Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தெலுங்கில் அக்ஷரா அறிமுகம் ?

Posted:

ஸ்ருதி ஹாசன், தெலுங்கு, இந்தி திரையுலகில், ஏராளமான படங்களை கைவசம் வைத்து, முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவரைத் தொடர்ந்து, இவரது தங்கை, அக்ஷராவும், திரைப்படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியானது. ஆனால், "கேமராவுக்கு முன்னால் நிற்பதை விட, பின்னால் நிற்பது தான், எனக்கு பிடிக்கும் என, கூறிய அக்ஷரா, பாலிவுட்டின் பிரபல இயக்குனர் ...

தணிக்கை வாரியம் ஓ.கே.,மகிழ்ச்சியில் ஸ்வேதா

Posted:

தமிழில், "சிநேகிதியே, அரவான் உட்பட சில படங்களில் நடித்தவர் ஸ்வேதா மேனன். பிரபல மலையாள நடிகையான இவர், திருமணத்துக்கு பின், "களிமண்ணு என்ற மலையாள படத்தில் நடித்தார். அதில் நடித்து வந்த போதே, அவர் கர்ப்பமானதால் அப்படத்துக்கு தேவையான பிரசவ காட்சியில், தன் நிஜ பிரசவத்தையே படமாக்கிக் கொள்ளும்படி, கேட்டுக் கொண்டார்.அதன்படி, ஸ்வேதா மேனனின் ...

"ரீ-மேக் படங்களில் இனி,நடிக்க மாட்டேன்:ஜெயம் ரவி

Posted:

1.இப்போது நடிக்கும், "பூலோகம் படம் குறித்து?

வட சென்னை தான், இந்த படத்தின் கதைக் களம். யாரும் தொடாத ஒரு கதை. வட சென்னையில் வசிக்கும், இரண்டு பாக்சிங் பரம்பரை பற்றிய கதை. இதில், தேசிய அளவிலான ஒரு பிரச்னை பற்றியும் கூறியுள்ளோம். இதில், நடித்தது புது அனுபவத்தை தந்தது. படம் பார்க்கும் ரசிகர்களுக்கும், புதுவித அனுபவமாக ...

விரைவில்..."மெம்மரீஸ்

Posted:

போலீஸ் கதைகளை படமாக்குவதென்றால், மலையாள திரைப்பட இயக்குனர்களுக்கு, அல்வா சாப்பிடுவது மாதிரி. இந்த படத்தின் மூலம், மீண்டும் ஒரு அல்வா சாப்பிட முடிவு செய்துள்ளார், இயக்குனர், ஜீத்து ஜோசப். மலையாளத்தின் "எவர்கிரீன் ஹீரோ பிரித்விராஜ், இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நேர்மையான போலீஸ் அதிகாரியான இவருக்கு, எதிரிகளால், ...

சமந்தாவின் கல்லூரி கலாட்டா

Posted:

பார்ப்பதற்கு அமைதியான, அடக்க ஒடுக்கமான பெண்ணாக காட்சி தரும் சமந்தா, கல்லூரி காலத்தில் "துறு துறு வென்று, சேட்டைக்கார பெண்ணாக இருந்தாராம்.  இவர் இருக்கும் இடம், எப்போதுமே அரட்டை அரங்கமாக அமர்க்களப்படுமாம். இப்படி, சக மாணவிகளிடம் கேலி, கிண்டல் என, ஜாலி செய்த சமந்தா, பல நாட்களில், கல்லூரியை கட் அடித்து விட்டு, சினிமா பார்க்க ...

சிம்புவுடன் காதல் பூ பூத்தது எப்படி ?ஹன்சிகாவின் சிலிர்ப்பு அனுபவம்

Posted:

நயன்தாரா விவகாரத்துக்கு பின், சிம்புவைக் கண்டாலே நடிகைகளுக்கு பயம். "அவருடன் நடித்தால், காதல் செய்திகள் ரெக்கை கட்டி பறக்கும். அதனால், தங்கள் மார்க்கெட்டும் பாதிக்கும் என, கோலிவுட்டில் பேச்சு இருந்ததால், பல முன்னணி நடிகைகள், விலகியே நின்றனர். இந்நிலையில், "வாலு, வேட்டை மன்னன் படங்களுக்கு, சிம்புவுடன் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமானபோது ...

