Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பா.ஜ.க. மாநிலச் செயலர் படுகொலையை கண்டித்து மறியல்

Posted: 20 Jul 2013 01:16 PM PDT

சேலத்தில் வெள்ளிக்கிழமை இரவு பா.ஜ.க. மாநிலச் செயலர் ஆடிட்டர் வி. ரமேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, கரூரில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த 54 பேர் கைது செய்யப்பட்டனர்.

துப்புரவுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

Posted: 20 Jul 2013 01:16 PM PDT

கிராம ஊராட்சிகளில் குடிநீர்த் தொட்டிகள் இயக்குபவர்கள், துப்புரவுப்  பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் அரசை வலியுறுத்தியுள்

நடிகர் வடிவேலு வீட்டு காவலர் மர்மச் சாவு

Posted: 20 Jul 2013 01:16 PM PDT

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் வடிவேலுவின் வீட்டில் பணிபுரிந்த காவலர் மர்மான முறையில் இறந்தது குறித்து போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வயர்களை திருடியஇளைஞர் கைது

Posted: 20 Jul 2013 01:15 PM PDT

கரூர் மாவட்டம், கோடங்கிப்பட்டியில் விவசாயியின் தோட்டத்தில் காப்பர் வயர்களைத் திருடிய இளைஞர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

ரெட்டைவாய்க்கால் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

Posted: 20 Jul 2013 01:15 PM PDT

கரூர் நகராட்சிக்குள்பட்ட பகுதியிலுள்ள ரெட்டைவாய்க்காலில் உள்ள தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றி, தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என

தடகளம்: டிஎன்பிஎல் மெட்ரிக். மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 20 Jul 2013 01:15 PM PDT

கரூர் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் டிஎன்பிஎல் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

இந்த வாரம் கலாரசிகன்

Posted: 20 Jul 2013 01:12 PM PDT

மரணம் என்பது என்றாவது ஒருநாள் நிகழ்ந்தாக வேண்டும். முதுமையையும் மரணத்தையும் எப்பேர்ப்பட்ட மனிதனாக இருந்தாலும் தவிர்க்கவோ தள்ளிப்போடவோ முடியாது.

கவிராயர்கள்

Posted: 20 Jul 2013 01:10 PM PDT

இவர் குற்றாலத்துக்கு அருகிலுள்ள "மேலகரம்' என்ற ஊரில் பிறந்தவர். திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய ஞான தேசிகர் இவரின் வழிமுறையினராவார்.

பாஜக நிர்வாகி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted: 20 Jul 2013 01:07 PM PDT

பாஜக மாநிலப் பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலையைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஜகவினர் மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

கந்தர்வகோட்டையில் சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 20 Jul 2013 01:06 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் சனிக்கிழமை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கட்சியினர் மீது பொய் வழக்கு போடப்படுவதாக மார்க்சிஸ்ட் புகார்

Posted: 20 Jul 2013 01:06 PM PDT

கட்சி நிர்வாகிகள் மீது போலீஸார் பொய்வழக்குப் போடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் தெரிவித்துள்ளது.

ஜூலை 31 -ல் சொட்டு நீர் பாசனம் குறித்த சிறப்பு முகாம்

Posted: 20 Jul 2013 01:06 PM PDT

சொட்டுநீர் பாசனம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் இந்த மாதம் 31-ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தோட்டக்கலைத் துறையின் தேசிய நுண்ணீர்ப் பாசன இயக்கத் திட்டத்தின் கீழ் சிறு விவ

"தொழிலாளர் நலச் சட்டங்களை நிறைவேற்றக் கோரி மறியல்

Posted: 20 Jul 2013 01:05 PM PDT

தொழிலாளர் நலச் சட்டங்களை அமலாக்க வலியுறுத்தி ஜூலை 30 -ம் தேதி அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது என்றார்  அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலர் கே. ரவி. புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் மேலும் கூறியது:

பால் குளிரூட்டும் நிலையத்தில் ஆய்வு

Posted: 20 Jul 2013 01:05 PM PDT

புதுக்கோட்டையில் உள்ள மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியப் பால் குளிரூட்டும் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளை ஆட்சியர் செ. மனோகரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

கந்தர்வகோட்டை வட்டத்தில் "அம்மா' திட்ட முகாம்

Posted: 20 Jul 2013 01:04 PM PDT

: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம் அண்டனூர் ஊராட்சியிலும், இலுப்பூர் வட்டம், திருவேங்கைவாசலிலும் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம்கள் நடைபெற்றன. முகாம்களில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன் பங்கே

காலந்தோறும் கபிலர்

Posted: 20 Jul 2013 01:04 PM PDT

'கபிலம்' என்னும் சொல் நிறத்தைக் குறிக்கும். கருமை கலந்த பொன்நிறமே "கபில' நிறமாகும். பசுக்களுள் "கபில நிறப்பசு' சிறந்தது என்பர்.

