| சினிமாவில் கணக்கு போட்டால் எதுவுமே நடக்காது-லிங்குசாமி இயக்குனர்,தயாரிப்பாளர் Posted:  1.கவிதை நூல் வெளியிட்டுள்ளீர்களே? அடுத்து பாடல்கள் எழுதுவீர்களோ? சினிமாவில் பாட்டெழுதுவதற்கு, நிறைய கவிஞர்கள் உள்ளனர். பாட்டெழுதும் எண்ணம் இப்போது இல்லை. அதற்கு, நேரமும் இல்லை. எனக்கு பிடித்தமான சில விஷயங்கள் உள்ளன. அவற்றில் மென்மையான வெளிப்பாடாகவே, கவிதைகளை எழுதியுள்ளேன்.
2.பெரிய நிறுவனங்கள் படம் எடுக்க தயங்கும்போது, ... |
| காஜலை கை கழுவியது தெலுங்கு சினிமா Posted:  தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்து, வெற்றிப் படிக்கட்டுகளில், மளமளவென ஏறி, தமிழ், தெலுங்கில், நம்பர் ஒன் இடத்தை பிடித்த நடிகை, காஜல் அகர்வால். மனதை கொள்ளை கொள்ளும் சிரிப்பு, அழகான தோற்றம், கிறங்கடிக்கும் பார்வை ஆகியவை, காஜலின் பிளஸ். ஆனால், தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்த அவர், தன் சம்பளத்தையும், எக்குத் தப்பாக உயர்த்தி விட்டார். ... |
| விரைவில்..."ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை துபாரா Posted:  இரண்டு ஆண்டுகளுக்கு முன், "ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை என்ற பெயரில், வெளியான திரைப்படம் ஹிட் அடித்ததால், அதன் தொடர்ச்சியாக, இந்த படத்தை தயாரித்துள்ளனர். முதல் பாகத்தை போலவே, இரண்டாம் பாகமும், முழுக்க முழுக்க, மும்பை நிழல் உலக தாதாக்களின் கதை தான். அடிதடிக்கும், அனல் பறக்கும் சண்டை காட்சிகளுக்கும் பெயர் பெற்ற அக்ஷய் குமார் தான், இந்த ... |
| கல்யாணம் இல்லை: சாந்தனு அறிவிப்பு Posted:  தமிழ் சினிமாவில், இது, காதல் மற்றும் கல்யாண சீசன் போலிருக்கிறது. சிம்பு - ஹன்சிகா காதல் உறுதியாகி விட்டது. இதையடுத்து, ஆர்யா - நயன்தாரா தொடர்பான விஷயங்களும், பரபரப்பாக பேசப்படுகின்றன. இந்நிலையில், இயக்குனர் கம் நடிகர் பாக்யராஜின் மகன், சாந்தனுவும், "டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடும் கீர்த்தியும், காதலிப்பதாகவும், இருவருக்கும் ... |
| ஐதராபாத்தில் முகாமிட்ட த்ரிஷா Posted:  தமிழில், தெலுங்கில், நம்பர் ஒன் இடத்தில் கோலோச்சிய த்ரிஷாவுக்கு, இப்போது, போதிய அளவில் பட வாய்ப்புகள் இல்லை. இதனால், மீண்டும் தெலுங்கில் முன்னணி இடத்தை பிடிப்பதற்காக, சமீபத்தில், சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு பறந்தாராம், த்ரிஷா. அங்கு, தன் திரையுலக நண்பர்களை சந்தித்து, படங்களில் நடிப்பதற்கு சிபாரிசு செய்யும்படி கேட்டுக் ... |
| நஸ்ரியா அதிரடியால் ரூட்டை மாற்றிய நயன்தாரா Posted:  நயன்தாரா, சினிமாவுக்கு வந்து, 10 ஆண்டுகள் ஆகி விட்டன. அவரது கால்ஷீட் டைரி, இப்போதும் நிரம்பி வழிகிறது. இப்போதெல்லாம், மூத்த ஹீரோக்கள், பிரபலமில்லாத இயக்குனர்கள் ஆகியோரின் படங்களை தவிர்த்து விடுகிறார். காரணம் கேட்டால், "மார்க்கெட்டில் இல்லாத ஹீரோக்களின் படங்கள், கதையில் எனக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களை ஏற்பதில்லை என்றும், ... |
| அஜீத் பட தலைப்பு"ஆரம்பம் Posted:  அஜீத்தின் 53வது படத்துக்கு, "ஆரம்பம் என்று தலைப்பு வைத்திருப்பதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர். விஷ்ணுவர்தன், "பில்லாவைத் தொடர்ந்து அஜீத்தை நாயகனாக வைத்து,இயக்கியுள்ள இப்படத்தில் ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோரும், முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஆரம்பத்திலிருந்தே, இப்படத்துக்கு பெயர் வைக்காமல், அஜீத்தின் 53வது படம் என்றே, ... |
| ஜில்லா 3ம்கட்ட படப்பிடிப்பு துவங்கியது! Posted:  விஜய்யின் ஜில்லா படத்திற்கான மூன்றாம் கட்ட படிப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. நடிகர் விஜய்யும், காஜல் அகர்வாலும் இணைந்து நடித்த துப்பாக்கி படம் ஏக வசூலை அள்ளியது. அதைதொடர்ந்து, விஜய்யும், காஜலும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் ஜில்லா. இப்படத்தில் மேகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இசையமைக்கிறார் டி. இமான். ... |
| தனுசுடன் மோதுகிறார் ராஜ்கிரண்! Posted:  தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அதையடுத்து, வடசென்னை என்றொரு கதையை ரெடி பண்ணிக்கொண்டு சிம்புவை நாடினார். ஆனால், இன்றுவரை அதன் படப்பிடிப்பு தொடங்கவேயில்லை. அதனால் சில ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் தனுஷிடமே வந்துள்ள அவர், அடுத்து வேங்கை சாமி என்றொரு படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் தனுஷ் ... |
