Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அரசு எம்.பி.பி.எஸ்.: 1,390 கூடுதல் இடங்களுக்கு அனுமதி தமிழகத்தில் 100 இடங்களுக்கு ஒப்புதல்
- நாகை, காரைக்கால் மீனவர்கள் 65 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது
- பசுமை வீடுகள் திட்டம்: நடப்பாண்டில் 60 ஆயிரம் வீடுகளுக்கு ரூ.1,260 கோடி நிதி
- வருமான வரிக் கணக்கு தாக்கல்: ஆகஸ்ட் 5 வரை நீட்டிப்பு
- தெலங்கானா தலைவர்களுக்கு சோனியா அறிவுரை
- அன்னிய நேரடி முதலீடு வரம்புகள் மேலும் தளர்த்தப்படும்
- என்எல்சி பங்கு விலை ரூ.58-ரூ.60 ஆக நிர்ணயம்
- கோர்க்காலாந்து தனிமாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற பந்த்
- இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்: தெலங்கானா பற்றி விவாதிக்க வாய்ப்பில்லை
- நாடாளுமன்றத்தில் அரசுக்கு நெருக்குதல் தர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டம்
- மேற்கு வங்கத்தைப் பிரிக்க மாட்டோம்
- உத்தரப்பிரதேசத்தை 4 ஆக பிரிக்க வேண்டும்
- ராயலசீமா பகுதியில் தலைநகரம் அமைய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை
- உத்தரகண்ட் மறுசீரமைப்புக்கு ரூ.13,800 கோடி தேவை: விஜய் பகுகுணா
- நிதீஷ் மீது பாஜக தாக்கு: பிகார் பேரவையின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
- ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
- ஆகஸ்ட் 5இல் மழைக் காலக் கூட்டத்தொடர்: தில்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்
- அமெரிக்காவை விட வேகமாக முன்னேறும் இந்தியா, ஜெர்மனி, சீனா: ஒபாமா
- ரம்ஜான்: 30 லட்சம் ஏழை குழந்தைகளுக்கு துபை மன்னர் இலவச ஆடை
- முஷாரப் பண்ணை வீட்டை தகர்க்க தலிபான்கள் திட்டம்
- பிரிட்டன் புதிய வாரிசுக்கு 50 போலீஸார் பாதுகாப்பு
- அமெரிக்காவில் சீக்கிய குருத்வாரா மீது மர்ம நபர்கள் தாக்குதல்
- தூய்மையாக பால் உற்பத்தி செய்வது எப்படி?
- அதிக வருவாய் ஈட்ட சிறு தானியங்கள் பயிரிடலாம்!
- "இரு நபர் விசாரணைக் குழு பிசிசிஐயின் விதிமுறைகளுக்கு எதிரானது'
- தில்ஷான், சங்ககாரா கூட்டணியில் இலங்கை அபார வெற்றி
- அடுத்த உலகக் கோப்பையை இந்தியா வெல்லும்
- ஆஷஸ் டெஸ்ட்: தொடரை தக்க வைக்குமா ஆஸ்திரேலியா?
- ஆந்திரத்தில் 4 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்
- ஜிம்பாப்வேயுக்கு எதிரான 4-வது ஆட்டம்: இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
- வாஷிங்டன் ஓபன்: நடப்பு சாம்பியனை வீழ்த்தினார் சோம்தேவ்!
- ஆந்திரத்தில் முழு அடைப்பு: கோயம்பேட்டில் பஸ்கள் நிறுத்தம்
- சென்னையில் சினிமா நூற்றாண்டு விழா
- அத்வானி இன்று வருகை: பாதுகாப்பு வளையத்தில் சேலம்
- இந்த நாளில் அன்று: 31 ஜூலை 1995 * நாடாளுமன்றம் இன்று கூடுகிறது; ராவ் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்
- காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது: கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்
- பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 காசுகள் உயர்வு
- டிராக்டரில் கடத்தி வந்த 2500 லிட்டர் விஷ சாராயம் பறிமுதல் ஒருவர் கைது
- குப்பையில் வீசாதீர்!
