Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நான் யாரோடும் ஊர் சுற்றினால் யாருக்கென்ன பிரச்னை?- நேகா தூபியா

Posted:

01.நீங்கள் திரைத்துறைக்கு வந்து,10 ஆண்டுகளாகி விட்டன. இதைப் பற்றிஎன்ன நினைக்கிறீர்கள்?

என் திரையுலக வாழ்க்கை, ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது.சில ஹிட் படங்களில் நடித்துள்ளேன். அதேபோல், "அட்டர் பிளாப்படங்களிலும் நடித்துள்ளேன். ஆனாலும், அனைத்து படங்களிலுமே,என்னால், எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு சிறப்பாகநடித்துள்ளேன், என்ற ...

சல்மான் கானைநெருங்கும் சனாகான்

Posted:

"சிலம்பாட்டம் படத்தில் நடித்தசனாகானுக்கு, தமிழ், தெலுங்கு, இந்திமொழிகளில், பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. ஆனாலும், அவரைப் பற்றியபரபரப்பான செய்திகள், தினமும் வெளியாகி வருகின்றன."பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் , அவர்பங்கேற்றது தான், இதற்கு காரணமாம்.இந்த நிகழ்ச்சி மூலம், மற்றொரு நன்மையும் கிடைத்திருக்கிறது, சனாகானுக்கு. இந்தஷோவில், ...

ஷாருக்கானின் லுங்கி நடனம்

Posted:

பாலிவுட் தயாரிப்பாளர், புஷன்குமார், ராப்பாடகர் ஹனி சிங் இருவரும் இணைந்து,ரஜினி பற்றிய இசை, ஆல்பம் ஒன்றைஉருவாக்கியுள்ளனர். "தலைவர் என்றுபெயரிடப்பட்டுள்ள, இந்த ஆல்பத்தில்பாலிவுட்டின் பிரபல ஹீரோ யாரையாவதுஆட வைக்கலாம் என்று முடிவு செய்து,ஷாருக் கானை அணுகினர்.மறுபேச்சின்றிஉடனே ஓ.கே., சொல்லி விட்டாராம்.பின்,"இந்த பாடலில் என்னுடன் ...

மீண்டும் நடிக்க மாட்டேன்லைலா திடீர் முடிவு

Posted:

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக கோலோச்சிய, லைலா "திருப்பதிபடத்துக்கு பின், நடிப்புக்கு முழுக்கு போட்டு, திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில், பாலா இயக்கப் போகும்,அடுத்த படத்தில், லைலா நடிக்கப் போவதாக, சமீபத்தில் செய்திகள்வெளியாகின. ஆனால், இதைமறுத்துள்ளாராம், லைலா. "மீண்டும் படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை.கணவர், குழந்தை என, என் ...

4 நாட்கள் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடிய நடிகை

Posted:

மாதவனும் மலர்விழியும் என்ற படம் பரதநாட்டியத்தை கருவாக கொண்டு தயாராகி வருகிறது. மாதவனும், மலர்விழியும் பரதநாட்டிய கலைஞர்கள். காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார்கள். தனியா விடப்பட்ட மலர்விழி படும் கஷ்டங்களும். இருவரும் பிறகு எப்படி சேர்கிறார்கள் என்பதும் படத்தோட கதை.
படத்தின் ஒரு ...

சமந்தாவின் அடாவடித்தனம்!

Posted:

சமந்தா பார்ப்பதற்கு அமைதியான பெண் போன்றுதான் தெரியும். ஆனால், அவரது தோழிகளுக்குத்தான் அவரது நிஜ கேரக்டர் என்னவென்று தெரியுமாம்.

இதுபற்றி சமந்தா கூறுகையில், நான் சாதாரணமாக என்னிடம் பழகுபவர்களிடம் ரொம்ப அமைதியாக அடக்க ஒடுக்கமான பெண்ணாகத்தான் தெரிவேன். ஆனால் எனக்குள் ஒரு அடாவடியான சமந்தாவும் இருக்கிறாள். அவள் எப்போதும் ...

