| 60வது பிலிம்பேர் விருதுகள் - தனுஷ், சமந்தாவுக்கு இரண்டு விருதுகள்! சிறந்த படம் - வழக்கு எண் Posted:  தென்னிந்திய திரைப்பட விழாவில் ஒன்றான பிலிம்பேர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 60வது ஐடியா பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் நடிகர் தனுஷூக்கு சிறந்த நடிகர் மற்றும் பின்னணி பாடகருக்கான இரண்டு விருதுகள் கிடைத்தன. இதேப்போல் நடிகை சமந்தாவுக்கு சிறந்த ... |
| ரஜினி - ஷங்கர் சந்திப்பு! அடுத்த படத்திற்கு தயாராகுகிறார்களா...? Posted:  விக்ரம் நடிக்கும் ஐ படப்பிடிப்பில் தற்போது தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். லண்டன், ஆஸ்திரேலியா என பல வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தி விட்டு தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளார். விக்ரம்,எமி சம்பந்தப்பட்ட சில வசன காட்சிகள் இப்போது படமாகி வருகிறதாம். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு ... |
| மண்ணும், கடல், வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா... இன்று சிவாஜி நினைவு தினம் Posted:  துடிக்கும் இதயமும், இவர் பெயர் கேட்டால் நடிக்கும். கேமரா முன் முகம் சிவந்தால், எரிமலை கூட வெடிக்கும். அதனால் தான், ஏற்ற பாத்திரங்களுக்கே, அவரை பிடிக்கும். சின்னையாபிள்ளை கணேசனாக பிறந்து, உலக சினிமாவின் உயிர் நாடியாய் உலா வந்த அந்த மூன்றெழுத்து, மூச்சுக் காற்றிருக்கும் வரை மறையாது. பிற குழந்தைகளை போலவே, பிறந்ததும் அழுதது ... |
| நிறைவேறியது கதிர்வேலன் காதல்!! Posted:  ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் "இது கதிர்வேலின் காதல்". சுந்தரபாண்டியனை டைரக்ட் செய்த எஸ்.ஆர்.பிரபாகரன் தான் இதையும் டைரக்ட் செய்கிறார். நயன்தாரா ஹீரோயின். சந்தானம், சரண்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை ஹாரிஸ் ஜெயராஜ், கேமரா பாலசுப்பிரமணியம் என ஓகே ஓகே டீம் அப்படியே இதிலும் கண்டினியூ ஆகிறது. ... |
| பணம் இருந்தும் மனம் இல்லாத காமெடி நடிகர்கள்: வடிவேலு மீது மயில்சாமி மறைமுக தாக்கு Posted:  காமெடி நடிகர் கருணாஸ் சொந்தமாக தயாரித்து நடிக்கும் படம் ரகளபுரம். படத்தின் ஆடியோ ரிலீசில் பேசிய மயில்சாமி. வடிவேலுவை மறைமுகமாக போட்டுத் தாக்கினார். விழாவில் அவர் பேசியதன் சுருக்கம்: இன்றைக்கு இருக்கிற நடிகர்களிலேயே இரண்டு பேர்தான் பெரிய நடிகர்கள். அதாவது குணத்தில், ஒருவர் கருணாஸ். இன்னொருவர் கஞ்சா கருப்பு. குறைஞ்ச சம்பளத்தில் ... |
| பிரியாணி இன்னும் ரெடியாகல...!! Posted:  அதென்னமோ தெரியலை, கார்த்தியோட எந்த படமும் டையத்துக்கு முடிஞ்சதில்ல. பருத்தி வீரன்ல தொடங்கி அவருக்கு அப்படித்தான் நடக்குது. பருத்திவீரனை அமீர் ரெண்டு வருஷமா எடுத்தாரு, ஆயிரத்தில் ஒருவனை செல்வராகவன் ஒன்றரை வருஷமா எடுத்தாரு, அலெக்ஸ் பாண்டியனும், சகுனியும் பெப்சி பிரச்னையால லேட்டாச்சு. இப்போ பிரியாணிக்கும் அதே நிலைமைதான். அதுக்கு ... |
