ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்
- கநீ நான் நாமாகும் காலம் தான் எப்போது ?
- கீபோர்ட் பயன்படுத்தி சிறப்பு குறியீடுகள் எழுத..!!
- முத்தாய்ப்பான 3000* பதிவுகள் கடந்த மதுமிதாவை வாழ்த்த வாருங்கள் உறவுகளே...!!
- நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க
- உலக இயல்பு.
- தனிமையில் நான்
- என் அன்பு மனைவிக்கு...
- இறந்தவன் சொர்க்கத்தில்...
- குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..!
- அரட்டை அடிக்கலாம் வாங்க!!!
- கற்பனை
- என்ன கொடுமை ஸார்?
- வேலன்:-சாப்ட்வேர்களின் வெர்ஷன்கள் அறிந்துகொள்ள
- கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
- ரஜினியின் செயல்
- 100 ஆண்டுக்கு பிறகு சூரிய ஒளி
- ஆன்லைனில் 'porche' கார் வாங்கிய ஒரு வயது பாப்பா!
- இங்கிலாந்தில் கடுமையான வெயில்: 9 நாட்களில் 760 பேர் பரிதாப பலி
- படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது'
- 10 வயதிலேயே கோடிக்கணக்கில் சம்பாதித்த அசத்தல் சிறுவன்
- விப்ரோவுக்கு குண்டு மிரட்டல் :(
- கவிதையில் யாப்பு
- ஆடவர் தலைவன்!
- ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!!
- நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா?
- ரமணியின் கவிதைகள்
- நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி
- இயற்கையின் அதிசயம்...!
- குங்குமம் தயாரிப்பது எப்படி?
- அவமானங்களுக்கு தகுதியுடையவர்..!!
- மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை.
- ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...
- கலப்படத்தைக் கண்டறிய...
- சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே!
- கண்ணில் படாதவளே....
- நான் விடும் கண்ணீரும் ..
- துபாயில் இந்தியாவை சேர்ந்த டிரைவரை துபாய் பிரஜை அடிக்கும் காட்சி.
- ஆண்ட்ராயிடு அலைபேசி மென்பொருட்கள் - தொடர் பதிவு (தினமும்)
- திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை
- YouTube வீடியோக்களை எந்தவித இடையூறும் இல்லாமல் பார்ப்பது எப்படி?
- புருவங்களின் அழகுக்கு...
| ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் Posted: 19 Jul 2013 02:50 PM PDT ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் நம் தளத்தில் பயனர்கள் தங்களின் சொந்தப் படைப்புகளை பகிரவும் அதே சமயம் பிற தளங்களில் படித்து ரசித்த படைப்புகளை நம்மிடையே பகிர அதற்கான பகுதியும் இருப்பதை தாங்கள் அறிந்ததே. அடுத்தவரின் படைப்பை நம்மிடையே பகிரும்பொழுது கண்டிப்பாக படைப்பாளிக்கு நன்றி தெரிவித்து பதிவிட வேண்டும் என்பது விதிமுறை. இந்த விதிமுறைக்கு உட்படாத பதிவுகள் இருப்பின் அவற்றை அறியும் பொழுது அவை நீக்கப்பெறும். அதே சமயம் அதை சொந்தப் பதிவாக பதிவிட்டவருக்கு ... |
| கநீ நான் நாமாகும் காலம் தான் எப்போது ? Posted: 19 Jul 2013 01:37 PM PDT நிமிடங்கள் எல்லாம் நில்லாமல் நித்திரையும் கொள்ளாமல் நிலை தடுமாறும் மனது நினைக்கும் பொழுதெல்லாம் நீங்காத உன்னினைவு என்னுள்ளே நிலையாகவே நித்தம் நீ என்று .... நீலவானில் நீந்தி சென்ற சூரியன் நித்திரை கொள்ளும் நேரம் என நிலவு வந்து நினைவுபடுத்தியது நீயும் வந்து நினைவுபடுத்தினாய் நித்தம் நித்தம் என்னுடன் நித்திரையில் உறங்கும் கனவு என .... நிழல்கள் எல்லாம் நினைவுபடுத்தும் நிஜங்களை போலவே நீயும் நினைவுபடுத்துகிறாய் என்னுள் இருக்கும் நிஜம் நீ என்பதை ... |
| கீபோர்ட் பயன்படுத்தி சிறப்பு குறியீடுகள் எழுத..!! Posted: 19 Jul 2013 11:10 AM PDT இது சரியான தகவல்தானா என்று நம் கணினி வல்லுனர்கள் தெரியப்படுத்தவும்..!! நன்றி : Made In India முகநூல் பக்கம் |
