Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


காமெடி ஹீரோயினாக பிந்து மாதவி

Posted:

பிந்து மாதவியின் கண்களுக்கு, ரசிகர்கள்மட்டுமல்ல, கோலிவுட்டின் பிரபலஹீரோ, இயக்குனர்கள் சிலரும், தீவிரரசிகர்களாம். "உங்க கண்களைபார்க்கும்போது, மனதுக்குள் மின்னலடிக்கிறது என, பிந்துவிடமே,நேரடியாக பலர் தெரிவித்துள்ளனராம். ஆனாலும், தன் நடிப்பு திறமையைவெளிப்படுத்தும் வகையிலான, சரியானபடம் கிடைக்காமல், தடுமாறி வருகிறார்,அவர். ...

நானும்காதலிக்கிறேன் :"சென்னை 28 விஜயலட்சுமி

Posted:

01."சென்னை-28 வெற்றிக்கு பின், நல்ல இடத்தைபிடித்திருக்கலாமே? ஏன், இந்த தடுமாற்றம்?

அது உண்மை தான். அந்த படத்தின் வெற்றிக்கு பின், கொஞ்சம் திமிரோடு இருந்தேன்.நடிப்பு மீது, ஒரு சீரியஸ்னஸ் வரவில்லை. இந்த இடைவெளிக்கும், தடுமாற்றத்துக்கும்,நான் மட்டும் தான் காரணம். வேறு யார் மீதும், பழிபோட விரும்பவில்லை. விளையாட்டுதனம், ...

வில்லன் நடிகருக்குதோழியான ஹன்சிகா

Posted:

த்ரிஷா நடித்த, "அபியும் நானும் படத்தில்,அவருக்கு கணவராக நடித்தவர் கணேஷ் வெங்கட்ராமன். அவர், "தீயா வேலைசெய்யணும் குமாரு படத்தில் நெகடிவ்ரோலில் நடித்திருந்தார். ஆனால், அந்தபடத்தில் நடித்த போது, கணேஷ்வெங்கட்ராமனுடன், உயிர்த் தோழியாகிவிட்டாராம் ஹன்சிகா. ஆரம்பத்தில்,அவரைப் பார்த்து, "ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க என்று, நட்பைத் ...

முத்தக்காட்சி பேஷனாப்போச்சு!!

Posted:

பக்கா கிராமத்து கதையா இருந்தாலும் அதுலேயும் லிப் லாக் முத்தக் காட்சி வைக்கிறது பேஷனாப்போச்சு. நம்பர் ஒன் நடிகை முதல் புதுசா அறிமுகமாகுற நடிகை வரை யாருமே அதுக்கு தயக்கம் காட்டுறதில்லை. விக்னேஷ் ரொம்ப நாளைக்கு பிறகு நடிக்கும் புவனக்காடு என்ற படத்துலேயும் முத்தக் காட்சி இருக்கு. அதோட ஹீரோயின் தொப்புளையும் ஆராய்ச்சி பண்ற ...

அழையா விருந்தாளியாக ஆஜராகும் ப்ரியாமணி!

Posted:

தேசிய விருது நடிகையான ப்ரியாமணிக்கு தமிழில் மருந்துக்குகூட படமில்லை. இதுதான் அவருக்கு பெரிய வருத்தமே. தெலுங்கு, கன்னடம், இந்தி என்று நடித்து வரும் தன்னை கோலிவுட் ஆசாமிகள் கண்டு கொள்ள மறுக்கிறார்களே என்று வேதனைப்பட்டு வரும் ப்ரியாமணி, தற்போது இந்தி படத்தில் குத்தாட்டம் ஆடுவது போன்று அடுத்து தமிழிலும் ரவுண்டு கட்டலாம் என்ற ...

மீண்டும் சிபிராஜ்...!

Posted:

 ஸ்டூடண்ட் நம்பர்-1 என்ற படத்தில் அறிமுகமானவர் சிபிராஜ். அந்தப் படம் சரியாக போகாததால் ஹீரோவாக நிலைக்க முடியவில்லை. என்றாலும் சில படங்களில் தன் அப்பாவுடன் நடித்து வந்தார். அதன் பிறகு 4 கோடி ரூபாய் செலவில் மகனுக்காக லீ என்ற படத்தை தயாரித்தார் சிபியின் தந்தை. பிரபுசாலமன் இயக்கினார். அதுவும் சரியாக அமையவில்லை. கடைசியாக நாணயம் என்ற ...

