| பிரியங்கா சோப்ராவுக்கு இப்போது தான் புரிந்ததாம் Posted: உலக அழகி பட்டம் பெற்ற கையுடன், நடிக்க வந்த பிரியங்கா சோப்ராவுக்கு, பாலிவுட்டில், துவக்கத்தில், சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்கவில்லை. கடும் முயற்சி, போராட்டத்துக்கு பின் தான், அவருக்கு வெற்றிக்கான கதவு திறந்தது. இதுகுறித்து அவர் கூறுகையில், "என் திரையுலக வாழ்க்கையில், காட்பாதர் என, யாரும் இல்லை. அதேபோல், பாலிவுட்டில், ... |
| யாமி கவுதமின் அழகு ரகசியம் என்ன? Posted: "விக்கி டோனர் என்ற இந்தி படத்தில் நடித்த யாமி கவுதமுக்கு, கோலிவுட்டிலிருந்து அழைப்பு வந்ததால், "கவுரவம் படத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து, மேலும் சில படங்களில் நடித்து வரும், அவரிடம், "உடலை, சிக்கென வைத்திருக்கிறீர்களே, இதன் ரகசியம் என்ன என, கேட்டபோது, வெட்கத்துடன் பதில் அளித்தார்."சாப்பிட மறந்தாலும் மறப்பேனே தவிர, ... |
| ஷாருக் கொடுத்த கவுரவம் சந்தோஷத்தில் தீபிகா Posted: பொதுவாக, திரையுலகில், ஆண்களின் ஆதிக்கம் உள்ளதாக குற்றச்சாட்டு உண்டு. உதாரணமாக, திரைப்படங்களின் டைட்டில் போடும்போது, ஹீரோவின் பெயர் தான், முதலில் போடப்படும். அதற்கு பின் தான், ஹீரோயின் பெயரைபோடுவர். ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வரும், இந்த நடைமுறையை, முறியடித்துள்ளளார், ஷாருக் கான். சமீபத்தில் வெளியான, "சென்னை ... |
| அசின் வாய்ப்பை கைப்பற்றிய ஸ்ருதி Posted: தெலுங்கு, இந்தி சினிமாவில், சில முன்னணி நடிகைகளுக்கு, கிடைக்கவிருந்த படங்கள், ஸ்ருதி பக்கம் திரும்பியுள்ளன.தெலுங்கில், "கப்பர் சிங்-2 படத்தை எடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்தபோது, காஜலைத் தான், ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய, பேசி வந்தனர். ஆனால், கடைசியில், அந்த வாய்ப்பு, ஸ்ருதிக்கு வந்தது. அடுத்ததாக, இந்தியில் தமன்னாவை, ... |
| பிந்து மாதவியின் "ரோல்மாடல் அனுஷ்கா Posted:  பெரும்பாலும், நடிகர் - நடிகைகளிடம், உங்களது, "ரோல்மாடல் யார் என்று கேட்டால், மாஜி நடிகர், நடிகைகளின் பெயர்களைத் தான், கூறுவர். ஆனால், பிந்து மாதவியோ, இந்த விஷயத்தில் வித்தியாசமாக இருக்கிறார். "எனக்கு பிடித்த நடிகை அனுஷ்கா என்கிறார். "அவரது, ஒவ்வொரு படத்தையும் விரும்பிப் பார்த்து வருகிறேன். அவரை மாதிரி சிறப்பாக நடிக்க ... |
| சண்டை கோழியா நான்? ரம்யா நம்பீசன் பாய்ச்சல் Posted: ஆண்ட்ரியா பாணியில் நடிப்பு, பின்னணி பாடுவது என்று இருவழிப் பாதையில் பயணித்து வருபவர் ரம்யா நம்பீசன். "பீட்சா படத்தின் வெற்றிக்கு பின், சில படங்களில் நடித்து வரும் இவர், விமலுடன் நடித்து வரும், "ரெண்டாவது படம் படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார். "இப்படத்தில், இதுவரை நான் நடிக்காத டீச்சர் வேடத்தில் நடிக்கிறேன். வழக்கமான ... |
| டோட்டல் இந்திய நடிகைகளையும் பின்னுக்கு தள்ளி நம்பர்-ஒன் பிகினி நடிகையான நயன்தாரா! Posted:  சமீபத்தில் பிரபல இணையதளம் ஒன்று இந்திய அளவில் பிகினியில் எந்த நடிகை சூப்பராக இருப்பார் என்று கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில் பாலிவுட் நடிகைகளான கைத்ரினா கைப், தீபிகா படுகோனே, இலியானா, அனுஷ்கா, நீதுசந்திரா, ஸ்ருதிஹாசன், ப்ரியாமணி, நயன்தாரா உள்பட 17 இந்திய பிரபல நடிகைகளின் பெயர்கள் இடம்பெற்றன. இதையடுத்து ரசிகர்களிடம் ... |
