| தாத்தா,அப்பா பாணியை பின்பற்றவில்லை:விக்ரம் பிரபு Posted:  கும்கி பட அனுபவம் குறித்து? முதல் படத்திலேயே, யானையுடன் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.படத்தின் வெற்றி, என்னை உற்சாகப்படுத்தியது.ஒவ்வொரு படத்திலும்,நூறு சதவீதம் உழைப்பை கொடுக்க வேண்டுமென்ற உத்வேகத்தை ஏற்பத்தியுள்ளது.
இவன் வேற மாதிரி எந்த மாதிரியான படம்?
ரொம்ப வித்தியாசமான படம்.வித்தியாசமான ... |
| அனுஷ்காவின் அழகு மாயமானது Posted:  இரண்டாம் உலகம்,சிங்கம்-2 படங்களில் நடித்த போது,கொளுத்தும் வெயிலில் அனுஷ்காவை அலையவிட்டு படமாக்கினார்களாம்.இந்தியா மட்டுமின்றி,பல நாடுகளிலும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை, சுட்டெரிக்கும் வெயிலில் படமாக்கியதால்,அனுஷ்காவின் பள பள தேகம்,ரொம்ப மங்கி விட்டதாம்.இதையடுத்த,ராணி ருத்ரம்மா தேவி படத்திற்காகவும்,சில பாலைவன ... |
| வில்லன் வேடத்தில் விஜயசேதுபதி Posted:  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்,பீட்சா மற்றும் சூது கவ்வும் என வரிசையாக மூன்று ஹிட் படங்களை கொடுத்து, நம்பிக்கை நட்சதிரமாகி விட்டார்,விஜயசேதுபதி.தற்போது,சில படங்களில் ஹீரோவாக நடிக்கிறார்.இதை தொடர்ந்து,சித்தார்த் நடிக்கும்,ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடிக்கிறார்.இதுபற்றி அவர் கூறுகையில்,நான் ஹீரோ அல்ல நடிகன்.அதனால்,எந்த ... |
| தமிழுக்கு வரும் பாலிவுட் நடிகை Posted:  தெலுங்கு, மலையாள நடிகைகளையே படத்துக்குபடம் இறக்குமதி செய்யும் தமிழ் சினிமாத்துறையினர், அவ்வப்போது பாலிவுட் நடிகைகளையும் இறக்கி விடுவதுண்டு.இந்தியில், ராஞ்சனாவில் சோனம்கபூருடன் இணைந்து நடித்த தனுஷ், அடுத்து,தான் நடிக்கும் படத்தில்,அலியாபட் என்ற பாலிவுட் நடிகையுடன் நடிக்க போகிறார்.இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து ... |
| தமன்னாவுக்கு உதவி இயக்குனர்கள் சிபாரிசு! Posted:  கேடி படத்தில் தமிழுக்கு வந்தவர் தமன்னா. இதே படத்தில் இலியானாவும் நடித்திருந்தார். ஆனால், அவருக்கு அதன்பிறகு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. ஆனால் தமன்னா அதிரடி முயற்சிகளை மேற்கொண்டு கோடம்பாக்கத்தில் கோலேச்சி விட்டார். சில காலம் கனவு கன்னியாகவும் விளங்கியவர் பின்னர் பாலிவுட்டுக்கு சென்றார். ஆனால். அங்கே இவரது நடிப்பு ... |
| வாரிசை களம் இறக்கினார் ராமநாராயணன் Posted:  இந்தியாவிலேயே அதிக படங்களை இயக்கியவர் இராமநாராயணன். (உலகத்திலேயே அதிகம் என்றும் சொல்கிறார்கள்) அவர் இதுவரை 125 படங்களை இயக்கி உள்ளார். தற்போது 126வது படமாக ஆர்யா சூர்யா என்ற படத்தை இயக்கி உள்ளார். 70 வயதை நெருங்கும் இராமநாராயணன் கடந்த சில மாதங்களாகவே சர்க்கரை நோய், மற்றும் ரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டு வருகிறார். அவரால் முன்புபோல் ... |
| சினிமாவுக்காக விவசாயம் செய்த பட யூனிட்! Posted:  சாரதி, ஹன்சிபா என்ற நியூபேஸ்கள் நடிக்கும் படம் பரஞ்சோதி. கோபு பாலாஜி என்பவர் இயக்குகிறார். பரஞ்சோதி என்ற இளைஞரின் நிஜ கதையாம். படத்துக்காக 1990ம் ஆண்டு இருந்த மாதிரி ஒரு கிராமத்தை தேடியிருக்கிறார்கள். கிடைக்கவில்லை. எனவே ஆர்ட் டைரக்டர் வினோத் மூலம் 100 ஏக்கர் நிலத்தில் ஒரு கிராமத்தையே அப்படியே ஷெட் போட்டுள்ளனர். கதைப்படி ஊரைச் சுற்றி ... |
| இந்தியில் படம் இயக்க ஆசைப்படும் கமல்! Posted:  விஸ்வரூபம் படம் மூலம் உலக அளவில் பேசப்படும் இயக்குனர், நடிகர் ஆகி விட்டார் கமல். அந்த படம் சர்ச்சைக்குரியதாக பேசப்பட்டாலும், அவரது கருத்துக்கள் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. இந்த நிலையில். இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடிக்கும் தருவாயில் இருக்கிறார் கமல். முந்தைய பாகம் சர்ச்சைகளை கிளப்பியதால்,. ... |