100 கோடி வசூலித்த தனுஷின் ராஞ்சனா!

Posted:

 3 படத்தில் எழுதி பாடிய கொலவெறி பாடல் மூலம் பாலிவுட்டிலும் பேசப்பட்டவர் தனுஷ். அதையடுத்து இந்தியில் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்டகால கனவை நிறைவேற்றும் வகையில், ஆனந்த் எல் ராய் என்பவர் இயக்கிய ராஞ்சனா படத்தில் நடித்தார். இப்படத்தில் அனில்கபூரின் மகள் சோனம் கபூர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் ...

கஞ்சா கருப்புவிடம் குவியும் மனுக்கள்

Posted:

காமெடி நடிகர் கஞ்சா கருப்பு வேல் முருகன் போர்வெல் படத்தை தயாரித்து வருகிறார். அதில் முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார். அங்காடி தெரு மகேஷ், ஆருஷி ஹீரோ ஹீரோயின்கள். மலையன் படத்தை இயக்கிய கோபி இயக்குகிறார்.

காரைக்குடி, சிவகங்கை, நாட்டரசன்கோட்டை பகுதிகளில் இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது. இதற்காக கருப்பு 20 லட்சம் செலவில் ஒரு புது ...

கிரிக்கெட் ஊழலை அம்பலப்படுத்துவேன்: திருநங்கை ரோஸ்

Posted:

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் திருநங்கை ரோஸ். தற்போது கிரிக்கெட் ஸ்கேண்டல் என்ற படத்தை ஆங்கிலத்தில் இயக்கி இருக்கிறார். அவரே அதில் ஹீரோயினாக நடித்தும் இருக்கிறார். இதுபற்றி ரோஸ் கூறியதாவது: ஒரு திருநங்கையால் எல்லா தளங்களிலும் ஜெயிக்க முடியும் என்பதை நிரூபிப்பதற்காக சினிமா இயக்கி நடிக்கிறேன். எனது பள்ளி பருவத்து ...

இப்போதைக்கு திருமணம் இல்லை - சாந்தனு பாக்யராஜ்

Posted:

இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனு. இவர் சக்கரக்கட்டி, சித்து பிளஸ் 2, அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் சி்ன்னத்திரை தொகுப்பாளினியான கீர்த்திக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் இது தொடர்பாக இருவர் வீட்டிலும் பேசிவருவதாகவும் வார இதழ் ஒன்றில் பேட்டி வெளியாகி உள்ளது. இதுகுறித்து சாந்தனுவிடம் ...

நடிகை மஞ்சுளா உடல் தகனம்! திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

Posted:

 சென்னையில் காலமான நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது. திரையுலகினர் ஏராளமானபேர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். ரிக்ஷாக்காரன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மஞ்சுளா. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் இதுவரை ...

விஜய் இடத்தை பிடித்த கார்த்தி!

Posted:

 மங்காத்தா வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படம் 'பிரியாணி. இப்படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. இது அவருக்கு 100-வது படமாகும். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். பிரியாணி படத்தை வரும் செப்டம்பர் 6ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். பிரியாணி படத்தின் புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகி ...

ஜெயம் ரவியுடன் ஜோடி போடும் நயன்தாரா!!

Posted:

 ரஜினி, விஜய், அஜீத், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நயன்தாரா, பிரபுதேவாவுடனான காதல் தோல்விக்கு பிறகு மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை துவக்கியுள்ளார். இரண்டாவது இன்னிங்ஸ் அவருக்கு ஏற்றாற்போல் சாதகமாகவே உள்ளது. தற்போது அஜீத்துடன் ‌பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதுதவிர ...

பெற்றோருக்கு சிம்புவின் வாக்குறுதி!

Posted:

சினிமா உலகில் நடிகர்-நடிகைகள் காதலித்து கல்யாணம் செய்து கொள்வதும், பின்னர் ஓரிரு வருடங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெறுவதும் பரவலாக நடந்து வருகிற விசயமே. அதேசமயம், அஜீத்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா உள்ளிட்ட சில நட்சத்திர ஜோடிகள் சிறப்பாக வாழ்ந்தும் வருகிறார்கள்.

