Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பாராளுமன்ற இரு அவைகளின் இன்றைய அலுவல்கள்

Posted: 29 Aug 2013 11:08 PM PDT

பாராளுமன்ற இரு அவைகளிலும் இன்று நடைபெறும் அலுவல்களின் நிரல் பின்வருமாறு:- மக்களவை 1. தகவல் அறியும் உரிமை (திருத்தம்) மசோதா-2013 2. போதை மருந்து மற்றும் மன நோய் சார்ந்த மருந்துகள் (திருத்தம்) மசோதா-2013 3. கூடுதல் தேவைகள் மற்றும் (பொது) நிதி (2013-14) மீதான விவாதமும், ஓட்டெடுப்பும்

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: திருப்பதி கோவில் ஊழியர்கள் 5 ஆயிரம் பேர் ஸ்டிரைக்

Posted: 29 Aug 2013 10:57 PM PDT

ஆந்திராவை பிரித்து தெங்கானா மாநிலம் அமைக்க கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 31–வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதன் காரணமாக ஆந்திராவில் பஸ்கள் ஓட வில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவை செயல்படவில்லை. கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியில் அரசு போக்குவரத்து

16 வயது மாணவி கற்பழிப்பு புகார் சாமியார் ஆசாரம் கைதாகிறார்

Posted: 29 Aug 2013 10:43 PM PDT

குஜராத்தை சேர்ந்த சாமியார் ஆசாரம் பாபு. 72 வயதாகும் இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆசிரமம் உள்ளது. இங்கு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி தங்கி இருந்தார். அவர் ஜோத்பூர் போலீசில் சாமியார் மீது பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் சாமியார் ஆசாரம்பாபு தன்னை கற்பழித்து விட்டதாக கூறியிருந்தார். ஜோத்பூர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் வட

பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பெயர் அடுத்த மாதம் அறிவிப்பு: அத்வானி, சுஷ்மா சுவராஜ் எதிர்ப்பு

Posted: 29 Aug 2013 10:29 PM PDT

பாராளுமன்றத்துக்கு விரைவில் நடைபெற உள்ள தேர்தலை சந்திக்க காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் தயாராகி வருகின்றன. பாரதீய ஜனதா கட்சியில் தேர்தல் பணிக்குழு தேசிய செயலாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒரு சாரார் வலியுறுத்தி

ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted: 29 Aug 2013 09:45 PM PDT

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சொத்து குவிப்பு வழக்கில் ஐதராபாத் சஞ்சல் குடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆந்திராவை 2 ஆக பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறையில் அவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை கடந்த 25-ந் தேதி தொடங்கினார். அவரது உண்ணாவிரதம் 5-வது நாளாக நீடித்தது. திரவ உணவு கூட எடுத்துக் கொள்ள மறுத்ததால் அவரது உடல்நிலை மோசம் அடைந்து ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தது. சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து நள்ளிரவு 11 மணிக்கு ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் மல்லா ரெட்டி தலைமையில் போலீஸ் படை சஞ்சல்குடா

காஷ்மீரில் ஊடுருவிய 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: இந்திய ராணுவம் பதிலடி

Posted: 29 Aug 2013 08:56 PM PDT

காஷ்மீர் மாநிலத்தின் மையப் பகுதியில் உள்ள கன்டெர்பல் மாவட்டத்தில் இருக்கும் நஜ்வன் காட்டுப் பகுதியில் சில தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வனப்பகுதிக்கு கன்ஜன் போலீசாரும், ராஷ்டீரிய ரைபிள் ராணுவ படை பிரிவினரும் நேற்றிரவு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினார்கள். சிந்து நதிக்கரை ஓரத்தில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது 5 தீவிரவாதிகள் நதியை கடந்து வந்து ஊடுருவ முயன்றது தெரிந்தது. பாதுகாப்புப் படையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். "சரண் அடைந்து விடுங்கள்'' என்று எச்சரிக்கை

இந்தியாவின் முதல்கடற்படை பாதுகாப்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

Posted: 29 Aug 2013 05:32 PM PDT

இந்தியக் கடற்படைக்கான இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஜிசாட்-7 பிரெஞ்சு கயானாவில் உள்ள கௌரோ விண்வெளித் தளத்தில் இருந்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஐரோப்பிய விண்வெளிக் கூட்டமைப்பான ஏரியன்ஸ்பேசின் ஏரியன் 5 ராக்கெட் இந்த செயற்கைக்கோளை விண்ணிற்கு

என் மகன் போலீஸ் என்கவுண்ட்டரில் சிக்காமல் கைதானது நிம்மதி அளிக்கிறது: தீவிரவாதி யாசின்பத்கலின் தந்தை கருத்து

Posted: 29 Aug 2013 02:25 PM PDT

இந்திய-நேபாள எல்லையில் கைதான இந்திய முஜாகிதீன் இயக்க நிறுவனர் யாசின் பத்கல் கர்நாடக மாநிலம் வட கனரா மாவட்டத்தில் உள்ள பத்கல் என்ற கிராமத்தை சேர்ந்தவர். யாசின் கைது செய்யப்பட்டு இருப்பது குறித்து அவரது தந்தை ஜரார் சித்திபாபா ஓர் அறிக்கை வெளியிட்டு உள்ளார்