டைரக்டருங்கள நம்புங்கப்பா: ஹீரோக்களுக்கு கவுதம் மேனன் வேண்டுகோள்

Posted:

நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு பிறகு அடுத்த படத்தை ஆரம்பிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் கவுதம்மேனன். சூர்யா நடிக்க துருவநட்சத்திரம் என்ற படத்தை டைரக்ட் பண்ணலாம் என்று நினைத்திருந்தார். முதலில் ஒத்துக்கொண்ட சூர்யா கொஞ்சம் வெயிட்பண்ணுங்க என்று சொல்லிவிட்டு லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க தயராகி வருகிறார். காக்க ...

இங்க என்ன சொல்லுது டீம் லண்டனில் கேம்ப்!!

Posted:

தயாரிப்பாளரா இருந்து காமெடி நடிகரான பெருங்குரல் வேந்தன் வி.டி.வி கணேஷ் ஹீரோவாக புரமோஷன் ஆகியிருக்கும் படம் இங்க என்ன சொல்லுது. இங்கங்றது இதயத்தை குறிக்குதாம். அவருக்கு ஜோடியாக நடிக்கிறவர் அவரு மாநிலத்தைச் சேர்ந்த மீரா ஜாஸ்மின். சந்தானம் காமெடி ஹீரோ. சிம்பு கெஸ்ட் ரோல் பண்ணுகிறார்.

இப்போது ஒட்டு மொத்த டீமும் லண்டனில் ...

இன்னொரு பருத்தி வீரன்

Posted:

 பருத்தி வீரன் படம் வந்தாலும் வந்துச்சு. அழுக்கு லுங்கி, கட்டம் போட்ட சட்டைபோட்ட ஹீரோக்கள் படம் 100வது வந்திருக்கும். 101வதா ரெடியாகிட்டிருக்கற படம் "அழகு மகன்". உதய் என்ற நியூபேஸ்தான் அடுத்த அழுக்கு லுங்கி ஹீரோ. மாளவிகா வேல்ஸ் என்கிற நியூபேஸ் அடுத்த முத்தழகி.

மாமன் அழகு மகனை துரத்தி துரத்தி காதலிக்கிறது இவரோட வேலை. நண்பர்களோட ஊரை ...

ஸ்கிரிப்ட் தான் முதல் ஹீரோ: ஹன்சிகா சிறப்பு பேட்டி!!

Posted:

தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி, அதிரடியாக வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா நடிக்க ஒப்புக்கொண்டு கோலிவுட் ஹீரோக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். ரெண்டு ஹீரோக்கள் சந்தித்துக் கொண்டால் இதுபத்திதான் பேசுறாங்க. ஆனா இதைப்பற்றி கவலையே இல்லாமல் சிவகார்த்திகேயனோட நடிக்க ...

சித்ரவதை செய்கிறார் - நடிகர் ஆனந்த் பாபுவின் மனைவி விவாகரத்து கோரி மனு

Posted:

 குழந்தைகளையும், தன்னையும் சித்ரவதை செய்வதாக நடிகர் ஆனந்த் பாபுவின் மனைவி விவாகரத்து கோரி, சென்னை, குடும்பநல கோர்ட்டில், மனுத் தாக்கல் செய்துள்ளார். விசாரணை, ஆக., 20 க்கு, தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபு. இவர், "வானமே எல்லை, பாடும் வானம்பாடி, சேரன் பாண்டியன் உள்ளிட்ட, பல படங்களில் ...

சினிமா வில்லன் நடிகர் தூக்கிட்டு தற்கொலை!!

Posted:

 வளசரவாக்கத்தில் சினிமா வில்லன் நடிகர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வளசரவாக்கம், எஸ்.வி.எஸ்., நகர், 1வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ராக்கி என்ற சேகர், 37. சக்கரவர்த்தி திருமகன் படத்தில் வில்லனாகவும், வம்சம் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார். இவர் வசித்து வந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், பொதுமக்கள் ...

பிளாக் பாண்டியை கழட்டி விட்ட இயக்குனர்கள்!

Posted:

அங்காடி தெரு, நீர்ப்பறவை, பாகன் உள்பட பல படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் பிளாக் பாண்டி. பரவலாக நடித்து வரும் அவரை இப்போது அதிகமான படங்களில் பார்க்க முடிவதில்லை. என்ன காரணம். வேகமாக வளர்ந்து வந்த நடிகரை காண முடியவில்லை என்று விசாரித்தபோது, சில தகவல்கள் கிடைத்தன.

அதாவது, ஆரம்பத்தில் கொடுக்கிற வேடத்தில் நடித்து வந்தார் பிளாக் ...

உங்க படத்துல நான் நடிச்சது எனக்கே பிடிக்கல! டைரக்டரிடம் சொன்ன சிவகார்த்திகேயன்!!

Posted:

3 படத்தில் காமெடியனாக நடித்த சிவகார்த்திகேயனை, மெரினா படத்தில் ஹீரோவாக்கியவர் பாண்டிராஜ். அந்த சமயத்தில் மார்க்கெட்டில் இருக்கிற நடிகர்களை வைத்து படம் பண்ணினாலே விற்க கஷ்டமாக நிலையில், டிவி காம்பையரை வச்சு படம் பண்றீங்களே? எப்படி படத்தை விற்கப்போறீங்க என்று அவரை பலரும் குழப்பினார்களாம்.

அதற்கு, சிவகார்த்திகேயனிடம் ஒருவித ...

சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் ஆகஸ்டில் நடக்குமா? உறுப்பினர்கள் எதிர்பார்ப்பு

Posted:

"தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை, ஆகஸ்டில் நடத்த, ஆயத்தப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என, ஐகோர்ட் நியமித்துள்ள தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்துவோம் என்று, தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது. இதில், 2,800 பேர் உறுப்பினர்களாக ...

பழம்பெரும் இசையமைப்பாளர் காலமானார்!!

Posted:

பிரபல இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான ஆத்மநாதன் (வயது 88) சென்னையில் . இவர்,"விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே, ஆண்டவன் ஒருவன் இருக்கிறான், தடுக்காதே என்னை தடுக்காதே, குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா போன்ற, 120க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மேலும், 20 படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். தமிழக ...

தனுஷையும் கேட்ச் பண்ணினார் அமலாபால்!

Posted:

தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்காமல் கரையேற மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் அமலாபால். தற்போது தலைவா படத்தில் விஜய்யுடன் நடித்திருக்கும் அவர், அடுத்தபடியாக துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யாவுடன் இணையவும் கோடு போட்டு வருகிறார். அதேசமயம், ஏறகனவே லிங்குசாமியின் வேட்டை படத்தில் நடித்த அமலாபால், மீண்டும் அவர் சூர்யாவை ...

என்னைப்பற்றி வதந்தி பரப்புகிறார்கள்! விஜயசேதுபதி

Posted:

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூதுகவ்வும் என வரிசையாக மூன்று ஹாட்ரிக் ஹிட் கொடுத்தவர் விஜயசேதுபதி. இப்போது கைவசம் பல படங்களை வைத்திருக்கும் அவர் பேசப்படும் நடிகராகியிருக்கிறார். அதோடு சில படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கிறார். இந்த நிலையில், புதிய படங்களில் நடிக்க தனது படக்கூலியை அவர் கடுமையாக ...

நயன்தாராவை பிரிந்தது ஏன்? பிரபுதேவா

Posted:

நயன்தாராவும், பிரபு தேவாவும் ஏற்கனவேகாதலித்தது தெரிந்த விஷயம் தான்.திருமணம் செய்யவும் முடிவுசெய்திருந்தனர். ஆனால், திடீரென்று ஒருநாள், "பிரபுதேவா என்னிடம் உண்மையாக இல்லை என்று, அவரை விட்டு முழுமையாக பிரிந்து, மீண்டும் சினிமாவில் நடிக்கத்தொடங்கினார் நயன்தாரா. இந்நிலையில்,நயன்தாரா பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு,"நாங்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™