கந்தர்வகோட்டை வட்டத்தில் "அம்மா' திட்ட முகாம்

Posted: 20 Jul 2013 01:03 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம் அண்டனூர் ஊராட்சியிலும், இலுப்பூர் வட்டம், திருவேங்கைவாசலிலும் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம்கள் நடைபெற்றன.

"நல்கூர்ந்தார் செல்வமகள்'!

Posted: 20 Jul 2013 01:02 PM PDT

கபிலரால் சுட்டப்படும் சிறப்பமைந்த சொற்றொடர்களுள் ஒன்று "நல்கூர்ந்தார் செல்வ மகள்' என்பது.

அண்டர் உலகம்

Posted: 20 Jul 2013 01:01 PM PDT

தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, "அண்டர் உலகம்' என்ற சொற்றொடருக்கு, "அண்டர் என்றால் தேவர்கள்; தேவர்கள் வாழ்கின்ற மேலுலகம்' என்று விளக்கிவிட்டு, ""அண்டர் உலகம் என்றால் என்ன?''

சொல் வேட்டை- 37

Posted: 20 Jul 2013 12:59 PM PDT

முதன் முதலில் 1888-ஆம் ஆண்டில் ஜெர்மானிய இயற்பியல் அறிஞர் ஹென்ரிக் ஹெர்ட்ஸ் (Heinrich Hertz) என்பவர்தான் மின்காந்த அலைகள் இருப்பதை நிரூபிக்கும் வகையில் ஆன்டெனாக்களை உருவாக்கி ஜேம்ஸ் க்ளார்க் மாக்ஸ்வெல்-ன் (James clark Maxwell) கோட்பாடுகளை நிரூபித்தார்.

நீதிநெறி விளக்கம்

Posted: 20 Jul 2013 12:56 PM PDT

நீரில் குமிழி இளமை நிறைசெல்வம் நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில் எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே வழுத்தாத தெம்பிரான் மன்று.

மெய்யாலுமா..?

Posted: 20 Jul 2013 12:45 PM PDT

இன்னும் மக்களவைத் தேர்தலுக்கு ஓர் ஆண்டு இருக்கிறது, கூட்டணி எப்படி அமையப் போகிறதோ தெரியவில்லை.

இன்று முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு

Posted: 20 Jul 2013 12:36 PM PDT

தமிழகம் முழுவதும் 1.67 லட்சம் பேர் பங்கேற்கும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

நாமக்கல் புதிய ஆட்சியர் வி.தட்சணாமூர்த்தி

Posted: 20 Jul 2013 12:35 PM PDT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜகன்னாதன் திடீரென சனிக்கிழமை மாற்றப்பட்டார்.

ஆகஸ்ட் 5-ல் எம்.பி.பி.எஸ். இரண்டாம் கட்ட கலந்தாய்வு

Posted: 20 Jul 2013 12:34 PM PDT

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடத்தப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் பாஜகவினர் போராட்டம்

Posted: 20 Jul 2013 12:33 PM PDT

சேலத்தில் பாஜக மாநிலப் பொதுச் செயலர் ஆடிட்டர் வி. ரமேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் பாஜகவினர் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

"மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்

Posted: 20 Jul 2013 12:32 PM PDT

மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் மத்திய அரசின் அறிவியல்-தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பரிமாற்றப் பிரிவுத் தலைவர் ஜி.ஜெ.

ஐவர் பூப்பந்தாட்டம்: சிதம்பரம் அணி சாம்பியன்

Posted: 20 Jul 2013 12:32 PM PDT

கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் அண்மையில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான ஐவர் பூப்பந்தாட்ட போட்டியில் சிதம்பரம் அணி முதலிடம் பெற்றது.

பொருளாதார வளர்ச்சிக்கு புத்தாக்கம் அவசியம்'

Posted: 20 Jul 2013 12:32 PM PDT

ாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதற்குப் புத்தாக்கச் சிந்தனைகள் அவசியமானது என்றார் எச்.சி.எல். இன்போ சிஸ்டம்ஸ் நிறுவனத் தலைவரும், உயர் தலைமை அலுவலருமான ஜெ.வெ. ராமமூர்த்தி.

அன்னிய நேரடி முதலீட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து: கருணாநிதி

Posted: 20 Jul 2013 12:32 PM PDT

அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று மத்திய அரசை, திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

மெல்லும் புகையிலை உற்பத்தி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

Posted: 20 Jul 2013 12:32 PM PDT

மெல்லும் புகையிலை உற்பத்தி மீதான தடையை ரத்து செய்ய வலியுறுத்தி, அத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிஐடியு தொழிலாளர்கள் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் சனிக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர். பாரம்பரியமிக்க புகையிலைத் தொழில் மற்றும் புகையிலை உபயோகம் என்பது மருத்துவ குணத்துடனு

அரசுப் பள்ளிகளின் சத்துணவுக் கூடங்களில் ஆய்வு

Posted: 20 Jul 2013 12:31 PM PDT

அரசுப் பள்ளிகளின் சத்துணவுக் கூடங்களில் ஆய்வுதஞ்சாவூர், ஜூலை 20

நாகை, திருவாரூரில் பாஜக ஆர்ப்பாட்டம்

Posted: 20 Jul 2013 12:31 PM PDT

பாஜக மாநிலப் பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாகை,திருவாரூர்,காரைக்கால் மாவட்டங்களில் பாஜகவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.

அதிமுக ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ரத்து

Posted: 20 Jul 2013 12:30 PM PDT

அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

குளங்களை  சீரமைக்க விரைவான நடவடிக்கை

Posted: 20 Jul 2013 12:30 PM PDT

  நாகை மற்றும் நாகூர் பகுதிகளில் உள்ள குளங்களைத் தூர்வாரி சீரமைத்து, தண்ணீர் தேக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.

பெங்களூரு- நாகூர் பயணிகள் ரயில்சேவை காரைக்காலுக்கு நீட்டிப்பு

Posted: 20 Jul 2013 12:30 PM PDT

பெங்களூரு- நாகூர் பயணிகள் ரயில் சேவை வெள்ளிக்கிழமை இரவு முதல் காரைக்காலுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதியவர் தூக்கிட்டு தற்கொலை

Posted: 20 Jul 2013 12:30 PM PDT

:  நீடாமங்கலம் அருகே புதன்கிழமை முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சனிக்கிழமை தெரிய வந்தது.

நீடாமங்கலம் அருகே கழுமங்கலம் வடிகாலில் தூர்வாரும் பணி

Posted: 20 Jul 2013 12:29 PM PDT

நீடாமங்கலம் ஒன்றியம், எடகீழையூர் கிராமத்தில் கழுமங்கலம் வடிகாலில் ரூ. 6 லட்சம்  மதிப்பில்  தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.

கேரளத்துக்கு லாரிகள் நிறுத்தம்: கோடிக்கணக்கில் முட்டைகள் தேங்கும் அபாயம்

Posted: 20 Jul 2013 12:29 PM PDT

கேரள சோதனைச் சாவடிகளில் மேற்கொள்ளப்படும் அவசியமற்ற கெடுபிடிகளைக் கைவிடக் கோரி, சனிக்கிழமை முதல் அந்த மாநிலத்துக்கு தமிழகத்தில் இருந்து லாரிகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Posted: 20 Jul 2013 12:29 PM PDT

மீன் விற்பனை செய்யும் தொழிலாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட தொழிற்சங்க

ரயில்வே மேம்பாலம் அமைக்க ஆய்வு

Posted: 20 Jul 2013 12:29 PM PDT

காரைக்கால் - பேரளம் இடையே ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை அமைப்பது குறித்து புதுச்சேரி அரசுத் துறை, ரயில்வே  அதிகாரிகள் அண்மையில் ஆய்வு நடத்தினர்.