- இலங்கை அகதிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
- மேற்கு வங்கத்தைப் பிரிக்கக்கூடாது: மம்தா
- தமிழக மீனவர்கள் 34 பேருக்கு ஆகஸ்ட் 7 வரை காவல்
- குற்றாலம் பகுதியில் தொடர்ந்து வெயில்: அருவிகளில் தொடரும் உற்சாகம்
- ஈரோடு மேயர்-மண்டலத் தலைவர்கள் கடும் வாக்குவாதம்
- ஆலங்குளத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்ததின விழா
- தம்பி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த அண்ணன் மீது வழக்கு
- அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்ப்பு: வரும் 6 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு
- டிராக்டர் மீது தனியார் பஸ் மோதி விபத்து: ஒருவர் சாவு: மூவர் காயம்
- காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிப்பது நல்லதல்ல: தா.பாண்டியன்
- மரங்களை வெட்டியதாக தனியார் மில் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி ஆட்சியரிடம் புகார்
- இளம் பெண்ணை காணவில்லை என புகார்
- பள்ளிகளில் 8-வது படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு
- சர்வமதசபை உரைக்கான ஆயத்தம்
- அமில வீச்சால் உயிரிழந்த விநோதினி வழக்கில் ஆக.3-ல் தீர்ப்பு தேதி அறிவிப்பு
- சுசீந்திரம் அருகே வழக்குரைஞர் வெட்டிக் கொலை
- கேரள அரசின் வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
- 2015ம் ஆண்டுக்கான ஐசிசி உலகக்கோப்பை இணையதளம்
- வாஷிங்டன் ஓபன்: நடப்பு சாம்பியனை வீழ்த்திய சோம்தேவ்
- இந்து இயக்கத்தினர் மீது தாக்குதல்: சிபிஐ விசாரணை கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
- ரயில் தண்டவாளம் அருகில் மீனவர் சடலம்: போலீஸார் விசாரணை
- திருமணம் நிறுத்தம்: சிஆர்பிஎஃப் காவலர் தூக்கிட்டு தற்கொலை
- சத்ருகன் சின்ஹா மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை: பாஜக
- காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை : உத்தர்கண்ட் அரசுக்கு நோட்டீஸ்
- விக்கிலீக்ஸ்-க்கு ரகசிய ஆவணங்களை அளித்த முன்னாள் ராணுவ உளவு அதிகாரிக்கு 136 ஆண்டு சிறை
- சென்செக்ஸ் சீரான நிலையில் நிறைவு பெற்றது
- சிதம்பரம் சாலையில் வழிந்தோடும் சாக்கடை நீரினால் சுகாதார சீர்கேடு!
- மதுரையில் சத்துணவு சாப்பிட்ட சிறுவன் பலி : மூச்சுக் குழாயில் உணவு சென்றதே காரணம்
- மருத்துவ நிபுணர்கள் உருவாவதில் தொய்வு
- ஒன்றிய நிதியில் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி: ஒன்றியக் குழுத் தலைவர் திறந்து வைத்தார்
- என் உயிருக்கு ஆபத்து: மதுரை ஆதீனம்
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, காங்கிரஸ் தேசிய செயலர் வி.டி.சதீஷன், சரத்குமார் சுவாமி தரிசனம்
- ஒடிசாவில் நிதி நிறுவன முதலீட்டாளர்கள் போராட்டம்
- தங்கப்பாண்டியன் நினைவு நாள் நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் மு.க.அழகிரி பங்கேற்பு
- ஆத்தூர் அருகே ரயில் மோதி பெண் பலி
- தில்லியில் மாணவியை தாக்கிவிட்டு மாணவர் தற்கொலை
- ஆங்கில வழி வகுப்புகளை திரும்ப பெறக்கோரி சிதம்பரத்தில் தெருமுனைக்கூட்டம்
- வலியை ஏற்படுத்திய முடிவு : தெலங்கானா குறித்து கிரண் குமார் கருத்து
- மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகன் கைது
- தனி தெலங்கானா : 6வது காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா
- விஜயகாந்த் மனைவி பிரேமலதா மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
- மின் முறைகேடில் ஈடுபட்டவர்களிடமிருந்து ரூ. 2.93 லட்சம் வசூல்
- வருமான வரி : கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம்
- வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 195 லிட்டர் டீசல் பறிமுதல்
- இந்திய ராணுவ வீரர் கலியா என்கவுண்டர் வீடியோ
- புதிய ஒன்றியம் துவங்க கோரி சாயல்குடியில் கடை அடைப்பு: ஆர்ப்பாட்டம்
- டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: தமிழ் வினா - விடைகள்
- மாமனார், மாமியாரை வெட்டிய இளைஞர் கைது
- NHFDC-யில் மூத்த கணக்காளர் பணி
- பிசிசிஐ தலைவராக சீனிவாசன் மீண்டும் பொறுப்பேற்பு?
- காவல்துறை சீர்திருத்த வழக்கு : தமிழக தலைமைச் செயலர் ஆஜர்
- தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு
- உயிர் வேதியியல் நிபுணர் பணி
- உத்தரப்பிரதேசத்தை நான்காகப் பிரிக்க வேண்டும் : மாயாவதி
- தாவவியல் பட்டதாரிகளுக்கு JNTBGRI ல் ஜூனியர் ரிசர்ச் பணி
- உதவி கடற்தொழில் அதிகாரி பணி
- பட்டதாரிகளுக்கு இளநிலை விரிவுரையாளர் பணி
- பட்டதாரிகளுக்கு விரிவுரையாளர் பணி
- சென்னை பல்கலையில் பிபிஏ தொலைநிலை சேர்க்கை
- அழகப்பா பல்கலை: இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
- ஆந்திராவில் சோனியாவின் உருவ பொம்மை எரிப்பு
| அரசு எம்.பி.பி.எஸ்.: 1,390 கூடுதல் இடங்களுக்கு அனுமதி தமிழகத்தில் 100 இடங்களுக்கு ஒப்புதல் Posted: 31 Jul 2013 01:05 PM PDT தமிழகம் உள்பட நாடு முழுவதும் 32 அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்புக் கல்வி ஆண்டில் (2013-14) சுமார் 1,390 எம்.பி.பி.எஸ். கூடுதல் இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. |
| நாகை, காரைக்கால் மீனவர்கள் 65 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது Posted: 31 Jul 2013 01:03 PM PDT நாகை, காரைக்கால் மாவட்டங்களிலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 65 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| பசுமை வீடுகள் திட்டம்: நடப்பாண்டில் 60 ஆயிரம் வீடுகளுக்கு ரூ.1,260 கோடி நிதி Posted: 31 Jul 2013 01:03 PM PDT பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 60 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு ரூ.1,260 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் ஒரு பயனாளிக்கு ரூ.2.10 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. |
| வருமான வரிக் கணக்கு தாக்கல்: ஆகஸ்ட் 5 வரை நீட்டிப்பு Posted: 31 Jul 2013 01:00 PM PDT சம்பளதாரர்கள், தனி நபர்கள் 2012-13-ஆம் நிதியாண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு 2013-14) வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக் கெடுவை ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை மத்திய நிதி அமைச்சகம் நீட்டித்துள்ளது. |
| தெலங்கானா தலைவர்களுக்கு சோனியா அறிவுரை Posted: 31 Jul 2013 12:49 PM PDT ஆந்திரம் மற்றும் ராயலசீமா பகுதி மக்களுடன் சகோதரத்துவம், உறவுமுறையை தெலங்கானா பகுதி தலைவர்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவுரை வழங்கியுள்ளார். |
| அன்னிய நேரடி முதலீடு வரம்புகள் மேலும் தளர்த்தப்படும் Posted: 31 Jul 2013 12:47 PM PDT அன்னிய நேரடி முதலீடு தொடர்பான கொள்கைகள் மேலும் தாராளமயமாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். |
| என்எல்சி பங்கு விலை ரூ.58-ரூ.60 ஆக நிர்ணயம் Posted: 31 Jul 2013 12:45 PM PDT நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகத்தின் (என்எல்சி) 3.56 சதவீதப் பங்குகளை தலா ரூ.58 முதல் ரூ.60 வரை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.350 கோடி கிடைக்கும். |
| கோர்க்காலாந்து தனிமாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற பந்த் Posted: 31 Jul 2013 12:43 PM PDT ஆந்திரத்திலிருந்து தெலங்கானா மாநிலத்தைப் பிரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்ததன் எதிரொலியாக, மேற்கு வங்கத்தில் தனி கோர்க்காலாந்து கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. |
| இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்: தெலங்கானா பற்றி விவாதிக்க வாய்ப்பில்லை Posted: 31 Jul 2013 12:42 PM PDT மத்திய அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை தில்லியில் நடைபெறவுள்ளது. |
| நாடாளுமன்றத்தில் அரசுக்கு நெருக்குதல் தர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டம் Posted: 31 Jul 2013 12:41 PM PDT நாடாளுமன்றத்தில் பொருளாதார வீழ்ச்சி, விலை உயர்வு போன்ற முக்கியப் பிரச்னைகளை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்குதல் தர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது. |
| மேற்கு வங்கத்தைப் பிரிக்க மாட்டோம் Posted: 31 Jul 2013 12:33 PM PDT மேற்கு வங்க மாநிலத்தைப் பிரித்து தனி மாநிலம் அமைக்க முடியாது என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். |
| உத்தரப்பிரதேசத்தை 4 ஆக பிரிக்க வேண்டும் Posted: 31 Jul 2013 12:32 PM PDT தெலங்கானா தனி மாநிலம் அமைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்திருப்பதை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி உத்தரப்பிரதேச மாநிலத்தை 4 ஆக பிரிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். |
| ராயலசீமா பகுதியில் தலைநகரம் அமைய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை Posted: 31 Jul 2013 12:30 PM PDT ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய ஆந்திராவுக்கு பின்தங்கிய பகுதியான ராயலசீமா பகுதியில்தான் தலைநகரம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| உத்தரகண்ட் மறுசீரமைப்புக்கு ரூ.13,800 கோடி தேவை: விஜய் பகுகுணா Posted: 31 Jul 2013 12:29 PM PDT பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகண்டில் மறுசீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.13,800 கோடி நிதியுதவி வழங்குமாறு மத்திய அரசை மாநில முதல்வர் விஜய் பகுகுணா கேட்டுக் கொண்டுள்ளார். |
