Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நான் டான்சாடினதை பார்த்து,முமைத்கானுக்கு காய்ச்சலே வந்துருச்சு...!:டி.ராஜேந்தர்

Posted:

1.உங்க பேருக்கு பின்னால், எம்.ஏ., என, போடுறீங்களே?

நான், பல படங்களுக்கு பாடல் எழுதிருக்கேன். ஆனா,பேருக்குபின், கவிஞர் என, போட்டது இல்லை.எம்.எல்.ஏ.,வான பின்  கூட,பேருக்கு பின், எம்.எல்.ஏ., என, போட்டதில்லை. இந்தபதவிகளெல்லாம், நிரந்தரமானதல்ல. அப்பப்ப, வரும், போகும்.ஆனா, படிச்ச படிப்பு, எப்போதும் நம்மோட தான் இருக்கும்.அதனால், பேருக்கு ...

"சம்பளம் தான் பெஸ்ட் மற்றதெல்லாம் வேஸ்ட்

Posted:

சம்பள விஷயத்தில்,கறார் கண்ணம்மாவாக உருவெடுத்துள்ளார், காஜல்அகர்வால். தன்னை புக் செய்ய வரும் தயாரிப் பாளர்களிடம்,வெட்டுஒண்ணு, துண்டு ரெண்டு என்ற கணக்கில் தான் பேசுகிறாராம்.முன்னணி நிறுவனம், பின்னணி நிறுவனம்,பெரிய நடிகர்,சிறிய நடிகர், பெரிய பட்ஜெட், சிறியபட்ஜெட் என, எதைப்பற்றியும்கவலைப்படுவ தில்லையாம், காஜல். தற்போதைய ...

முதுமையான"கெட்அப்பில் விக்ரம்

Posted:

உடலை வருத்திக் கொண்டு, உயிரைகொடுத்து நடிப்பதில் வல்லவர், விக்ரம். தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும்,"ஐ படத்தில், முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையில், பல மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.முதல் கட்டபடப்பிடிப்பின் போது, உடல் எடையைஅதிகப்படுத்தி நடித்தவர், பின், எடையைகுறைத்து, ஒல்லியான கெட்டப்பில் நடித்தார். ...

இலியானாவுக்குஇப்படி ஒரு வாய்ப்பு

Posted:

ஒரே பாய்ச்சலாக பாய்ந்து, பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாகி விட வேண்டும்என்ற, இடுப்பழகி இலியானாவின் ஆசை,எதிர்பார்த்த அளவுக்கு நிறைவேறவில்லை.பட வாய்ப்புகளை விட, விளம்பரவாய்ப்புகள் தான், அதிகமாக அவருக்கு வருகின்றன. ஏராளமான விளம்பரபடங்களில் நடிப்பதுடன், தன் உடல்அழகை காட்டும் வகையில், விதம் விதமான போஸ்களை கொடுத்து, இந்தி ...

அடுத்த சூப்பர் ஸ்டார் சூர்யாதான்! கோலிவுட்டில் புதிய பரபரப்பு!!

Posted:

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நிலையில், அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார் என்ற விவகாரம் கொஞ்ச காலமாகவே கோலிவுட்டில் எழுந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், விஜய் வட்டாரம் அவ்வப்போது அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று கூறி வருகின்றனர். தலைவா படத்தின் ஆடியோ விழாவில்கூட அடுத்த சூப்பர் ஸ்டார் ...

இயக்குநர் ராசு மதுரவன் உடல் தகனம்! பாரதிராஜா உள்ளிட்டோர் அஞ்சலி

Posted:

புற்று நோயால் இறந்த இயக்குநர் ராசுமதுரவன் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு இயக்குநர் பாரதிராஜா, சினிமா நடிக்கர்கள் அஞ்சலி செலுத்தினர். நிலக்கோட்டை, எஸ்.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராசுமதுரவன். இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராக பணியாற்றிய இவர், பிரசாந்தின் பூமகள் ஊர்வலம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ...

