| டி.வி. நடிகையை அடித்து உதைத்த மர்ம ஆசாமிகள் - மும்பையில் பட்டபகலில் கொடூரம்!! Posted:  மும்பையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான நிலையில், பட்டபகலில், பொதுமக்கள் முன்னிலையில் டி.வி. நடிகை ஒருவர் 3 பேர் கொண்ட மர்ம நபர்களால் அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையில் டி.வி. நடிகையாக இருப்பவர் லவ்லீன் கவுர். இவர் மும்பை புறநகர் பகுதியில் ஆட்டோ ஒன்றில் ... |
| கருத்து சொல்ல படைப்பாளிக்கு உரிமை உள்ளது! விஸ்வரூபம் நாயகி பூஜாகுமார் Posted:  விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் பூஜாகுமார். இப்போது அதன் இரண்டாம் பாகத்திலும் இவரே நாயகி வேடத்தை தொடர்கிறார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் பூஜாகுமாருக்கு பவர்புல் வேடமாம். அதாவது, ஆக்சன் கோதாவில் இறங்கியிருக்கிறாராம். அதுமட்டுமின்றி தண்ணீருக்குள் முங்கியபடி நீச்சலடிக்கும் ஸ்கூபா என்றும் ... |
| கோச்சடையான் விரைவில் வெளியாகும்! - டைரக்டர் செளந்தர்யா தகவல் Posted:  சாதாரணமாகவே நம்ம ஊர் ஹீரோக்கள் நடிக்கிற படங்கள் ஒரு வருடத்திலோ அல்லது அதிகபட்சம் இரண்டு வருடத்திலோ வெளியாகி விடும். ஆனால், ரஜினி நடிக்கிற கோச்சடையான் படம் இதோ அதோ என்று இழுத்துக்கொண்டே செல்கிறது. இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் படம் வருமா? இல்லை வராதா? என்கிற சந்தேகக் கேள்விகள் தினம் தினம் எழுந்து கொண்டிருக்கின்றன. ... |
| பவர் இன்னும் பவராத்தான் இருக்கான் - ஜாமினில் வந்த சீனிவாசன் பேட்டி!! Posted:  பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி, சிறை சென்று தற்போது ஜாமினில் வெளியே வந்திருக்கும் நடிகர் சீனிவாசன், தான் இன்னும் பவராத்தான் இருப்பதாக கூறியுள்ளார். சித்த வைத்திய டாக்டராக இருந்த சீனிவாசன் லத்திகா எனும் படம் மூலம் ஹீரோவாக அவதரித்தார். சினிமாவில் வந்த கொஞ்ச நாளைக்குள்ளேயே தன்னை ஒரு சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு பில்டப் ... |
| சல்மான்கானின் அழைப்பை நிராகரித்த ஹன்சிகா! Posted:  சல்மான்கான் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தி சினிமாவுக்குள் தாவி விட்டார் சிலம்பாட்டம் சனாகான். அதையடுத்து, தென்னிந்திய நடிகைகள் பலருக்கும் நமக்கும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அப்படியொரு வாய்ப்பு கோலிவுட்டின் பப்ளிமாஸ் ஹன்சிகாவுக்கு ... |
| தனுஷ் படத்தில் சிம்பு நடிக்கிறாராம்! Posted:  எதிர்நீச்சல் படத்தை தனது வொண்டர்பார் பிலிம்சுக்காக தயாரித்த தனுஷ், இப்போது ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தான் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி என்ற படத்தையும் தானே தயாரித்து வருகிறார். அதோடு, இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து புதுமுகங்கள் நடிக்கும் காக்கா முட்டை என்றொரு படத்தையும் தயாரிக்கிறார். சேரி மக்களின் ... |
| ஆகஸ்ட் 30 போட்டியில் ஜெயிக்கப்போவது அப்பா-மகள் பாசமா, அப்பா-மகன் பாசமா...? Posted:  வருகிற ஆகஸ்ட் 30ந் தேதி 4 படங்கள் ரிலீசாகுது. வெங்கடேஷ் டைரக்ட் செய்த சும்மா நச்சுன்னு இருக்கு. இது முழுநீள காமெடிப் படம். சுவடுகள் என்ற படம் ஜெய்பாலா என்கிற என்.ஆர்.ஐ., இயக்கி நடிச்சிருக்கிற சின்ன பட்ஜெட் படம். ஆனா போட்டி தங்க மீன்களுக்கும், பொன்மாலை பொழுதுவிற்கும் தான். இரண்டுமே செண்டிமெண்ட் படங்கள். தங்க மீன்கள் தந்தைக்கும், ... |