அந்த வகையில், இப்போது ஹன்சிகாவை காதலிப்பதாக ...

செல்வமணியை புகழ்ந்து தள்ளிய லிங்குசாமி

Posted:

இயக்குனர் செல்வமணியை புகழ் மழையில் நனைய செய்துள்ளார் டைரக்டர் லிங்குசாமி. ஆர்.கே.செல்வமணி இயக்கும் கன்னிவெடி படத்தில் பெங்களூரை சேர்ந்த ஹூதாஷா கதாநாயகியாக நடிக்கிறார். ஹூதாஷாவை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் டைரக்டர் லிங்குசாமி பங்கேற்று பேசியதாவது: கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை என நிறைய ...

இறைவா! உ‌ன் துதிபாட நேரில் வந்துவிட்டான் வாலி! - பா.விஜய்யின் கவிதாஞ்சலி

Posted:

தமிழ் சினிமாவின் வாலிபக் கவிஞராக வலம் வந்தவர் கவிஞர் வாலி. 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி அனைவரையும் பிரமிக்க வைத்தவர்.
 
உன் கவிதையை பூவுலகில் உள்ளவர்கள் கேட்டது போதுமென்று
விண்ணுலகில் உள்ளவர்கள் கேட்க
கடந்த ஜூலை 18ம் தேதி
இறைவன் உனை அழைத்துச் சென்றானோ?

இறைவனால் வாலியின் ஆத்மாவைத்தான்
அழைத்துச்செல்ல முடிந்ததே ...

நான் கொலை குற்றம் செய்யவில்லை - சல்மான்

Posted:

 பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான். இவர் கடந்த 2002ம் ஆண்டு செப். 28ம் தேதி, குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று 5 பேர் மீது ஏற்றினார். இதில் ஒருவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து சல்மான் கான் மீது போதையில் கார் ஓட்டியது, கார் ஓட்டி ஒருவரை கொன்றது போன்ற பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு மும்பை ...

சினிமா ஆசை உள்ளவர்களுக்காக வெப்சைட்!

Posted:

சினிமாவில் நடிக்க ஆசைப்படுபவர்களுக்காக தனி வெப்சைட் தொடங்க இயக்குனர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. பிரபலம் என்ற பெயரில் தொடங்கப்பட உள்ள அந்த இணையதளத்தில், சினிமாவில் நடிக்க ஆசைப்படும், ஆண் மற்றும் பெண்கள் பதிவு செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது. அவ்வாறு பதிவு செய்துகொள்பவர்களின் விவரங்களை இயக்குனர்கள் ...

ஸ்ருதிஹாசன் கொடுத்த மறைமுக பதிலடி!

Posted:

தெலுங்கு, இந்தியில் படு வேகமாக சென்று கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். ஆரம்பத்தில் அவரை வளர்ந்து வரும் நடிகை என்று சாதாரணமாக நினைத்த முன்னணி நடிகைகளெல்லாம் அதிரடியான கதைகளை அவர் ஏற்று நடிப்பதைப்பார்த்து மிரண்டு போய் இருக்கிறார்கள். அதிலும் சில நடிகைகளைப்போன்று இரண்டு ஹீரோயினி கதைகள் என்றால் நடிக்க தயங்குவதில்லை ஸ்ருதி. ...

சொன்னா புரியாது படத்தில் மிர்ச்சி சிவா பாடிய இந்தி பாடல்!

Posted:

 மிர்ச்சி சிவா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள சொன்னா புரியாது படத்தில் இந்தி பாடல் ஒன்று இடம் பெறவுள்ளது. இந்த பாடலை சிவாவும், நாயகி வசுந்தராவும் இணைந்து பாடியுள்ளனர். தில்லு முல்லு வெற்றிக்கு பிறகு பிசியாகியுள்ள சிவாவிற்கு, அடுத்து சொன்னா புரியாது படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கியுள்ளார். படத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™