கிராமக் கோயில்கள் பூசாரிகளுக்கு மாத ஊதியம் ரூ. 3,500 வழங்க வலியுறுத்தல்

Posted: 20 Jul 2013 12:28 PM PDT

கிராமக் கோயில்கள் பூசாரிகள் குடும்பத்துக்கு மாத ஊதியமாக ரூ. 3,500 வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

குமாரபெருமாள்விளையில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு

Posted: 20 Jul 2013 12:27 PM PDT

தென்தாமரைகுளம் பேரூராட்சி குமாரபெருமாள்விளையில் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தை அமைச்சர் கே.டி.பச்சைமால் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

குமரியில் மார்க்சிஸ்ட் பயிற்சி முகாம்

Posted: 20 Jul 2013 12:27 PM PDT

:கன்னியாகுமரியில் மார்க்சிய கம்யூனிஸ்ட்  கட்சியின் 2 நாள் பயிற்சி முகாம் சனிக்கிழமை தொடங்கியது

வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம்

Posted: 20 Jul 2013 12:26 PM PDT

தக்கலையில் பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம்  சங்கத் தலைவர் எஸ்.எம். பீர்முகமது தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

டெங்கு விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 20 Jul 2013 12:26 PM PDT

அம்மாண்டிவிளை புனித ஜான்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வுப் பிரசாரம், புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்

Posted: 20 Jul 2013 12:26 PM PDT

கன்னியாகுமரி அருகேயுள்ள கொட்டாரம் கிராம நிர்வாக அலுவலகத்தை இரண்டாகப் பிரிப்பதில் உள்ள குளறுபடிகளைக் களையக் கோரி நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு

Posted: 20 Jul 2013 12:26 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது.

பனிச்சமூடு பேருந்து நிலையத்தில் பஸ்களை இயக்க வலியுறுத்தல்

Posted: 20 Jul 2013 12:25 PM PDT

குமரி மாவட்டம் பனிச்சமூடு பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டும், பேருந்துகள் உள்ளே வராமல் இயக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என ஹெலன் டேவிட்சன் எம்.பி. தெரிவித்துள்

பாஜக மாநில நிர்வாகி கொலை நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்

Posted: 20 Jul 2013 12:25 PM PDT

:சேலத்தில் பாஜக மாநில பொதுச்செயலர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாகர்கோவிலில் பாஜக சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரயில் மீது கல்வீச்சு: இளைஞர் கைது

Posted: 20 Jul 2013 12:25 PM PDT

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ரயில் மீது கல்வீசியதாக இளைஞர் ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

டெங்கு விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 20 Jul 2013 12:24 PM PDT

அம்மாண்டிவிளை புனித ஜான்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வுப் பிரசாரம், புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

குமரி பாபநாச கால்வாய் சீரமைப்புப் பணி தொடக்கம்

Posted: 20 Jul 2013 12:23 PM PDT

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு ரூ.2 லட்சம் செலவில் பாபநாச கால்வாய் சீரமைக்கும் பணியை சனிக்கிழமை தொடங்கியது.

நாகர்கோவிலில் மாணவிகள் விடுதிக் கட்டடம் திறப்பு

Posted: 20 Jul 2013 12:23 PM PDT

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் ரூ. 60 லட்சம் செலவில் கட்டப்பட்ட மாணவிகள் விடுதி கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவிதாங்கோடு கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்கம்

Posted: 20 Jul 2013 12:23 PM PDT

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றது.

தோவாளை ஊராட்சியில் சமுதாய வளைகாப்பு

Posted: 20 Jul 2013 12:22 PM PDT

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் தோவாளையில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நான்குவழிச் சாலைக்கு நிலம்: இழப்பீடு கோரி 24-ல் தர்னா

Posted: 20 Jul 2013 12:22 PM PDT

குமரி மாவட்டத்தில் நான்குவழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தும்போது உரிமையாளர்களுக்கு போதிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இம்மாதம் 24-ல் தர்னா நடைபெறும் என மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் சிவசேனை பொதுக்கூட்டம்

Posted: 20 Jul 2013 12:22 PM PDT

கன்னியாகுமரியில் சிவசேனை அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தென்மண்டலத் தலைவர் பா. ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர் எம். செல்வராஜ்

மது விற்பனை: இருவர் கைது

Posted: 20 Jul 2013 12:21 PM PDT

எட்டயபுரத்தில் மது விற்றதாக இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 64 மது பாட்டில்கள், ரூ. 1,550 பறிமுதல் செய்யப்பட்டன.

