| அஜீத்துடன் நயன்தாராவுக்கு நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகியுள்ளதாம்! Posted:  விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள புதிய படம் ஆரம்பம். இந்த படத்தில் ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு வருடமாக படத்துக்கு தலைப்பு வைக்காத விஷ்ணுவர்தன் சமீபத்தில்தான் ஆரம்பம் என்று அறிவித்தார். அதோடு, இப்படம் ஏற்கனவே அஜீத்தைக்கொண்டு நான் இயக்கிய பில்லா படத்தை விடவும் படு வேகமான ... |
| டி.ஆர் பாட்டுக்கு பவர்ஸ்டார் குத்தாட்டம்! Posted:  இராமநாராயணன் இயக்கத்தில் பவர்ஸ்டார் நடித்து வந்த படம் ஆர்யா சூர்யா. ஆனால் இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே பவர்ஸ்டாரை மோசடி வழக்கில் போலீஸ் கைது செய்தது. அதனால் முமைத்கானுடன் இணைந்து அவர் ஆட வேண்டிய ஒரு குத்துப்பாட்டை தானே பாடி, முமைத்கானுடன் அதிரடி ஆட்டமும் போட்டார் டி.ராஜேந்தர். முன்னதாக, கோலிசோடா என்ற ... |
| காஜல்அகர்வாலை கேட்ச் பண்ணிய உதயநிதி! Posted:  தனது ஒவ்வொரு படங்களிலும் தனக்கு ஜோடியாக முன்னணி நடிகைதான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் உதயநிதி. அந்த வகையில், ஒரு கல் ஒரு கண்ணாடியில் ஹன்சிகாவுடன் நடித்தவர், இப்போது இது கதிர்வேலன் காதல் படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் நடிக்கப்போகும் படம் நண்பேன்டா. இந்த படத்திலும் முன்னணி ... |
| காதலை பிரிப்பதாக இயக்குனர் சேரன் மீது மகள் கமிஷனரிடம் புகார் Posted:  சினிமா இயக்குனர் சேரன் மீது அவரது மகள், போலீசில் புகார் அளித்துள்ளார். தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது தந்தை சேரன் தன்னை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக அவரது மகள் போலீஸ் கமிஷ்னரிடம் புகார் மனு அளித்துள்ளார். சேரனின் மகள் தாமினி(20). கல்லூரியில் இறுதியாண்டு விஷூவல் மீடியா படித்து வரும் இவருக்கும் உதவி ... |
| சித்தார்த் படத்தில் இட்லி விற்கும் லட்சுமிமேனன்! Posted:  பாய்ஸ் சித்தார்த் நடிக்கிற படங்கள் என்றாலே சமந்தா, அமலாபால், ஹன்சிகா என்று மாடர்னான ஹீரோயினிகள்தான் நடிப்பார்கள். அப்போதுதான் அவருக்கு மேட்சாக இருக்கும் என்பதால் அந்த கோணத்திலேயே கதாநாயகிகளையும் இயக்குனர்கள் செலக்ட் பண்ணி வந்தனர். ஆனால், பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தற்போது சித்தார்த்தை நாயகனாக வைத்து ... |
| ஆர்யாவை தெறித்து ஓட வைத்த அஜீத்! Posted:  நடிகர்-நடிகைகளை கலாய்த்து எடுப்பதில் ஆர்யாவுக்கு நிகர் யாரும் கிடையாது. அதிலும், அவருடன் சந்தானமும் சேர்ந்துவிட்டால் வினையே வேண்டாம். அவர்களிடம் சிக்கும் நடிகைகள் தெறித்து ஓடுவார்கள். அந்த அளவுக்கு கலாய்த்து எடுத்து விடுவார்கள். அதனால் சில நடிகைகள் ஆர்யாவுக்கு கலாய்ப்பு மன்னன் என்றே பட்டப்பெயர் வைத்திருக்கிறார்கள். அது ... |
| இயக்குனர் ஆனார் டான்ஸ் மாஸ்டர் Posted:  டான்ஸ் மாஸ்டர் ஆர்.யுவன் டைரக்டராகி விட்டார். அவர் டைரக்ட் செய்யும் படத்தின் பெயர் அத்தியாயம். காசேதான் கடவுளடா படத்தில் நடித்த சரண் ஹீரோ. வர்ஷா ஹீரோயின். விஜய்வில்சன் கேமராமேன், கண்ணன் மியூசிக். "எனக்கு படம் டைரக்ட் செய்ய வேண்டும் என்பது ரொம்ப நாளாக இருந்து வந்த ஆசை. அதை நிறைவேற்ற இப்போதுதான் நேரம் வந்திருக்கு. முக்கோண காதல் ... |
| போலீசிடம் சிக்கிய சேட்டனும், சேரனும் Posted:  இந்த வாரம் இரண்டுபேர் போக்குவரத்து போலீசிடம் சிக்கியுள்ளனர். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மகன் துல்கர் சல்மான் தனது புதுப்பட புரமோசனுக்காக ரசிகர்களுடன் மோட்டார் சைக்கிளில் ஊர்வலம் சென்றார். அந்த புகைப்படங்கள் மலையாள பத்திரிகைகளில் வெளிவந்தது. அதை வைத்து ஒரு சமூக தொண்டர் போக்குவரத்து போலீசில் புகார் செய்து விட்டார். ... |
| 500 ரூபாயை சுற்றும் படம் Posted:  அமெரிக்காவில் ஒன்றாக வேலை செய்தவர்கள் இணைந்து ஐநூறும் ஐந்தும் என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கிறார்கள். அமெரிக்காவில் இருக்கும்போது அங்குள்ள சினிமா ஸ்டூடியோக்களில் பார்ட் டைமாக ஒர்க் பண்ணியிருக்கிறார்கள். அந்த அனுபவத்தைக் கொண்டு இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். ஒரு 500 ரூபாய் நோட்டு ஒரு அடியாள், ஒரு புரட்சிக்காரன், ஒரு இளம் ... |
| தன்னந்தனியா வர்றா முத்தம்மா Posted:  வழக்கமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான்கைந்து சிறு பட்ஜெட் படங்கள் ரிலீசாகும். 30 படங்களுக்கு மேல் இந்த மாதம் ரிலீசுக்கு வெயிட் பண்ணிக்கிட்டிருக்கு. தியேட்டர்களும் நிறைய காலியா இருக்கு. அப்படி இருந்தும் இன்று குறிப்பிடும்படியான எந்த தமிழ் படமும் வெளிவரவில்லை. புல்லுக்கட்டு முத்தம்மா என்ற ஒரே ஒரு சிறுமுதலீட்டு படம் மட்டுமே ... |
| 3 மொழிகளில் சலீம் Posted:  இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நான் படத்துக்கு பிறகு தற்போது நடித்து வரும் படம் சலீம். நிர்மல்குமார் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியா நடிக்க சில முன்னணி ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. யாரும் நடிக்க முன்வரவில்லை. அதனால் தெலுங்கில் அறிமுகமாகி வளர்ந்து வரும் அக்ஷா என்ற நடிகையை அழைத்து வந்து நடிக்க ... |
| தலைவாவுக்கு யு சான்றிதழ்: ரிவைசிங் கமிட்டி வழங்கியது Posted:  விஜய் நடித்துள்ள தலைவா படம் வருகிற 9ந் தேதி ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தலைவா படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் அதற்கு யுஏ சான்றிதழ் கொடுத்தனர். படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக தணிக்கை குழு கூறியது. இதனால் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பினார். அவர்கள் ... |