Tamilwin Latest News: “இலங்கை தொடர்பில் நவநீதம்பிள்ளை ...” plus 17 more | |
- இலங்கை தொடர்பில் நவநீதம்பிள்ளை ...
- பசீர் சேகுதாவூத் முஸ்லிம் ...
- தமிழர்களிடம் தற்போது ...
- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ...
- விடுதலைப் புலிகள் விட்ட இரு ...
- இந்தியா-இலங்கை போட்டி டிரா
- நீதிமன்ற தீர்ப்பால் தற்காலிக ...
- பேட்மின்டன் ஏலத்தில் கொமெடி: ...
- குர்ஹாம் சாக்கீ கொலை விவகாரம்: ...
- யாழில் சுயாதீன ஊடகவியலாளர் மீது ...
- காணாமல் போனோர் தொடர்பில் ...
- அமைச்சர் ஹக்கீமை கடுமையாக ...
- இந்திய மத்திய அரசு தமிழர்களின் ...
- ஐ.பி.எல் சூதாட்டத்தில் ...
- ஊக்கமருந்து சோதனைக்கு மறுத்த ...
- டோனிக்கு நிகரானவர் யாரும் இல்லை: ...
- கரீபியன் பிறீமியர் லீக் தொடரில் ...
- தடுமாறும் அவுஸ்திரேலிய அணியில் ...
| இலங்கை தொடர்பில் நவநீதம்பிள்ளை ... Posted: 27 Jul 2013 05:56 PM PDT இலங்கை விஜயத்தின் பின்னர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அது தொடர்பில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் அறிக்கை சமர்ப்பிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 27 Jul 2013 05:51 PM PDT ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கட்சியை விட்டு விலகிச்செல்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கட்சியின் உள்ளகத் தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன. |
| Posted: 27 Jul 2013 05:47 PM PDT தமிழ் மக்களிடம் தற்போது எஞ்சியிருப்பது கல்வி என்ற ஆயுதம் மட்டும்தான் அதனை தமிழ் பிள்ளைகள் இறுகப்பற்றிப் பிடிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். |
| ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ... Posted: 27 Jul 2013 05:14 PM PDT வடமாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் நேற்று சனிக்கிழமை சுதந்திரக் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ளது. |
| விடுதலைப் புலிகள் விட்ட இரு ... Posted: 27 Jul 2013 02:41 PM PDT இலங்கை, இந்திய உடன்படிக்கையைத் தவறவிட்டமையும், நோர்வே சமாதான முன்னெடுப்பை பயன்படுத்திக் கொள்ளாமையும் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் இழைத்த இரண்டு தவறுகளாகும். |
| Posted: 27 Jul 2013 01:00 PM PDT இந்தியா, இலங்கை அணிகள் மோதிய யூத் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. |
| நீதிமன்ற தீர்ப்பால் தற்காலிக ... Posted: 27 Jul 2013 10:20 AM PDT தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பி.சி.சி.ஐ.,) கொண்டு வரும் முயற்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. |
| பேட்மின்டன் ஏலத்தில் கொமெடி: ... Posted: 27 Jul 2013 09:42 AM PDT இந்திய பேட்மின்டன் லீக் தொடரில் (ஓகஸ்ட் 14-31ம் திகதி) பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் ஏலம் சமீபத்தில் முடிந்தது. |
| குர்ஹாம் சாக்கீ கொலை விவகாரம்: ... Posted: 27 Jul 2013 09:19 AM PDT பிரிட்டன் பிரஜை குர்ஹம் சாக்கீ கொலை தொடர்பில் இலங்கை அமைச்சர்கள் மன்னிப்பு கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| யாழில் சுயாதீன ஊடகவியலாளர் மீது ... Posted: 27 Jul 2013 08:40 AM PDT சுயாதீன ஊடகவியலாளர் மீது வெள்ளை வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். |
| Posted: 27 Jul 2013 07:38 AM PDT போர் நடைபெற்ற 30 வருடகாலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்க எடுத்துள்ள முடிவானது பாரதூரமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது என்று மனித உரிமை ஆர்வலர்களான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். |
| Posted: 27 Jul 2013 07:11 AM PDT மஹியங்கனையில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் சேதமாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொய்யான அறிக்கை வெளியிட்டுள்ளதாக மஹியங்கனை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தம்மரக்கித்த தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். |
| இந்திய மத்திய அரசு தமிழர்களின் ... Posted: 27 Jul 2013 07:01 AM PDT இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் தமிழக மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு இந்திய மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார். |
| Posted: 27 Jul 2013 05:26 AM PDT நடந்து முடிந்த ஆறாவது ஐ.பி.எல் போட்டியில் சூதாட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. |
| ஊக்கமருந்து சோதனைக்கு மறுத்த ... Posted: 27 Jul 2013 02:49 AM PDT ஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்க செர்பிய டென்னிஸ் வீரர் விக்டர் டிராய்க்கு 18 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| டோனிக்கு நிகரானவர் யாரும் இல்லை: ... Posted: 27 Jul 2013 01:41 AM PDT சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி இருப்பதால் தான் அனைவரும் பொறாமைப்படுகின்றனர் என பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். |
| கரீபியன் பிறீமியர் லீக் தொடரில் ... Posted: 26 Jul 2013 08:50 PM PDT டுவென்டி டுவென்டி தொடரான கரீபியன் பிறீமியர் லீக் தொடரில் பாகிஸ்தான் டெஸ்ற், ஒருநாள் சர்வதேசப் போட்டி அணிகளின் தலைவர் மிஸ்பா உல் ஹக் சேர்க்கப்பட்டுள்ளார். |
| தடுமாறும் அவுஸ்திரேலிய அணியில் ... Posted: 26 Jul 2013 08:39 PM PDT அவுஸ்திரேலியா– இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |