| வளரும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன்: தன்ஷிகா பிடிவாதம் Posted:  பேராண்மை படம் மூலம் அறிமுகமான தன்ஷிகா, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். பாலாவின் பரதேசி படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிபடுத்திய தன்ஷிகா, தற்போது யா யா படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கன்னியும் மூன்று களவாணிகளும் படத்தில் நடிக்க, அப்பட இயக்குனர் சிம்புதேவன் தன்ஷிகாவிடம் ... |
| ஐஸ்வர்யா அர்ஜூனை பார்க்க தவிக்கும் இயக்குனர்கள் Posted:  பட்டத்து யானை படத்தின் மூலம் அறிமுகமாக உள்ள அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவை பார்க்க இயக்குனர்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். பட்டத்து யானை படம் வெளிவரும் முன்பே ஐஸ்வர்யாவின் இமேஜ் கூடியுள்ளது. இதனால், அவரை புக் செய்ய இயக்குனர்கள் அலைமோதுகின்றனர். ஆனால், போன வேகத்திலேயே அனைவரும் திரும்பி வந்து விடுகின்றனர். ஏனென்றால், அவரை பார்க்க ... |
| கமிஷனரிடம் விக்ரமன் புகார் Posted:  தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், பொதுச் செயலாளர் ஆர். கே. செல்வமணி ஆகியோர் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் தங்கள் படப்பிடிப்பை முடிந்து வீட்டிற்கு செல்ல நள்ளிரவாகி விடும். இதற்காக அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளோம். சில நாட்களுக்கு முன்பு ... |
| சுவேதாவின் நிஜ பிரசவ காட்சி: அனுமதி அளித்தது சென்சார் Posted:  மலையாள நடிகை ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவ காட்சிக்கு சென்சார் போர்டு அனுமதி அளித்துள்ளது. தமிழில் அரவான், சிநேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை ஸ்வேதா மேனன் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, மலையாளத்தில் களிமண்ணு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிளஸ்சி இயக்குகிறார். படத்தில் பிரசவ காட்சி ஒன்று ... |
| மரியானில் எனது கதாபாத்திரம் மறக்கமுடியாதது: தனுஷ் Posted:  மரியான் படத்தில் எனது கதாபாத்திரம் மறக்கமுடியாதது என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, எனது சினிமா பயணத்தில் மரியான் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த படத்திற்காக நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன். ஆப்ரிக்காவில் எடுக்கப்பட்ட காட்சிகள் மிகவும் சவாலாக அமைந்தது. இந்தி படங்களில் ... |
| முத்த போட்டோ: ஆண்ட்ரியாவிடம் மன்னிப்பு கேட்டார் அனிருத்! Posted:  ஒய் திஸ் கொலைவெறி பாடல் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற இசையமைப்பாளர் அனிருத், நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். ஆண்ட்ரியாவும், அனிருத்தும் உதட்டோடு உதடு முத்தமிடும் காட்சி சில மாதங்களுக்கு முன்பு இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, ஆண்ட்ரியாவிடம் கேட்ட போது, அது பழைய ... |
| என் தோற்றத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்: மனிஷா கொய்ராலா Posted:  சினிமா ரசிகர்களின் உள்ளங்களை கிறங்கடித்த நடிகைகளில் ஒருவர் மனிஷா கொய்ராலா. பம்பாய், இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்களில் அவரது அழகை பார்த்து மயங்காதவர்களே இருக்க மாட்டார்கள் என்று கூட சொல்லலாம். ஆனால், இப்போதோ அவர் ஆளே உருமாறி இருக்கிறார். அவரது திருமண வாழ்க்கை கசந்ததால், விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்தார். இதனால், மனரீதியாக ... |
| விரைவில் இயக்குனர் அவதாரம்: கீர்த்தனா Posted:  நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனா, விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார். மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலரது இதயத்தை வசீகரித்தவர் கீர்த்தனா. நடிப்பில் அதிக விருப்பம் இல்லாத கீர்த்தனா, விரைவில் நல்ல கதையொன்றுடன் டைரக்டராக அறிமுகமாக உள்ளார். இதுகுறித்து அவர் ... |