ஷாரூக்குடன் மீண்டும் ஜோடி சேரும் தீபிகா

Posted:

ஷாரூக் கானின் ராசியான ஹீரோயின்கள் பட்டியலில், தீபிகா படுகோனேவும் இடம் பிடித்து விட்டார். "ஓம் சாந்தி ஓம் படத்தில், ஷாரூக் கான் ஜோடியாகத் தான், அறிமுகமானார், தீபிகா. அந்த படத்தின் வெற்றி, தீபிகாவை, பாலிவுட்டில் முன்னணி வரிசைக்கு கொண்டு சென்று விட்டது. இதைத் தொடர்ந்து, பல ஹிட் படங்களில் நடித்த தீபிகா, தற்போது, "சென்னை எக்ஸ்பிரஸ் என்ற ...

இறந்ததாக வதந்தி : முற்றுப்புள்ளி வைத்த கனகா!!

Posted:

புற்றுநோய் பாதிப்பு காரணமாக நடிகை கனகா மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியான நிலையில் அவரது சித்தப்பா, கனகா உயிரோடு இருப்பதாக கூறினார். அதனைத்தொடர்ந்து நடிகை கனகாவும், தனக்கு எந்த வியாதியும் இல்லை, தான் உயிரோடு இருப்பதாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் பேட்டியளித்தார்.

 ''கரகாட்டக்காரன்'' படத்தில் அறிமுகமாகி அன்றைய கிராமத்து ...

காமெடியன்களுக்கும் லிப்-கிஸ் ஆசை

Posted:

அந்தக் காலத்தில் இங்கிலீஷ் படங்களில்தான் முத்தக் காட்சியை பார்க்க முடிந்தது. இப்போது எல்லா படத்திலும் முத்தக் காட்சி இடம்பெறுகிறது. கேட்டால் கதைக்கு தேவையா இருக்கு என்பார்கள். ஹீரோ ஹீரோயின்கள்தான் முத்தக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது காமெடியன்களும் முத்தக் காட்சியில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ...

தியேட்டர்களை வளைத்துப்போடுகிறது சத்யம் சினிமா!

Posted:

 சென்னையில் உள்ள பிரபலமான சத்யம் சினிமா தனது தியேட்டர் ராஜாங்கத்தை விரிவுபடுத்தி வருகிறது. சத்யம் சினிமா அண்ணா சாலையில் ஸ்ரீகாம்ப்ளக்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. மூன்று தியேட்டர்களுடன் தொடங்கப்பட்ட தியேட்டர் இப்போது சத்யம், சாந்தம், செரீன், சீஸன்ஸ், ஸ்டூடியோ 5, சிக்ஸ் டிகிரீஸ் என 6 தியேட்டர்களாக விரிவடைந்துள்ளது.

சிட்டி ...

தமிழ் படம் தயாரிக்கும் சர்வதேச ஆயில் நிறுவனம்

Posted:

 குளோபல் ரிமோட் என்ற சர்வதேச ஆயில் நிறுவனம் புல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற கிளையை ஏற்படுத்தி அதன் மூலம் பல மொழிப் படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக மனதில் மாயம் செய்தாய் என்ற படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரிக்கிறது. பிரின்ஸ் என்ற தெலுங்கு நடிகர் ஹீரோ, தமிழ் படம் திஷாபாண்டே ஹீரோயின். இவர்களுடன் மைனா ...

ஹாலிவுட் படத்துக்காக உலகத்தர நடிப்பை வெளிப்படுத்தும் மாதவன்!

Posted:

மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தில் நாயகனாக அறிமுகமானவர் மாதவன். தமிழ் நடிகரான இவர் அதற்கு முன்னதாக சில இந்தி தொடர்களில் நடித்து வந்தார். ஆனால், மணிரத்னம் சினிமாவில் அறிமுகம் செய்த பிறகு இந்தியிலும் மாதவனுக்கு படவாய்ப்புகள் கிடைத்தன. தமிழில் ஒரு ரவுண்டு வந்தவர், பின்னர் த்ரீஇடியட்ஸ் உள்பட சில மெகா படங்களில் நடித்தார். ...

காதல் கிசுகிசுவில் இருந்து தப்பிய காஜல்அகர்வால்!