| நிதீஷ் மீது பாஜக தாக்கு: பிகார் பேரவையின் இரு அவைகளும் ஒத்திவைப்பு Posted: 31 Jul 2013 12:27 PM PDT பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலகக் கோரி பேரவையின் இரு அவையிலும் பாஜகவினர் புதன்கிழமை அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. |
| ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் Posted: 31 Jul 2013 12:25 PM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோடா - கிஷ்த்வார் மாவட்டப் பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். |
| ஆகஸ்ட் 5இல் மழைக் காலக் கூட்டத்தொடர்: தில்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் Posted: 31 Jul 2013 12:25 PM PDT நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு, மத்திய அரசு வியாழக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஆலோசனை நடத்த உள்ளது. |
| அமெரிக்காவை விட வேகமாக முன்னேறும் இந்தியா, ஜெர்மனி, சீனா: ஒபாமா Posted: 31 Jul 2013 12:20 PM PDT அமெரிக்காவை விட இந்தியா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் வேகமாக முன்னேறி வருகின்றன. |
| ரம்ஜான்: 30 லட்சம் ஏழை குழந்தைகளுக்கு துபை மன்னர் இலவச ஆடை Posted: 31 Jul 2013 12:19 PM PDT முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜானையொட்டி கடந்த 11 ஆம் தேதி மனிதாபிமான பிரசாரத்தை துபை மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தொடங்கி வைத்தார்.அப்போது அவர் இந்தியா உள்ளிட்ட 25 நாடுகளைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகளுக்கு 30 லட்சம் ஆடைகளை விநியோகித்தார். |
| முஷாரப் பண்ணை வீட்டை தகர்க்க தலிபான்கள் திட்டம் Posted: 31 Jul 2013 12:17 PM PDT பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் தங்கியுள்ள பண்ணை வீட்டை தகர்க்க தலிபான்கள் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. |
| பிரிட்டன் புதிய வாரிசுக்கு 50 போலீஸார் பாதுகாப்பு Posted: 31 Jul 2013 12:17 PM PDT பிரிட்டன் அரச குடும்பத்தின் இளவரசர் வில்லியம்- கேத் மிடில்டனுக்கு பிறந்த ஆண் வாரிசுக்கு 50 போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| அமெரிக்காவில் சீக்கிய குருத்வாரா மீது மர்ம நபர்கள் தாக்குதல் Posted: 31 Jul 2013 12:16 PM PDT அமெரிக்காவில் சீக்கியர்களின் வழிபாட்டுத்தலமான குருத்வாரா மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். |
| தூய்மையாக பால் உற்பத்தி செய்வது எப்படி? Posted: 31 Jul 2013 12:15 PM PDT தூய்மையான வகையில் பால் உற்பத்தி செய்திட நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பல்வேறு யோசனைகளை தெரிவித்துள்ளது. |
| அதிக வருவாய் ஈட்ட சிறு தானியங்கள் பயிரிடலாம்! Posted: 31 Jul 2013 12:14 PM PDT ஆடிப் பட்டத்திற்கேற்ற சிறு தானியப் பயிர்களான சோளம், கம்பு, ராகி, மக்காச்சோளத்தைக் குறைவான நீரைப் பயன்படுத்தி பயிரிட்டு அதிக வருவாய் ஈட்டலாம். |
| "இரு நபர் விசாரணைக் குழு பிசிசிஐயின் விதிமுறைகளுக்கு எதிரானது' Posted: 31 Jul 2013 11:01 AM PDT ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக பிசிசிஐ அமைத்த விசாரணைக் குழு, பிசிசிஐயின் விதிமுறைகளுக்கு எதிரானது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
| தில்ஷான், சங்ககாரா கூட்டணியில் இலங்கை அபார வெற்றி Posted: 31 Jul 2013 11:00 AM PDT தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இலங்கை அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| அடுத்த உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் Posted: 31 Jul 2013 11:00 AM PDT 2015-ம் ஆண்டில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில், சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்னம்பிக்கை இந்திய அணிக்கு உள்ளது என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். |
| ஆஷஸ் டெஸ்ட்: தொடரை தக்க வைக்குமா ஆஸ்திரேலியா? Posted: 31 Jul 2013 10:59 AM PDT இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை தக்க வைக்க முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலை ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டுள்ளது. |
| ஆந்திரத்தில் 4 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் Posted: 31 Jul 2013 10:59 AM PDT 19 வயதுக்கு உள்பட்டோருக்கான நான்கு நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் வரும் செப்டம்பர் 23-ம் தேதி முதல் தொடங்குகிறது. |
| ஜிம்பாப்வேயுக்கு எதிரான 4-வது ஆட்டம்: இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு Posted: 31 Jul 2013 10:58 AM PDT ஜிம்பாப்வேயுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை இந்தியா ஏற்கெனவே வென்று விட்டதால், 4-வது ஒருநாள் ஆட்டத்தில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க இந்திய அணி முடிவு செய்துள்ளது. |
