| தலைவா பட தயாரிப்பாளருக்கு நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி Posted:  தலைவா படம் ரிலீஸாகாததால் மன உளைச்சலுக்கு ஆளான அப்படத்தின் தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விஜய் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் 'தலைவா'. இப்படத்தை மிஷ்ரி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரித்து ... |
| வாலியை மறந்த சினிமா உலகம்: கவிஞர் வைரமுத்து வருத்தம் Posted:  ""தமிழ் சினிமாவில் தனது பாடல்கள் மூலம் 50 ஆண்டுகள் சாதனை படைத்தவர் கவிஞர் வாலி. அவரை தமிழ் சினிமா உலகம் மறந்து விட்டது. அவர் மறைவுக்கு ஒரு நினைவு அஞ்சலி கூட்டம் கூட நடத்தவில்லை, என, கோவையில் நடந்த அஞ்சலி கூட்டத்தில், கவிஞர் வைரமுத்து பேசினார். கோவையில், ஸ்ரீஅன்னபூர்ணா கவுரிசங்கர் ஓட்டல் குழுமம் சார்பில் ,கவிஞர் வாலிக்கு நினைவு ... |
| தலைவா பிரச்னையால் ஜில்லா ஷூட்டிங் தள்ளிப்போகிறது Posted:  தலைவா படத்தின் படப்பிடிப்புகள் மூன்று மாதத்திற்கு முன்பே முடிந்து விட்டது. ஒரு வார ரெஸ்டிற்குப் பிறகு ஜில்லா படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார் விஜய். இதுவரை மூன்று ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்து விட்டது. நான்காவது ஷெட்யூல் படப்பிடிப்புகள் ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில் நடத்தவது என்று முடிவு செய்யப்பட்டடிருந்தது. படத்தை ... |
| ஆரம்பம் படத்தில் நான் வில்லன் இல்லை! கோடம்பாக்கத்துக்கு தெளிவுபடுத்தி வருகிறார் ஆர்யா!! Posted:  பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்குப்பிறகு ஆர்யா நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. அதனால்தான் ஓடுற படங்களில் இருந்தாலாவது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ளலாமே என்பதற்காக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள ஆரம்பம் படத்தில் கமிட்டானார். அப்படத்தில் வில்லன் நடிகர்கள் யாரும் இல்லாததால் ஆர்யாதான் வில்லனாக இருப்பார் ... |
| அமிதாப்-ஷாருக்கான் நடிப்பில் படம் இயக்குகிறார் பால்கி!! Posted:  தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பால்கி. இவர் இயக்கிய சீனிகம், பா படங்கள் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. சீனிகம் படத்தில் வயதான ஒருவர் மீது இளம்பெண்ணுக்கு வரும் டீப் லவ் ஸ்டோரி. பா வினோத நோயால் பாதிக்கப்பட்ட தந்தையை மகனாக பாவித்து பாதுகாக்கும் ஒரு மகனின் ஸ்டோரி. சிறிய இடைவேளைக்கு பிறகு பால்கி. அமிதாப் பச்சன், ஷாருக்கான் ... |
| மெட்ராஸ் கபே - வை தமிழ் அமைப்பினர் நாளை பார்க்கிறார்கள் Posted:  ஜான் ஆபிரகாம் நடித்துள்ள புதிய இந்திப்படம் மெட்ராஸ் கபே. குர்ஜித் சிர்கார் டைரக்ட் செய்துள்ளார். வருகிற 23ந் தேதி தமிழிலும் டப் செய்யப்பட்டு படம் வெளிவருகிறது. இந்தப் படம் விடுதலை புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகவும், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை நல்லவராக சித்தரிப்பதாகவும் கூறி சில தமிழ் அமைப்புகள் படத்துக்கு எதிர்ப்பு ... |
| பூஜாவை தமிழில் பேச சொன்ன சீமான்! Posted:  நான் கடவுள் படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை பூஜா. நீண்ட இடைவேளைக்குப்பிறகு இப்போது விடியும் முன் என்றொரு த்ரில்லர் படத்தில் நடித்திருக்கிறார். அப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தபோது பூஜாவும் வந்திருந்தார். அப்போது, மேடையில் சிலர் பேசிக்கொண்டிருந்தபோது ஆங்கிலம் கலந்த தமிழில் ... |
| அனுஷ்காவை சீண்டிப்பார்க்கும் சார்மி! Posted:  அருந்ததி என்ற படத்தில் நடித்த பிறகுதான் அதிரடி நாயகியாக உருவெடுத்தார் அனுஷ்கா. அதன்பிறகுதான் வரலாற்று கதைகளில் நடிக்க அவர் பொருத்தமாக இருப்பார் என்று இப்போது ராணி ருத்ரம்மாதேவி, பாகுபாலி ஆகிய வரலாற்று படங்களுக்கு அவரை புக் பண்ணியுள்ளனர். இதனால் வெறும் கதாநாயகி என்ற நிலையில் இருந்து உயர்ந்து கதாநாயகர்களுக்கு இணையான ... |
| அம்மா நடிகை ஆனார் அபிநயா Posted:  சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்தில் அறிமுகமானவர் அபிநயா, பேசும், கேட்கும் திறன் இழந்த அபிநயா சினிமாவில் நடித்து பலருக்கு ஆச்சர்யத்தை அளித்து வருகிறார். நாடோடிகள் படத்துக்கு பிறகு ஈசன் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார். தற்போது ஒன் பை டூ என்ற மலையாளப் படத்தில் 5 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார். அவரின் கணவராக பகத் ... |
| பெப்சியிடம் ராதிகா சரண்டர்: புதிய சங்கம் தொடங்க மாட்டோம் என்று அறிவிப்பு Posted:  கடந்த சில தினங்களுக்கு முன்பு பெப்சி அமைப்பு, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராதிகா சரத்குமார் புதிய சங்கம் தொடங்கும் முயற்சியில் இருப்பதால் அவர் சங்கத்தை உடைப்பதை கண்டித்து அவர்சார்ந்த சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்கு தொழில் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்று அறிவித்தது. இதனால் சின்னத்திரை படப்பிடிப்புகள் ... |
| பள்ளி மாணவி வேடத்துக்கு முழுக்குப்போடுகிறாராம் சரண்யா நாக்! Posted:  பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் முதலில் பரத்துக்கு ஜோடியாக நடித்தவர் சரண்யா நாக்தான். ஆனால், அவரது நடிப்பில் திருப்தி ஏற்படாத இயக்குனர், பின்னர் சரண்யாவுக்கு தோழியாக நடித்த சந்தியாவை நாயகியாக்கினார். இதனால் சரண்யா நாக் தோழியாக்கப்பட்டார். அப்படம் வெற்றி பெற்றதால் சந்தியா முன்னணி நடிகையாகி விட்டார். ஆனால், முதல் ... |
| தனுஷின் 25வது படம் வேலையில்லா பட்டதாரி! Posted:  மரியான் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் அவரது 25வது படத்திற்கு வேலையில்லா பட்டதாரி என்று பெயர் வைத்துள்ளனர். கேமராமேன் வேல்ராஜ் இயக்கும் இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக அமலாபால் நடிப்பது உறுதியாகி விட்டது. மேலும், ஏற்கனவே ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியிருந்த அமலாபால், அப்போது ஏற்பட்ட ... |