Posted:

ஆந்திராவைச்சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை காஜல்அகர்வால் காதலிப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீடியாக்கள் பரபரப்பு செய்தி வாசித்தன. ஆனால் இந்த செய்திக்கு காஜல்அகர்வால் தரப்பில் இருந்து நேரடியான விருப்போ, மறுப்போ வெளியாகவில்லை. அதனால் விசயம் நாளுக்குநாள் ஊதி பெருசாகி விடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ...

திருமதி அனன்யா மீண்டும் தமிழில் நடிக்கிறார்!

Posted:

ஜெய்-அஞ்சலி நடித்த எங்கேயும் எப்போதும் படத்தில் சர்வானந்துக்கு ஜோடியாக நடித்தவர் நாடோடிகள் அனன்யா. அந்த படத்திற்கு பிறகு கேரளாவைச்சேர்ந்த பைனான்சியர் ஆஞ்சநேயலு என்பவரை திருமணம் செய்து கொண்ட அனன்யாவுக்கு இப்போது தமிழில் புலிவால் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால் ஏற்கனவே ஒரு மார்க்கமாக இருக்கும் ...

கோடம்பாக்க கோதாவில் மீண்டும் லட்சுமிராய்!

Posted:

ஒன்பதுல குரு படத்துக்குப்பிறகு கோடம்பாக்கத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட நடிகையாகி விட்டார் லட்சுமிராய். முனி-2 கங்கா படமும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால், தனது தாய்மொழியான கன்னட சினிமாவில் முழுநேர நடிகையாகி விட்ட லட்சுமிராய், இந்திப்படங்களுக்காகவும் சில மாதங்களாக முயற்சி எடுத்தார். ஆனால், மும்பையில் ...

பாசமலர் விழாவில் சிவாஜி குடும்பம் கண்ணீர்...!!

Posted:

 நடிகர் திலகம் சிவாஜி, நடிகையர் திலகம் சாவித்ரி, காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்த படம் பாசமலர். சென்டிமெண்ட் படங்களின் தாய் படமான இது, அந்தக் காலத்திய வெள்ளி விழா படம். அண்ணன்-தங்கை பாசத்துக்கு இப்போதும் உதாரணமாக இருக்கும் படம். கர்ணன், வசந்தமாளிகை வரிசையில் பாசமலரையும் லேட்டஸ்ட் டெக்னாலஜியை பயன்படுத்தி டிஜிட்டல் ...

சினிமாவில் இருப்பவரையே திருமணம் செய்வேன்! - மேக்னாராஜ்

Posted:

 சினிமாவில் இருக்கும் ஒருவரால் தான் என்னையும், என் தொழிலையும் புரிந்து கொள்ள முடியும், அதனால் சினிமாவில் இருக்கும் ஒருவரைத்தான் திருமணம் செய்வேன் என்று நடிகை மேக்னா ராஜ் கூறியுள்ளார். காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மேக்னா ராஜ். தற்போது தமிழில் படங்கள் இல்லை‌யென்றாலும் ...

நய்யாண்டியில் தனுசுடன் அதிக நெருக்கமாக நடித்துள்ளாராம் நஸ்ரியா!

Posted:

குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் நடிக்கத் தொடங்கியவர் நஸ்ரியா நசீம். கடந்த ஆண்டில்தான் இவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் நடித்த முதல் படத்திலேயே தனக்குள் இருந்த மொத்த நடிப்புத்திறமையையும் கொட்டி நடித்ததால் பேசப்படும் கதாநாயகி ஆனார் நஸ்ரியா.

அதோடு, அவர் நடித்த நேரம் மலையாள படம் தமிழிலும் வெளியானதால், ...

நான் பிரியாணி பிரியை : ப்ரியா ஆனந்த்!!

Posted:

  வாமனன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த். தொடர்ந்து புகைப்படம், 180 போன்ற படங்களில் நடித்தவர் இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம் பிரபலமானாலும், எதிர்நீச்சல் படம் தான் அவரை முழுமையாக அடையாளம் காட்டியது. தற்போது அரிமா நம்பி, வணக்கம் சென்னை, வை ராஜா வை போன்ற படங்களில் நடித்து வரும் ப்ரியா ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™