Tamil Star |
- எப்படி இப்படி படிக்காத விஞ்ஞானியா இருக்காங்க!
- குழிதோண்டிப் புதைக்கப்படும் மனித உரிமைக்கு மற்றுமொரு சான்று
- ரீமிக்ஸ்-னா இதுதாங்க உண்மையான ரீமிக்ஸ்!
- பெப்சி குளிர் பானத்தில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் அதிகளவில் பயன்பாட்டில்
- அமெரிக்க பள்ளிகளில் யோகா வகுப்பு : நீதிமன்றம் அனுமதி
- எகிப்து அதிபர் முகமது முர்சி கைது : புதிய அதிபராக தலைமை நீதிபதி பொறுப்பேற்பு
- “மவுஸ்’ என்ற அதிசய கண்டுபிடிப்பை உலகுக்கு அளித்த ‘டக்ளஸ் கார்ல் எங்கல்பர்ட்’ மரணம்
- காவலர் தாக்கியதால் மூளை சேதமடைந்தவருக்கு 350 கோடி ரூபாய் நஷ்டஈடு
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு
- கையில் அணியக்கூடிய ஸ்மார்ட் கை கடிகாரத்தை தயாரித்துதுள்ள இந்திய மாணவர்கள்
| எப்படி இப்படி படிக்காத விஞ்ஞானியா இருக்காங்க! Posted: 04 Jul 2013 11:13 PM PDT எப்படி இப்படி படிக்காத விஞ்ஞானியா இருக்காங்க! This posting includes an audio/video/photo media file: Download Now |
| குழிதோண்டிப் புதைக்கப்படும் மனித உரிமைக்கு மற்றுமொரு சான்று Posted: 04 Jul 2013 11:12 PM PDT குழிதோண்டிப் புதைக்கப்படும் மனித உரிமைக்கு மற்றுமொரு சான்று This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரீமிக்ஸ்-னா இதுதாங்க உண்மையான ரீமிக்ஸ்! Posted: 04 Jul 2013 11:10 PM PDT ரீமிக்ஸ்-னா இதுதாங்க உண்மையான ரீமிக்ஸ்! This posting includes an audio/video/photo media file: Download Now |
| பெப்சி குளிர் பானத்தில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் அதிகளவில் பயன்பாட்டில் Posted: 04 Jul 2013 09:47 PM PDT குளிர்பானங்களில், புற்றுநோயை உருவாக்கக்கூடிய கதிரியக்க பொருள் உள்ளதாக, சுற்றுசூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலக அளவில் கோக கோலாவும் பெப்சியும் அதிக அளவில் குளிர் பானங்களை தயாரித்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் குளிர் பானங்களில் நிறங்களை உருவாக்க 4-மீதைல் லிமிடா சோல் என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. குளிர் பானங்களில் குறிப்பிட்ட அளவுக்கு 4-மீதைல் லிமிடா சோல் சேர்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவின் சில நகரங்களில் நிபுணர்கள், பெப்சி குளிர் பானங்களை சோதித்ததில் இந்த ரசாயனத்தின் அளவு [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்க பள்ளிகளில் யோகா வகுப்பு : நீதிமன்றம் அனுமதி Posted: 04 Jul 2013 09:39 PM PDT
இப்பள்ளி மாணவர்களின் பெற்றோர், "அஷ்டாங்க யோகா என்ற பெயரில், மத உணர்வு தூண்டப்படுகிறது. எனவே, யோகா வகுப்பை தடை செய்ய வேண்டும்' என, சாண்டியாகோ நீதிமன்றத்தில் மனு செய்தனர். ""யோகா வகுப்புகள் எந்த மதத்தையும் குறிப்பிடவில்லை. எனவே, பள்ளியில் யோகா வகுப்பை நடத்தலாம்,'' என, சாண்டியாகோ நீதிபதி ஜான் மேயர், தன் உத்தரவில் கூறியுள்ளார். மேலும், யோகா மற்றும் தத்துவத்தில் இந்தியாவின் நம்பிக்கை குறித்து, நீதிபதி மேயர், இரண்டு மணி நேரம் விவரித்தார். பெற்றோர் தாக்கல் செய்த மனுவையும், தள்ளுபடி செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து, அப்பீல் செய்யப் போவதாக, பெற்றோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| எகிப்து அதிபர் முகமது முர்சி கைது : புதிய அதிபராக தலைமை நீதிபதி பொறுப்பேற்பு Posted: 04 Jul 2013 09:34 PM PDT எகிப்து அதிபராக இருந்த முகமது முர்சி ராணுவ புரட்சி மூலம் கைது செய்யப்பட்டதால் புதிய அதிபராக தலைமை நீதிபதி பொறுப்பேற்றுள்ளார். எகிப்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகாரியாக இருந்த ஹோஸ்னி முபாரக் 2011ம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் புரட்சி மூலம் பதவி விலகினார். முஸ்லிம் சகோதர அமைப்பை சேர்ந்த முகமது முர்சி ஜனநாயக முறையில் நடந்த தேர்தல் மூலம் அதிபரானார். பொருளாதார சீரழிவு, வறுமை, வேலையின்மை, வன்முறை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட அந்நாட்டை, அதிபர் முர்சி தலைமையிலான அரசு, [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| “மவுஸ்’ என்ற அதிசய கண்டுபிடிப்பை உலகுக்கு அளித்த ‘டக்ளஸ் கார்ல் எங்கல்பர்ட்’ மரணம் Posted: 04 Jul 2013 09:22 PM PDT
