Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


"நான் அக்மார்க் மயிலாப்பூர்காரன்:பரத் பாலா

Posted:

ஏ.ஆர்.ரஹ்மான், இசையமைத்து, பாடிய, "வந்தே மாதரம் என்ற, புகழ் பெற்ற ஆல்பத்தை தயாரித்தவர். தற்போது, தனுஷ்- "பூ பார்வதி நடித்துள்ள, "மரியான் படத்தை இயக்கியுள்ளவர். இந்த பெருமைகளுக்கு சொந்தக்காரரான, பரத் பாலாவின் பேட்டி:

1.தமிழ் திரையுலகம் பிடித்திருக்கிறதா?

என்ன பாஸ், இப்படி கேட்டுட்டீங்க. நான் அக்மார்க் மயிலாப்பூர்காரன். ...

காதலிக்க நேரமில்லை ப்ரியாஆனந்த் அறிவிப்பு

Posted:

"எதிர்நீச்சல் படத்தின் வெற்றி, அந்த படத்தின் ஹீரோயின், ப்ரியா ஆனந்தை, "பிசி ஆனந்த் ஆக்கி விட்டது. தற்போது அவர், கவுதம் கார்த்திக் ஜோடியாக, "வை ராஜா வை விக்ரம் பிரபு ஜோடியாக, "அரிமா நம்பி மற்றும்,"வணக்கம் சென்னை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், அவர் அளித்துள்ள பேட்டி யில்,"ப்ரியா ஆனந்துக்கு, ஒரு குறிப்பிட்ட கேரக்டர்களில் ...

"பாக் மில்கா பாக்

Posted:

இந்தியாவின் பிரபல தடகள வீரர், மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாறு தான், இந்த படத்தின் கதை. இதில், மில்கா சிங்காக, பர்கான் அக்தார் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, சோனம் கபூர் நடித்துள்ளார். இந்தியா - பாக்., பிரிவினையின்போது, மில்கா சிங், தன் குடும்பத்தை பிரிகிறார். கலவரத்தில் காயமடைந்து, உயிருக்கு போராடும், மில்காவின் தந்தை, ...

"எனக்கு "சிக்ஸ் பேக் மாப்பிள்ளை வேண்டாம்

Posted:

தமிழில், "தாம் தூம் படத்தில், "ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர் தான், கங்கனா ரணாவத். இந்தியில், 2006ல் வெளியான, "கேங்ஸ்டர் படத்தின் மூலம் தான், முதன் முதலில், திரையுலகிற்கு அறிமுகமானார். "சூட் அவுட் அட் வடாலா உள்ளிட்ட, ஹிட் படங்களில் நடித்துள்ள கங்கனா, தற்போது,"குயின், கிரிஷ்-3 உள்ளிட்ட, ஐந்து படங்களில், நடித்து வருகிறார். அவரிடம்,"உங்களுடன் ...

கணேஷ் ஜோடியாக நடிக்கமீரா சம்மதித்தது எப்படி?

Posted:

வி.டி.வி.கணேஷ் தயாரிக்கும், "இங்க என்ன சொல்லுது படத்தில், ஹீரோவும் அவர் தான். சந்தானமும், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில், கணேசுக்கு ஜோடியாக, பிரபல நடிகை, மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். "உங்களுக்கு ஜோடியாக நடிக்க, மீரா எப்படி சம்மதித்தார் என்ற கேள்விக்கு, கணேஷ், ஒரு பேட்டியில் பதில் அளித்துள்ளார். அதில் அவர்,"இந்த படம், நடுத்தர வயதுடைய ...

ஆக்ஷனில் இருந்து காமெடிக்கு தாவிய விஷால்

Posted:

காலேஜ் பையன் கேரக்டர்களில் நடித்து வந்த விஷாலை, "அவன் இவன் படத்தில் முழு நடிகனாக மாற்றியவர் டைரக்டர் பாலா. அப்படத்தில் பெண் வேடமிட்டு ஆடிய பாடலில், அவர் காட்டிய நளினமும், நடிப்பும், விஷால் மீது இயக்குனர்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்தது. அதையடுத்து , "வெடி, சமர் என, விஷால் நடித்த இரண்டு ஆக்ஷன் படங்களும், அவருக்கு வெற்றியை ...