| உச்சக்கட்ட சந்தோசத்தில் சமந்தா! Posted:  நான் ஈ படத்திற்கு பிறகு தமிழில் தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த சமந்தா, இப்போது லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளதால் உச்சக்கட்ட சந்தோசத்தில் இருக்கிறார். தற்போது தெலுங்கிலும் கைநிறைய படங்கள் வைத்திருக்கும் சமந்தாவை சில கோலிவுட் இயக்குனர்கள் இரண்டாம் ... |
| 30-ல் தனுஷ்! லண்டனில் பிறந்தநாள் கொண்டாட்டம்!! Posted:  இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் வாரிசாக அவரது ''துள்ளுவதோ இளமை'' படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து தனது அண்ணனின் காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படத்தில் நடித்து பாராட்டு பெற்றார். ஆரம்பத்தில் சுள்ளானாக இருந்து, திருடா திருடியில் மன்மத ராசா ஆட்டம் ஆடி ரசிகர்களை கவர்ந்த தனுஷ், ... |
| ஒரே படத்துக்கு ஆயிரம் தயாரிப்பாளர்கள் Posted:  பார்ட்னர்கள் சேர்ந்து படம் தயாரித்த காலம்மாறி இப்போது டிரேட் யூனியன்களே படம் தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படி வரப்போகும் முதல் படம் முயல். தமிழ்நாடு போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள் சங்கம் தன் உறுப்பினர்களிடம் பணம் வசூலித்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. அப்படிப் பார்த்தால் இந்தப் படத்துக்கு ஆயிரம் தயாரிப்பாளர்கள். ... |
| தாதா வேலை தேடி சென்னை வரும் ஹீரோ Posted:  பொதுவாக கோலிவுட் சினிமாக்களில் ஹீரோ கிராமத்திலிருந்து சென்னைக்கு வேலை தேடியோ, சினிமாவில் நடிக்கவோ தான் வருவதாக கதை சொல்வார்கள். "அதுவேற இதுவேற" என்ற படத்தில் ஹீரோ தாதாவாக வேண்டும் என்று சென்னைக்கு வருகிறாராம். நிறைய சினிமா பார்க்கும் ஹீரோ. அதில் சென்னை தாதாக்கள் ரொம்ப வசதியாக இருப்பதை பார்த்து அதுபோல தானும் ஆகவேண்டும் என்று ... |
| அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் Posted:  கரகாட்டக்காரன் படத்தில் அறிமுகமாகி அன்றைய கிராமத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் கனகா. மாஜி ஹீரோயின் தேவிகாவின் மகள். தமிழ், மலையாளத்தில் உள்ள அத்தனை டாப் ஹீரோக்களுக்களுடன் ஜோடியாக நடித்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் 75 படங்கள் வரை ஹீரோயினாக நடித்தார். 2004ம் ஆண்டு குஸ்ருதி என்ற மலையாளப்படத்தில் கடைசியாக நடித்தார். ... |
| கெளதம்மேனனை விடாமல் துரத்தும் த்ரிஷா! Posted:  "விண்ணைத்தாண்டி வருவாயா" படம் மூலம் த்ரிஷாவுக்கு புதிய முகவரி கொடுத்தவர் கெளதம்மேனன். அந்த படத்தில் புடவை கெட்டப்பில் அசத்தலாக வந்த த்ரிஷா இளவட்ட ரசிகர்களையும் வாரிக்கொண்டார். ஆனால் அதன்பிறகு வந்த சமர் உள்ளிட்ட சில படங்கள் தோல்வியடைந்ததால் த்ரிஷாவின் மார்க்கெட் தள்ளாட்டம் கண்டுள்ளது. இந்த நிலையில், பூலோகம், ... |
| தமன்னாவை அலற வைத்த ஸ்ருதிஹாசன்! Posted:  லக் இந்தி படத்தில் அறிமுகமானவர்தான் ஸ்ருதிஹாசன். ஆனால் அந்த படம் தோல்வியடைந்ததால் அதன்பிறகு பாலிவுட் அவரை கண்டுகொள்ளவில்லை. அதன்காரணமாகத்தான், தமிழ், தெலுங்கு என தெற்கு நோக்கி வந்தார். இருப்பினும் பாலிவுட் சினிமாவை கலக்க வேண்டும் என்பதே ஸ்ருதியின் நோக்கமாக இருந்ததால் டிடே படத்தில் விலைமாது வேடம் என்றபோதும் துணிச்சலாக ... |
| லட்டு நடிகையின் ரகசிய காதலர்! Posted:  கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தவர் விசாகா சிங். அந்த படத்திற்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி விடுவார் என்று எதிர்பார்த்த விசாகாசிங், வாலிபராஜா என்ற படத்தில மட்டும் நடித்து வருகிறார். அதோடு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் லட்டு படத்தில் நடித்து வந்தபோதே, அடிக்கடி மும்பைவாலா ஒருவர் ... |
| இன்னும் சில நாட்களில் கோச்சடையான் ரெடி: தயாரிப்பாளர் சொல்கிறார் Posted:  சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் கோச்சடையான். மோசன் கேப்சர் அனிமேஷன் டெக்னாலஜியில் தயாராகி வரும் இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் டப்பிங் பேசி முடித்த ரஜினிக்கு படத்தில் திருப்தி இல்லை என்றும். தனது நேரடி படம்போன்று இல்லை என்று கூறியதாகவும், இதனால் படம் டிராப் ஆகும் ... |