| 50 நாட்களை தாண்டியது சிங்கம்-2!! Posted:  ஹரி இயக்கத்தில், சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடித்த சிங்கம்-2 தமிழ்நாட்டில் 50 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டும் 10 தியேட்டர்களில் தொடர்ச்சியாக 50 நாட்களை தாண்டியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 30 தியேட்டர்களில் 50 வது நாளை எட்டியிருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், மினிமம் கியாரண்டிக்கு ... |
| நயன்தாராவை தூக்கி, தமிழ் நடிகைகளை தாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்! - ராஜா ராணி ஆடியோ விழா அப்செட்!! Posted:  இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், புதியவர் அட்லி இயக்கத்தில், ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில், ஆர்யா-நயன்தாரா, ஜெய்-நஸ்ரியா ஜோடிகள் நடித்திருக்கும் 'ராஜா ராணி' திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது! இவ்விழாவில் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகை நயன்தாராவை தூக்கி பேச வேண்டும், ... |
| இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பூலோகம்! Posted:  ஜெயம் ரவி – திரிஷா ஜோடி நடிக்க, ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்து வரும் பூலோகம் படம் முடிவடையும் நிலையில் உள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. ஜெயம் ரவி, ஹாலிவுட் வில்லன் நடிகர் நாதன் ஜோன்சுடன் மோதும் குத்துச்சண்டை காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக பிரசாத் லேப் ஸ்டூடியோவில் மிக பிரமாண்டமான குத்துச்சண்டை மேடையுடன் ... |
| கவுதம் கார்த்திக்கின் புதிய படத்தின் பெயர் "என்னமோ ஏதோ" Posted:  சினிமா படப்பிடிப்புக்கான உபகரணங்களை வழங்கும் நிறுவனமான ரவிபிரசாத் புரொடக்ஷன் நிறுவனம் தெலுங்கில் ஹிட்டான "அலா மொதலயிந்தி" என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறது. கௌதம் கார்த்திக் ஹீரோ, அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்திசிங், நிகிதா பட்டேல் என்ற இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருகிறார்கள். இருவருமே தமிழுக்கு புதுசு என்றாலும் ... |
| இரண்டரை லட்சத்துக்கு பூ வாங்கிய தயாரிப்பாளர்!! Posted:  டைரக்டா விஷ்ணுவர்த்தனின் தம்பி கிருஷ்ணா இப்போ நடிக்கிற படம் "வானவராயன் வல்லவராயன்". கிருஷ்ணாவுடன் புதுமுகம் மா.கா.பா ஆனந்த் இன்னொரு ஹீரோவா நடிக்கிறார். மோனல் கஜார் ஹீரோயின். இந்தப் படத்தில் ஒரு திருமண பாடல் ஒன்று வருகிறது. இது சென்னையில் உள்ள ஒரு பெரிய திருமண மண்டபத்தில் 5 நாட்கள் நடந்தது. 5 நாட்களும் மண்டபத்தில் பூக்கள் இருக்க ... |
| இயக்குனர் சங்கம்- எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் மருத்துவ ஒப்பந்தம்!! Posted:  தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத்திற்கும், காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைகழகத்திற்கும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி இயக்குனர்கள் சங்கத்தைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள். காட்டாங்குளத்தூர் மற்றும் திருச்சியல் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனைத்தவிதமான ... |