| இயக்குனர்களுக்கு வலை விரிக்கும் நமீதா! Posted:  பெரிய அளவில் திறமையான நடிகை இல்லை என்றாலும், தனது ஆஜானபாகு உடல்கட்டை வைத்து ஒரு ரவுண்டு வந்தவர் நமீதா. அவரது உடல்கட்டுக்காகவே அவர் எந்த விழாக்களுக்கு சென்றாலும, இளவட்ட ரசிகர்கள் கூடி அவருக்கு பெருமளவு வரவேற்பு கொடுத்தனர். இதனால் நம்பர்ஒன் நடிகைகளுக்கு இல்லாத அளவுக்கு நமீதாவுக்கு ஒரு கிரேஸ் ரசிகர்களிடம் இருந்து ... |
| மிதமான கிளாமருக்கு ஜனனி அய்யர் ரெடி!! Posted:  அவன் இவன், பாகன் படங்களில் நடித்த ஜனனி அய்யர், அதையடுத்து புதிய படங்களுக்காக தீவிரமாக கதை கேட்டு வந்தார். அந்த நேரம் பார்த்து நடிகர் அதர்வாவுடன் அவரை இணைத்து கிசுகிசுக்கள் பரவியதால் அதிர்ச்சியடைந்தவர், கோடம்பாக்கத்திலிருந்து எஸ்கேப்பாகி, மலையாள சினிமாவுக்கு சென்று விட்டார். அப்படி சென்றபோது த்ரி டாட்ஸ் என்ற படத்தில் ... |
| தனுஷூக்கு ஜோடியான வழக்கு எண் மனீஷா யாதவ் - சத்தமில்லாமல் வளருகிறார் Posted:  பாலாஜி சக்திவேல் இயக்கிய படம் வழக்கு எண் 18/9. இந்த படத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர் மும்பை நடிகை மனீஷா யாதவ். அந்த படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டதால் அடுத்து தான் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் படத்தின் நாயகியாக்கினார் சுசீந்திரன். அதையடுத்து மனீஷாவின் உடம்பில் ஒரு கதாநாயகிக்குரிய வளர்ச்சி மட்டுமின்றி கிளாமரும் வெளிப்பட்டதால் ... |
| சோலார் பேனல் மோசடி - நடிகை ஷாலுமேனனின் ஜாமீன் மறுப்பு! Posted:  சோலார் பேனல் மோசடி வழக்கு சம்பந்தமாக அதன் உரிமையாளர் பிஜூ ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா மற்றும் நடிகை ஷாலுமேனன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களை காவலில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகை ஷாலுமேனன், நான் கேரளாவில் பல நடன பள்ளிகள் நடத்தி வருவதோடு, சினிமாவிலும் நடித்து வருகிறேன். நான் ... |
| பட அதிபர் ரவிசங்கர் பிரசாத் மர்ம மரணம்: சினிமா உலகம் அதிர்ச்சி: நாளை படப்பிடிப்புகள் ரத்து Posted:  திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி வரும் நிறுவனம் ஆனந்த் சினி சர்வீஸ். தென்னிந்தியா முழுவதும் கிளைகள் கொண்ட மிகப்பெரிய நிறுவனம். இதன் நிர்வாக இயக்குனராக அக்னினேனி ரவிசங்கர் பிரசாத் இருந்து வந்தார். இவர் ஜெமினி லேப் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த நிறுவனத்தை நடத்தியதுடன் சினிமா தயாரிப்பாளராகவும் ... |
| ஹோட்டல் மேனேஜராகிறார் அன்னக்கொடி கார்த்திகா! Posted:  ஒரு காலத்தில் பாரதிராஜா படத்தில் நடிப்பதுதான் நடிகைகளின் பெருங்கனவாக இருக்கும். ஆனால், இன்றைக்கு நிலைமையே மாறி விட்டது. அவர் சமீபத்தில் இயக்கிய அன்னக்கொடியில் நடித்த கார்த்திகாவோ படம் ரிலீசாவதற்கு முன்புவரை என் கேரியரில் மிக முக்கியமான படம் இதுவாகத்தான் இருக்க முடியும் என்று சொல்லி வந்தவர். இப்போது படம் ஓடவில்லை என்றதும், ... |
| தனுஷின் மின்னல் வேகம்! Posted:  ராஞ்சனாவுக்கு பிறகு தனுஷின் கவுண்டவுன் மீண்டும் ஸ்டார்ட் ஆகியுள்ளது. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியான ராஞ்சனா இந்தியில் அமோக வெற்றி பெற்றிருப்பதால் அடுத்து இந்தியில் எந்த மாதிரியான படம் பண்ணலாம் என்று ஆலோசித்து வருகிறார் தனுஷ். அதோடு, இந்தியில் நடிக்கிற முதல் படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்து நடிப்பது என்ற முடிவை ... |
| பெண் சுதந்திரத்துக்கு குரல் கொடுக்கும் இலியானா! Posted:  தற்போது பாலிவுட்டில முகாமிட்டுள்ள இலியானா, சினிமாவில் இருப்பது போன்று எல்லா இடங்களிலும் பெண்களுக்கு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்கிறார். நானெல்லாம் சினிமாவில் இருக்கிறேன் என்றால் எனது பெற்றோர்தான் காரணம். அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர். என்னை தைரியமாக வளர்த்திருப்பதால் என்னால் எந்த விசயத்தையும் ... |