| மஞ்சப்பை : தாத்தா - பேரன் உறவுக்கதை!! Posted:  சற்குணத்திடம் அசிஸ்டெண்டாக பணியாற்றிய ராகவன் டைரக்ட் செய்யும் படம் மஞ்சப்பை. விமல், லட்சுமிமேனன் ஹீரோ, ஹீரோயின். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜ்கிரண் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மஞ்சப்பை ஷூட்டிங்குகள் முடிந்து விட்டது. படத்தை பற்றி இயக்குனர் ராகவன் ... |
| தனியாக வந்த ஸ்ரீதேவி மகள்! Posted:  முன்னாள் கனவு கன்னியான ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் எந்த கலை நிகழ்ச்சியாக இருந்தாலும் தங்கள் பெற்றோருடன் கிளம்பிவிடுவர். இதில் 15 வயது நிரம்பிய ஜான்வி தனியாக களம் இறங்கியுள்ளார். இதுவரை அம்மா ஸ்ரீதேவி, அப்பா போனிகபூருடன் மட்டுமே திரைப்பட விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வந்து ... |
| மாயை படத்திற்கு தடை! Posted:  மாயை படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. புது முகங்கள் நடிக்கும் படம் மாயை. இப்படத்தை கண்ணன் இயக்கியுள்ளார். இவரே இதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். நாயகியாக சனம் நடித்துள்ளார். இந்நிலையில், சென்னையை சேர்ந்த எழில் இனியன் இப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் ... |
| நான் ஹீரோ ஆனதற்கு சந்தானம் தான் காரணம் - வி.டி.வி.கணேஷ் Posted:  இங்க என்ன சொல்லுது?' படம் மூலம் ஹீரோ, திரைக்கதை ஆசிரியர் என இரட்டை குதிரை சவாரி ஏறியிருக்கிறார் விடிவி.கணேஷ். இப்படத்தில் கணேஷ் ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். கூடவே சிறப்பு தோற்றத்தில் சிம்புவும் நடிக்கிறார். தான் ஹீரோ ஆனது குறித்து விடிவி கணேஷ் கூறும்போது, இது 40 வயசு பேச்சுலரோட கதை. பயபுள்ள எந்த சுகத்தையும் அனுபவிக்காதவன். ... |
| இசை அமைப்பாளர் ஆனார் பாடகர் ஸ்ரீனிவாஸ்!! Posted:  ஏ.ஆர்.ரகுமானால் பாடகராக அறிமுகப்படுத்தப்பட்டவர் ஸ்ரீனிவாஸ். படையப்பா படத்தில் வரும் மின்சார கண்ணா... பாட்டு மூலம் பிரபலமானவர். இதுவரை நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ள ஸ்ரீனிவாஸ், இப்போது இசை அமைப்பாளராகி உள்ளார். சாமி டைரக்ட் செய்து வரும் கங்காரு படத்துக்கு அவர்தான் இசை அமைக்கிறார். படத்தில் அனைத்து பாடல்களையும் வைரமுத்து ... |
| டிசம்பரில் ரஜினியும், கமலும் மோதுகிறார்கள்? Posted:  வருகிற தீபாவளி தினத்தில் கமல் நடித்து வரும் விஸ்வரூபம்-2, அஜீத்தின் ஆரம்பம், விக்ரம் பிரபுவின் இவன் வேற மாதிரி ஆகிய படங்கள் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன. ஆனால், ஒரே நேரத்தில் கமல்-அஜீத் என்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் தியேட்டர் பிரச்னை ஏற்படும் என்பதற்காக இப்போது தீபாவளி கோதாவில் இருந்து விலகிக்கொண்டுள்ளது ... |
| உண்மையிலேயே அவங்க லவ் பண்றாங்க? Posted:  சித்தார்த்தும், சமந்தாவும் காதலிக்கிறார்களா, இல்லையா என, பட்டிமன்றமே வைக்கலாம் போல் இருக்கிறது. அந்த அளவுக்கு, இருவரும், தங்களின் காதல் விவகாரத்தை, மெகா தொடர் போல் இழுத்தடிக்கின்றனர். விழாக்கள், பார்ட்டிகளில் ஒன்றாக பங்கேற்பது, வழிபாட்டு தலங்களுக்கு ஒன்றாக செல்வது என, நெருக்கமாக இருந்தாலும், இருவரும் ... |
| சிம்பு – ஹன்சிகா ஜோடி ஜப்பானுக்கு ஜூட்!! Posted:  சிம்பு –ஹன்சிகாவை பற்றிய காதல் செய்திகள், பரபரப்பாக வெளியாகும் சூழ்நிலையில், அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும்,வாலு, வேட்டை மன்னன் ஆகிய படங்களை பற்றிய புது தகவல்களும் வெளியாகி வருகின்றன. இந்த இரு படங்களுமே, நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்து வருகின்றன. இப்ப முடியுமோ, அப்ப முடியுமோ என, இழுத்தடித்து ... |