| வாஷிங்டன் ஓபன்: நடப்பு சாம்பியனை வீழ்த்தினார் சோம்தேவ்! Posted: 31 Jul 2013 10:57 AM PDT அமெரிக்காவில் நடைபெற்று வரும் வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்புச் சாம்பியனுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன். |
| ஆந்திரத்தில் முழு அடைப்பு: கோயம்பேட்டில் பஸ்கள் நிறுத்தம் Posted: 31 Jul 2013 10:50 AM PDT தனி தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுவதால், தமிழகத்திலிருந்து ஆந்திரத்துக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. |
| சென்னையில் சினிமா நூற்றாண்டு விழா Posted: 31 Jul 2013 10:49 AM PDT சென்னையில் நடைபெறவுள்ள இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு மாநில முதல்வர்கள் பங்கேற்கிறார்கள். |
| அத்வானி இன்று வருகை: பாதுகாப்பு வளையத்தில் சேலம் Posted: 31 Jul 2013 10:44 AM PDT பாஜக மூத்த தலைவர் அத்வானி சேலத்துக்கு வியாழக்கிழமை வரவிருப்பதை அடுத்து, மாநகரம், மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். |
| Posted: 31 Jul 2013 09:50 AM PDT இந்த நாளில் அன்று: 31 ஜூலை 1995 * நாடாளுமன்றம் இன்று கூடுகிறது; ராவ் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் |
| காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது: கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல் Posted: 31 Jul 2013 08:24 AM PDT ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு இந்தியா முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது. |
| பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 காசுகள் உயர்வு Posted: 31 Jul 2013 07:32 AM PDT பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்படுகின்றன |
| டிராக்டரில் கடத்தி வந்த 2500 லிட்டர் விஷ சாராயம் பறிமுதல் ஒருவர் கைது Posted: 31 Jul 2013 07:15 AM PDT செஞ்சி அருகே அம்மாகுளம் கூட்டுரோடில் செஞ்சி டிஎஸ்பி.பன்னீர்செல்வம், தனிப்பிரிவு போலீஸார் அத்தர்பாஷா மற்றும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ் வழியாக |
| Posted: 31 Jul 2013 07:11 AM PDT தொப்புள் கொடி சரியாய் விழவில்லை உதிரத்தின் ஈரம் கூட காயவில்லை குப்பைக் கிடங்கில் ஓர் |
| இலங்கை அகதிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை Posted: 31 Jul 2013 06:58 AM PDT திருச்சி கே.கே. நகர் மாதவன் சாலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் சௌந்தராஜன்( வயது 43).இவர் வெடிபொருட்கள் மற்றும் சேட்டிலைட் போன்களுடன் காரில் |
| மேற்கு வங்கத்தைப் பிரிக்கக்கூடாது: மம்தா Posted: 31 Jul 2013 06:29 AM PDT டார்ஜிலிங் மலைப் பகுதி மேற்கு வங்க மாநிலத்தின் ஒரு பகுதி. மாநிலத்தை பிரிக்கும் பேச்சுக்கு இடமில்லை. நாங்கள் ஒன்றாக உள்ளோம். நாங்கள் இணைந்து இருப்போம் என்றார்.கோர்கா ஜன |
| தமிழக மீனவர்கள் 34 பேருக்கு ஆகஸ்ட் 7 வரை காவல் Posted: 31 Jul 2013 06:27 AM PDT இலங்கை கடற்படையால் நேற்று இரவு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 34 பேருக்கு ஆகஸ்ட் 7 வரை காவல் நீடித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து அவர்கள் |
| குற்றாலம் பகுதியில் தொடர்ந்து வெயில்: அருவிகளில் தொடரும் உற்சாகம் Posted: 31 Jul 2013 06:15 AM PDT குற்றாலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மிதமான சாரல்மழை பெய்தது.ஆனால் அருவிகளில் தண்ணீர் அதிகரிக்க கூடிய அளவில் கனத்த மழை பெய்யவில்லை.இன்று காலை முதல் வெயில் நிலவியது. |
| ஈரோடு மேயர்-மண்டலத் தலைவர்கள் கடும் வாக்குவாதம் Posted: 31 Jul 2013 06:08 AM PDT ஈரோடு மாமன்றக் கூட்டத்தில் மேயர் மற்றும் மண்டலத் தலைவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன்னை யாரும் மதிப்பதில்லை என்று மன்றக்கூட்டத்தில் மேயர் நேரடியாக |
| ஆலங்குளத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்ததின விழா Posted: 31 Jul 2013 06:00 AM PDT ஆலங்குளத்தில் நகர,வட்டார,பேரவை தொகுதி அளவிலான காங்கிரஸ் கமிட்டி சார்பில்,காமராஜர் பிறந்ததினவிழா,நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா,மத்திய அரசின் சாதனை விளக்க விழா ஆகியன |
| தம்பி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த அண்ணன் மீது வழக்கு Posted: 31 Jul 2013 05:58 AM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்விரோதத்தில் தம்பியின் மோட்டார் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சேதப்படுத்திய அண்ணன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி |
| அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்ப்பு: வரும் 6 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு Posted: 31 Jul 2013 05:54 AM PDT அதிமுகவில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான |
| டிராக்டர் மீது தனியார் பஸ் மோதி விபத்து: ஒருவர் சாவு: மூவர் காயம் Posted: 31 Jul 2013 05:45 AM PDT விருதுநகர், சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் வீரணன் மகன் மலைச்சாமி (30). இவரும் இதே இடத்தைச் சேர்ந்த மெய்யன் மகன் பாண்டி (35), மா.தன்னாசி (36), அ.அடைக்கலம் (23) ஆகியோர் |
| காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிப்பது நல்லதல்ல: தா.பாண்டியன் Posted: 31 Jul 2013 05:41 AM PDT தமிழகத்தில் காவல்துறை முழுமையாக செயல்பட வேண்டும். ஆனால் காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிப்பது நல்லதல்ல. முதல்வர் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என இந்திய |
| Posted: 31 Jul 2013 05:40 AM PDT அருப்புக்கோட்டை அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தில் எனக்கு சொந்தமான தோட்டத்தில் புளியமரங்கள் உள்ளன. இப்பகுதியில் இயங்கி வரும் தனியார் மில் நிர்வாகத்திற்கு மின்வழித்தடம் |
| இளம் பெண்ணை காணவில்லை என புகார் Posted: 31 Jul 2013 05:37 AM PDT ஆண்டிபட்டி, பாப்பம்மாள்புரம், பகவதியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிமுருகன் மகள் முனீஸ்வரி (20). இவர் செம்பட்டையன்காலில் உள்ள சமத்துவபுரத்தில் தங்கியிருந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் |
| பள்ளிகளில் 8-வது படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு Posted: 31 Jul 2013 04:54 AM PDT மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மாதந்தோறும் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்பதறகு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
| Posted: 31 Jul 2013 04:45 AM PDT சுவாமிஜி ஆழ்ந்த மெனனத்தில் தம்முள் மூழ்கியவராக அமர்ந்திருந்தார் அவர். |
| அமில வீச்சால் உயிரிழந்த விநோதினி வழக்கில் ஆக.3-ல் தீர்ப்பு தேதி அறிவிப்பு Posted: 31 Jul 2013 04:39 AM PDT காரைக்கால் எம்.எம்.ஜி. நகரில் வசித்துவந்த ஜெயபால் எனபவரது மகள் விநோதினி. பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த ஆண்டு தீபாவளியை கொண்டாட காரைக்கால் வந்துவிட்டு |
| சுசீந்திரம் அருகே வழக்குரைஞர் வெட்டிக் கொலை Posted: 31 Jul 2013 04:37 AM PDT சுசீந்திரம் தெங்கம்புதூர் அருகே உள்ள பணிக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகன் உமா மகேஸ்வரன் (27). வழக்குரைஞரான இவர் செவ்வாய்க்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு |
| கேரள அரசின் வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு Posted: 31 Jul 2013 04:32 AM PDT முல்லை பெரியார் அணை பலமாக இல்லை என்றும், அணை பலமாக இல்லை என்று தில்லி ஐ.ஐ.டி அறிக்கை கொடுத்துள்ளதாகவும் கூறிய கேரள அரசின் வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. |
| 2015ம் ஆண்டுக்கான ஐசிசி உலகக்கோப்பை இணையதளம் Posted: 31 Jul 2013 04:29 AM PDT சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2015ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இணையதளத்தை துவக்கி உள்ளது. www.cricketworldcup.com என்ற இணையத்தில் ரசிகர்கள் |
| வாஷிங்டன் ஓபன்: நடப்பு சாம்பியனை வீழ்த்திய சோம்தேவ் Posted: 31 Jul 2013 04:17 AM PDT அமெரிக்காவில் நடைபெற்று வரும் வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்புச் சாம்பியனுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன்.இப்போட்டியின் 2-வது சுற்றில் |
| இந்து இயக்கத்தினர் மீது தாக்குதல்: சிபிஐ விசாரணை கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு Posted: 31 Jul 2013 04:14 AM PDT ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்குரைஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். |
| ரயில் தண்டவாளம் அருகில் மீனவர் சடலம்: போலீஸார் விசாரணை Posted: 31 Jul 2013 04:09 AM PDT ஆறுமுகனேரி அருகில் காமராஜ்புரம் தென்கிழக்கு பகுதியில் காயல்பட்டினம்- திருச்செந்தூர் ரயில்வே நிலையங்களுக்கிடையில் தண்டவாளம் அருகில் கன்னத்தில் காயத்துடன் மீனவர் சடலம் |
| திருமணம் நிறுத்தம்: சிஆர்பிஎஃப் காவலர் தூக்கிட்டு தற்கொலை Posted: 31 Jul 2013 04:01 AM PDT நாமக்கல் கொசவம்பட்டி ரோஜாநகரைச் சேர்ந்த ஆரோக்கியசாமியின் மகன் பாலுச்சாமி(28) மத்திய பாதுகாப்புப் படை காவலராக அஸ்ஸாம் மாநிலத்தில் பணியாற்றி வந்தார். திருமணம் செய்து கொள்ள |
| சத்ருகன் சின்ஹா மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை: பாஜக Posted: 31 Jul 2013 03:57 AM PDT பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நடிகர் சத்ருகன் சின்ஹா, மோடியை விட பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் பிரதமராவதற்கு தகுதியானவர் என்று கூறியிருந்தார். இந்நிலையில், அக்கட்சியின் துணை |
| காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை : உத்தர்கண்ட் அரசுக்கு நோட்டீஸ் Posted: 31 Jul 2013 03:56 AM PDT உத்தர்கண்ட் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை மீட்க எடுத்த முயற்சிகள் குறித்து உத்தர்கண்ட் அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. |