குண்டு உடலை குறைக்க பெண்டெடுக்கும் அஞ்சலி

Posted:

சமீபத்தில், தன்னைப் பற்றி எழுந்த சர்ச்சைகளால், உடலை கட்டுக் கோப்பாக வைப்பதில், கவனம் செலுத்த தவறி விட்டார், அஞ்சலி. இதனால், கண்டபடி சதை போட்டு, "மினி பிந்துகோஸ் போல, காட்சி அளிக்கிறார். அவரை கதாநாயகியாக புக் செய்ய போகும் தயாரிப்பாளர்கள், அவரின் உடல் எடையை பார்த்து, தயங்குகிறார்களாம். இதனால், கவலை அடைந்துள்ள அஞ்சலி, "எடையை குறைத்து ...

ஆக்ஷன் கதையில் சுள்ளான் தனுஷ்!

Posted:

அரும்பு மீசை முளைத்தபோது நடிக்கத் தொடங்கிய தனுஷ், அப்போதெல்லாம் தனக்கு பொருந்தக்கூடிய கதைகளாகத்தான் நடித்தார். ஆனால், சில நடிகர்கள் ஆக்ஷன் கதைகளில் நடிப்பதைப்பார்த்து அவருக்கும் அந்த ஆசை வந்ததால், சுள்ளான், புதுப்பேட்டை, பொல்லாதவன், படிக்காதவன், வேங்கை போன்ற படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக அவதரித்தார்.

ஆனால், ஒல்லிகுச்சி ...

வாள் சுழற்றிய நான் இனி மரத்தை சுற்ற மாட்டேன்! அனுஷ்கா திடீர் முடிவு!!

Posted:

ஆந்திர சினிமாவில் ரம்யாகிருஷ்ணன், மீனா, மறைந்த செளந்தர்யா போன்ற நடிகைகளுக்குப்பிறகு கதாநாயகியை மையமாகக்கொண்டு உருவான படங்களில் நடித்து வந்தவர் அனுஷ்கா. அவரது உயரமும், உடல்கட்டும் வெயிட்டான கதாபாத்திரங்களை சுமந்து நடிப்பதற்கு பொருத்தமாக இருந்ததால், அருந்ததி போன்ற பல படங்களில் நடித்தார்.

அதன்பிறகு ஏற்கனவே கோலிவுட்டில் ...

பொறுத்தது போதும்! பொங்கி எழுந்து விட்டார் பிந்துமாதவி!!

Posted:

நடிகை பிந்து மாதவி ஆந்திராவைச்சேர்ந்தவர். அதனால் தாய்மொழியிலேயே அறிமுகமான அவரை அங்கு ஆரம்பத்திலேயே கவர்ச்சி களத்தில் இறக்கி விட்டனர். அதனால், படத்துக்குப்படம் அதிரடி பிரவேசம் நடத்தி வந்த பிந்துமாதவி, தமிழுக்கு வந்ததும் போர்த்திக்கொண்டார். நல்லதொரு நடிகையாக வலம்வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

அவரது எண்ணத்துக்கேற்பவே ...

அமெரிக்க இசைக்கலைஞரை மணக்கிறார் காவலன் நாயகி மித்ரா!

Posted:

 விஜய்-அசின் நடித்த காவலன் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர் மித்ரா. முன்னணி மலையாள நடிகையான இவர் அதன்பிறகு தமிழில், நந்தனம், கந்தா படங்களிலும் நடித்தார். இந்த நிலையில், ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்ற மித்ராவுக்கும், அங்குள்ள இசைக்கலைஞர் வில்லியம் பிரான்சிஸ்க்குமிடையே நட்பு ...

