Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அஜீத்தின் வீரம் படத்தின் முதல் ஸ்டில் வெளியீடு!!

Posted:

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் வீரம் படத்தின் முதல் ஸ்டில் வெளியிடப்பட்டுள்ளது. ஆரம்பம் படத்திற்கு பிறகு நடிகர் அஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அஜீத் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இவர்களுடன் விதார்த் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படமும் டைட்டீல் இல்லாமல் தான் ஆரம்பமானது. ...

பிரபுதேவாவை கவர்ந்த சோனாக்ஷி சின்ஹா!

Posted:

தமிழில் போக்கிரி, வில்லு படங்களை இயக்கிய பிரபுதேவா, அதன்பிறகு தெலுங்கிலும் படம் இயக்கியனார், பின்னர் இந்திக்கு சென்று பெரிய இயக்குனராகி விட்டார். பெரிய கருத்து சொல்லும் படங்களாக இல்லையென்றாலும் கமர்சியல் ரீதியாக அவரது படங்கள் ஹிட்டடித்து வருகின்றன. அதோடு, கலக்கலான நடனம், காமெடி என்று ஒரு கலவையாக பிரபுதேவாவின் படங்கள் ...

அரை கோடியை எட்டிப்பிடித்த நஸ்ரியா நசீம்!

Posted:

நேரம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நஸ்ரியா நசீம். அந்த படத்தில் நடிப்பதற்கு அவர் ஓரிரு லட்சங்களையே சம்பளமாக பெற்றதாக அப்போது கூறப்பட்டது. ஆனால், அப்படம் ஓரளவு ஓடியதால், அதில் பெரிதாக நடிப்பை வெளிப்படுத்தாத போதும் நஸ்ரியாவுக்கு அடுத்தடுத்து தனுஷ், ஆர்யா, ஜெய், கார்த்தி போன்ற நடிகர்களுடன் நடிக்கும் படங்கள் கமிட்டாகி ...

பொது நிகழ்ச்சிகளில் கவர்ச்சியாக உடை அணிவது ஏன்: டாப்ஸி விளக்கம்

Posted:

நமீதாவுக்கு அடுத்தபடியாக பொது நிகழ்ச்சிகளில் கவர்ச்சி காந்தர்வ கன்னியாக வலம் வருபவர் டாப்ஸி. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் இவர் அணிந்து வந்த உடையை பார்த்து பயப்படாதவர்கள் இல்லை. எப்போது அவிழ்ந்து விடுமோ என்கிற மாதிரியான உடை. அப்படி எதுவும் கடைசிவரை நடக்கவில்லை என்பது வேறு விஷயம். இப்போது பொதுவிழாக்ளுக்கு ...

லண்டன் சர்வதேச திரைப்பட விழா : பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை!!

Posted:

பாலா இயக்கத்தில் வெளியான ''பரதேசி'' படம் லண்டனில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் அதிகபட்சமாக 8 விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் லண்டனில் நடக்கும் திரைப்பட விழாக்களில் அதிகளவு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படமும் இதுதான்.

சேது, பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலா கடந்தாண்டு இயக்கிய படம் ...

என் இமேஜை கெடுக்கப்பார்க்கிறார்கள்; யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா ஆவேசம்!

Posted:

   தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஹன்சிகா. தற்போது இவர், சிம்புவுடன் காதல் வயப்பட்டுள்ளார். இருவரும் தாங்கள் காதலிப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். தற்போது இருவரும் படங்களில் பிஸியாக இருப்பதால் திருமணத்தை ஒத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் சிம்புவும்-ஹன்சிகாவும் பார்ட்டி ஒன்றில் மிக நெருக்கமாக ...

சினேகாவின் காதலர்கள் சினேகாவின் கதை அல்ல: இயக்குனர் விளக்கம்

Posted:

பத்திரிகையாளர் முத்துராமலிங்கன் எழுதி இயக்கும் படம் சினேகாவின் காதலர்கள். தமிழன் டி.வி.தயாரிக்கிறது. அழகர்சாமியின் குதிரை படத்தில் ஹீரோயினாக நடித்த அத்வைதா இதில் ஹீரோயின் மற்ற அனைவரும் புதுமுகங்கள். இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் கொடைக்கானல் மற்றும் கோவையில் 25 நாட்கள் முடிந்திருக்கிறது.

"பலத்த மழை பெய்து ...

சினிமாவுக்கு மொழி அவசியமில்லை : ஜான் ஆபிரகாம்!!

Posted:

மாடலிங் துறையில் அசத்தி கொண்டிருந்த ஜான் ஆபிரஹாம், ஜிஸ்சம் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல்படமே அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தர தொடர்ந்து தூம், ஜிந்தா, பபூல், காபூல் எக்ஸ்பிரஸ், தோஸ்தானா, போர்ஸ் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் மாறியுள்ள ஜான், ...

அஜீத்துக்கு ‘வீ ’ சென்டிமென்ட் கை கொடுக்குமா?

Posted:

நடிகர் அஜீத், பொதுவாக, அதிகம் சென்டிமென்ட் பார்ப்பது இல்லை. ஆனால், தமிழ் சினிமாவுக்கு சென்டிமென்ட் ரொம்பவும் அவசியமாயிற்றே. அஜீத், இதற்கு முன் நடித்த, "வாலி, வில்லன், வரலாறு ஆகிய படங்கள், பெரும் வெற்றி பெற்று, பாக்ஸ் ஆபிசில் வசூலை குவித்தவை. இதனால், "ஆரம்பம் படத்துக்கு அடுத்ததாக, அவர் தற்போது நடித்து வரும், படத்துக்கு, "வீரம் என, பெயர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™