Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “வன்னியில் காணி அபகரிப்பில் வன ...” plus 19 more

Tamilwin Latest News: “வன்னியில் காணி அபகரிப்பில் வன ...” plus 19 more

Link to Lankasri

வன்னியில் காணி அபகரிப்பில் வன ...

Posted: 01 Jul 2013 06:34 AM PDT

வன இலாகாவுக்குச் சொந்தமான காணிகளை அளந்து எல்லை போடுதல் என்ற பெயரில் வன்னியில் பொதுமக்களின் பெருந்தொகையான காணி திட்டமிட்ட முறையில் அபகரிக்கப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.

சுதந்திரக் கட்சியுடன் இணைந்தார் ...

Posted: 01 Jul 2013 06:33 AM PDT

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் மு.றெமீடியஸ் மாநகரசபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து, அரசாங்கத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சாம்பியனானது அவுஸ்திரேலிய மகளிர் ...

Posted: 01 Jul 2013 06:18 AM PDT

சர்வதேச ஹொக்கி லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை அவுஸ்திரேலிய மகளிர் அணி சுவீகரித்துள்ளது.

முத்தரப்பு ஒருநாள்: 71 ஓட்டங்கள் ...

Posted: 01 Jul 2013 06:01 AM PDT

பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான நட்பு ரீதியிலான பயிற்சி போட்டியில் இளம் இந்திய அணி 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2014ல் ஜனாதிபதி தேர்தலை நடத்தி 13ஐ ...

Posted: 01 Jul 2013 05:17 AM PDT

 2014ம்  வருடம் ஜனாதிபதி  நடத்தி 13ம் திருத்தத்தை முற்றாக ஒழிக்க மக்கள் ஆணையை பெற அரசாங்கம்  திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட்  மாதம் மனித உரிமை  ஆணையாளர் நவநீதன்பிள்ளையை  நாட்டுக்குள் வர  அனுமதித்து, 

இங்கிலாந்து பார்முலா-1 சாம்பியன் ...

Posted: 01 Jul 2013 04:56 AM PDT

இங்கிலாந்தில் நடந்த பார்முலா-1 கார்பந்தயத்தில் மெர்சிடஸ் அணியின் ஜேர்மனி வீரர் நிகோ ராஸ்பர்க் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஓட்டமாவடி- பிறைந்துரைச்சேனை ...

Posted: 01 Jul 2013 04:48 AM PDT

வாழைச்சேனை ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் திடீர் என புத்தர் சிலை இருந்ததால் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.

யாழ். மாநகர சபையின் முன்னாள் ...

Posted: 01 Jul 2013 04:34 AM PDT

யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின்பேரில் யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சி. நிஷாந்தன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாவலடியில் இனந்தெரியாதோரால் ...

Posted: 01 Jul 2013 03:02 AM PDT

மட்டக்களப்பு- கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள மீள்குடியேற்றக் கிராமமான நாவலடி கிராமத்தில் மஸ்ஜிதுல் அந்நூர் பள்ளிவாசல் நேற்று இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.

சிங்களவர&#30 ...

Posted: 01 Jul 2013 02:49 AM PDT

சிங்களவர்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் விவசாயிகள் மீதான ...

Posted: 01 Jul 2013 02:08 AM PDT

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் விவசாயச் செய்கையில் ஈடுபட்டுள்ள தமிழ் விவசாயிகள் மீது கடந்த வெள்ளிக்கிழமை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத விவசாயச் செய்கையை தடை செய்யக் கோரியும் இன்று ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைபெற்றது.

வட மாகாணசபைத் தேர்தல்: மாவை ...

Posted: 01 Jul 2013 01:53 AM PDT

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை நிறுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்டக் கிளை தலமைப் பீடத்திற்கு கோரிக்கை விடுத்திருப்பதாக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் தீவிர ரசிகர் மரடோனா: ...

Posted: 01 Jul 2013 01:11 AM PDT

சர்வதேச கால்பந்தாட்ட நட்சத்திரம் டியாகோ மரடோனா, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தீவிர ரசிகர் என்ற பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஸ்பெயினை வீழ்த்தி சாம்பியன் ...

Posted: 01 Jul 2013 12:14 AM PDT

கூட்டமைப்பு கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் சாம்பியன் பட்டத்தை போட்டியை நடத்திய நாடான பிரேசில் சுவீகரித்துள்ளது.

முக்கோண தொடர்: இந்தியாவை ...

Posted: 30 Jun 2013 07:05 PM PDT

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று பெற்று வரும் முக்கோண போட்டித் தொடரில் இந்தியாவை எதிர்கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு விக்கெட்டினால் வெற்றி பெற்றுள்ளது.

2017இல் சம்பியன்ஸ் கிண்ணத்திற்குப் ...

Posted: 30 Jun 2013 07:04 PM PDT

2017ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் சம்பியன்களைத் தெரிவு செய்வதற்கான டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் இடம்பெறவுள்ளதாக சர்வதேசக் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

வர்ணனையாளராக புதிய அவதாரம் ...

Posted: 30 Jun 2013 06:44 PM PDT

ஆஸ்திரேலியாவின் வெற்றிக் தலைவராக விளங்கிய ரிக்கி பொண்டிங் தலைமையில் அந்த அணி இரண்டு முறை உலக கோப்பை வென்றது.

முத்தரப்பு தொடர்: ...

Posted: 30 Jun 2013 08:59 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முத்தரப்பு தொடரின் லீக் போட்டியில் தவான், கோஹ்லி சொற்ப ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றினர்.

விம்பிள்டன்: நான்காவது சுற்றுக்கு ...

Posted: 30 Jun 2013 05:53 AM PDT

விம்பிள்டன் டென்னிஸ் நான்காவது சுற்றுக்கு செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் ஆகியோர் முன்னேறினர்.

ஷில்பா ஷெட்டிக்கும், ராஜ் ...

Posted: 30 Jun 2013 02:48 AM PDT

ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் ஆகியோர் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™