Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


நொடிப் பொழுதில் இவ்வளவு பெரிய ஷாக்கா?….

Posted: 22 Jul 2013 10:17 PM PDT

நொடிப் பொழுதில் இவ்வளவு பெரிய ஷாக்கா?….

This posting includes an audio/video/photo media file: Download Now

நிலத்தடி நீரில் கச்சா எண்ணெய் கசிவ தொடர்பில் எண்ணெய் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை-வீரப்பமொய்லி உறுதி

Posted: 22 Jul 2013 07:51 PM PDT

'வடசென்னையில் நிலத்தடி நீரில் கச்சா எண்ணெய் கசிவு விவகாரத்தில் தொடர்புடைய எண்ணெய் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கச்சா எண்ணெய் கசிவை சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் மத்திய மந்திரி வீரப்பமொய்லி கூறினார். மத்திய பெட்ரோலிய துறை மந்திரி வீரப்பமொய்லி மாலை பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் அவர் சென்னையில் இருந்து கார் மூலம் புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு நெருக்கடியாகி வரும் வடக்கு மாகாண தேர்தல்

Posted: 22 Jul 2013 07:37 PM PDT

பூட்டானில் நடந்த தேர்தலில் சாதகமான முடிவுகள் வெளியானதால் புதுடெல்லி சற்று ஆறுதலடைந்திருந்த சில நாட்களில், அண்டை நாட்டின் தேர்தலால் இந்திய வெளிவிவகார அமைச்சு இன்னொரு நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக பிரித்தானியாவின் 'டெய்லி மெயில்' நாளேடு தெரிவித்துள்ளது. வடக்கில் போருக்குப் பின்னர் நடக்கும் தேர்தலின் பின்னர், மாகாண முதல்வர்களுக்கு முழுமையான அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று இந்தியா கடுமையாக வலியுறுத்திய போதும், கொழும்பு அதற்கு மறுத்து வருகிறது. இந்திய – சிறிலங்கா உடன்பாட்டுக்கமைய உருவாக்கப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தின் முக்கிய [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

வடமாகாண முஸ்லிம்களின் நிலைகுறித்து கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

Posted: 22 Jul 2013 07:26 PM PDT

வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடர்பாக தெளிவாக அறிவிக்க வேண்டுமென நல்லாட்சிக்கான மக்கள் இயக்க பிரதிநிதிகள் குழு கேட்டுக்கொண்டுள்ளது. நல்லாட்சிக்கான மக்கள் இயக்க பிரதிநிதிகள் குழுவொன்று, இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை யாழ்ப்பானத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை சந்தித்துள்ளது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பு தொடர்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினரும் காத்தான்குடி நகர சபை முன்னாள் எதிர்க்கட்சி [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆஸ்திரேலியா புதிய‌ அரசின் அகதிக் கொள்கைக்கு எதிராக போராட்டம்

Posted: 22 Jul 2013 07:13 PM PDT

படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி வருவோரை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்றும் வெளியே பாப்யூவா நியுகினியிலுள்ள முகாமுக்கு அனுப்பிவிடுவது என்றும் ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளதைக் கண்டித்து நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. படகுகளில் ஏறி ஆஸ்திரேலியாவுக்கு வருவோர் உண்மையான தஞ்சம் கோரிகள் என்று கண்டறியப்பட்டால் கூட அவர்கள் இனி நாட்டுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அறிவித்துள்ளதுடன் பாப்யுவா நியுகினியில்தான் அவர்கள் மீள் குடியேற்றம் செய்யப்படுவார்கள் என தெரிவித்தமையைக் கண்டித்தே நாட்டின் பல [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

இசை கலைஞர்கள் மூலம் புதிய உலக சாதனை படைத்த ஜப்பான்

Posted: 22 Jul 2013 06:59 PM PDT

ஜப்பான் நாட்டில் அதிகளவான இசைக்கலைஞர்களை ஒன்றிணைத்து தேர்மின்(Theremin) எனும் இசையை இசைத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர். Leon Theremin என்பவரால் சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த இசையை ரஷ்யாவில் பயின்றவர்களே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இதன் போது 272 கலைஞர்கள் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவின் ஒண்டோரியோவில் கடும் காற்றின் கைவரிசை: மக்கள் மின்சாரமின்றி தவிப்பு

Posted: 22 Jul 2013 06:55 PM PDT

ca

caகனடா ஒண்டோரியாவின் கிழக்கு பகுதி மற்றும் கியூபெக் போன்ற பகுதிகளில் சுமார் 70,000 வரையானவர்கள் மின்சாரத்தை இழந்த நிலையில் இருக்கின்றனர். மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயல் காற்றினால் மரங்கள் முறிந்தவிழுந்தன.

இதனால் மின்கம்பங்கள் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் நேற்று முன்தினம் முதல் மின்துண்டிக்கப்பட்டுள்ளது.

இதில் கியூபெக் மாகாணத்தில் 56,000 வரையான வீடுகளுக்கு மின் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், ஒண்டோரியா பகுதியில் மின்சாரத்தை இழந்தவர்களில் 90 சதவீதமானவர்களுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஒண்டோரியாவின் புறநகர்ப் பகுதியில் நகராட்சி ஊழியர் ஒருவர் மரம் முறிந்து விழுந்ததனால் உயிரிழந்துள்ளதுடன், கியூபெக்கில் 10 வரையானவர்கள் காயமடைந்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜேர்மனியின் பிரண்டன் பேர்க்கில் பாரிய காட்டுத் தீ : 200 தீயணைப்பு படையினர் போராட்டம்

Posted: 22 Jul 2013 06:44 PM PDT

ஜேர்மனியின் பிரண்டன் பேர்க்கில் கடந்த 2 நாட்களாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைப்பதற்கு, 200 வரையிலான தீயணைப்பு படை வீரர்கள் போராடி வருகின்றனர். எனினும் 17 ஹெக்டர் வரையிலான காடுகள் அழிந்து நாசமாகியுள்ளது. இதேவேளை அப்பகுதியைச் சேர்ந்த 43 குடும்பங்கள் தீயணைப்பு படைவீரரகளால் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். தற்போது அப்பகுதியின் வெப்பநிலையானது 30 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக காணப்படுவனால் தீ வேகமாக பரவுகின்றது எனவும், இந்நிலை தமது நடவடிக்கைகளுக்கு பின்னடைவாக காணப்படுகின்றது எனவும் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரித்தானிய ராஜ குடும்பத்தின் அடுத்த வாரிசான ஆண்மகவு

Posted: 22 Jul 2013 06:33 PM PDT

பிரித்தானிய ராஜ குடும்பம் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த வில்லியம்மின் மனைவியான கேத் மிடில்டன் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பிரசவத்திற்காக திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணிக்கு லண்டன் சென் மேரிஸ் வைத்தியசாலையில் கேத் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சர்வதேச நேரப்படி 04.24 மணியளவில் குழந்தை பிறந்துள்ளது. பிறக்கும்போது குழுந்தை 8 பவுண்ட்ஸ் 6 அவுண்ட்ஸ் எடையுடன் காணப்பட்டதாகவும் தற்போது குழந்தையும், தாயும் நலமாக இருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ஆண் குழுந்தை என்பதால் இளவரசர் சார்ளஸ், வில்லியம்ஸ் [...]

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு டான்ஸ் ஆடி மரியாதை செய்த ஷாரூக்- தீபிகா

Posted: 22 Jul 2013 12:44 PM PDT

shahrukh-khan-deepika-lungi-dance-tribute-rajini-shahrukh-khan-deepika-padukone-lungi-dance-22-07-13

shahrukh-khan-deepika-lungi-dance-tribute-rajini-shahrukh-khan-deepika-padukone-lungi-dance-22-07-13பாலிவுட் கலைஞர்களால்  'லுங்கி டான்ஸ் - தலைவருக்கு மரியாதை' எனும் பெயரில் சூப்பர்ஸ்டார் ர‌ஜினிக்காக ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர். இதில் ஷாரூக்கான், தீபிகா படுகோன் இந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இந்தப்பாடலை சென்னை எக்ஸ்பிரஸ் (மேலும்)

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™