Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஐந்து வயது குழந்தைக்கு அம்மாவாக அபிநயா

Posted:

 "நாடோடிகள் படத்தில் அறிமுக மானவர் அபிநயா. அதன்பின்,"ஈசன், ஏழாம் அறிவு உட்பட, சில படங்களில் நடித்த அவருக்கு, பின், தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. இதனால், மலையாளம், தெலுங்கு என்றுபரவலாக நடித்த அவர், தொடர்ந்து, கதாநாயகி வாய்ப்புக் கிடைக்காததால், இப்போது, பகத்பாசில் நடிக்கும், "ஒன் பை டூ என்ற மலையாள படத்தில், ஐந்து வயது ...

விரைவில் "தேகா

Posted:

ஒரு தெலுங்கு படம், வெற்றி பெறுவதற்கு தேவையான, காதல், மோதல்,காமெடி என, அனைத்து விஷயங்களையும், சரி விகிதத்தில் கலந்து,ரசிகர்களுக்கு, மசாலா விருந்து படைத்துள்ளார், இயக்குனர்,குமார் ரவில்லா. ஆந்திராவின், இளம் தலைமுறை ரசிகைகளின்பேராதரவு பெற்ற, சுஜிவ் தான், படத்தின்ஹீரோ. இளம் ரசிகர்களின்கனவு கன்னியான, எரிக்கா பெர்ணான்டஸ், ஹீரோயின். ...

அஜீத், ஒரு "ஜென்டில்மேன் புகழ்கிறார் டாப்சி

Posted:

சமீபகாலமாக, அஜீத் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அவரை புகழ்ந்து பேசுவது சகஜமாகிவிட்டது. அந்த வகையில், "பில்லாவைத் தொடர்ந்து, "ஆரம்பம் படத்தில், அஜீத்துடன் ஜோடி சேர்ந்துள்ள, நயன்தாரா "சக கலைஞர்களை மதிப்பதில், அஜீத்துக்கு, இணை யாரும் இருக்க முடியாது என்று கூறினார். அவரையடுத்து, இப்போது, அதே, "ஆரம்பம் படத்தில், ஆர்யாவுக்கு ஜோடியாக ...

சுமார் மூஞ்சி குமாராக விஜய சேதுபதி

Posted:

சூதுகவ்வும் படத்தைத் தொடர்ந்து, விஜய சேதுபதி நடிக்கும் பல படங்களில், "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவும் ஒன்று. இதற்கு முன்பு காமெடி மற்றும் சீரியசான கதைகளில் நடித்த விஜயசேதுபதி, இப்படத்தில், "சுமார் மூஞ்சி குமாரு என்றொரு கலகலப்பான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இதில், கதைப்படி ஒரு பெண்ணை காதலிப்பாராம் விஜயசேதுபதி. ...

அர்ஜுன் இளைய மகளும் நடிக்க வருகிறார்

Posted:

அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள். ஒருவர், "பட்டத்து யானை படத்தில்நடித்த ஐஸ்வர்யா. இன்னொருவர் அஞ்சனா. இவருக்கு, அக்கா ஐஸ்வர்யாவை போன்று, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இருந்தது. ஆனால், "பட்டத்து யானை ஸ்பாட்டுக்கு ஐஸ்வர்யாவுடன் சென்று வந்த பின், அஞ்சனாவுக்கும் நடிப்பு ஆசை துளிர் விட்டுள்ளது. இதையறிந்த விஷால், "அஞ்சனாவையும் ...

அசாருதீனாக அஜய் தேவ்கன்?

Posted:

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் போக்கு,பாலிவுட்டில் சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. முன்னாள் தடகள வீரர், மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாறு, "பாக் மில்கா பாக் என்ற பெயரில்,படமாக்கப்பட்டு, சமீபத்தில் வெளியானது. இதில், பர்கான் அக்தார், மில்கா சிங்காக நடித்திருந்தார்.அடுத்ததாக, குத்துச் சண்டை வீராங்கனை, மேரி கோமின் ...

நயன்தாராவின் "அனாமிகா கொண்டாட்டம்

Posted:

முதல் இன்னிங்சில், இரண்டு காதல் தோல்விகளை சந்தித்து, நொந்து போன நயன்தாரா, இப்போதெல்லாம், யாராவது, தன்னிடம் உருகி வழிந்தாலே, "இதுக்கெல்லாம் வேற ஆளை பாருங்க என்று, அவர்களை, ஓரம் கட்டி விடுகிறார் அதே சமயம், சினிமாவில் உண்மையான காதல் கதைகள் என்றால், அதில், அதிக ஈடுபாடு காட்டுகிறார் நயன்தாரா. "ஆரம்பம், ராஜா ராணி படங்களில் கூட, தன் மொத்த ...

தலைவா பிரச்னை - முதல்வருக்கு விஜய் நன்றி!!

Posted:

 10நாள் தாமதத்திற்கு பிறகு தலைவா படம் ஒருவழியாக நாளை(ஆகஸ்ட் 20ம் தேதி) தமிழகத்தில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய உதவிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் நடிகர் விஜய். இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தலைவா படத்திற்கு வந்த அச்சுறுத்தல் காரணமாக கடந்த 9ம் தேதி ...

சின்னத்திரைக்கு திரும்புகிறார் லைலா!!

Posted:

லைலாவை நினைவிருக்கிறதா? தமிழ் சினிமாவில் லூஸ் ஹீரோயின் என்று பெயர் வாங்கியவர். நந்தா, பிதாமகன், மவுனம் பேசியதே, தீனா, தில் படங்களில் அப்பாவி பெண்ணாக அவர் நடித்த கேரக்டர்களை அத்தனை எளிதில் மறக்க முடியாது நல்ல பீக்கில் இருக்கும்போதே 2006ம் ஆண்டு மெஹடின் என்பரை மேரேஜ் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார். இப்போது இரண்டு ...

சிவாஜி படங்களுக்கு திடீர் மவுசு

Posted:

 நடிகர் திலகம் சிவாஜி நடித்த கர்ணன் படத்தை தூசி தட்டி எடுத்து டிஜிட்டல் படுத்தி, சினிமாஸ்கோப் ஆக்கி வெளியிட்டார்கள். படம் 100 நாட்கள் ஓடி சினிமா உலகத்தையே ஆச்சர்யப்பட வைத்தது. அதன்பிறகு திருவிளையாடல் படத்தை அதேபோன்று வெளியிட்டார்கள். அதில் பல தொழில்நுட்ப கோளாறுகள் இருந்ததால் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதன்பிறகு வெளியிடப்பட்ட ...

ஹீரோயின் சான்ஸ் கொடுங்க: சஞ்சனாசிங் கேட்கிறார்

Posted:

கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சஞ்சனாசிங் ரேணிகுண்டா படத்தில் குணசித்திர நடிகையாக அறிமுகமானார். சின்ன சின்ன கேரக்டர்களில் நடிச்சு அப்படியே ஹீரோயின் ஆயிடலாமுன்னு நினைச்சார். ஆனால் அவர் நினைச்ச மாதிரி எதுவும் நடக்கல. குத்துப்பாட்டுக்கு ஆட கூப்பிடுறாங்க. அல்லது கிளாமர் ரோல்ல நடிக்க கூப்பிடுறாங்க. இதனால சஞ்சனாசிங் ரொம்ப ...

ராஜமாதாவாக நடிக்கிறார் ரம்யாகிருஷ்ணன்

Posted:

நான் ஈ படத்தின் மூலம் தமிழ் ஆடியன்சுக்கு அறிமுகமான இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இதுவரை எட்டு படங்கள் டைரக்ட் செய்து அத்தனையும் ஹிட்டாக்கியவர். ராஜமவுலி இப்போது டைரக்ட் செய்து வரும் படம் பாகுபாலி. இது ஒரு பேண்டசி ஹிஸ்டாரிக்கல் மூவி. பிரபாஸ், ராணா, அனுஷ்கா என தெலுங்கு டாப் ஹீரோ, ஹீரோயின்ஸ் நடிக்கிறார்கள்.  ராமோஜிராவ் பிலிம் ...

யுவனுக்கு அதிர்ச்சி தந்த 100வது படம் - போலீசிடம் புகார்

Posted:

 இசைஞானி இளையராஜாவின் வாரிசு எனும் அடையாளத்தோடு அரவிந்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. தொடர்ந்து படிப்படியாக முன்னேறி இன்று முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார். தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில், கார்த்தி நடித்து வரும் பிரியாணி படம் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு 100வது படம். இதனால் ...

பாதை மாறிட்டேன்: இயக்குனர் சாமி சொல்கிறார்

Posted:

சர்ச்சைக்குரிய உயிர், சிந்துசமவெளி படங்களை எடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டவர் சாமி. நடிகை பத்மப்ரியாவை கன்னத்தில் அறைவிட்டு, தயாரிப்பாளர் சங்கத்தால் ரெண்டு வருடம் ரெட் போடப்பட்டவர். இப்போ நான் திருந்தி கங்காரு என்ற பெயரில் நல்ல படம் எடுத்துக்கிட்டிருக்கேன் என்கிறார். அவர் என்ன சொல்லியிருக்கார்னு பார்ப்போம்.

"என்னோட பழைய ...

2 வருடத்துக்கு பிறகு ரிலீசாகிறது பாக்கணும்போல இருக்கு

Posted:

 பொன்மனம், என் உயிர்நீதானே, என் புருஷன் குழந்தை மாதிரி விஜய் நடித்த சுறா படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் தற்போது பட்டைய கிளப்பணும் பாண்டியா என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இதற்கு முன் ராஜ்குமார் பாக்கணும்போல இருக்கு என்ற படத்தை 2011ம் ஆண்டு டைரக்ட் செய்தார். 2012ம் ஆண்டு படம் ரெடியாகி சென்சாருக்கு போனது. படத்துக்கு சென்சார் ...

நிர்வாண போட்டோ வெளியிட்ட ஷெர்லின் சோப்ரா!

Posted:

சமீபத்தில்தான் தனது டுவிட்டரில் சிம்புவுடன் தான் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஹன்சிகா. அவரையடுத்து இப்போது பாலிவுட்டின் முக்கிய நடிகையான ஷெர்லின் சோப்ராவும் தனது நிர்வாண புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டு உலக ரசிகர்களை சூடேத்தி விட்டுள்ளார்.

தமிழில் யுனிவர்சிட்டி என்ற ...

பெரியார்தாசன் காலமானார்!!

Posted:

கருத்தம்மா, காதலர் தினம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகரும், பேராசிரியருமான பெரியார்தாசன் காலமானார். அவருக்கு வயது 67. சென்னை பச்சையப்பா கல்லூரியில் 30ஆண்டுகளுக்கு மேலாக பேராசிரியராக ‌பணியாற்றியவர். நாத்திகவாதியான இவர் பெரியார் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதிராஜா இயக்கிய கருத்தம்மா படத்தின் மூலம் சினிமாவில் ...

38வது பிறந்த நாளை கொண்டாடிய ரஜினி!

Posted:

1950வது வருடம் டிசம்பர் 12-ந்தேதி பிறந்தவர் ரஜினி. அவருக்கு தற்போது 62 வயதாகி விட்டது. பெங்களூரில் பஸ் கண்டக்டராக இருந்த ரஜினி நடிப்பு தாகத்துடன் சென்னை வந்து சினிமா வாய்ப்புக்காக அலைந்தபோது, 1975ம் ஆண்டு தான் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினியை வில்லனாக அறிமுகம் செய்தார் கே.பாலசந்தர். அதோடு ஏற்கனவே சிவாஜிகணேசன் என்றொரு நடிகர் ...

பரத்துக்கு டும் டும் டும் - பல் மருத்துவரை மணக்கிறார்!!

Posted:

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் பரத். அதன்பிறகு நடித்த காதல் படத்துக்குப்பிறகு பேசப்படும் நடிகரான அவர், சமீபத்தில் வெளியான 555 என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த வகையில இதுவரை 23 படங்களில் நடித்திருக்கும் பரத்திற்கும், துபாயைச்சேர்ந்த ஜோஸ்வா-ஜெஸ்ஸி ஆகியோரின் மகள் ஜெஸலிக்கும் திருமணம் செய்ய பெரியேர்களால் முடிவு ...

கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்துக்குவேன் - த்ரிஷா!!

Posted:

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை த்ரிஷா, 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நீடித்து வரும் த்ரிஷா, இப்போதும் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அவர் தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...

* பத்து ஆண்டுகளாக அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளீர்களே?

இந்த வெற்றிக்கு, இயக்குனர்களுக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™