Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தாய்லாந்து சுற்றுலா பற்றிய விவரம் தேவை

Posted: 01 Aug 2013 01:11 PM PDT

நண்பர்களே,
நான் தாய்லாந்தை சுற்றிப் பார்க்க விரும்புகிறேன். ஆகையால் தாய்லாந்து சுற்றுலா தலங்கள், பொருட்களை எங்கு குறைந்த விலையில் வாங்கலாம், என்னென்ன பொருட்கள் விலை குறைவாக கிடைக்கும் மற்றும் கெய்டு(சுற்றுலா வழிகாட்டி) பற்றிய தகவல்களை கூறுங்கள். எனக்கு உதவியாக இருக்கும்...

இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி

Posted: 01 Aug 2013 11:28 AM PDT

இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி உலகில் பல நாடுகள் ஏறக்குறய எல்லா நாடுகளுமே உணவிற்கும் மனித அமைதிக்கும் செலவு செய்யும் பணத்தை விட ராணுவத்திற்க்கு தான் அதிகம் செலவு செய்கின்றன. ஒரு நாட்டின் ராணுவம் அந்த நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை தரும். அதே நேரத்தில் அதன் எதிரிகளுக்கு அழிவைத்தரும் போர்கள் வந்தாலே அவர்கள் குறி வைப்பது அந்நாட்டின் வளங்களைத் தான் அணைகளை தகர்ப்பது மின் விநியோகத்தை சீர்குலைப்பது. இவை அதை பெரிய அழிவுக்கு வழி வகுக்கும். மேலும் மக்கள் யாரும் போரில் பங்கு பெறாதவாறு தடுத்து ...

படித்தது பத்தாம் வகுப்பு; பேசப்போவது ஐ.நா.,சபை இளைஞர் மாநாட்டில்!

Posted: 01 Aug 2013 11:24 AM PDT

""பத்து மார்க் குறைஞ்சதுக்கெல்லாம் இப்போ "சூசைடு' பண்ணிக்கிறாங்க பசங்க. பத்தாம் வகுப்புல நான் எடுத்த மொத்த மார்க்கே 150தான்; ஒரு பாடத்துலயும் "பாஸ்' ஆகலை; அதுவரைக்கும் எப்படி "பெயில்' ஆகாமப் படிச்சீங்கன்னு கேக்குறீங்களா? டீச்சர்களுக்கு மத்த பசங்க "டீ' வாங்கிட்டு வந்தா, சூடே இருக்காது; ஆனா, நான் வாங்குன நொடியில, "சிட்டா' பறந்து வந்து "ஹாட்டா' கொடுப்பேன். அதுக்காகவே, ஒன்பதாங்கிளாஸ் வரைக்கும் என்னைய "பாஸ்' போட்டு விட்டாங்க. எந்த வேலை செஞ்சாலும், அதை ஈடுபாட்டோட செய்றதுதான் என்னோட வழக்கம். அந்த ...

இது என்ன தெரியுமா?

Posted: 01 Aug 2013 11:10 AM PDT

படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Posted: 01 Aug 2013 11:07 AM PDT

ஏழு மாதங்களில் 150 முறை எல்லைதாண்டியுள்ளது சீன ராணுவம் - செய்தி # இந்த செய்தியை கேட்டு நம்ம பிரபலங்கள் பொங்கிட்டாங்க.. ரஜினி : கண்ணா.. பாகிஸ்தான் கூட்டமா வரும்.. சீனா சிங்கிளா தான் வரும்.. கமல் : WELL , ஆஹ்ம்.. சீனாகுமாரா சீனாகுமாரா நாளையும் எல்லை தாண்டுவாயா .. எல்லை தாண்டி கொள்ளை அடித்து மீண்டும் சீனா செல்வாயா.. அஜித் : நாம வாழனும்னா எத்தன சப்ப மூக்கு சீனாகரனையும் கொல்லலாம்.. விஜய் : வாழ்க்கை ஒரு வட்டம்டா.. இன்னிக்கு நீங்க தாண்டுனா நாளைக்கு நாங்க தாண்டுவோம்டா சூர்யா : இந்தியாவை ...

முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா?

Posted: 01 Aug 2013 11:05 AM PDT

ஓ... உச்ச நீதிமன்றமே... முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? ஆங்கியேர்களின் ஆட்சிக்காலத்தில், திருவாங்கூர் சமஸ்தானம் மற்றும் சென்னை மாகாணம் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கேரள எல்லைக்குள் கட்டப்பட்டதுதான் முல்லை-பெரியாறு அணை. இதன் மூலம் தமிழகத்தின் தேனி, மதுரை பகுதிகளின் விவசாய பாசனத்துக்கு நீர் கிடைத்து வந்தது. ஆனால், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால், அணை உடையும் என்று சொல்லி, பல ஆண்டுகளாக பிரச்னை செய்து வருகிறது கேரளா. இதுதொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று (ஜூலை ...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு

Posted: 01 Aug 2013 10:17 AM PDT

அனைத்து சாதியினரும் அர்ச்சராக்க கோரி திராவிடர் கழகம் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ. சேகர்பாபு, பகுதி செயலாளர்கள் காமராஜ், மதன்மோகன், ராமலிங்கம், ஏழுமலை, மகேஷ்குமார், இந்திராநகர் ரவி, ஐ.சி.எப். முரளி, ...

உணவுகளின் போட்டோகள் - கொழுக்கட்டை போட்டோ

Posted: 01 Aug 2013 09:56 AM PDT

நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை

பாலகுமாரனின் பெண்ணாசை நாவலை டவுன்லோட் செய்ய

Posted: 01 Aug 2013 09:27 AM PDT

பாலகுமாரனின் பெண்ணாசை நாவலை டவுன்லோட் செய்ய பாலகுமாரனின் பெண்ணாசை நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .. டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/eafz45m19a5wa68/B.K-PENNASAI.pdf

15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி!

Posted: 01 Aug 2013 09:20 AM PDT

மாவட்டத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் 15 நிமிடத்தில் மடிக்கணினியை கழற்றி மாட்டி சாதனை படைத்துள்ளார். கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த பிரபு மகாலிங்கம் என்பவர் கணினி சேல்ஸ் அண்ட் சர்வீஸ் கடை வைத்துள்ளார். இவரது மகள் ஆதர்ஷினி(8) இவர் கோவில்பாளையம் அருகே உள்ள தேவம்பாளையம் இந்தியன் பப்ளிக் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறாள். கோடை விடுமுறையில் அப்பாவின் கடைக்கு சென்றிருந்த ஆதர்ஷினி கணினியை பிரித்து அப்பா சர்வீஸ் செய்வதை உன்னிப்பாக பார்த்தாள். மகளின் ஆர்வத்தை கவனித்த பிரபுமகாலிங்கம் ...

இந்த நாடும் நாட்டு மக்களும் !

Posted: 01 Aug 2013 08:15 AM PDT

பட்டாம் பூச்சிகளின் கனவுகள் ! நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத்! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Posted: 01 Aug 2013 08:07 AM PDT

பட்டாம் பூச்சிகளின் கனவுகள் ! நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் 8790231240 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! கலைவாணித் தமிழ்க் கூடம் .சி .எம் .சி .சாலை ,செஞ்சை .காரைக்குடி .விலை ரூபாய் 20. நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்கள் பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி .பல்வேறு பரிசுகளும் ,விருதுகளும் பெற்றவர் .ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்று ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்துக் கொண்டே தமிழ்ப்பணியும் செய்து வருவதற்கு பாராட்டுக்கள். இவரது ஹைக்கூ கவிதைகளை இதழ்களில் ...

கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . !

Posted: 01 Aug 2013 07:58 AM PDT

அவள் விகடனில் இருந்தது. . ! கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . !  சென்னையில் சில இளம் பெண்களிடம் கேட்டோம். . !மளிகை கடை லிஸ்ட் போல நீண்டன பாயின்ட்ஸ். . ! குறிப்பு: ரொம்ப இளகிய மனதுள்ள ஆண்கள் படித்து பயந்தால் நாங்கள் பொறுப்பில்லை. . ! ஸ்ரீ சந்திரா, ஐ.டி, அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி: 1.''மாப்பிள்ளை மாநிறமா, மேன்லியா இருக்கணும். . ! 2.என்னைவிட ஒரு மூணு இன்ச் உயரம் அதிகமா இருக்கணும். . ! 3.துறுதுறுனு எல்லாருக்கும் பிடிக்கிற பையனா இருக்கணும். . ...

நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை

Posted: 01 Aug 2013 07:33 AM PDT

நான் Dell inprition n5030, மாடி கணனியில் விண்டோஸ் 7 professional ஐ பண்படுத்துகிந்த்றேன், எனது வீட்டில் முதலில் இண்டெர்நெட் raouter வேலைசெய்யாமல் இருந்தது, இப்போது அதனை reset செய்து connect பண்ணிய போது எனது கணனியைத்தவிர மற்ற எல்லா கணனிகளுக்கும் மற்றும் phone களுக்கும் கண்ணெக்ட் ஆகுகிறது, எனது கணனியில் இண்டெர்நெட் அக்செஸ் ஐகான் கூட கிளிக் ஆகவில்லை, Divice manager kku சென்று பாத்தபோது other Divece இல் Ethernet Controller என்பது மஞ்சள் நிற எச்சரிக்கைக் குறிஈடுடன் உள்ளது. இதற்க்கு என்ன தீர்வு? ...

K.A.தங்கவேலு

Posted: 01 Aug 2013 07:26 AM PDT

K.A.தங்கவேலு , தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகர் ; நல்ல குரல்வளம் உடையவர் . தான் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் நகைச்சுவையாக்கும் கலை அவருக்கு மட்டுமே வாய்த்தது . அவருக்கு பின்னால் வந்த ஏராளமான நகைச்சுவை நடிகர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர் .கடைசி காலம் வரை நாடகங்கள் நடத்தியவர் .ஜாடிக்கு ஏத்த மூடி போல இவருக்கு மனைவியாக வந்தவர் , எம்.சரோஜா .சரோஜாவும் நகைச்சுவை நடிகை தான் . இருவரும் சேர்ந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகளெல்லாம் நமக்கு இரட்டைக் கொண்டாட்டம் . தங்கவேலுவின் நலினமான ...

முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா?

Posted: 01 Aug 2013 07:19 AM PDT

முகம் கழுவிய பின் உள்ள முதல் வேலை மொபைல் அல்லது கணினி வழியாக முகநூல் பார்ப்பது என்றாகிவிட்டது. Twitter தளத்தின் உரிமையாளர்களுள் ஒருவரான Biz Stone , முகநூல் தளத்திற்கு அறிவுரை ஒன்றை சொல்லியுள்ளார். அதாவது., மாதா மாதம் $10 (Rs. 600) வாடகையாக கொடுத்து பயன்படுத்தும் சிறப்பு பயணர்களுக்கு விளம்பரங்கள் இல்லாமலும் (Ad Free) மேலும் பல புதிய வசதிகளுடன் அவர்களை Premium Members ஆக நடத்துமாறு சொல்லி இருக்கார். முகநூலின் 10 சதவீத பயணர்கள் இந்த வசதியை பயன்படுத்தினாலே மாதா மாதாம் முகநூலுக்கு ஒரு பில்லியன் ...

கிராமத்தில் இருந்து சென்னை அடுக்கு மாடிக்கு....

