Cinema.tamil.com |
- பெண்களுக்கு எதிரான கொடுமைசோனம் கபூர் கொந்தளிப்பு
- விஷாலின்"சிக்ஸ்பேக் விளக்கம்
- குண்டு உடலை குறைக்கஉடற்பயிற்சி செய்த சார்மி
- தமிழில் அங்கீகாரம் தேடுகிறார் பியா
- முதுகில் குத்துவதா?பாவனா ஆவேசம்
- அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகும்"மின்சார கனவு கஜோல்
- கப்பலில் நடந்த நான்தான்டா ஆடியோ ரிலீஸ் விழா!!
- ஆண்ட்ரியா பாடினாலே தனி கிக்குதான்! ஐஸ் வைத்த அனிருத்!
- செப்டம்பர் 18ந் தேதி கூடுகிறது நடிகர் சங்க பொதுக்குழு: குற்றப்பட்டியலுடன் தயாராகிறது யங் ஹீரோக்கள் டீம்
- செய்முறை களத்தில் மதயானைக்கூட்டம்
- தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தீவிரம்: களத்தில் இறங்கியது கேயார் அணி
- சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தமிழ் நடிகர் நடிகைகளுக்கு ஆர்வம் இல்லை
- பாலுமகேந்திராவின் தலைமுறைகள் படத்துக்கு யு சான்றிதழ்!
- கதைதான் முக்கியம், டைட்டில் முக்கியமல்ல! -எஸ்.பி.ஜனநாதன்
- மாணவியருக்கு கராத்தே பயிற்சி - நீத்து சந்திரா யோசனை
- அட்டகத்தி நந்திதாவின் மித வேகம்!
- சிவகார்த்திகேயனுக்காக கெஸ்ட் ரோலில் நடிக்கவில்லை! பிந்துமாதவி
- மீண்டும் தமிழுக்கு வருகிறார் அஞ்சலி!!
- அதர்வா ஜோடி லட்சுமி ராய்?
- இளையராஜாவின் புதுமை
| பெண்களுக்கு எதிரான கொடுமைசோனம் கபூர் கொந்தளிப்பு Posted: மும்பையில், பெண் பத்திரிகை போட்டோகிராபர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் "ராஞ்சனா படத்தில் நடித்த சோனம் கபூரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "மும்பையில் நடந்த சம்பவம் அதிர்ச்சியானது ... |
| Posted: "சத்யம் என்ற படத்தில், முதன்முறையாக, "சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு அஸ்திவாரம் போட்ட விஷால், அதன்பின், அந்த முயற்சியில் இறங்காமல் இருந்தார். இப்போது, "மதகஜ ராஜா படத்துக்காக, மீண்டும் அந்த உடல் கட்டுக்கு மாறியுள்ளார். |
| குண்டு உடலை குறைக்கஉடற்பயிற்சி செய்த சார்மி Posted: சிம்பு நடித்த,"காதல் அழிவதில்லை படத்தின் மூலம், தமிழுக்கு அறிமுகமானவர், சார்மி. இதைத் தொடர்ந்து, "லாடம் படத்தில் நடித்தார். ஆனால், தமிழ் ரசிகர்களுக்கு சார்மி மீது, பெரிய ஈர்ப்பு இல்லை. இதனால், அவரை, அவரின் சொந்த ஊரான, ஐதராபாத்துக்கே லாடம் கட்டி அனுப்பி வைத்து விட்டனர். ஆனால், தெலுங்கு சினிமா ரசிகர்களின் மத்தியில், சார்மிக்கு தனி இடம் ... |
| தமிழில் அங்கீகாரம் தேடுகிறார் பியா Posted: "கோவா, பலே பாண்டியா உட்படசில படங்களில், நடித்த பியாவுக்கு, "கோ படத்துக்கு பின், கோலிவுட்டில் சரியான படங்கள் இல்லை. அதனால், பக்கத்து மாநிலங்களுக்கு வாய்ப்புத் தேடி படையெடுத்த போது, "தளம் என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம், தற்போது, தமிழ் பேச தயாராகி வருகிறது. நக்சலைட்டுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள, ... |
| முதுகில் குத்துவதா?பாவனா ஆவேசம் Posted: பத்தாம் வகுப்பு படித்தபோதே, மலையாள படத்தில் நடித்த பாவனா, அதன் பின், "சித்திரம் பேசுதடி படம் மூலம், தமிழுக்கு வந்தார். "தீபாவளி, கிழக்கு கடற்கரை சாலை உட்பட, சில படங்களில் நடித்தார். தமிழ் இயக்குனர்கள், கிளாமராக நடிக்க வற்புறுத்தியதை அடுத்து, "அதற்கு வேறு ஆளைப் பாருங்கள் என கூறி, ஐதராபாத்துக்கு பறந்து விட்டார். அங்கு, தெலுங்கு ... |
| அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகும்"மின்சார கனவு கஜோல் Posted: பாலிவுட்டில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகைகளில், கஜோலுக்கு முக்கிய இடம் உண்டு. "தில்வாலே துல்கனியா லீ ஜயங்கே, குச் குச் கோத்தா ஹை ஆகிய படங்களின் மூலம், பரபரப்பாக பேசப்பட்டவர். நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்த பின், சில காலம், நடிப்பை விட்டு ஒதுங்கியிருந்த அவர், ஒரு சில படங்களில், சிறப்பு தோற்றங்களில் நடித்தார். தற்போது, "இங்கிலீஷ் ... |
| கப்பலில் நடந்த நான்தான்டா ஆடியோ ரிலீஸ் விழா!! Posted: |
| ஆண்ட்ரியா பாடினாலே தனி கிக்குதான்! ஐஸ் வைத்த அனிருத்! Posted: அதையடுத்து, இருவரும் ... |
| Posted: |
| செய்முறை களத்தில் மதயானைக்கூட்டம் Posted: |
| தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தீவிரம்: களத்தில் இறங்கியது கேயார் அணி Posted: |
| சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தமிழ் நடிகர் நடிகைகளுக்கு ஆர்வம் இல்லை Posted: |
| பாலுமகேந்திராவின் தலைமுறைகள் படத்துக்கு யு சான்றிதழ்! Posted: |
| கதைதான் முக்கியம், டைட்டில் முக்கியமல்ல! -எஸ்.பி.ஜனநாதன் Posted: மேலும், ஒரு டைட்டிலை பதிவு ... |
| மாணவியருக்கு கராத்தே பயிற்சி - நீத்து சந்திரா யோசனை Posted: |
| அட்டகத்தி நந்திதாவின் மித வேகம்! Posted: |
| சிவகார்த்திகேயனுக்காக கெஸ்ட் ரோலில் நடிக்கவில்லை! பிந்துமாதவி Posted: |
| மீண்டும் தமிழுக்கு வருகிறார் அஞ்சலி!! Posted: |
| Posted: |
| Posted: |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2013-08-29 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |