Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பிரமோஷனுக்கு வராத நடிகர்களின் சம்பளத்தை பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்! கேயார் அதிரடிப்பேச்சு!!

Posted:

சமீபகாலமாக எந்த சினிமா விழாக்களுக்கு வந்தாலும் ஏதாவது ஒரு விஷயத்தை முன்வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் டைரக்டர் கேயார். அந்த வகையில், சமீபத்தில் ஒரு படத்தின் விழாவுக்கு வந்த அவர், சமீபகாலமாக சந்தானம் போன்ற காமெடியன்கள் தான் நடிக்கிற படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதே இல்லை. இது கண்டிக்கத்தக்கது என்று ...

ஜெயிலுக்கு போன பிறகும் பவர்ஸ்டாரைப்பற்றியே பேசும் கோலிவுட் ஹீரோக்கள்!

Posted:

லத்திகா என்ற படத்தில் நடித்து வந்தபோது மிகப்பெரிய பப்ளிசிட்டிகள் செய்து தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர் பவர்ஸ்டார். அவர் செய்து வந்த அலம்பலைப்பார்த்துதான் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் அவரை நடிக்க வைத்தார் சந்தானம். அப்படமும் வெற்றி பெற்றதால் பின்னர் பல படங்களில் கமிட்டாகி முன்னணி காமெடியனாக உருவெடுத்தார் பவர்.

இந்த ...

காரை வழிமறித்து உதவி இயக்குனர் தாக்கினார்! திருநங்கை ரோஸ் போலீசில் புகார்!!

Posted:

சின்னத்திரையில் இப்படிக்கு ரோஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் திருநங்கை ரோஸ். இவர் செந்தில்குமார் என்பவர் இயக்கும் வாய்மை என்ற படத்தில் திருநங்கை கலெக்டராக நடித்து வந்தார். நேற்று சென்னை மாநிலக்கல்லூரியில் இதன் படப்பிடிப்பு நடந்தபோது, ஸ்பாட்டுக்கு வந்த ரோஸ் திடீரென்று தனது காரை எடுத்துக்கொண்டு வெளியில் ...

போராட்டம் எதிரொலி! பாரதிராஜா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!!

Posted:

பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் அன்னக்கொடி. இந்த படத்தில் வெவ்வேறு சாதியைச்சேர்ந்தவர்கள் காதலிப்பது போன்று படமாக்கியுள்ள பாரதிராஜா, ஒரு கட்டத்தில் நாயகி, கணவன் கட்டிய தாலியை தூக்கி எறிந்து விட்டு காதலனுடனே சேர்ந்து விடுவதுபோல் படமாக்கியுள்ளார். இதை சில அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

முன்னதாக, ...

தனுஷ் படத்துக்கு பாகிஸ்தானில் தடை

Posted:

தனுஷ் நடித்த இந்திப் படம் ரான்ஞ்சனா. தமிழில் டப் செய்து அம்பிகாபதியாக ரிலீசானது. வட இந்தியாவில் பெரிய வெற்றி பெற்ற படம் வசூலையும் குவித்து வருகிறது. இந்தியில் ஹிட்டாகும் படங்கள் மறுவாரமே பாகிஸ்தானிலும் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் ரான்ஞ்சனாவை பாகிஸ்தான் தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு ...

மீண்டும் ஜெயம்ரவியின் பூலோகம் படப்பிடிப்பு தொடங்கியது!

Posted:

 ஆதிபகவன் படம் இரண்டு வருடமாக நடந்து வந்ததால், அப்போது கிடைத்த இடைவெளியில் பூலோகம் என்ற படத்தில் நடித்தார் ஜெயம் ரவி. வடசென்னையில்வாழ்ந்த பாக்சரின் கதையில் உருவாகும் அப்படத்துக்காக பாக்சிங் பயிற்சி எடுத்துக்கொண்டு நடித்து வந்தார் ரவி. ஆனால், பாதி படப்பிடிப்பு நடந்த நிலையில், பைனான்ஸ் பிரச்னை வெடிக்க படப்பிடிப்பு நிறுத்தி ...

சின்னத்திரையிலும் நடிப்பேன்! சமந்தாவின் அடுத்த இன்னிங்ஸ்!!

Posted:

 தற்போது தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாக இருக்கிறார் சமந்தா. அதோடு, தெலுங்கில் ஓரளவு கிளாமராகவும் நடிப்பவர், தமிழில் இன்னமும் கோடு தாண்டாமல் நடித்து வருகிறார். இந்த நிலையில், சின்னத்திரையில் நல்ல கதைகள் கிடைத்தால்கூட நடிப்பேன் என்று கூறியுள்ளார். மார்க்கெட் கெட்டியாக இருக்கும் நேரத்தில் இதுமாதிரியெல்லாம் யாராவது ...

2300 தியேட்டர்களில் சிங்கம்-2 ரிலீஸ்; சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்

Posted:

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்போது அதே கூட்டணியில் சிங்கம்-2 தயாராகி இன்று ரிலீசானது. உலகம் முழுவதும் 2300 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 1800 தியேட்டர்கள், இதுதவிர ஆந்திராவில் தெலுங்கில் டப் செய்யப்பட்டும், கர்நாடகா, கேரளாவில் நேரடியாகவும் ரிலீசாகியுள்ளது. ...

புதிதாக காதலரை பிடித்த எமிஜாக்சன்!

Posted:

மதராசப்பட்டினம் படத்தில் தமிழுக்கு வந்த இங்கிலாந்து அழகி எமிஜாக்சன், அதன்பிறகு விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி படத்தில் நடித்தபோது அப்படநாயகன் பிரதீக்கை தீவிரமாக காதலித்தார். ஆனால், பின்னர் அவர் தாண்டவம் படத்தில் நடிப்பதற்கு தமிழுக்கு வந்தபோது, வேறொரு பாலிவுட் நடிகையுடன் பிரதீக் ஊர் சுற்றுவதை அறிந்த எமி, அவரை மனதில் இருந்தே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™