அவர்களுக்கு ஒரு நீதி எனக்கு ஒரு நீதியா? விஷால் டென்சன்

Posted:

விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் தலைவா. இந்த படத்தை அதன் ஆடியோ விழாவின்போதே தாங்கள் வெளியிடப்போவதாக அறிவித்தது வேந்தர் பிலிம்ஸ். அதோடு, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படத்தையும் வேந்தர் பிலிம்ஸ்தான் வெளியிடுகிறார்கள். ஆனால், இந்த இரண்டு படங்களையுமே அவர்கள் படம் பார்க்காமலேயே விலை பேசி ...

அழகு போய்விடும் என கருவை கலைத்த மஞ்சுவாரியர்!!

Posted:

கடந்த 14 வருடங்களுக்கு முன்பு மலையாள நடிகர் திலீப், மஞ்சுவாரியர் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதையடுத்து நடிப்புக்கு முழுக்குப்போட்ட மஞ்சுவாரியர் ஒரு மகளையும் பெற்றெடுத்தார். ஆனால், ஒரு மகனும் வேண்டும் என்று திலீப் விருப்பம் தெரிவித்து வந்தாராம். ஆனால், மஞ்சுவாரியரோ, கரு உருவான ஒவ்வொரு முறையும் அதை ...

பாலகிருஷ்ணாவுடன் நடிக்க மறுத்ததேன்! நயன்தாரா விளக்கம்

Posted:

த்ரிஷா, அசின் வரிசையில் இப்போது நயன்தாராவும் மார்க்கெட்டில் இருப்பதில் வயதான கதாநாயகிதான். என்றாலும், அவருக்கு இளவட்ட நடிகர்களின் படங்களாக கிடைத்திருப்பதால், இன்னமும் தனது யூத் இமேஜை தக்க வைத்துக்கொண்டு வருகிறார். அஜீத், ஆர்யா, ஜெயம்ரவி, உதயநிதி என்று தமிழில் நடிப்பவர், தெலுங்கிலும் இளவட்டங்களுடன் மட்டுமே நடிப்பது என்பதில் ...

சினிமாவில் நடிக்க சம்மதிப்பவரையே திருமணம் செய்வேன்! சொல்கிறார் ஸ்ருதிஹாசன்

Posted:

சினிமாவில் நடிக்க வந்து சில வருடங்களிலேயே முன்னணி நடிகையாகி விட்டவர் ஸ்ருதிஹாசன். தற்போது தெலுங்கு படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வரும் அவர், டிடே என்ற இந்தி படத்தில் விலைமாதுவாக நடித்திருக்கிறார். இப்படத்தில் அவரது பெட்ரூம் காட்சி புகைப்படங்கள் வெளியாகியிருப்பதால் பலரும் ஸ்ருதியை விமர்சித்து வருகின்றனர்.

ஆனால், ...

மீண்டும் ஒரு சரஸ்வதி சபதம்

Posted:

 தலைப்பைப் பார்த்தவுடன் ஏற்கனவே வெளிவந்த சரஸ்வதி சபதம் படத்தின் ரீமேக் என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் இது பழைய சரஸ்வதி சபதம் படத்தின் ரீமேக் அல்ல. தலைப்பு மட்டுமே பழைய தலைப்பு. ஆனால் கதை புதியது.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரி்க்கும் இப்படத்தில் ஜெய் கதாநாயகனாகவும, போராளி படத்தில் நடித்த நிவேதா தாமஸ் ...

விரைவில்...தூபான்

Posted:

 கடந்த, 1973ல், இந்தியில், அமிதாப் பச்சனும், ஜெயா பச்சனும் இணைந்து நடித்த, "ஜாஞ்சீர் என்ற இந்தி படத்துக்கு, புதிய முலாம் பூசி, தற்போது, இதே பெயரில் இந்தியிலும், "தூபான் என்ற பெயரில், தெலுங்கிலும் படம் எடுத்துள்ளனர். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, நிழல் உலக தாதாவின் சதியால், பொய் வழக்கில் சிக்கி, ஆறு மாத சிறைத் தண்டனை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™