| சந்தோஷத்தின் உச்சத்தில் விஜய் ஆண்டனி Posted:  சந்தோஷத்தின் உச்சத்தில் துள்ளி குதித்துக்கொண்டு இருக்கிறார் விஜய் ஆண்டனி. காரணம் அவர் வீட்டில் கேட்கும் குழந்தை சத்தம்தான். தனது இசை மூலம் பலரது உள்ளங்களை கொள்ளை கொண்டவர் விஜய் ஆண்டனி. நான் படத்தின் மூலம் ஹீரோவாகவும் உருவெடுத்தார். தற்போது, அவர் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகி உள்ளார். அதிலும், அவரது பிறந்தநாளன்று அவரது மகள் ... |
| ஹன்சிகாவுடன் சாயாசிங் Posted:  முன்னாள் கனவுக்கன்னி ஜெயபிராதவின் மகன் சித்தார்த் ஹீரோவாக அறிமுகமாகயுள்ளார். படத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கிறார். இன்னும் பெயர் தேர்ந்தெடுக்கப்படாத இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சாயாசிங் நடிக்கவுள்ளார். திருடா திருடி படத்தில் மூலம் பலரது மனதிலும் குத்தாட்டம் போட்ட சாயாசிங்கிற்கு, அதன் பிறகு சரியான படம் ... |
| எனக்கு போட்டி ஷாருக் தான்: மிர்ச்சி சிவா Posted:  கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் சொன்னா புரியாது படத்தில் நடித்துவரும் சிவா, தனக்கு போட்டி ஷாருக் தான் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, சொன்னா புரியாது படத்தில், ஆங்கில படங்களுக்கு தமிழ் டப்பிங் குரல் கொடுக்கும் வேடத்தில் நானும், வில்லன்களுக்கு குரல் கொடுக்கும் வேடத்தில் பிளேடு சங்கரும் நடித்துள்ளோம். இந்த ... |
| காமெடி கலந்த ஆக்ஷன் தான் என் பார்முலா: பூபதி பாண்டியன் Posted:  நடிகர் விஷால் மற்றும் ஐஸ்வர்யா அர்ஜீன் நடிக்கும் படம் பட்டத்து யானை. இப்படம் இன்று (26ம் தேதி) வெளியாகியுள்ளது. படம் குறித்து இயக்குனர் பூபதி பாண்டியன் கூறும்போது, கேட்டரிங் பிசினசிற்காக காரைக்குடியில் இருந்து திருச்சி செல்லும் ஆறு இளைஞர்கள் குறித்த படம். அக்குழுவின் தலைவராக சந்தானமும், விஷால் அவரிடம் வேலை செய்யும் நபராகவும் ... |
| விதார்த்தை பாராட்டிய அஜித் Posted:  மைனா படத்தின் மூலம் பலரது பாராட்டையும் பெற்ற நடிகர் விதார்த், அதன்பிறகு சரியான படங்கள் அமையாததால் சிறுசிறு ரோல்களில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில், அஜீத்தின் 54வது படத்தை சிறுத்தை பட இயக்குனர் சிவா இயக்குகிறார். இப்படத்தில் விதார்த்திற்கு முக்கிய கதாபாத்திரத்தை அவர் வழங்கியுள்ளார். இதுகுறித்து விதார்த் கூறும்போது, ... |
| அப்பாவின் மீசையை இயக்குகிறார் ரோகிணி Posted:  நடிகை ரோகிணி டைரக்டராகி விட்டார். தமிழ் சினிமாவில் முற்போக்கு சிந்தனை கொண்ட நடிகைகளில் ரோகிணியும் ஒருவர். முகப்பேரில் உள்ள பான்யன் அமைப்பில் இணைந்து சமூக சேவையாற்றி வருகிறார். பல்வேறு பெண்கள் அமைப்பிலும் இருக்கிறார். நந்தலாலா படத்திற்காக மொட்டை போட்டு நடித்தார். பல குறும்படங்களை இயக்கி உள்ள ரோகிணி ஒரு படம் டைரக்ட் செய்ய ... |
| கவுதம்மேனன் படத்தில் நடிக்கிறேன்; உறுதி செய்தார் சரத்குமார் Posted:  இயக்குனர் கவுதம் மேனன், அடுத்து, சூர்யா நடிப்பில் துருவ நட்சத்திரம் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் பூஜையில் சூர்யா கலந்து கொண்டார். இப்போது சூர்யா லிங்குசாமியின் படத்தில் நடிக்க இருப்பதாகவும், கவுதம் மேனனை வெயிட் பண்ணச் சொன்னதாகவும் கூறப்பட்டது. இதனால் கோபம் அடைந்த கவுதம் துருவ நட்சத்திரத்தை சரத்குமாரை ... |
| எல்லோரும் ஜோரா கைதட்டுங்க: இன்று திருமதி.தமிழ் நூறாவது நாள் Posted:  நடிகை தேவயானியின் கணவரும், இயக்குனருமான ராஜகுமாரன் பல வருடங்களுக்குப் பிறகு டைரக்ட் செய்த படம். பல வருடமாக டைரக்ட் செய்துகொண்டிருந்த படம் திருமதி.தமிழ். இதில் அவர்தான் ஹீரோ. கீர்த்தி சாவ்லா ஹீரோயின். தேவயானி ராஜகுமாரனின் முறைப்பெண்ணாகவும், வக்கீலாகவும் இரண்டு வேடத்தில் நடித்திருந்தார். தேவயானியின் 75வது படம் என்ற சிறப்பும் ... |