| ராஜாராணி ஆடியோ வெளியீடு - விழாவை புறக்கணித்த நயன்தாரா; பெயரைக்கூட உச்சரிக்காத ஆர்யா Posted:  ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்துள்ள ராஜாராணி படத்தை ஷங்கர் அசிஸ்டெண்ட் அட்லி டைரக்ட் செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். படத்தின் ஆடியே வெளியீட்டு விழாவுக்கு பெரிய அளவில் விளம்பரம் செய்தார்கள். தமிழ்நாடு முழுக்க ஆர்யாவும், நயன்தாராவும் போஸ்டரில் மணக்கோலல்தில் சிரித்தார்கள். இருவரும் இந்த விழாவில் கலந்து ... |
| தனுஷின் லுங்கி செண்டிமென்ட்! Posted:  சமீபகாலமாக எந்த சினிமா விழாக்களுக்கு வந்தாலும் வேஷ்டி கட்டிதான் வருகிறார் தனுஷ். இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என்று கேட்டால், நான் ஒரு தமிழன். அதனால் வேஷ்டி அணிந்து வருவதை நான் பெருமையாக கருதுகிறேன் என்று அந்த கேள்விக்கு பதில் கொடுத்து எதிர்கேள்விக்கு வாய்ப்பில்லாமல் செய்து விடுகிறார். அது மட்டுமின்றி, இனிமேல் ... |
| சந்தானத்தை துரத்திப்பிடிக்கும் கார்த்திக்! Posted:  சில இயக்குனர்கள் காமெடி என்பது ஒரு ட்ரென்டாக இருக்க முடியாது என்று கூறி வந்தாலும், பெரும்பாலானோர் இப்போது காமெடிதான் ட்ரென்ட் என்று கூறி அது சம்பந்தமான கதைகளாகவே யோசித்து வருகின்றனர். அதன்காரணமாக காமெடி நடிகர்களுக்கு மார்க்கெட்டில் மவுசு கூடியுள்ளது. அதிலும் சந்தானத்தின் கால்சீட்டுக்கு செம கிராக்கி ஏற்பட்டுள்ளது. ... |
| எம்.பி., ஆனார் நடிகை ‘குத்து‘ ரம்யா - கர்நாடகா இடைத்தேர்தலில் அமோக வெற்றி!! Posted:  கர்நாடகாவில் நடந்த இடைத்தேர்தலில் நடிகை குத்து ரம்யா, 47 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்று எம்.பி.,-ஆக தேர்வாகி இருக்கிறார். சினிமா நடிகர், நடிகைகள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே நடிகைகள் வைஜெயந்தி மாலா, ஜெயா பச்சன், ஜெயப்பிரதா, ரேகா போன்றோர் வரிசையில் இப்போது புதிதாக அரசியல் களத்தில் எம்.பி. ஆகி ... |
| விஜய் ஆண்டனிக்கு மீண்டும் திருமணம்! Posted:  சமீபத்தில்தான் ஆர்யா-நயன்தாரா நடித்துள்ள ராஜாராணி படத்தின் பப்ளிசிட்டிக்காக அவர்களுக்கு நிஜமாலுமே திருமணம் நடக்கயிருப்பது போன்று ஒரு திருமண அழைப்பிதழை வெளியிட்டு பரபரப்பு கூட்டினார்கள்.அதையடுத்து இப்போது இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் தான் நடிக்கும் சலீம் படத்தின் பப்ளிசிட்டிக்காக ஒரு திருமண அழைப்பிதழ் ... |
| சிவகார்த்திகேயனுக்காக தகதக நடிகை வேட்டை நடக்கிறது! Posted:  எதிர்நீச்சல் படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனை எங்கோ கொண்டு சென்று விட்டது. ஒரே நேரத்தில் அவரை பல முன்னணி பட நிறுவனங்கள் புக் பண்ணி வைத்து விட்டன. அதிலும் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் மான்கராத்தே என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகாவை புக் பண்ணி விட்டனர். இது ஒன்று போதாதா சிவா, சிவதாண்டவம் ஆட. அதன்பிறகு இனி ... |
| அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை - விஜய் திடீர் அறிவிப்பு - ரசிகர்களுக்கும் எச்சரிக்கை!! Posted:  எதிர்காலத்தில் அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என்ற ஆசையில், தனது ரசிகர் மன்றங்களைகூட மக்கள் இயக்கமாக மாற்றினார் விஜய். அதோடு, இலவச திருமணங்கள், ஏழை மாணவர்களின் படிப்பு செலவு என்று உதவிகள் செய்து வந்த விஜய், சில மாதங்களுக்கு முன்பு அரசாங்கம் வழங்குவது போன்ற நலத்திட்ட உதவி வழங்குவதற்கும் ஒரு பிரமாண்ட விழாவிற்கு ஏற்பாடு ... |