மரியகிரி பள்ளியில் வெள்ளி விழா கொண்டாட்டம்

Posted: 20 Jul 2013 12:21 PM PDT

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிவிழா கொண்டாட்ட தொடக்க விழா நடைபெற்றது.

புத்தகத் திருவிழாவில் குவிந்த மக்கள்....

Posted: 20 Jul 2013 12:21 PM PDT

நாகர்கோவிலில் நடைபெற்று வரும் கன்னியாகுமரி புத்தகத் திருவிழாவில் புத்தகங்கள் வாங்க ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்களின் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

தனியார் பள்ளிகளில் 827 இடங்கள்: ஏழை மாணவர்களுக்கு அழைப்பு

Posted: 20 Jul 2013 12:20 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள 827 இடங்களில் சேர்வதற்கு ஏழை மாணவர்கள் முன்வரலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செல்போன் தகராறில் கார் முன் தள்ளப்பட்டவர் காயம்: நண்பர் கைது

Posted: 20 Jul 2013 12:20 PM PDT

ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளிக்கிழமை, செல்போன் தகராறில், கார் முன் தள்ளப்பட்ட கால் டாக்ஸி ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். இதுதொடர்பாக அவரது நண்பரான டீ கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

திருச்செந்தூர் கோவிலில் தகராறு: இருவர் மீது வழக்கு

Posted: 20 Jul 2013 12:19 PM PDT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அர்ச்சகர்கள்-பணியாளர்களிடையே நேரிட்ட மோதல் தொடர்பாக இருவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

உயர் மின் அழுத்தத்தால் மின்சாதனப் பொருள்கள் சேதம்: மக்கள் மறியல்

Posted: 20 Jul 2013 12:19 PM PDT

தூத்துக்குடியில் சனிக்கிழமை, உயர் மின் அழுத்தத்தால் தொலைக்காட்சி, மிக்ஸி உள்ளிட்ட பல்வேறு மின்சாதனப் பொருள்கள் சேதமடைந்தன. இதனால், இழப்பீடு கோரி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

"ஆசிரியர் தகுதித் தேர்வு: இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 20 Jul 2013 12:19 PM PDT

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவுள்ளோருக்கு தூத்துக்குடியில் இம் மாதம் 24-ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் ஓய்வறை

Posted: 20 Jul 2013 12:18 PM PDT

திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென தனி ஓய்வறை வழங்கப்பட்டது.

மது விற்பனை:இருவர் கைது

Posted: 20 Jul 2013 12:18 PM PDT

எட்டயபுரத்தில் மது விற்றதாக இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 64 மது பாட்டில்கள், ரூ. 1,550 பறிமுதல் செய்யப்பட்டன.

ஏழை மாணவரின் கல்விக்கு டெர்லைட் உதவி

Posted: 20 Jul 2013 12:18 PM PDT

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவரின் மேல்படிப்புக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

ஆனந்தபுரத்தில் கண் சிகிச்சை முகாம்

Posted: 20 Jul 2013 12:17 PM PDT

ாத்தான்குளம் அருகேயுள்ள ஆனந்தபுரம் ரஞ்சி ஆரோன் ஞாபகார்த்த அறக்கட்டளை, திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து ராஜன் ஆரோன் நினைவு 15-ம் ஆண்டை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாமை  நடத்தின.

நகை திருட்டு: இளைஞர் கைது

Posted: 20 Jul 2013 12:17 PM PDT

கயத்தாறு அருகே தங்க நகையைத் திருடிச் சென்றதாக இளைஞர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.  கயத்தாறையடுத்த அம்மாள்பட்டியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் முருகன் (27). இவரது மனைவி

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

Posted: 20 Jul 2013 12:16 PM PDT

திருச்செந்தூர் அருகேயுள்ள அடைக்கலாபுரத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

விளாத்திகுளம் அருகே மாட்டுவண்டிப் போட்டிகள்

Posted: 20 Jul 2013 12:16 PM PDT

விளாத்திகுளம் அருகே வீரகாஞ்சிபுரம் பத்திரகாளியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டிப் போட்டிகள் நடைபெற்றன. 

இலவச சீருடைகள் அளிப்பு

Posted: 20 Jul 2013 12:16 PM PDT

காமராஜர் பிறந்த நாளையொட்டி திருச்செந்தூர் பேரவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில், உடன்குடி புனித அந்தோனியார் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம்

Posted: 20 Jul 2013 12:15 PM PDT

அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம்தூத்துக்குடி, ஜூலை 20:

உடன்குடி சடையனேரி குளத்தை ஆழப்படுத்த வலியுறுத்தல்

Posted: 20 Jul 2013 12:15 PM PDT

:உடன்குடி அருகேயுள்ள சடையனேரி குளத்தை ஆழப்படுத்தி தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆட்சியர் அலுவலகத்தில் மதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மதிமுக மாவட்டச் செயலர் எஸ். ஜோயல்

நாலுமாவடியில் 26-ல் இலவச மருத்துவ முகாம்

Posted: 20 Jul 2013 12:14 PM PDT

:நாசரேத் அருகேயுள்ள நாலுமாவடியில் காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் இம் மாதம் 26-ம் தேதி நடைபெறுகிறது.        

முன்னாள் படை வீரர்களுக்கு ஓட்டுநர் பணி

Posted: 20 Jul 2013 12:13 PM PDT

முன்னாள் படை வீரர்களுக்கு ஓட்டுநர் பணிசிவகங்கை, ஜூலை 20:

ஸ்ரீ வீர அழகர் கோயில் திருக்கல்யாண உற்சவம்

Posted: 20 Jul 2013 12:13 PM PDT

மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயில் ஆடிப் பிரமோற்சவத் திருவிழாவில் சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சத்துணவு பெண் ஊழியர்கள் ஆக.30இல் கருப்பு உடை அணிந்து போராட்டம்

Posted: 20 Jul 2013 12:13 PM PDT

தலைமைச் செயலர், சத்துணவு அமைச்சர் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்

மூதாட்டி கொலையா?: 6 நாள்களுக்குப் பின் சடலத்தை தோண்டி பரிசோதனை

Posted: 20 Jul 2013 12:12 PM PDT

இயற்கையான முறையில் இறந்ததாகக் கருதி புதைக்கப்பட்ட மூதாட்டி, கொலை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் 6 நாள்களுக்குப் பிறகு அவரது சடலத்தை வருவாய் மற்றும் காவல் துறையினர் தோண்டி எடுத்து பிரேதப்  பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளத்தூர் பெண்கள் கல்லூரி முதல்வர் உள்பட 4 பேருக்கு கத்திக்குத்து

Posted: 20 Jul 2013 12:12 PM PDT

காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூர் சீதாலெட்சுமி மகளிர் கல்லூரி முதல்வர் உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு வெள்ளிக்கிழமை இரவு கத்திக்குத்து விழுந்தது.

நிர்வாகிகள் கூட்டம்

Posted: 20 Jul 2013 12:12 PM PDT

மாநில செங்கல் அறுவை தொழிலாளர்கள் நல முன்னேற்றச் சங்க நிர்வாகிகள் கூட்டம் இளையான்குடியில் நடைபெற்றது.

உணவுப் பாதுகாப்பு மசோதாவில் திருத்தங்களைக் கொண்டுவருவோம்

Posted: 20 Jul 2013 12:12 PM PDT

உணவுப் பாதுகாப்பு மசோதாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருத்தங்களைக் கொண்டுவரும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி அறிவித்துள்ளார்.

காட்டு யானைகள் வருவதை எஸ்.எம்.எஸ். மூலம் எச்சரிக்கும் கருவி

Posted: 20 Jul 2013 12:11 PM PDT

பழனி அருகே வனப்பகுதிகளில் காட்டு யானைகள் வருவதை முன்கூட்டி எஸ்.எம்.எஸ். மூலம் எச்சரிப்பதோடு, ஒலிபெருக்கியிலும் சொல்லும் எலக்ட்ரானிக் கருவி பல்வேறு இடங்களில்

"சோளம் பயிரிட 50 சதவீத மானியம்'

Posted: 20 Jul 2013 12:11 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் 1500 ஏக்கரில் சோளம் பயிரிட 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. அதன் மூலம் கிடைக்கும் உற்பத்தியில் 50 சதவீதத்தை, ஆவின் நிறுவனத்திடம் வழங்கும் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்யாது: வைகோ

Posted: 20 Jul 2013 12:10 PM PDT

தமிழகத்தின் மின்தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு கூடங்குளம் அணு மின்நிலையம் மூலம் மின்சாரம் கிடைக்காது என மதிமுக பொதுச்செயலர் கைகோ தெரிவித்தார்.