Posted: 01 Aug 2013 07:12 AM PDT

கிராமத்தில் இருந்து சென்னை அடுக்கு மாடிக்கு.... சென்னையில் வேலை பார்க்கும் ஒரு இளைஞன் தன்னுடைய கிராமதிருக்கு சென்று அவனின் அப்பாவிடம் நான் சென்னையில் ஒரு வீடு வாங்க போகிறேன் .. 5 லட்சம் பணம் கேட்டான் , அதற்கு அவர் இன்னும் உன்னக்கு திருமணமே ஆகவில்லை அதற்குள் ஏன் அவசரம் என்றார் .இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில் வாங்கிவிடலாம் பிறகு வாங்கினால் குறைந்தது 60 லட்சம் தேவைப்படும் ... தினம் தினம் விலை ஏறி கொண்டேபோகிறது என்றான் ... யோசித்த அப்பா சரியான முடிவு தான் .. ஆனால் நான் ஒரு விவசாயி உன்னை படிக்க ...

முகநூலில் எழுதுவோர் விக்கிப்பீடியாவிலும் எழுதலாமே

Posted: 01 Aug 2013 06:17 AM PDT

முகநூல் பல புதிய தமிழ் எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளது.  இலக்கிய நடையில் எழுதினால் தான் ஒருவர் எழுத்தாளர் என்பதையும் தாண்டி மக்களுக்கு எளிதில் புரியும் விதமாக எழுதுவோர் அனைவரும் எழுத்தாளரே எனும் சூழ்நிலை உள்ளது. நிகழ்காலத்தில் அனைவருக்கும் பொதுவான அறிவுக் களஞ்சியமாக விளங்கும் நமது Wikipediaவில் உலகில் உள்ள பலரும் தத்தம் மொழியில் கட்டுரைகளை எழுதி வருகின்றார்கள். அதிக கட்டுரைகள் அடிப்படையில்., ஆங்கிலம், பிரஞ்சு, டச்சு மொழிகள் முதல் இடத்திலும். ஹிந்தி , சீனம், அரபி போன்ற மொழிகள் இரண்டாம் ...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 01 Aug 2013 02:14 AM PDT

benazeerfathima wrote:எல்லாம் அருமை...         

தெலுங்கானா மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து "பந்த்' :(

Posted: 01 Aug 2013 02:07 AM PDT

ஐதராபாத்: தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட்டதற்கு, ஆந்திராவின் மற்ற பகுதிகளில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளில், நேற்று, "பந்த்' நடத்தப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஆந்திராவை இரண்டாக உடைத்து, தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் முடிவை, காங்கிரஸ் மேலிடம், நேற்று முன்தினம் அறிவித்தது. இதையடுத்து, தெலுங்கானா பகுதிகளில், உற்சாகம் கரை புரண்டோடுகிறது. நாட்டின், 29வது மாநிலமாக, தெலுங்கானா மாநிலம் உதயமாகியுள்ளது. ...

தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு

Posted: 01 Aug 2013 02:06 AM PDT

புதுடில்லி: ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க காங்கிரஸ் முடிவு செய்ததை தொடர்ந்து தற்போதைய தலைநகர் ஐதராபாத்தில் வீடுகளின் விலை உயரத்துவங்கியுள்ளது என தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் ‌தெரிய வந்துள்ளது. பொதுவான தலைநகரம்: கடந்த இரண்டு ஆண்டுகளாக தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு அரசியல் கட்சிகள் பல்வேறு முயற்சிகள் மேற்‌கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டால் ஐதராபாத் நகரம் எந்த மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் என்ற குழப்ப நிலை நிலவி வந்தது. இந்த நிலையில் ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -25)

Posted: 01 Aug 2013 01:37 AM PDT

வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ...

தீப்பிடித்து எரியும் 2 மாத கைக்குழந்தை! : தாய் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

Posted: 01 Aug 2013 01:09 AM PDT

திண்டிவனம் : திண்டிவனம் அருகே, இரண்டு மாத கைக்குழந்தை தீப்பிடித்து எரிந்து வருவதால், குழந்தையின் தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த, டி.பரங்கணி கிராமத்தைச் சேர்ந்தவர், கர்ணன், 26. இவரது மனைவி ராஜேஸ்வரி, 23. இவர்களுக்கு, ராகுல் என்ற இரண்டு மாத கைக்குழந்தை உள்ளது. ராஜேஸ்வரி, தன் தாய் வீடான, மோழியனூரில் தங்கியிருந்தபோது, இரண்டு மாத ஆண் குழந்தை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், வீடும் எரிந்தது. தீக்காயமடைந்த ...

60000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே

Posted: 01 Aug 2013 12:34 AM PDT

சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதியில் ஏறத்தாழ 60000 அடுக்கு மாடிக்குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படாத நிலையில் இருக்கின்றது.. இவற்றை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை.. பத்திரிகைகளில், தொலைக்காட்சி ஊடகங்களில் ஏகப்பட்ட விளம்பரங்கள்.. பில்டர்களில் விளம்பரங்களில் சதுரஅடிக்கு 100 முதல் 400 வரை குறைத்து விற்பனை செய்வதாக அறிவிக்கின்றனர்.. அப்போதும் விலை போகவில்லை. ஏன் இந்தத் தொய்வு என்பதை ஆராய்ந்து பார்த்ததில் சில காரணங்களை கண்டறிய முடிந்தது.. 1. சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் ...

எந்த சாமி இவளை அனுப்பி வச்சதோ...???

Posted: 31 Jul 2013 11:31 PM PDT

ஆண்: முதலிலும் முடிவிலும் உன்னை கேட்பேனே, இரவிலும் பகலிலும் உன்னை நினைப்பேனே, என் கைகள் பற்றி கொள்வாயா...?? என் கண்ணில் தினம் வசிப்பாயா..?? வாசல் எதிர்பார்த்தே மெலிந்தேன் நான்..!! பெண்: என்னை கேட்க வேண்டாம், என்னை நினைக்கவும் வேண்டாம், எப்போதோ உன்னை பற்றி கொண்டேன், உன் கண்களில் என்னை ஒட்டி கொண்டேன், வாசல் பார்க்காதே உன் சுவாசமாய் நான்..!! ஆண்: அடி உன்னை பார்க்கும் பொழுது வானத்துல ...

ஆங்கில வழி வகுப்புகளை திரும்ப பெறக்கோரி சிதம்பரத்தில் தெருமுனைக்கூட்டம்

Posted: 31 Jul 2013 10:43 PM PDT

தமிழகஅரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை தொடங்கும் முடிவை திரும்ப பெறக்கோரி தமிழ்க் காப்பணி அமைப்பு சார்பில் சிதம்பரம் மேலவீதி அண்ணாசிலை அருகே, தெற்கு சன்னதி ஆகிய இரு இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நேற்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்றன.தமிழ்க் காப்பிணி தலைவர் பேராசிரியர் அழ.பழனியப்பன் தலைமை வகித்தார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் நா.வைகறை பங்கேற்று விளக்கவுரையாற்றினார். அவர் பேசியதாவது: அரசு பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளை தொடங்கும் திட்டத்தை முற்றிலுமாக அரசு ...

நட்பு உறவு

Posted: 31 Jul 2013 10:36 PM PDT

அன்பாலும் பாசத்தாலும் உருவாக்கப்பட்ட நாம்... நட்பு என்னும் தோட்டத்தில் அன்று மலர்ந்தோம்... அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கேதான் நட்பின் அஸ்திவாரமே உருவாக்கப்படுகின்றது. அங்கும் _ எப்படி எங்கள் நட்பு உள்ளதோ இங்கும் அப்படித்தான்... எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து அறியாத ஒருவருடன் நாம் கதைத்துப் பேசி சிரிக்கின்றோம்...இதுதான் நட்பின் உறவும் உயிர்ரும்...உலகம் ஒருநொடியில்அழிந்து போகும்...நட்பு என்னும் உயிர் எப்போளுதும் அழியாதது... யாராலும் அழிக்கமுடியாதது..உலகம் சிறியதுதான் இந்த உலகத்தில் நட்பு ...

