| நஸ்ரியாவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! கோலிவுட் உஷார்!! Posted:  நேரம் என்ற பெயரில் நடித்த முதல் படம்தான் திரைக்கு வந்துள்ளது அதற்குள் நஸ்ரியா செய்த கால்சீட் குளறுபடி அவர் மீது கோலிவுட் படாதிபதிகளுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ராஜா ராணி படத்துக்கு கொடுத்திருந்த அதே தேதியை தனுஷூடன் நடிக்கும் நய்யாண்டி படத்திற்கும் கொடுத்திருந்தார். இதனால் ஏற்பட்ட பிரச்னை ... |
| சாய்பாபா வேடத்தில் நடிக்க விரதமிருக்கிறார் மலையாள நடிகர் திலீப்! Posted:  சாய்பாபாவை மையப்படுத்தி ஏற்கனவே நாகார்ஜூனா நடிப்பில் ஷிர்டி சாய் என்ற பெயரில் ஒரு தெலுங்கு படம் வெளியானது. அதையடுத்து இப்போது சமாதியாகி விட்ட புட்டபர்த்தி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி சாய்பாபா என்றொரு படம் தயாராகிறது. இப்படத்தை பிரபல இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இயக்குகிறார். இப்படத்தில் நடிக்க பல முன்னணி ... |
| அஜீத்தைத் தொடர்ந்து விஜய், சூர்யா... தமன்னாவின் புதுக்கணக்கு!! Posted:  செகண்ட் இன்னிங்சில் எப்படி நயன்தாரா மீண்டும் அஜீத்துடன் இணைந்துள்ளாரோ, அதேபோல் தமன்னாவும் சிறுத்தை சிவா இயக்கும் படம் மூலம் இணையப்போகிறார். ஆக, இரண்டாவது ரவுண்டில் இருக்கும் இரண்டு நடிகைகளுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறார் அஜீத். அப்படி அவருடன் நடித்த அதிர்ஷ்டம் இப்போது பல படங்களை கைப்பற்றி பிசியான நடிகையாகி விட்டார் ... |
| விக்ரமைப்பற்றி பி.சி.ஸ்ரீராம் Posted:  விக்ரமைப்பற்றி பி.சி.ஸ்ரீராம் கூறுகையில், ''நடிகனாக மட்டுமல்ல... மனிதனாகவும் ரொம்ப ஜென்டில்மேன். ஆச்சரியப்படக்கூடிய ஒரு உழைப்பாளி. ஒரு ஹீரோவுக்கு நீங்க என்னலாம் சினிமா இலக்கணம் வெச்சிருந்தாலும் அது இல்லாத ஹீரோ அவர். தன்னை நடிகனாக மட்டுமே முன் நிறுத்திக் கொள்கிற ஒருத்தர். நமக்கு இவ்வளவுதான் வரும்னு பெரும்பாலும் பயப்படுவாங்க. ... |
| ஷாரூக்கானின் மனதில் இடம் பிடித்த அஜீத்! Posted:  தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அஜீத். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அதோடு சினிமா உலகில் நிறையபேருக்கு உதவிகள் செய்கிறார். இதனால் அவரை தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்களுக்கு பிடிக்கிறது ஆனால், இப்போது மாநிலம் கடந்து அஜீத்தை பெருமையாக பேசத் தொடங்கிவிட்டார்கள். அப்படித்தான் இங்கிலீஷ் ... |
| பிகினியில் நடிக்க தயாராகும் ப்ரியாஆனந்த்! Posted:  எதிர்நீச்சல் படத்துக்குப்பிறகு பேசப்படும் நடிகையாகிவிட்ட ப்ரியாஆனந்த், அதையடுத்தும் சிவா, கெளதம் என வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களாகவே கமிட்டாகியுள்ளார். ஆனால் இந்த சூட்டோடு மேல்தட்டு ஹீரோக்களை எட்டிப்பிடித்தால்தான் முன்னணி நடிகையாக முடியும் என்று நினைக்கும் ப்ரியாஆனந்த், இனிமேல் தனது பாணியை முழுசாக மாற்றி ... |
| படம் பேசும் என்னை பேச வைக்கும் என்கிறார் பூர்ணா! Posted:  தமிழில் நடிக்கிற படங்களெல்லாம் ப்ளாப்பாகிக் கொண்டிருந்ததால் ஒரு மாறுதலுக்காக ஆந்திர சினிமாவுக்கு சென்றார் பூர்ணா. அங்கு இருக்கிற அசைவ கலாச்சாரம் இவருக்கு ஒத்துவரவில்லை. இருந்தாலும் மிதமான கிளாமர் கொண்ட கதைகளாக சில படங்களில் நடித்தவர், தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியாமல் கோடம்பாக்கத்துக்கே ரிட்டன் ... |