Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தனிமையை விரும்பும்நயன்தாரா

Posted:

"பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் ஆர்யா- நயன்தாரா இருவரும், இணைந்து நடித்ததில் இருந்தே, அவர்களைப் பற்றிய காதல் கிசு கிசுக்களும் புகைந்து வருகின்றன. அது, "ராஜா ராணியில் நடித்த போது, இன்னும் உறுதியாகி விட்டது போல் இருந்தது. அப்படத்தின் பப்ளிசிட்டிக்காக ஆர்யா - நயன்தாரா திருமண அழைப்பிதழும் வெளியிட்டு, பரபரப்பு கூட்டினார்கள். ஆனால், ...

"விஸ்வரூபம் -2வில் ரொமான்ஸ் அதிகமாம்

Posted:

"விஸ்வரூபம் படத்திற்கான கதையை உருவாக்கிய போதே, இரண்டு பாகங்களாக எடுப்பதென திட்டமிட்டிருந்தார் கமல். அதனால் தான், முதல்பாகம் எடுத்துவந்தபோதே, இரண்டாம் பாகத்துக்கு தேவையான பெரும்பாலான காட்சிகளை, அப்போதே படமாக்கி வந்தார். தற்போது, "விஸ்வரூபம் 2 பாகத்தையும், வெளியிட ரெடியாகி விட் டார் கமல். "முதல்பாகம் போன்று, சர்ச்சைக்குரிய ...

தமிழ் டியூஷன் படிக்கும் சுர்வின் சாவ்லா

Posted:

"மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக, நீச்சல் வீராங்கனையாக நடித்தவர்  சுர்வின் சாவ்லா. அதனால், தன், "ஜெய்ஹிந்த்-2 படத்தில் நடிக்க, பல நடிகைகள் முன் வந்தும், சுர்வின் சாவ்லா தான் பொருத்தமாக இருப்பார் என்று, அவரையே ஒப்பந்தம் செய்தார் அர்ஜுன். தமிழ், தெலுங்கு, கன்னடம் என, மூன்று மொழிகளில் உருவாகும் ஜெய்ஹிந்த்-2 ...

கிளாமர் நடிகையான இனியா

Posted:

"பாடகசாலை என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தவர், மலையாள நடிகை இனியா. அதன் பின், அவர் நடித்த, "யுத்தம் செய் படமும் தோல்வியடைந்த நிலையில், விமலுடன் அவர் நடித்த, "வாகை சூடவா இனியாவை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. இப்போது மலையாளத்திலும் கவனத்தை திருப்பியுள்ளார். ஆனால்,தமிழில் நடித்ததை விட மலையாளத்தில், "அயால் என்ற படத்தில், படு கிளாமராக ...

கணவரின் ஊக்கம் வித்யா நெகிழ்ச்சி

Posted:

மற்ற நடிகைகளெல்லாம், நடிக்க தயங்கும் கதைகளில், துணிச்சலாக நடித்து வருபவர், பாலிவுட் நடிகை வித்யா பாலன். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான, "தி தர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்ததற்காக, தேசிய விருது பெற்றார். அதன் பின், "கஹானி என்ற இந்திப்படத்தில், காணாமல் போன கணவரை தேடும், கர்ப்பிணி வேடத்தில் நடித்திருந்தார். இப்படம், ...

நயன்தாரா, சமந்தாவின்கலவையாம் நஸ்ரியா

Posted:

நஸ்ரியா நசீம் நடித்து வெளியான ஒரே படம், "நேரம் மட்டும் தான். அந்த படத்திலும், அவருக்கு நடிப்பதற்கு பெரிதாக ஸ்கோப் இல்லை. இருப்பினும், படம் வெற்றி பெற்றதால், பேசப்படும் நடிகையாகி விட்டார். இப்போது தனுஷ் - நஸ்ரியாவை ஜோடி சேர்த்து,"நய்யாண்டி என்ற படத்தை இயக்கும் சற்குணம்,நஸ்ரியாவின் நடிப்பை தன் பங்குக்கு புகழ்ந்துள்ளார். அதில், "ஹைலைட் ...

என் அழகை கவனிக்க நேரமில்லை - அனுஷ்கா

Posted:

சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சிங்கம்-2. அதில் நடித்துள்ள அனுஷ்காவின் அழகும், கவர்ச்சியும் குறைந்துள்ளதாக பேச்சுகள் வெளியானது. இதற்கு அனுஷ்கா பதிலளித்து பேசுகையில், ''சிங்கம்-2 படப்பிடிப்பிற்கு பிறகு ருத்ரமாதேவி, இரண்டாம் உலகம் போன்ற படங்களில் நடித்து வருகிறேன். ருத்ரமாதேவியில் குதிரையேற்றம், ...

உ படத்தைப் (பார்த்து விட்டு) பாராட்டிய தணிக்கை அதிகாரிகள்

Posted:

அறிமுக இயக்குனர் ஆஷிக் தயாரித்து இயக்கியுள்ள உ படம் தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளுக்குப் போட்டுக் காட்டப்பட்டது.

படத்தினைப் பார்த்து விட்டு, ''சிறந்த நகைச்சுவையுடன் அற்புதமான பொழுதுபோக்கு படமாக உ இருக்கிறது..." என்கிற பாராட்டுடன் படத்திற்கு U சான்றிதழும் கொடுத்திருக்கின்றனர்.

படம் பார்த்து முடிந்த கையோடு ...

ஆகஸ்ட்-9-ல் விஜய்யின் தலைவா ரிலீஸ்

Posted:

விஜய் ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி, ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தலைவா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், டைரக்டர் விஜய் இயக்கத்தில் நடித்துள்ள படம் தலைவா. முதன்முறையாக விஜய்யுடன் அமலாபால் ஜோடி சேர்ந்துள்ளார். ...

ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு வைரமுத்து ரூ.2 லட்சம் நிதி

Posted:

தமிழ் சினிமாவின் பிரபல கவிஞர் வைரமுத்து. இவர் கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு பாரதிராஜாவின் அன்னக்கொடி பட பூஜையின்போது தேனி மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதாக சொல்லியிருந்தார். அதன்படி வருகிற ஜூலை 13ம் தேதி வைரமுத்துவிற்கு ...

படப்பிடிப்பில் விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் எமிஜாக்சன்!!

Posted:

மதராசப்பட்டினம், தாண்டவம் படங்களில் நடித்தவர் இங்கிலாந்து அழகி எமிஜாக்சன். தமிழில் நடித்த முதல் படமே வெற்றி பெற்றதால், இப்போது கோலிவுட்டில் ராசியான நடிகை பட்டியலில் எமியும் சேர்ந்துவிட்டார். தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் 'ஐ' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுவரை நடந்த இரண்டு கட்ட ...

தம்பி குறளரசனை இசையமைப்பாளர் ஆக்கினார் சிம்பு!

Posted:

தற்போது வாலு, வேட்டை மன்னன் படங்களில் நடித்து வரும் சிம்பு, இப்படங்களைத் தொடர்ந்து மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களை இயgfகிய பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். பாண்டிராஜின் வழக்கமான காமெடி கலகலப்புடன் உருவாகும் இப்படம் தனது கலரையே மாற்றும் என்று எதிர்பார்க்கும் சிம்பு, அப்படத்தை தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் ...

அம்மா ராதாவுக்கே சினிமா சொல்லிக்கொடுத்த கார்த்திகா!

Posted:

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பரவலாக சில படங்களில் நடித்து விட்டார் கார்த்திகா. ஆனபோதும் கோ படம் மட்டும் ஓரளவு ஓடியது. மற்றபடி அவர் நடித்த படங்கள் எதுவுமே வெற்றி பெறவில்லை. அதனால் கார்த்திகா நல்ல அழகான திறமையான நடிகைதான். என்றாலும் அவர் நடித்த படம் ஓடுவதில்லையே என்று அவர் மீது ராசியில்லாத நடிகை என்ற முத்திரை குத்திவிட்டனர் ...

இந்தியில் டப்பாகிறது சிங்கம்-2!

Posted:

ஹரி - சூர்யா கூட்டணியில் உருவான சிங்கம் படம் வெற்றி பெறவே சிங்கம்-2விலும் இணைந்தனர். தற்போது படம் பரவலாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தை இந்தியிலும் டப் செய்து வெளியிடும் முயற்சிகளை எடுக்கப்போகிறார்களாம். ஆனால் சிங்கம் படத்தில் இந்தி ரீமேக்கில் நடித்த அஜய்தேவ்கான், இப்போது சிங்கம்-2 என்ற டைட்டீலில் இந்தியில் ...

விஜயசேதுபதியின் வில்லன் அவதாரம்!

Posted:

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் விஜயசேதுபதி. அதையடுத்து அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், பீட்சா, சூதுகவ்வும் என அனைத்து படங்களுமே வெற்றி பெற்றதால் பேசப்படும் நடிகராகி விட்டார். இதற்கிடையில் சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் என்ற படத்தில் வில்லனாகவும நடித்தார் சேதுபதி.

அதை மனதில் ...

என் மேனி பளபளப்புக்கு ஆயுர்வேத மசாஜ்தான் காரணம் என்கிறார் ஹன்சிகா!

Posted:

சினிமாவில் ஜொலிக்க அழகுதான் பெரிய சொத்து என்று கூறுகிறார் ஹன்சிகா. நான் சினிமாவுக்குள் வரும்போதெல்லாம் எனது நடிப்பு மீது எனக்கும் சரி, என்னை நடிக்க வைத்தவர்களுக்கும் சரி பெரிய நம்பிக்கையெல்லாம் கிடையாது. ஆனால், நான் நல்ல அழகாக இருந்ததால் மட்டுமே சினிமாவில் சான்ஸ் கிடைத்தது. அதன்பிறகுதான் மெல்ல மெல்ல நடிப்பை ...

தாதா கதையை படமாக்கும் டைரக்டர் பேரரசு!

Posted:

விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி மற்றும் அஜீத் நடித்த திருப்பதி உள்பட பல படங்களை இயக்கியவர் பேரரசு. கடைசியாக பரத் கொண்டு இவர் இயக்கிய திருத்தணி வெற்றி பெறாமல் போகவே பேரரசுவின் மார்க்கெட்டும் ஆட்டம் கண்டு கிடக்கிறது. இருப்பினும் அடங்க வில்லை மனிதர். தனது வழக்கமான பாணியிலேயே இப்போது திகார் என்ற பெயரில் ஒரு அதிரடியான படத்தை ...

நான் டான்சாடினதை பார்த்து முமைத்கானுக்கு காய்ச்சலே வந்துருச்சு...!:டி.ராஜேந்தர்

Posted:

சினிமாவில ஒருவருக்கு ஒரு திறமை இருப்பதே பெரிய விஷயம். ஆனால் நடிகராக மட்டுமில்லாமல், டைரக்டர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், ஆர்ட் டைரக்டர், ஒளிப்பதிவாளர், திரைக்கதை அமைப்பாளர், வசனகர்த்தா என சகலமும் தெரிந்த சகலாகலா என்றால் அது நம்ம டி.ராஜேந்தர் தான். தனது மகன் சிம்புவும் சினிமாவில் இருந்தாலும், அவ்வப்போது டி.ஆரும் தன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™