| விக்கிலீக்ஸ்-க்கு ரகசிய ஆவணங்களை அளித்த முன்னாள் ராணுவ உளவு அதிகாரிக்கு 136 ஆண்டு சிறை Posted: 31 Jul 2013 03:46 AM PDT அமெரிக்காவில் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த முன்னாள் ராணுவ உளவு அதிகாரிக்கு 136 ஆண்டுகள் சிறை தண்டனை |
| சென்செக்ஸ் சீரான நிலையில் நிறைவு பெற்றது Posted: 31 Jul 2013 03:41 AM PDT பங்கு வர்த்தகம் பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் சீரான நிலையில் இருக்கும் நிறைவு பெற்றது. |
| சிதம்பரம் சாலையில் வழிந்தோடும் சாக்கடை நீரினால் சுகாதார சீர்கேடு! Posted: 31 Jul 2013 03:36 AM PDT சிதம்பரம் நகரில் பஸ் நிலையம் அருகே உள்ள முக்கியச் சாலையில் கடந்த 5 தினங்களாக ஓடும் சாக்கடை நீரினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றத்தினால் அவ்வழியே செல்பவர்கள் மூக்கை |
| மதுரையில் சத்துணவு சாப்பிட்ட சிறுவன் பலி : மூச்சுக் குழாயில் உணவு சென்றதே காரணம் Posted: 31 Jul 2013 03:34 AM PDT மதுரை சோழவந்தானில் அங்கன்வாடியில் சத்துணவு சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்ததற்கு, அவனது மூச்சுக் குழாயில் உணவு பொருள் சென்றதே காரணம் என்று பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. |
| மருத்துவ நிபுணர்கள் உருவாவதில் தொய்வு Posted: 31 Jul 2013 03:33 AM PDT இந்தியாவில் மருத்துவர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் மருத்துவ நிபுணர்கள் குறைந்த அளவே இருக்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. |
| ஒன்றிய நிதியில் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி: ஒன்றியக் குழுத் தலைவர் திறந்து வைத்தார் Posted: 31 Jul 2013 03:31 AM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி, நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியை ஒன்றியக் குழுத் தலைவர் கே. |
| என் உயிருக்கு ஆபத்து: மதுரை ஆதீனம் Posted: 31 Jul 2013 03:27 AM PDT கடந்த 5 நாட்களாக 20க்கும் மேற்பட்ட முறை டெலிபோனில் மிரட்டல் எனக்கு வருகிறது. போனில் பேசுபவர்கள் "மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பேசி வருகிறாய், உன் பேச்சை இத்துடன் |
| Posted: 31 Jul 2013 03:27 AM PDT திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, காங்கிரஸ் தேசியச்செயலர் வி.டி.சதீஷன், மற்றும் சரத்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் இன்று சுவாமி |
| ஒடிசாவில் நிதி நிறுவன முதலீட்டாளர்கள் போராட்டம் Posted: 31 Jul 2013 03:17 AM PDT ஒடிசாவில் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| தங்கப்பாண்டியன் நினைவு நாள் நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் மு.க.அழகிரி பங்கேற்பு Posted: 31 Jul 2013 03:13 AM PDT தி.மு.க கழகத்தின் மாநில நெசவாளர் அணித் தலைவரும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசின் தந்தையாரும் முன்னாள் அமைச்சருமான வே. தங்கப்பாண்டியன் |
| ஆத்தூர் அருகே ரயில் மோதி பெண் பலி Posted: 31 Jul 2013 02:57 AM PDT நாகூரில் இருந்து பெங்களூரு சென்ற பயணிகள் ரயில் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் பகுதிக்கு வந்தபோது, ரயில் வருவதை கவனிக்காமல் பாதையை கடக்க முயன்ற சாந்தி(40) என்ற |
| தில்லியில் மாணவியை தாக்கிவிட்டு மாணவர் தற்கொலை Posted: 31 Jul 2013 02:54 AM PDT புது தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தன்னுடன் பயிலும் மாணவியை கத்தியால் குத்திய மாணவன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தான். |
| ஆங்கில வழி வகுப்புகளை திரும்ப பெறக்கோரி சிதம்பரத்தில் தெருமுனைக்கூட்டம் Posted: 31 Jul 2013 02:52 AM PDT தமிழகஅரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை தொடங்கும் முடிவை திரும்ப பெறக்கோரி தமிழ்க் காப்பணி அமைப்பு சார்பில் சிதம்பரம் மேலவீதி அண்ணாசிலை அருகே, தெற்கு சன்னதி ஆகிய இரு |
| வலியை ஏற்படுத்திய முடிவு : தெலங்கானா குறித்து கிரண் குமார் கருத்து Posted: 31 Jul 2013 02:47 AM PDT தனி தெலங்கானா அமைப்பது என்ற முடிவு தனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியதாக ஆந்திர முதல்வர் கிரண் குமார் தெரிவித்துள்ளார். |
| மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகன் கைது Posted: 31 Jul 2013 02:46 AM PDT இந்நிலையுல் முத்துலட்சுமி குடும்ப தகராறில் கணவரை பிரிந்து போரூரில் உள்ள அக்காள் வீட்டுக்கு சென்று விட்டார். இது தொடர்பாக மாமியார் கண்ணம்மாள், கார்த்திக் இடையே நேற்று மாலையில் |
| தனி தெலங்கானா : 6வது காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா Posted: 31 Jul 2013 02:39 AM PDT தனி தெலங்கான அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆந்திர மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். |
| விஜயகாந்த் மனைவி பிரேமலதா மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு Posted: 31 Jul 2013 02:31 AM PDT தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் மீது ஏற்கனவே முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு |
| மின் முறைகேடில் ஈடுபட்டவர்களிடமிருந்து ரூ. 2.93 லட்சம் வசூல் Posted: 31 Jul 2013 02:19 AM PDT திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்வாரிய அலுவலர்கள் மின்முறைகேடு தொடர்பாக சோதனை செய்தனர். இதில் ஜுலை மாதத்தில் மட்டும் இப்பகுதியில் 18 மின்முறைகேடுகள் |
| வருமான வரி : கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் Posted: 31 Jul 2013 02:09 AM PDT இந்திய குடிமக்கள் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 195 லிட்டர் டீசல் பறிமுதல் Posted: 31 Jul 2013 02:06 AM PDT ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே உள்ளது கருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் காளிராஜ் (27). இவரது வீட்டில் டீசல் கள்ளத்தனமாக பதுக்கி வைத்து இருப்பதாக |
| இந்திய ராணுவ வீரர் கலியா என்கவுண்டர் வீடியோ Posted: 31 Jul 2013 02:05 AM PDT 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய ராணுவ வீரர் கலியா உட்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதன் வீடியோவை, அந்நாட்டு ராணுவ வீரர் தற்போது வெளியிட்டுள்ளார். |
| புதிய ஒன்றியம் துவங்க கோரி சாயல்குடியில் கடை அடைப்பு: ஆர்ப்பாட்டம் Posted: 31 Jul 2013 02:02 AM PDT ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியத்தை 2 ஆகப் பிரித்து, சாயல்குடியைத தலைமையிடமாகக் கொண்டு, சாயல்குடி புதிய ஊராட்சி ஒன்றியத்தை விரைவில் துவக்க, தமிழக |
| டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: தமிழ் வினா - விடைகள் Posted: 31 Jul 2013 01:25 AM PDT தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும் - செயப்படுபொருள் - எழுவாய் - பயனிலை |
| மாமனார், மாமியாரை வெட்டிய இளைஞர் கைது Posted: 31 Jul 2013 01:05 AM PDT மனைவியை தன்னுடன் வாழ விடாமல் செய்வதாக ஆத்திரம் அடைந்து மாமனார், மாமியாரைக் வெட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். |
| NHFDC-யில் மூத்த கணக்காளர் பணி Posted: 31 Jul 2013 01:05 AM PDT ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு |
| பிசிசிஐ தலைவராக சீனிவாசன் மீண்டும் பொறுப்பேற்பு? Posted: 31 Jul 2013 12:57 AM PDT பிசிசிஐ தலைவராக சீனிவாசன் செவ்வாயன்று மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| காவல்துறை சீர்திருத்த வழக்கு : தமிழக தலைமைச் செயலர் ஆஜர் Posted: 31 Jul 2013 12:48 AM PDT காவல்துறையை சீர்திருத்துவது தொடர்பான வழக்கு விசாரணையில், தமிழக அரசின் தலைமை செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். |
| தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு Posted: 31 Jul 2013 12:38 AM PDT தங்கம் விலை புதன்கிழமை அன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. |
| Posted: 31 Jul 2013 12:36 AM PDT உயிர் வேதியியல் நிபுணர் பணிக்கான அறிவிப்பை யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (UPSC) அறிவித்துள்ளது. |
| உத்தரப்பிரதேசத்தை நான்காகப் பிரிக்க வேண்டும் : மாயாவதி Posted: 31 Jul 2013 12:30 AM PDT தனி தெலங்கானா உருவாக்கப்பட்டதைப் போல, உத்தரப்பிரதேசத்தை பிரித்து 4 மாநிலங்களாக உருவாக்க வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தியுள்ளார். |
| தாவவியல் பட்டதாரிகளுக்கு JNTBGRI ல் ஜூனியர் ரிசர்ச் பணி Posted: 31 Jul 2013 12:27 AM PDT கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் ஜவகர்லால் நேரு வெப்ப தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் |
| Posted: 31 Jul 2013 12:21 AM PDT மீன்வளத்துறையில் காலியாக உள்ள உதவி கடற்தொழில் அதிகாரி பணிக்கு ODISHA |
| பட்டதாரிகளுக்கு இளநிலை விரிவுரையாளர் பணி Posted: 31 Jul 2013 12:19 AM PDT ஒரிசா மாநில கல்வித்துறையில் காலியாக உள்ள இளநிலை விரிவுரையாளர் பணியிடங்களை |
| பட்டதாரிகளுக்கு விரிவுரையாளர் பணி Posted: 31 Jul 2013 12:18 AM PDT ஒரிசா மாநில கல்லூரி கல்வித்துறையில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப |
| சென்னை பல்கலையில் பிபிஏ தொலைநிலை சேர்க்கை Posted: 31 Jul 2013 12:10 AM PDT சென்னை பல்கலைக்கழகத்தின், தொலைநிலை கல்வி மையத்தில் பிபிஏ படிப்பிற்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான மாணவர்கள் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். |
| அழகப்பா பல்கலை: இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு Posted: 31 Jul 2013 12:09 AM PDT அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இணைப்பு கல்லூரிகளில் நடைபெற்ற இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. |
| ஆந்திராவில் சோனியாவின் உருவ பொம்மை எரிப்பு Posted: 30 Jul 2013 11:51 PM PDT ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தனி தெலங்கான அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சோனியாவின் உருவ பொம்மையை எரித்தனர் போராட்டக்காரர்கள். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |