Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கற்றுக்கொள்ளுங்கள்!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

இந்தியாவின் அடுத்த பிரதமர் அமிதாப் பச்சனே! : மோடியை கேலி செய்யும் சின்ஹா?

Posted:

ஒருவர் பிரபலமாக இருப்பதனால் தான் பிரதமராக முடியும் என்றால் நடிகர் அமிதாப் பச்சனே இந்தியாவின் அடுத்த பிரதமராக வரக்கூடியவர் என பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சத்ருங்கன் சின்ஹா தெரிவித்துள்ளார்.


Read more ...

தென் மேற்கு பருவ மழை தீவிரம் : காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க எச்சரிக்கை!

Posted:

காவிரி ஆறு தொடங்கும் குடகு மாவட்ட பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து,  கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும்  அறிவுறுத்த பட்டுள்ளார்கள்.


Read more ...

வடக்கில் ஜனநாயகச் சூழலே நிலவுகிறது; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது அரசாங்கம்

Posted:

வடக்கில் இராணுவத்தினர் முகாம்களுக்குள்ளேயே இருக்கின்றனர்; பொலிஸாரே வீதியில் உள்ளனர்.


Read more ...

இந்தியா சினிமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்னிந்திய திரையுலகம் ஒரு வார காலத்திற்கு பிரமாண்ட ...

Posted:

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக எடுத்து நடத்தும் பொறுப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஏற்றுள்ளது.


Read more ...

இந்திய இராணுவம் தாக்குதல் : காஷ்மீர் எல்லையில் 12 ஆயுத தாரிகள் பலி

Posted:

காஷ்மீரில் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியின் காட்டுப்பிரதேசமொன்றில் வைத்து நேற்று 12 ஆயுத தாரிகளை சுட்டுக்கொன்றிருப்பதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.


Read more ...

ஜம்மு காஷ்மீர் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம்

Posted:

காஷ்மீரின் கிஷ்த்வர் மற்றும் தோடா மாவட்டங்களில் இன்று காலை அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.


Read more ...

இன்று ஆடிப் பெருக்கு : காவிரி ஆற்றில் புதுமணத் தம்பதியரின் சம்பிரதாய நிகழ்வு

Posted:

தமிழகமெங்கும் ஆடி மாதம் 18ம் திகதியான இன்று, ஆடிப்பெருக்கு தினம் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


Read more ...

வடக்கில் மட்டுமல்ல; நாட்டின் அனைத்து பகுதியிலும் இராணுவ ஆட்சியே நிலவுகிறது: த.தே.கூ குற்றச்சாட்டு

Posted:

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மட்டுமல்ல, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இராணுவத்தின் ஆட்சியே நிலவுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.


Read more ...

வெலிவேரிய வன்முறைகள்: கத்தோலிக்க ஆலயத்துக்குள் இருந்த மக்களை இராணுவம் தாக்கியது

Posted:

கம்பஹாவின் வெலிவேரிய பகுதி மக்கள் சுத்தமான குடிநீருக்கான உரிமையைக்கோரி நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை முன்னெடுத்த போராட்டங்கள் இராணுவத்தினரின் தாக்குதல்கள் மூலம் ஒடுக்கப்பட்டது.


Read more ...

வடக்கு தேர்தலை முன்னிறுத்தி இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை : டக்ளஸ் தேவானந்தா

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அங்கம் வகிக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. ஆனால்,


Read more ...

'இளவரசி டயானா திருமணம் செய்து பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து விட தீர்மானித்திருந்தார்?'

Posted:

இளவரசி டயானா, பாகிஸ்தானின் அறுவைச்சிகிச்சை நிபுணர் ஹஸ்னாத் கான் மீது அளவு கடந்த  காதல் கொண்டிருந்ததாகவும், அவரைத் திருமணம் செய்து பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து விட வேண்டும் என விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார் அவரது  நண்பர்களில் ஒருவரான ஜெமிமா கான்.


Read more ...

அல் கைதாவினால் தாக்குதல் அபாயம் என அமெரிக்கா திடீர் எச்சரிக்கை

Posted:

அல்கைதாவின் தாக்குதல் அச்சம் இருப்பதாக உலகம் முழுவதும் அமெரிக்கா திடீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள், வட ஆபிரிக்க நாடுகளில் உள்ள தமது அமெரிக்க தூதரகத்தையும் அதிரடியாக மூடுமாறு பணித்துள்ளது.


Read more ...

கங்காரு படப்பிடிப்பு நின்றதற்கு மழைதான் காரணமா?

Posted:

அண்ணி சங்கீதாவை கொழுந்தனை கரெக்ட் பண்ண வைத்து, நடிகை பத்மப்ரியாவை கன்னத்தில் அறைந்து, அமலா பாலை மாமனாருக்கு தாரை வார்த்து என கோடம்பாக்கத்தில் எப்பவுமே நெகட்டிவ் சர்ச்சையில் இருக்கும் டைரக்டர் சாமி, இப்போது 'கங்காரு' என்ற படத்தை இயக்கி வருகிறார்.


Read more ...

சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

Posted:

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வருகிற புதன்கிழமை சென்னை வருகிறார்.


Read more ...

நீதிபதியாக பொறுபேற்றுக் கொண்ட பின்னர் முதன் முறையாக சொந்த ஊருக்கு வந்துள்ளார் தலைமமை நீதிபதி பி.சதாசிவம்

Posted:

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் முதன் முறையாக ஈரோடு அருகில் உள்ள தமது சொந்த ஊருக்கு வந்துள்ளார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம். இதனால் அவரது கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது.


Read more ...

சிபிஐ அதிகாரிகளுக்கு சுதந்திரமாக செயல்பட கூடுதல் அதிகாரம் வழங்க மத்திய அரசு மறுப்பு

Posted:

சிபிஐ அதிகாரிகளுக்கு சுதந்திரமாக செயல்பட கூடுதல் அதிகாரம் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.


Read more ...

பாகிஸ்தான் சிறையில் கொலை செய்யப்பட்ட சரப்ஜித் சிங் மகளுக்கு பஞ்சாப் அரசு மாவட்ட பணி வழங்கி கௌரவித்துள்ளது

Posted:

சமீபத்தில் பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த இந்தியரான சரப்ஜித் சிங் மகளுக்கு பஞ்சாப் மாநில அரசு, மாவட்ட உதவி ஆட்சியர் பணி வழங்கி கௌரவித்துள்ளது.


Read more ...

மாசடைந்த தண்ணீரை குடித்து மயக்கமடைந்த 54 மாணவிகள் : பீஹார் அரச பள்ளிகளில் தொடரும் ஒரே மாதிரியான சம்பவங்கள்

Posted:

பீகாரின், சிதமரி மாவட்டத்தில் உள்ள அரச பள்ளியில் நேற்று தண்ணீர் குடித்த 56 மாணவிகள் மயக்கமடைந்து வீழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Read more ...

இலங்கையில் இராணுவ ஆட்சியே அரங்கேறுகிறது:சுதந்திர ஊடக இயக்கம்

Posted:

கம்பஹாவின் வெலிவேரியவில் நேற்று வியாழக்கிழமை இராணுவத்தினரால் உரிமைகளுக்காக போராடிய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையும், இளைஞரின் கொலையும் இராணுவ அரசாங்கம் ஒன்றின் இலட்சணமாகும்.


Read more ...

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள அமெரிக்கா

Posted:

ஈரான் தனது மண்ணில் அணுச் செறிவூட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததன் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை அதன் மீது ஏற்கனவே பொருளாதாரத் தடைகள் விதித்திருந்தன.


Read more ...

குட்டி இளவரசியின் பிரமாதமான புகைப்படங்கள்

Posted:

ஜப்பானின் பிரபல புகைப்படக்காரரான  Nagano Toyokazu என்பவர் தனது இளைய மகள் கன்னாவை ( Kanna) வைத்து க்யூட்டான புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருபவர்.


Read more ...

பாகிஸ்தானில் மேற்கொள்ளப் பட்டு வரும் டிரோன் விமானத் தாக்குதல்கள் நிறுத்தப் படும்:ஜோன் கெர்ரி

Posted:

பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை வியாழக்கிழமை மேற்கொண்டிருந்த அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களுடன் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பான உயர் மட்ட பேச்சுவார்த்தையினை இன்று மேற்கொள்கிறார்.


Read more ...

Zariya : பிரபலமாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய இசைப் பாடல் (வீடியோ)

Posted:

திறமையான இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும், எம்.டிவியின் கோக் ஸ்டூடியோ இசை நிகழ்ச்சியின் மூன்றாம் அத்தியாயம் விரைவில் தொடங்கப்போகிறது.


Read more ...

தனி தெலுங்கானா முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது மத்திய அமைச்சர்கள் 4 பேர் ராஜினாமா?

Posted:

தனி தெலுங்கானா முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர்கள் 4 பேர், தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

கம்பஹா ‘வெலிவேரிய வன்முறைகள்’ தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளது

Posted:

 இலங்கையின் மேற்கு மாவட்டமான கம்பஹாவின் வெலிவேரிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read more ...

அடுத்த 5 ஆண்டுத் திட்டத்தில் நாட்டின் மின் உற்பத்தி இலக்கு ஒரு இலட்சம் மெகாவாட் : புதுக்கோட்டையில் பிரதமர்

Posted:

அடுத்த 5 ஆண்டுத் திட்டத்தில் நாட்டின் மின் உற்பத்தி இலக்கு ஒரு லட்சம் மெகாவாட்டாக இருக்கும் என்று,


Read more ...

வணக்கத்துக்குரிய பாப்பரசரை இலங்கை வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு

Posted:

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு வணக்கத்துக்குரிய பாப்பரசர் பிரான்ஸிஸூக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.


Read more ...

மோட்டொரொலாவின் புதிய ஸ்மார்ட்ஃபோன் : 'நீங்களே வடிவமைத்துக் கொள்ளலாம்'

Posted:


மோடொரொலா நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்ஃபோனை நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™