Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கிளாமராக நடிக்க சொன்னதால் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஓட்டம் பிடித்த காதல் சந்தியா!

Posted:

 காதல் படத்தில் அறிமுகமான சந்தியா இப்போது வரை கிளாமர் விசயத்தில் அடக்கியே வாசித்து வருகிறார். தன்னை சில கமர்சியல் டைரக்டர்கள் கிளாமராக நடிக்க வற்புறுத்தியதால்தான் கோலிவுட் வேண்டாமென்று மலையாளத்துக்கு எஸ்கேப் ஆனார். இந்த நிலையில், தற்போது யா யா என்ற படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்தபடி மீண்டும் கோடம்பாக்கத்துக்கு ...

பரத் நடித்த 555 படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் 60 லட்சத்துக்கு கூட போகவில்லையாம்!

Posted:

இப்போதெல்லாம் ஒரு படம் இரண்டு வாரம் ஓடினாலே அது மெகா ஹிட் என்றாகி விட்டது. அந்த ரெண்டு வாரத்துக்குள் ஏராளமான தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் பண்ணி போட்ட பணத்தை எடுத்து விடுகிறார்கள். இதனால் சுமார் ரகம்தான் என்றாலும் தயாரிப்பாளர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். அதோடு அப்படங்களில் சேனல் உரிமத்தையும் சில கோடிகளுக்கு விற்பனை ...

வந்தாச்சு இன்னொரு அகர்வால் நடிகை

Posted:

தமிழ் சினிமாவுக்கு அகர்வால் சுவீட் கடையைப்போல அகர்வால் நடிகைகளும் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறார்கள். செல்வராகவன் சோனியா அகர்வாலை அழைத்து வந்தார், பாரதிராஜா காஜல் அகர்வாலை அழைத்து வந்தார். அவரது தங்கை இஷா அகர்வாலும் வந்தார். இப்போது புதிதாக ஒருவர் வருகிறார். அவர் பெயர் சாக்ஷி அகர்வால். நார்த் இண்டியன் பொண்ணாக இருந்தாலும் ...

தன்னைப் பற்றி படம் இயக்கும் ஞானகிறுக்கன்!!

Posted:

சமூகத்தில் நடந்த உண்மை சம்பவத்தை சிலர் படமாக எடுப்பார்கள், சிலர் வரலாற்றை படமாக எடுப்பார்கள்.  இன்னும் சிலர் சாதித்த சாதனையாளர்களின் வாழ்க்கையை படமாக எடுப்பார்கள். ஒரு இயக்குனர் தன்னுடைய வாழ்க்கையையே படமா எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தின் பெயர் ஞானகிறுக்கன். அந்த இயக்குனர் பெயர் இளையதேவன். தயாரிப்பாளரும் அவர்தான். ...

காமெடி பப்பாளி

Posted:

கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன், படங்களை இயக்கியவர் மூர்த்தி, கருப்பசாமி .குத்தைதாரரில் இடம்பெற்ற வடிவேலுவின் படித்துறைபாண்டி காமெடி இப்போதும் ரசிக்கப்படும். இரண்டு படம் எடுத்த மூர்த்திக்கு அதன் பிறகு சான்ஸ் எதுவும் கிடைக்கவில்லை. இடையில் நண்பர்களின் படத்தில் சில கேரக்டர்களில் நடிக்கவும் செய்தார் அதுவும் ...

சிம்புவுடன் மோதிய தயாரிப்பாளர்!

Posted:

 தற்போது சிம்பு நடித்து வரும் வாலு, வேட்டை மன்னன் இரண்டு படங்களையுமே எஸ்.எஸ்.சக்கரவர்த்திதான் தயாரித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுமே வருடக்கணக்கில் படமாகி வருகிறது. கொஞ்ச நாள் வாலு படப்பிடிப்பு, கொஞ்ச நாள் வேட்டை மன்னன் என்று சிம்புவுக்கு எந்தெந்த படங்களில் நடிக்க வேண்டுமென்று தோன்றுகிறதோ அந்தந்த படங்களில் நடித்து ...

கணவர் மீது இந்தி நடிகை யுக்தாமுகி பரபரப்பு புகார்!

Posted:

 தனது 20வது     வயதிலேயே உலக அழகி பட்டம் பெற்றவர் யுக்தாமுகி. இந்தி, தமிழ் உள்பட பல படங்களில் நடித்தார். பின்னர் பிரின்ஸ் டுலி என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தறபோது கணவர் மீது மும்பையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்திருக்கிறார் யுக்தாமுகி.

அதில், தனது கணவர் தன்னை அடித்து ...

மகளுக்கு கட்டாயக்கல்யாணம் நடத்த திட்டம்! சுஜிபாலாவின் அம்மா புதிய புகார்!

Posted:

உண்மை என்ற படத்தை இயக்கி, நாயகனாகவும் நடித்து வருபவர் பி.ரவிக்குமார். இந்த படத்தில் நாயகியாக நடித்து வரும் நடிகை சுஜிபாலாவுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டு பின்னர் கல்யாணம்வரை சென்றனர். ஆனால், கடைசி நேரத்தில் என்ன நடந்ததோ, திருமணம் தடைபட்டது. என்றாலும், இதையடுத்து நடந்த அப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தார் ...

ப்ரியாமணியின் புதிய அணுகுமுறை!

Posted:

ப்ரியாமணிக்கு எந்த மொழியிலும சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை. தமிழில் சுத்தமாக வாஷ் அவுட் என்கிற நிலையில், தெலுங்கில் சண்டி என்ற படத்தில் நடித்து வந்தார். அதன் படப்பிடிப்பும் இப்போது முடிந்து விட்டது. இதற்கிடையே ஷாரூக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடியிருந்தார். அதுதான் இப்போது ...

மூவி ஆன் டிமாண்ட் - தெற்கு ஆசியாவில் யூப் டி.வி.யின் திட்டம் அறிமுகம்

Posted:

இன்றைய அதிநவீன தொழில்நுட்பத்தில் தியேட்டருக்கு போய் படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைத்து கொண்டே வருகிறது. தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடியாவதர்கள் டி.டி.எச்., ஆன்லைன் போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே படங்களை பார்த்து ரசித்து வருகின்றனர். அந்தவகையில் ஆன்லைன் டி.வி.யான யூப் டி.வி., தெற்கு ...

விக்ரமுக்கு டைரக்டர் ஷங்கர் போட்ட கண்டிசன்!

Posted:

அந்நியன் படத்தையடுத்து ஷங்கர்-விக்ரம் கூட்டணி சேர்ந்துள்ள படம் ஐ. இந்த படத்தின் படப்பிடிப்பு உள்நாடு, வெளிநாடு என்று பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இப்படத்தில் பல கெட்டப்புகளில் நடிக்கும் விக்ரமை அடிக்கடி உடல்கட்டை ஏற்றி இறக்கச்சொல்லி நொங்கெடுத்து வருகிறார் ஷங்கர்.

அதிலும் ஆரம்பத்தில் விக்ரமின் உடல் எடையை ...

தொழிலதிபருடன் காஜல்அகர்வால் காதல்...?!

Posted:

காஜல் அகர்வாலுக்கும், ஆந்திராவைச்சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவருக்குமிடையே காதல் மலர்ந்திருப்பதாகவும், அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் பரவியுள்ளன. அதாவது, சமீபகாலமாக காஜல் அகர்வாலைத்தேடி ஏராளமான பட வாய்ப்புகள் சென்ற வண்ணம் உள்ளதாம். ஆனால், அவர் ஏதாவது ஒரு காரணத்தைசொல்லி அந்த படங்களை ...

ஹீரோக்களுக்கு ஷாக் கொடுத்த 2013 : அரையாண்டு ரிப்போர்ட்

Posted:

2013ம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி முதல் ஜூன் வரை) 78 படங்கள் ரிலீசாகியுள்ளது. சுமார் 10 படங்கள் தான் ஹிட்டடித்துள்ளது. மீதி படங்களால் தயாரிப்பாளருக்கு லாஸ். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி பெப்பே காட்டியுள்ளது. சத்தமில்லாமல் கலெக்ஷனை அள்ளிய படங்கள் எது, ஏகப்பட்ட பில்டப் கொடுத்து பிளாப்பான ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™