Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “முள்ளிவாய்க்கால் கொலைகளுக்கு ...” plus 16 more

Tamilwin Latest News: “முள்ளிவாய்க்கால் கொலைகளுக்கு ...” plus 16 more

Link to Lankasri

முள்ளிவாய்க்கால் கொலைகளுக்கு ...

Posted: 21 Jul 2013 09:53 AM PDT

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் தமிழ் மக்களின் கொலைகளுக்கு சர்வதேச விசாரணை தேவை என்பதை தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உலகிற்கு கூறும் ஒரு கருத்துக் கணிப்பாகவே வடக்கு மாகாண சபைத் தேர்தலை பார்கின்றோம் எனத் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய பிரதமரின் ...

Posted: 21 Jul 2013 08:14 AM PDT

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் படகுகளில் சென்று புகலிடம் கோருபவருக்கு, இடமளிக்கப்படாது என அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் தெரிவித்திருந்தார்.

களத்தடுப்பில் பீட்டர்சன் காயம்

Posted: 21 Jul 2013 08:00 AM PDT

லார்ட்சில் நடந்து வரும் அவுஸ்திரேலியாவிற்கெதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நேற்று களத்தடுப்பின் போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பீட்டர்சன் காயம் அடைந்தார்.

அனர்த்த முகாமைத்துவ திட்டம் ...

Posted: 21 Jul 2013 07:56 AM PDT

யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று யாழ்.செயலகத்தில் நடைபெற்றது.

பஸ் பயணத்தில் மோசடிகள் - அவதானமாக ...

Posted: 21 Jul 2013 07:34 AM PDT

பொது பயணிகள் பஸ்களில் பயணிக்கும் போது, வழங்கப்படுகின்ற பயண கட்டணத்துக்கான பற்றுசீட்டினை பரீட்சித்துக் கொள்ளுமாறு பொது மக்கள் கோரப்பட்டுள்ளனர்.

ஜிம்பாப்வே புறப்பட்ட இந்திய அணி

Posted: 21 Jul 2013 07:16 AM PDT

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளது.

வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன் ...

Posted: 21 Jul 2013 06:53 AM PDT

வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடந்து முடியும் முன்பு, தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகளை முன்வைக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பணிகளை நிறைவு செய்து தீர்வொன்றை முன்வைக்குமாறு ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிச் செயலாளரும் மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில கேட்டுள்ளார்.

யாழ். ...

Posted: 21 Jul 2013 06:25 AM PDT

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவிகள் தங்கிருக்கும் வீட்டுக்கு இனம்தெரியாத நபர்கள் மது போத்தல்கள் மற்றும் கற்கள் என்பனவற்றை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

என்னைவிட டோனி வென்ற கிண்ணமே ...

Posted: 21 Jul 2013 05:42 AM PDT

எனது தலைமையில் 1983ம் ஆண்டு வென்ற உலகக் கிண்ணத்தை விட 2011ல் டோனி தலைமையில் இந்திய அணி வென்ற உலகக் கிண்ணம்தான் மிகச் சிறந்தது என்று கபில் தேவ் பாராட்டியுள்ளார்.

யாழ். ...

Posted: 21 Jul 2013 05:34 AM PDT

யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது என்றும் போருக்கு பின்னர், இராணுவம் சிவில் நிர்வாகத்தில் தலையிட்டு வருவதாகவும் ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினரும் சோசலிச .இளைஞர் சங்கத்தின் தலைவருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பெண் ...

Posted: 21 Jul 2013 05:02 AM PDT

மகனை கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண், அவரது கணவர் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் நேற்று தெரிவித்துள்ளன.

டொலரின் ...

Posted: 21 Jul 2013 04:43 AM PDT

அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரிப்பதன் காரணமாக, இலங்கை நாணயம் வீழ்ச்சியடைவதன் மூலம் அத்தியாவசிய உணவுப்  பொருட்களின் விலை அதிகரிக்கும் எனஎச்சரிக்கப்பட்டுள்ளது.

யாழில் ஸ்ரீ ரெலோ அமைப்பின் ...

Posted: 21 Jul 2013 03:59 AM PDT

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீ ரெலோ அமைப்பின் அலுவலகம் மீது இனம்தெரியாதவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புரோக்கர்களுடன் நெருங்கி பழகிய ...

Posted: 21 Jul 2013 03:21 AM PDT

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

2014 உலகக் கிண்ண கால்பந்தாட்ட ...

Posted: 20 Jul 2013 08:17 PM PDT

2014 பிரேசிலில் நடைபெறவுள்ள உலக கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான நுழைவுக் கட்டண விபரங்களை சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.

இந்திய அணித் தலைவர் டோனிக்கு ...

Posted: 20 Jul 2013 07:21 PM PDT

இந்திய அணித் தலைவர் டோனிக்கு சற்று ஓய்வு தரப்பட்ட நிலையில், ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணி வெற்றி பெறுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தெற்காசிய கால்பந்து போட்டி: ...

Posted: 20 Jul 2013 07:15 PM PDT

16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தெற்காசிய கால்பந்து போட்டி நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இன்று முதல் 30–ந் தேதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™