Tamil Star |
- பாடசாலை மதிய உணவு சாப்பிட்டு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு
- காதலித்து திருமணம் செய்ததால் கவுரவ கொலைக்கு திட்டம்: மதுரை ஐகோர்ட்டில் மாணவி வழக்கு
- புத்தகாயா குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டது புதிய தீவிரவாத இயக்கமா?
- இந்திய பாதிரியார் மீது அமெரிக்காவில் பாலியல் குற்ற வழக்கு
- சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவால் டக்ளஸ் பாதிக்கப்படுவாரா?
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசினால் கூட்டணி அமைக்க முடியாது. – முஸ்லிம் காங்கிரஸ்
- சிங்கள பத்திரிகையின் ஆசிரியருக்கு நான்காவது மாடியில் விசாரணை
- எங்களையும் சக மனிதர்களாக மதியுங்கள் ;அகதி அடையாளத்தை இல்லாமல் செய்யுங்கள் – புழல் அகதிமுகாம் வாசி
- லிங்குசாமி படத்தில் போலீஸ் கெட்டப்பில் சூர்யா
- தனுஷூக்கு கல் எறியும் அமலாபால்
| பாடசாலை மதிய உணவு சாப்பிட்டு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு Posted: 16 Jul 2013 09:27 PM PDT பீகாரில் அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டதில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. பீகார், சரன் மாவட்டம், மஸ்ரத் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் திடீரென வாந்தி எடுத்தனர். இதில் 59 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அதில் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற 48 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர்களில் மேலும் 9 [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| காதலித்து திருமணம் செய்ததால் கவுரவ கொலைக்கு திட்டம்: மதுரை ஐகோர்ட்டில் மாணவி வழக்கு Posted: 16 Jul 2013 09:20 PM PDT காதல் திருமணம் செய்ததால் எங்களை கவுரவ கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். எனவே பாதுகாப்பு தர வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மாணவி வழக்கு தொடர்ந்தார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியை சேர்ந்தவர் சத்தியபிரியா என்ற ஷாஜிதா (வயது 19), பட்டதாரி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:- எனது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் அம்மன் பேட்டை. இந்து மதத்தை சேர்ந்தவள். தஞ்சாவூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| புத்தகாயா குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டது புதிய தீவிரவாத இயக்கமா? Posted: 16 Jul 2013 08:21 PM PDT புத்தகயா கோயிலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது புதிய தீவிரவாத அமைப்பாக இருக்கலாம் என்று தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ.) சந்தேகம் அடைந்துள்ளது. பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயிலில் கடந்த 7ம் தேதி அடுத்தடுத்து 9 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 2 புத்த துறவிகள் காயமடைந்தனர். குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரித்து வரும் என்.ஐ.ஏ., 4 பேரை பிடித்து விசாரித்து, அவர்களுக்கு தொடர்பு இல்லாததால் விடுவித்தது. பின்னர், குற்றவாளிகள் பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.10 லட்சம் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்திய பாதிரியார் மீது அமெரிக்காவில் பாலியல் குற்ற வழக்கு Posted: 16 Jul 2013 08:14 PM PDT
தேவாலயத்துக்கு வழக்கமாக வரும் ஒரு குடும்பத்தினர், லியோவை தங்கள் வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். அதன்பேரில், கடந்த மாதம் 7ம் தேதி, அவர்கள் வீட்டுக்கு சென்றார் லியோ. அனைவரிடமும் அன்பாக பேசிக் கொண்டிருந்த லியோ, அந்த வீட்டில் இருந்த 13 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்துள்ளார். அதன்பின் அவர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பாதிரியார் லியோவை போலீசார் கைது செய்து பாரிபால்ட் பகுதியில் உள்ள சிறையில் அடைத்தனர். அவர் மீது பாலியல் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது லியோ ஜாமீனில் வெளிவந்துள்ளார். குற்றச்சாட்டு நிருபனமானால், லியோவுக்கு அதிகபட்சமாக 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவால் டக்ளஸ் பாதிக்கப்படுவாரா? Posted: 16 Jul 2013 08:07 PM PDT தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள தமது கட்சியைச் சேர்ந்த எவரையும் வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த முடிவு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையினால் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடமேல், மத்திய மாகாணசபை முதல்வர் பதவிகளை குறிவைத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமேல், மத்திய மாகாணசபைத் தேர்தலில் புதுமுகங்களை [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 16 Jul 2013 08:00 PM PDT தமிழர்களினது பிரச்சினைகளும், முஸ்லிம்களினது பிரச்சினைகளும் வெவ்வேறானவை என்பதால், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முடியாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வடக்கு, மத்திய, வடமேல் மாகாணசபைகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் சபை நேற்று முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் ரபீக் ரஜாப்தீன், "வடக்கு [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிங்கள பத்திரிகையின் ஆசிரியருக்கு நான்காவது மாடியில் விசாரணை Posted: 16 Jul 2013 07:39 PM PDT விவசாயிகள் தற்கொலை தொடர்பான செய்தியொன்றை வெளியிட்டமை தொடர்பில் சிங்கள பத்திரிகையொன்றின் ஆசிரியர் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார். ஜனரல" என்ற சிங்கள பத்திரிகையின் ஆசிரியரான சந்தன சிறிமல்வத்தை என்பவருக்கே இலங்கை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளனர். அவரது அலுவலகத்துக்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று புதன்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவின் நான்காவது மாடிக்குச் சமூகமளிக்க வேண்டுமென தெரிவித்துச் சென்றுள்ளனர். வரட்சி மற்றும் வறுமை காரணமாக கடந்த வருடம் 13 விவசாயிகள் நஞ்சருந்தி [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| எங்களையும் சக மனிதர்களாக மதியுங்கள் ;அகதி அடையாளத்தை இல்லாமல் செய்யுங்கள் – புழல் அகதிமுகாம் வாசி Posted: 16 Jul 2013 07:29 PM PDT இந்தியாவில் இருந்து 6,000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது அவுஸ்திரேலியா. உரிய படகு வசதிகளுடன் புறப்பட்டால்கூடஅவுஸ்திரேலியாவை அடைய குறைந்தது 20 நாட்கள் தேவை. உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நீண்ட பிரயாணம். ஆனால், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத சிறிய வகைப் படகுகள் மூலம்தான் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தமது உயிரைப் பணயம் வைத்துஅவுஸ்திரேலியாவுக்குச் செல்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் இவ்வாறு அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டு, நடுக்கடலில் தத்தளித்து [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| லிங்குசாமி படத்தில் போலீஸ் கெட்டப்பில் சூர்யா Posted: 16 Jul 2013 01:39 PM PDT
சூர்யா நடிப்பில் கெளதம் மேனன் இயக்குவதாக இருந்த துருவ நட்சத்திரம் கிட்டத்தட்ட டிராப் ஆன நிலையில் சூர்யா லிங்குசாமியின் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். சிங்கம் 2 படத்தை தொடர்ந்து இந்தப் படத்திலும் சூர்யாவுக்கு போலீஸ் வேடமாம். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக (மேலும்) This posting includes an audio/video/photo media file: Download Now |
| தனுஷூக்கு கல் எறியும் அமலாபால் Posted: 16 Jul 2013 01:19 PM PDT
கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வராமல் ஓயமாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் நடிகை அமலாபால். தற்போது தலைவா படத்தில் விஜய்யுடன் நடித்திருக்கும் அவர், அடுத்தபடியாக துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யாவுடன் இணையவும் (மேலும்)This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