| ஜிகர்தண்டா கதை இதுதான் Posted:  பீட்சா ஹிட்டுக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் பக்கா மதுரை பேமஸ் குளிர்பானமான 'ஜிகர்தண்டா'வை டைரக்ட் செய்து வருகிறார். சித்தார்த், லட்சுமிமேனன் நடிக்கிறார்கள். பைவ் ஸ்டார் கதிரேசன் புரட்யூசர். சத்தமே இல்லாமல் இதன் ஷூட்டிங் மதுரையில் நடந்து வருகிறது. படத்தோட பூஜை ஸ்டில்லைத் தவிர வேறெந்த இன்பர்மேஷனும் லீக் ஆகாம வச்சிருக்காங்க. ... |
| வெளிநாடுகளில் ஷூட்டிங் வேட்டை நடத்தும் வேட்டை மன்னன்! Posted:  சிம்பு, ஹன்சிகா இருவரும் இணைந்து நடிக்கும் படம் வாலு. இப்படத்திற்கு பிறகு இருவரும் மீண்டும் ஜோடி சேரவுள்ள படம் வேட்டை மன்னன். வேட்டை மன்னன் படத்தில் ஜெய், தீஷாசேத், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஹாலிவுட் படங்களை போல ஆக்ஷன் காட்சிகள் இடம்பெறவுள்ள இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கிறார். இப்படத்திற்கான ... |
| தன்னை முதலில் படம் பிடித்த கேமராவை வாங்கும் மோகன்லால்! Posted:  தன்னை முதன் முதலில் படம் பிடித்த கேமராவை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வாங்கவுள்ளார். மோகன்லால் முதன் முதலில் திரநோட்டம் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தற்போது மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் பெற்ற அவர், தன்னை முதல் முதலில் படம் பிடித்த கேமராவை தனக்கு தர வேண்டும் என்று திரைப்பட விழாவில் ஒன்றில் ... |
| மக்கள் டிவியில் கொட்டித் தீர்த்துவிடு தோழி! Posted:  மக்கள் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு கொட்டித் தீர்த்து விடு தோழி என்று பெயரிட்டுள்ளனர். மனிதர்களில் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பிரச்னைகளில் சிக்கிக் கொள்வது இயல்பு தான். என்றாலும் அவைகளிலிருந்து எத்தனை பேர் வெளியே வந்துள்ளனர் என்றால் மூன்றில் ஒரு பங்கு கூட இருக்காது எனலாம். காரணம், எதையும் பகிர்ந்து கொள்ள இயலாத ... |
| ராம் லீலா படத்தில் ஐஸ் குத்தாட்டம் இல்லை! Posted:  தனது பிரசவத்திற்கு பிறகு நடிப்பிற்கு லீவு விட்ட ஐஸ்வர்யா ராய், ராம் லீலா படத்தில் குத்தாட்டம் போட இருப்பதாக தகவல் வெளியானது. இதனால், குஷியான ரசிகர்கள் ஐஸ்வர்யா ராயின் குத்தாட்டத்தை காண ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில், ராம் லீலா படத்தில் ஐஸ்வர்யா குத்தாட்டம் ஆடவில்லை என்றும் அவருக்கு பதில் பிரியங்கா சோப்ரா தான் ஆடவுள்ளார் என்றும் ... |
| 100 வயது ரசிகைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அமிதாப்! Posted:  மறதி நோயால் பாதிக்கப்பட்ட தனது 100 வயது ரசிகைக்கு வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் அமிதாப் பச்சன். பெர்னடைன் டிசோசா என்ற அந்த பெண், அமிதாப்பின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார். கடந்த 18ம் தேதி அவர் 100வது வயதை எட்டினார். முதுமை காரணமாக இவருக்கு அல்மைசர் என்னும் மறதி நோய் இருந்துள்ளது. இதனால் அவரது குடும்ப ... |
| தமிழில் ரீமேக் ஆகும் ஜாக்கிசான் படம்! Posted:  ஜாக்கிசான் நடித்த படங்களில் ஒன்று தி கராத்தே கிட். இப்படத்தில் ஜாக்கியுடன் ஜேடன்ஸ்மித் என்ற சிறுவனும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்யும் முயற்சி ஒன்று நடக்கிறது. படத்தை பல படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள ஸ்டன்ட் சிவா இயக்குகிறாராம். இந்த அதிரடியான ஆக்சன் படத்தில் ... |