| கன்னடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் Posted:  மல்லுவுட் சூப்பர் ஸ்டார் மோகன்லால் இப்போது பிற மொழி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். "மலையாள கலைஞர்கள் கேரளாவிற்குள்ளேயே முடங்கிவிடக்கூடாது அவர்கள் எல்லா திசைகளிலும் தங்கள் திறமையை கொண்டு செல்ல வேண்டும்" என்று அண்மையில் நடந்த ஒரு விழாவில் மோகன்லால் பேசினார். அதையே அவர் செயல்படுத்தி வருகிறார். தற்போது இந்திப் படம் ... |
| தோல்வி செண்டிமென்ட்! தமன்னாவை தவிர்த்த அக்சய்குமார்!! Posted:  விஜயகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் "ரமணா". மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். அக்சய்குமார் நாயகனாக நடிக்க வானம் படத்தை இயக்கிய கிரிஷ் படத்தை இயக்குகிறாராம். தமிழில் ஏற்கனவே இருந்த கதைக்கருவை அப்படியே வைத்துக்கொண்டு இந்தி ரசிகர்களை கருத்தில் வைத்து பல திருத்தங்களை ... |
| சந்தானம் பேசுவது சுட்ட டயலாக்கா! Posted:  சந்தானம் நம்பர்-ஒன் காமெடியன் ஆனதில் இருந்தே பலரும் அவரைப்பற்றி பலவிதமாக கருத்துக்களை சொல்லி வருகிறார்கள். சிலர், கவுண்டமணியின் ஜெராக்ஸ் என்றே ஓப்பனாக சொல்கிறார்கள். ஆனால், இப்படி தன்னைப்பற்றி எழும் வசனங்களுக்கு ஆரம்பத்தில் பதில் கொடுத்து வந்த சந்தானம். இப்போது எதையும் சட்டை பண்ணுவதில்லை. காரணம், எதையும் காதில் ... |
| சிம்புவுடன் எப்போது திருமணம்....? ஹன்சிகா எக்ஸ்குளூசிவ் பேட்டி! Posted:  கடந்த சில மாதங்களாகவே மீடியாக்களில் கிசுகிசுக்களாக கசிந்து வந்த சிம்பு-ஹன்சிகா காதல், இப்போது உறுதியாகியுள்ளது. இருவரும் காதலிப்பதாக, தங்களது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் நடிகை ஹன்சிகா நமது தினமலர் நிருபருக்கு அவரே போன் செய்து அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டி இதோ... என் தொடர்பான உண்மை செய்திகளை ... |
| சிம்புவுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்! Posted:  சின்னத்திரை காம்பையராக இருந்து சினிமாவில் ஹீரோவாகியிருப்பவர் சிவகார்த்திகேயன். அந்த வகையில் டிவியில் இருப்பவர்கள் சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்ற செண்டிமென்ட்டை உடைத்தெறிந்துவிட்டு தற்போது வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதோடு, இவரெல்லாம் ஒரு ஹீரோவாக என்று சொன்னவர்களேகூட இப்போது ... |
| கமர்சியல் டைரக்டர்களுடன் டீலிங் பேசும் கார்த்திகா! Posted:  கோ பட நாயகி கார்த்திகா, பாரதிராஜா இயக்கத்தில் நடித்த ''அன்னக்கொடி'' தன்னை அவார்டு நடிகை ரேஞ்சுக்கு எக்கச்சக்கமாக உயர்த்தப்போகிறது என்று கனவு கண்டுகொண்டிருந்தார். ஆனால், படம் ஓடாததால் அவரது ஒட்டுமொத்த கனவும் கலைந்து போனதோடு, ராசியில்லாத நடிகை என்ற முத்திரையும் அழுத்தமாக குத்தப்பட்ட நடிகையாக ஓரங்கப்பட்டுப்பட்டு ... |
| நடிகைகள் பணத்துக்காக தவறான வழியில் செல்பவர்களா? கொதிக்கிறார் குஷ்பு!! Posted:  சமீபத்தில் ஒரு நபர் தனது டுவிட்டரில் நடிகைகளை விலைமாதுக்களாக சித்தரித்து செய்தி வெளியிட்டிருந்தார். குறிப்பாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தவறான வழியில் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக நடிகைகள் கொதித்தெழுந்துள்ளனர். அதிலும் நடிகை ... |