நீதிபதிகளை நியமிக்க புதிய ஆணையம்: டெல்லி மேல்-சபையில் மசோதா தாக்கல்

Posted: 29 Aug 2013 01:49 PM PDT

சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளை நியமிப்பதற்காக, தேர்வுக்குழு முறை தற்போது நடைமுறையில் உள்ளது. அதற்கு பதிலாக நீதித்துறை நியமன ஆணையம் அமைப்பதற்கான மசோதா, டெல்லி மேல்-சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட மந்திரி கபில் சிபல், பா.ஜனதாவின் அமளிக்கிடையே, அம்மசோதாவை தாக்கல் செய்தார்

நிலம் கையகப்படுத்தல் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது

Posted: 29 Aug 2013 01:30 PM PDT

பாராளுமன்றத்தில், நிலம் கையகப்படுத்தல் மற்றும் இழப்பீடு வழங்குதல் தொடர்பான மசோதாவை மத்திய கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் நேற்று தாக்கல் செய்தார். பிறகு அவர் பேச தொடங்கினார்

வங்கிகளில் பொதுமக்கள் தங்கத்தை விற்கலாம்: ரிசர்வ் வங்கியின் அதிரடி திட்டம் விரைவில் அமல்

Posted: 29 Aug 2013 01:14 PM PDT

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத சரிவைச் சந்தித்து வருகிறது. மேலும், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது. அது, 9 ஆயிரம் கோடி டாலரை நெருங்கி வருகிறது. நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாக உள்ள உலகின் 3-வது நாடு இந்தியா ஆகும்

5-வது நாளாக உண்ணாவிரதம் நீடிப்பு: ஜெகன்மோகன் உடல் பலவீனம் அடைந்தது

Posted: 29 Aug 2013 12:19 PM PDT

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஐதராபாத் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடப்பா தொகுதி எம்.பி.யான அவர், ஆந்திர மாநிலத்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 25-ந் தேதி அன்று ஜெயிலுக்குள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை

நிலக்கரி ஊழல் கோப்புகள் மாயம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

Posted: 29 Aug 2013 11:26 AM PDT

நிலக்கரி ஊழல் தொடர்பான கோப்புகள் மாயமானது ஆவணங்களை அழிக்க நடந்த முயற்சியா? என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்டு, சி.பி.ஐ. கேட்கும் கோப்புகளை 2 வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது

சிரியாவை தாக்க அமெரிக்கா திட்டம்: பாராளுமன்றத்தில் நாளை பிரச்சினை எழுப்புகிறது பா.ஜனதா

Posted: 29 Aug 2013 08:13 AM PDT

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில், சமீபத்தில் ரசாயன ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தியதில் 1300 பேர் பலியானார்கள். இதற்கு சிரியா ராணுவம்தான் காரணம் என்று கூறும் அமெரிக்கா, சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளில் பதட்டம் அதிகரித்துள்ளது.

பஞ்சாப்-இமாச்சல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

Posted: 29 Aug 2013 06:38 AM PDT

வடமாநிலங்களில் இன்று பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹாசியார்பூர், அமிர்தசரஸ், ஜலந்தர் மற்றும் குர்தாஸ்பூர் மாவட்டங்களில் 3.43 மணியளவில் சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் வீடுகள்

சிறுமி கற்பழிப்பு வழக்கு: சோனியா-ராகுல் மீது ஆசாராம் பாபு குற்றச்சாட்டு

Posted: 29 Aug 2013 06:04 AM PDT

ஆன்மிக தலைவர் ஆசாராம் பாபு, ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த உ.பி. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜோத்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணைக்காக நாளை ஆஜராகாவிட்டால் அவரை கைது செய்ய போலீசார் தயாராகி வருகின்றனர்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள் மாயம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு

Posted: 29 Aug 2013 04:27 AM PDT

நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. சமீபத்தில் தனது விசாரணையை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அப்போது சுரங்க

மேற்கு வங்கத்தில் வெடிகுண்டை செயலிழக்க செய்தபோது போலீஸ்காரர் பலி

Posted: 29 Aug 2013 03:39 AM PDT

மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டம் சோபோதி என்ற பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளில் வெடிகுண்டு இருப்பதாக இன்று அதிகாலை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சென்று வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

கற்பழிப்பு புகாரில் சிக்கிய சாமியார் நாளை ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை: கமிஷனர் தகவல்

Posted: 29 Aug 2013 03:09 AM PDT

குஜராத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு (வயது72). இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் தங்கி இருந்தார். தன்னை சாமியார் ஆசாராம் பாபு பலவந்தமாக கற்பழித்து விட்டதாக அந்த பெண் பரபரபான குற்றச்சாட்டை கூறி இருந்தார். அதோடு ஜோத்பூர் போலீசில் புகார் அளித்து இருந்தார்.

கேரளாவில் அரசு ஆஸ்பத்திரியில் கண் ஆபரேஷன் செய்த 4 பேர் பார்வை பாதிப்பு

Posted: 29 Aug 2013 03:04 AM PDT

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள குன்னங்குளத்தில் அரசு ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. இங்கு கண் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™