பாஜக ஆர்ப்பாட்டம்

Posted: 20 Jul 2013 12:10 PM PDT

ாஜக நிர்வாகியை கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி, திண்டுக்கல்லில் அக்கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரகண்டில் மீண்டும் மழை: நிவாரணப் பணிகள் பாதிப்பு

Posted: 20 Jul 2013 12:10 PM PDT

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்தில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்ததால் சாலை சீரமைப்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவி வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டன.

பழனியில்   சனிக்கிழமை பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Posted: 20 Jul 2013 12:10 PM PDT

பழனியில்   சனிக்கிழமை பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் என்பவர் படுகொலையைக் கண்டித்தும், அதில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை-தில்லி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளிடம் கொள்ளை

Posted: 20 Jul 2013 12:10 PM PDT

சென்னையில் இருந்து புதுதில்லி நோக்கி வந்து கொண்டிருந்த ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆக்ரா அருகே பயணிகளிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது.

மாணவி மாயம்

Posted: 20 Jul 2013 12:09 PM PDT

திண்டுக்கல்லை அடுத்துள்ள ஏ.வெள்ளோடு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்  கண்ணையன். அவரது மகள்(15).  தனியார் பள்ளியில் பிளஸ் 1 மாணவி.

கிணற்றில் தவறிவிழுந்த கொத்தனார் சாவு

Posted: 20 Jul 2013 12:09 PM PDT

திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த கொத்தனார் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

கொடைக்கானல் பூங்கா இரும்புக் கதவில் சிக்கி காட்டெருமை சாவு

Posted: 20 Jul 2013 12:09 PM PDT

கொடைக்கானல் பூங்காவில் இரும்புக் கதவில் காட்டெருமையின்  பின்னங்கால் சிக்கியது. அதனை மீட்க ஏற்பட்ட போராட்டத்தில் காட்டெருமை உயிரிழந்தது.

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி காயம்

Posted: 20 Jul 2013 12:08 PM PDT

8 பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி காயம்சிவகாசி, ஜூலை 20:

இயற்கை விவசாயம் செய்தால் மருத்துவமனைக்குப் போகவேண்டியிருக்காது

Posted: 20 Jul 2013 12:07 PM PDT

இயற்கை விவசாயம் செய்து அதில் இருந்து உற்பத்தியாகும் காய்கறிகளை சாப்பிட்டால் எந்த நோயும் வராமல் இருப்பதுடன், மருத்துவமனைக்கோ அல்லது மருந்துக் கடைகளுக்கோ போக வேண்டிய அவசியம் இருக்காது என இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் பேசினார்.

பெண்ணுக்கு கொலை மிரட்டல்:சுகாதார அலுவலர் தலைமறைவு

Posted: 20 Jul 2013 12:07 PM PDT

ரேஷன் கார்டு தொலைந்ததால் ஏற்பட்ட தகராறில் பெண்ணைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாக சுகாதார அதிகாரி, தலையாரி உள்பட 3 பேரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிமுக அரசின் சாதனை விளக்கக் கூட்டம்

Posted: 20 Jul 2013 12:06 PM PDT

பார்த்திபனூர் விலக்கு சாலையில் அதிமுக மாவட்ட இளைஞரணி சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனைகள் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம், பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்

பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

Posted: 20 Jul 2013 12:05 PM PDT

சேலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச்செயலர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை முன்பாக கட்சியின் மாவட்டச் செயலர் சண்முகராஜா தலைமையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மனைவி கொலை: கணவர் கைது

Posted: 20 Jul 2013 12:05 PM PDT

  ராமேசுவரத்தில் சந்தேகத்தின்பேரில் மனைவியை அரிவாளால் வெட்டிக்  கொலை செய்ததாக கணவரை போலீஸார் கைது செய்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™