டக்ளஸ் எங்கல்பர்ட், ஜன.,30, 1925ல் அமெரிக்காவில் ஓரேகான் மாகாணத்திலுள்ள போர்ட்லேண்டில் பிறந்தார். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பை, ஓரேகான் மாகாண பல்கலையில் முடித்தார். 1944ல் அமெரிக்க கடற்படையில் ரேடார் டெக்னீசியனாக பணியில் சேர்ந்து, 1948ல் நாசாவில் இணைந்தார். ஆரம்ப கம்ப்யூட்டர் கால கட்டத்தில், இணையதள முன்னோடியாக திகழ்ந்த இவர், சிறந்த கண்டுபிடிப்பாளராகவும் விளங்கினார். இன்று கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரின் கைகளில் விளையாடும் "மவுஸ்', இவர் கண்டுபிடிப்புகளில் முதன்மையானது. விண்டோஸ், ஹைபர் மீடியா, அவுட் லைன் பிராசஸ், குரூப்வேர், டிஸ்பிளே எடிட்டிங் மற்றும் கிராஸ் பைல் எடிட்டிங் போன்ற கம்ப்யூட்டர் செயல்பாடுகளை அறிமுகப்படுத்தி சாதனை படைத்தார். "மவுஸ்' உட்பட 21 புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை இவர் வசம் உள்ளது. 1968ல் சான் பிரான்ஸிஸ்கோவில், "மனித அறிவாற்றலை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சி' என்ற தலைப்பில் 90 நிமிடங்களுக்கு இவர் அளித்த "டெமோ' (செய்முறை விளக்கம்) சிறப்பு வாய்ந்தது. இது தான் உலகின் முதல் "டெமோ' என்பதால், இவர் "டெமோக்களின் தாய்' என அழைக்கப்படுகிறார். இவர், அமெரிக்காவிலுள்ள சிறந்த ஆய்வகமான எஸ்.ஆர்.ஐ.,ல் டைரக்டராகவும், சீனியர் சயின்டிஸ்டாகவும் பணியாற்றினார். 1990ல் "பூட்ஸ்ட்ராப் இன்ஸ்டிடியூட்"-யை நிறுவினார். 2008 முதல் இது, "டக்ளஸ் எங்கல்பர்ட் இன்ஸ்டிடியூட்' என்ற பெயரில் இயங்கி வருகிறது. பல உயரிய விருதுகள் பெற்ற இவருக்கு, அமெரிக்க அரசின் உயரிய, "தி நேஷனல் மெடல் ஆப் டெக்னாலஜி' விருது 2000ம் ஆண்டு கிடைத்தது. சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த இவர், 88வது வயதில் கலிபோர்னியாவில் நேற்று இறந்தார். "மவுஸ்' என்ற வார்த்தைக்கு மவசு ஏற்படுத்திக்கொடுத்த டக்ளஸ் இறந்ததால், மவுஸ் மவுனமானது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| காவலர் தாக்கியதால் மூளை சேதமடைந்தவருக்கு 350 கோடி ரூபாய் நஷ்டஈடு Posted: 04 Jul 2013 09:07 PM PDT அமெரிக்காவில் காவலர் தாக்கியதால் மூளை சேதமடைந்தவருக்கு 350 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பெயின்டர் வேலை செய்து வந்தவர் அன்டோனியோ லோபஸ் 43.அவர் கடந்த 2010ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மதுபான கடைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த காவலர் அன்டோனியாவை தடியால் அடித்து விரட்டினார். இந்த சம்பவத்தில் கீழே விழுந்த அன்டோனியாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சையில் அவரது 25 சதவீத மண்டை [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு Posted: 04 Jul 2013 08:53 PM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று (04) மாலை 5.30 மணியளவில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கோ.கருணாகரன், என்.சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், புளொட் சார்பில் அதன் தலைவர் [...] |
| கையில் அணியக்கூடிய ஸ்மார்ட் கை கடிகாரத்தை தயாரித்துதுள்ள இந்திய மாணவர்கள் Posted: 04 Jul 2013 08:39 PM PDT அப்பிள், கூகுள் என பல முன்னணி நிறுவனங்கள் கையில் அணியக்கூடிய ஸ்மார்ட் கை கடிகாரத்தை தயாரித்து வருவதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகின்றன. எனினும் அப்பிளோ, கூகுளோ இதுவரை அவ்வாறானதொன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தவில்லை.இந்நிலையில் பெரிய நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் ஸ்மார்ட் கடிகாரத்தை இந்திய மாணவர்கள் சிலர் தயாரித்துள்ளனர். குறித்த ஸ்மார்ட் கடிகாரம் ‘அண்ட்ரோய்ட்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன் முற்றிலும் அண்ட்ரோய்ட் இயங்குதளம் மூலம் இயங்குகின்றது. இரண்டு அங்கு திரையைக் கொண்டுள்ளதுடன் 2 மெகாபிக்ஸல் கெமராவினை கொண்டுள்ளது.புளூடூத், ஜி.பி.எஸ், 256 [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