எம்‌ஐ‌டி - இலவச இணைய வழி கல்வி

Posted: 31 Jul 2013 10:07 PM PDT

MIT(Massachusetts Institute of Technology) உலகின் முன்னணி பல்கலைகழகங்களில் ஒன்று இது மிகவும் தொன்மையானதும் கூட(1865இல் நிறுவப்பட்டது ). கடந்த 60 ஆண்டுகளாக MITஇன்  கல்வித் திட்டங்கள் பௌதீக அறிவியல் மற்றும் பொறியியல் போன்றவற்றைக் கடந்து பொருளாதாரம், தத்துவம், மொழியியல், அரசியல் அறிவியல் மற்றும் மேலாண்மை போன்ற சமூக அறிவியல் வரை நீண்டிருக்கிறது. MIT தற்பொழுது MITOpenCourseWare (OCW) என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது இதன் மூலம் MITஇல் உள்ள அனைத்து இளநிலை(UG) மற்றும் முதுநிலை(PG) Course ...

கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்

Posted: 31 Jul 2013 08:07 PM PDT

திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கடக ஆரல் (ஆடிக்கிருத்திகை) விழாவில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர். ஆறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலில், கடக ஆரல் திருவிழா, கடந்த திங்கள்கிழமை கடக புரவி (அஸ்வினி) யுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து செவ்வாய்கிழமை கடக அடுப்பும் (பரணி) , புதன்கிழமை கடக ஆரல் (கிருத்திகை) திருவிழாவும் நடைபெற்றது. இந்த கடக ஆரலில் பங்கேற்க, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், ...

ஊர்வன கற்றுதந்தவை சில ஹைகூவாக

Posted: 31 Jul 2013 08:03 PM PDT

ஊர்வன கற்றுதந்தவை சில ஹைகூவாக சுறுசுறுப்பாக இரு எதிர்காலத்துக்கு சேமி எறும்பு *************************** ஐம் புலன்களையும் அடக்கு ஞானியாவாய் ஆமை **************************** முன்னேற்றத்துக்காக கொள்கையை மாற்று பச்சோந்தி ****************************** பொறுமையாக செயல்படு இலக்கை அடை நத்தை ****************************** செய்வது கொடுமை ஊரில் நற்பெயர் நல்ல பாம்பு (நாக பாம்பு ) நன்றி முகநூல்

மனிதனுக்கு கற்றுதந்த விலங்குகள் (ஹைக்கூ )

Posted: 31 Jul 2013 07:55 PM PDT

மனிதனுக்கு கற்றுதந்த விலங்குகள் ஹைக்கூ வடிவில் சில *********************************** உடம்பையே வளர்க்காதே நம்பிக்கையையும் வளர் யானை காப்பவனை காப்பாற்று கற்றுதந்தது நாய் குறிக்கோளுடன் வாழ் தன்னிலை இழக்காதே புலி வாழ்க்கை ஒரு சுமை அழாமல் சுமந்துகொள் கழுதை உழைக்காமல் சாப்பாடு மெத்தையில் தூக்கம் பூனை இனப்பெருக்கம் கற்றுத்தந்தது பன்றி நன்றி ;எழுத்து தளம்

என்னை கவர்ந்த கஸல்

Posted: 31 Jul 2013 07:53 PM PDT

எனக்கு
காதல் சோகம்
உனக்கு கதை

தனியே இருந்து
அழுதேன்
உன் கை துடைத்து
விடுகிறது
நினைவில் ...!!!

நினைவில்
மறந்தேன்
கனவில் வருகிறாய் ....!!!

நன்றி முக நூல்

நட்புக்கு எந்த பூ சின்னம் ...?

Posted: 31 Jul 2013 07:52 PM PDT

காதலுக்கு ரோஜா சின்னம்
அழகாகவும் இருக்கும்
ஆபத்தாகவும் இருக்கும்
நட்புக்கு எந்த பூ சின்னம் ...?
நட்புக்கு வாடவும் தெரியாது ..
குற்றவும் தெரியாது ...!!!


நன்றி முகநூல்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™