| மனோஜ் குமாரின் இயக்கத்தில் உருவாகும் உயிருக்கு உயிராக! Posted:  இயக்குனர் விஜய மனோஜ் குமார் இயக்கத்தில் உயிருக்கு உயிராக படம் வெளிவரவுள்ளது. வேந்தர் புரொக்ஷன்ஸ் வழங்கும் மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவை தம்பி இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சஞ்சீவ், சரண்குமார் நடிக்கின்றனர். இவர்களுடன் நந்தனா, ப்ரீத்திதாஸ், ஸ்ரீரஞ்சனி, ராஜ்கபூர், மெரினா சதீஷ், பாய்ஸ் ராஜான் ஆகியோரும் நடிக்கின்றனர். ... |
| நடிகர் சீனிவாசனுக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல் Posted:  வேலூர் சிறை அதிகாரிகள், நன்னடத்தை சான்று வழங்காததால், நடிகர், சீனிவாசன், டில்லி, திகார் சிறையில் இருந்து, ஜாமினில் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்த, தொழில் ஓட்டல் அதிபர் ரங்கநாதனிடம், 50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்ட நடிகர் சீனிவாசன், வாங்கிய கடனை கொடுக்காமல் ஏமாற்றியதால், கடந்த, ஏப்ரல், 26ம் தேதி, வேலூர் ... |
| சிக்கிக்கு சிக்கிக்கிச்சு - ஏதாவது புரியுதா - இப்படியும் பட தலைப்பு! Posted:  சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ஒரே ரெயிலில் ஒரு படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயர் "சிக்கிக்கு சிக்கிக்கிச்சு" (படிக்க கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும் என்ன பண்றது படத்தோட பெயர் அதாங்க). நாளைய இயக்குனர்களாக சினிமா இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் (பீட்சா), பாலாஜி மோகன் (காதலில் சொதப்புவது எப்படி), வரிசையில் ... |
| ஜெய்யை உற்சாக மழையில் நனைய வைத்த ஏ.ஆர்.முருகதாஸ்! Posted:  ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய்யும், அஞ்சலியும் ஒரு ட்ரேக்கில் நடித்திருந்தனர். பெரிய அளவில் வெற்றி பெற்ற அப்படத்தில் ஜெய்யின் நடிப்பு முருகதாசுக்கு ரொம்ப பிடித்து போனதாம். அதனால் தற்போது அவர் தயாரித்துள்ள ராஜாராணி படத்திற்கு இரண்டு ஹீரோ என்றதும், ஆர்யாவை புக் பண்ணியதும், இன்னொரு ஹீரோவுக்கு ... |
| வெளியானது விக்ரம் ஐ சீக்ரெட்...!! Posted:  ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ஐ. இந்தப் படத்தின் ஸ்டோரி மற்றும் விக்ரமின் கெட்அப் போன்றவை செம சீக்ரெட்டாக வைக்கப்பட்டிருந்தது. கதை, ஒரு விளையாட்டு வீரன் வாழ்க்கையில் எப்படி போராடி ஜெயிக்கிறான் என்பது. விளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழல்களை பற்றியது திரைக்கதை என நியூஸ் கசிந்திருக்கிறது. விக்ரம் தனது எடையில் ... |
| வேங்கைச்சாமி படத்தில் தனுசுக்கு ஜோடியாகிறார் மனீஷா யாதவ்! Posted:  பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் படத்தில் அறிமுகமானவர் மனீஷா யாதவ். அப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்த மனீஷா, அதன்பிறகு சுசீந்திரன் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் படத்தில் கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் மாடர்ன் ஹீரோயினியாக நடித்தார். அவரது நடிப்பு பேசும்படியாக இருந்ததால் இப்போது கோலிவுட் இயக்குனர்களின் நம்பிக்கை ... |