ஜெயம் ரவியுடன் சண்டை போட சென்னை வந்த ஹாலிவுட் நடிகர்!!

Posted:

பிரபல ஹாலிவுட் நடிகர் நாதன் ஜோன்ஸ், ஜெயம் ரவியுடன் ‌சண்டை போடுவதற்காக சென்னை வந்துள்ளார். அவருக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டைரக்டர் கல்யாண் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்து வரும் படம் பூலோகம். த்ரிஷா ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவி பாக்ஸராக நடிக்கிறார். இதற்காக சிறப்பு பயிற்சி எல்லாம் பெற்று ...

சூர்யாவை கழற்றிவிட்ட தயாரிப்பாளர்! சூர்யாவுக்கு தெரியாத ‘‘கா‘‘ நடிகை சென்டிமெண்ட்!! ஹரிக்கு அனுஷ்கா தங்கச்சி!!! - சிங்கம்-II - 3 இன் 1 ஜாலி இன்டர்வியூ

Posted:

 சிங்கம்-II சக்ஸஸ் மீடியா மீட்டில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஹரி, தயாரிப்பாளர் லஷ்மண்குமார் மூவரும் படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மனம் திறந்து மகிழ்வுடன் பதில் அளித்தனர். அதில் அதிகளவு கேள்விக்கணைகளை தொடுத்த நமது தினமலர் இணையதள நிருபரை சிங்கம் - பகுதி IIIயின் கதை விவாதத்திற்கு இயக்குனர் ஹரி ...

தனுஷைத் தொடர்ந்து விஜய்யும் இந்தி நடிகை கேட்கிறாராம்!

Posted:

தனுஷ் ராஞ்சனா படத்தில் சோனம்கபூருடன் நடித்தாலும் நடித்தார் இப்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலருக்கு இந்தி நடிகைகளை ஜோடியாக்க வேண்டும் என்ற மோகம் அதிகரித்து விட்டது. அதோடு, இப்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்திலும் இந்தி நடிகையே வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம் தனுஷ். அதனால், வழக்கம்போல் ...

ஆபாசமாக நடிக்கவில்லை - இனியா

Posted:

மலையாள படத்தில் தான் ஆபாசமாக நடிக்கவில்லை என்று நடிகை இனியா கூறியுள்ளார். தமிழில் வாகைசூட வா படத்தின் மூலம்‌ பேசப்பட்டவர் நடிகை இனியா. தொடர்ந்து அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒருநாள், மாசாணி போன்ற படங்களில் நடித்தார். தமிழ் படங்களை பொறுத்தவரை கிளாமர் விஷயத்தில் ரொம்ப கறாராக இருக்கிறார். ஆனால் அதேசமயம் மலையாள படங்களில் ...

விஸ்வரூபம்-2 டிரைலரை வெளியிட்டார் கமல்!!

Posted:

விஸ்வரூபம்-2 படத்தின் முதல் போஸ்டரை தொடர்ந்து படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசனின் பிரமாண்ட நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் பல்வேறு சர்ச்சைகளை கடந்து இந்தாண்டு வெளிவந்து, மாபெரும் வெற்றி பெற்ற படம் விஸ்வரூபம். முதல்பாகத்தில் அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானில் கதைகளத்தை கொடுத்த கமல்ஹாசன், ...

‘ஜோ’வின் பாராட்டு மழையில் சூர்யா

Posted:

 சூர்யா இதுவரை 25 படங்களுக்கு மேலாக நடித்து விட்டார். ஆனால் அவரது தந்தை சிவகுமார் ஒரு படத்தில்கூட அவர் நடித்ததைப் பார்த்துவிட்டு மனதார பாராட்டியதில்லையாம். நன்றாக இருக்கிறது என்று பொதுவாக சொல்வாராம். ஆனால், சிஙகம்-2 படத்தைப்பார்த்து நெகிழ்ந்து விட்டாராம் சிவகுமார். முதன்முறையாக மகன் சூர்யாவுக்கு எஸ.எம்.எஸில் பாராட்டு மடல் ...

விசாகா சிங்கை துரத்தும் சந்தானம்!

Posted:

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானம், சேது, பவர் ஸ்டார், விசாகாசிங் ஆகியோர் கூட்டணி அமைத்தனர். ஆனால் இப்போது பவர் ஸ்டார் சிறையில் இருப்பதால், சந்தானம், சேது, விசாகாசிங் ஆகியோர் கூட்டணியில் வாலிபராஜா என்றொரு படம் தயாராகி வருகிறது. காதல், சென்டிமென்ட் என கதை என்றாலும் இந்த படத்திலும் விசாகாசிங்கை துரத்துகிறாராம் ...

கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டி தீர்க்கும் காஜல்அகர்வால்!

Posted:

காஜல் அகர்வால் தொழிலதிபரை காதலிப்பதாக செய்திகள் வெளியானதில் இருந்து செம மூடுஅவுட்டில் இருக்கிறாராம். காரணம், அவரது நலம் விரும்பிகள் மாறி மாறி அவருக்கு போன் போட்டு, இது நிஜம்தானா என்று கேட்கிறார்களாம். அதோடு, சினிமாவில் மார்க்கெட் நன்றாக போய்க்கொண்டிருககும் நேரத்தில் இந்த மாதிரி காதல் உனக்கு தேவையா? என்றும் உரிமையோடு ...

சிம்பு ஹன்சிகாவை காதலித்தாலும் எதிர்க்க மாட்டேன்! டி.ஆர்.,

Posted:

 சிம்பு யாரை காதலித்தாலும் சரி, அது ஹன்சிகாவாக இருந்தாலும் சரி நான் எதிர்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார் சகலகலா வல்லவரான டி.ராஜேந்தர். மன்மதன், வல்லவன், கெட்டவன் என்று வலம் வந்த சிம்பு இப்போது என்னடான்னா இமயமலை, காசி என ஆன்மீக பாதையில் சென்று கொண்டு இருக்கிறார். ஆனால் அவரது அப்பாவோ இப்போதும் யங் ஸ்டார் மாதிரி இளம் நடிகைகள் உடன் ...

சித்தார்த்தும், நானும் நண்பர்கள் - சமந்தா

Posted:

"சித்தார்த் - சமந்தா இருவரும் காதல் ஜோடி. விரைவில் திருமணம் செய்து கொள்ள போகின்றனர் என்ற, செய்தி, தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஆனாலும், இரண்டு பேரும், கோவில், குளம் என, சேர்ந்து, ஊர் சுற்றினாலும், காதலிக்கிறார்களா இல்லையா என்பது பற்றி, இதுவரை வாய் திறக்கவில்லை. தங்களை பற்றிய காதல் செய்திகளை, இதுவரை இருவருமே உறுதிப்படுத்தவில்லை. ...

ஜோடி இல்லாமல் நடிக்க மாட்டேன் - சந்தானம்

Posted:

இன்றைக்கு, தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் அளவுக்கு முக்கியஸ்தராக கருதப்படுபவர், சந்தானம். அதிலும், இவரது கால்ஷீட் கிடைத்தால் போதும், எத்தனை மாதம் என்றாலும் காத்திருந்து, படப்பிடிப்பு நடத்த ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும் தயாராக உள்ளனர்.இந்த நிலையில், இதுவரை ஹீரோக்களுடன் படம் முழுக்க வந்து காமெடி மட்டுமே செய்து வந்த சந்தானம், இப்போது ...

ஆர்யாவிடம் ஏமாந்து விட்டேன்: டாப்சி பேட்டி!!

Posted:

வெள்ளாவி பொண்ணாக ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தொடர்ந்து ஜீவாவுடன் வந்தான் வென்றான் படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கு மொழியில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் டாப்சி, தமிழில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜீத், ஆர்யா நடித்து வரும் படத்திலும், லாரன்சின் கங்கா (முனி-3) படத்திலும் நடித்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™