| முத்தாய்ப்பான 3000* பதிவுகள் கடந்த மதுமிதாவை வாழ்த்த வாருங்கள் உறவுகளே...!! Posted: 19 Jul 2013 10:53 AM PDT முத்தாய்ப்பான 3000 பதிவுகளை கடந்த அசத்தல் ராணி மதுமிதாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..!! தொடரட்டும் உங்கள் அசத்தல் பதிவுகள்..!! |
| நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க Posted: 19 Jul 2013 10:44 AM PDT மனைவி- சிகரெட் பிடிக்காதிங்க ரொம்ப நாத்தம் அடிக்குது கணவன் சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டான் மனைவி-பாக்கு போடதிங்க கணவன் பாக்கு போடுவதை நிறுத்தினான் மனைவி-நீங்க வண்டிய ரொம்ப வேகமா ஓட்டுறிங்க,வேணாம் மெதுவாவே ஓட்டுங்க கணவன் வண்டியை மெதுவா ஓட்டுவதை வழகமாகினான் மனைவி- உங்க தலை முடி சீராக இல்லை ,சீராகுங்கள் கணவன் தலை முடியை சீராகிணன் சில மாதங்களுக்கு பிறகு . . . . . . . . மனைவி- நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க கணவன்………………………………………. ரொம்ப கஷ்டமப்பா |
| Posted: 19 Jul 2013 10:42 AM PDT பருத்தி விளைந்து பஞ்சு ஆகி ,பின் துணியானது. துணி ஆடையானது. அந்தத் துணி கிழிந்து ,அடுப்பங்கரைக்கு வந்தது. அவ்வாறு வந்த துணி,......புலம்புகிறது .. ''சலவை செய்து வாசம் போட்டுத் தங்கம் போல எடுத்து-பின் அங்கம் பொலிய உடுத்து-தன் நிலைமை மாறிக் கிழிந்த பின்பு நிலத்தில் என்னை விடுத்து-சென்றார் நீண்ட கதை முடித்து'' என்று தான் வாழ்ந்த வாழ்வை எடுத்துக் கூறுகிறது. இந்தத் துணியின் நிலைபோன்றதுதான் மனித வாழ்க்கையும். துணி புதிதாக இருக்கும்போது அதனை எவ்வாறு பாதுகாப்போம். எவ்வாறு வைத்துக் ... |
| Posted: 19 Jul 2013 10:36 AM PDT அன்று நான் உன்னோடு சென்ற இடங்கள், நின்ற இடங்கள், அமர்ந்த இடங்கள், எல்லாம் இன்று என்னை கேலி செய்கின்றன...... தனிமையில் நான் தேனீர் கோப்பைகள்-இரண்டு உணவருந்தும் தட்டு-இரண்டு தலையனை இரண்டு இன்று இவற்றோடு தனிமையில் நான் |
| Posted: 19 Jul 2013 10:31 AM PDT மனிதனாய் பிறந்தமைக்கு எப்படி வேண்டுமானாலும் வாழலாம் அவரவர் உரிமை ஆனால் இப்படி வாழ்ந்தால்தான் இறையை அடைய முடியும் என்ற வரமுறையில் வா... என் அன்பு மனைவிக்கு...என்றும் நான்... |
| Posted: 19 Jul 2013 10:25 AM PDT இறந்த ஒருவன் சொர்க்கத்திற்கு செல்கிறான். அங்கே ஒரு பெரிய சுவரில் நிறைய கடிகாரங்கள் தொங்க விடப்பட்டிருப்பதை பார்க்கிறான். இறந்தவன்: ஏன் இந்தக் கடிகாரங்கள் இங்கே தொங்க விடப்பட்டுள்ளன?? இயமன்: இவை பொய்க் கடிகாரம். பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கே கடிகாரம் உண்டு, அவர்கள் கூறும் பொய்களுக்கேற்ப இவை சுழலும். இறந்தவன்: (ஒரு கடிகாரத்தை காட்டி) இது சுழலவில்லையே, இது யாருடைய கடிகாரம்?? இயமன்: இது அன்னை தெரசாவின் கடிகாரம், அவர்கள் பொய்பேசாத காரணத்தால் கடிகாரம் எங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இறந்தவன்: ... |
| குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Posted: 19 Jul 2013 10:24 AM PDT ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான். ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது. பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான். வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை. பிறகு ஒரு மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துப் போய் கவுன்சிலிங் செய்யச் சொன்னார்கள். அவரும் பல ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு கடைசியில் அவனிடம், 'இதோ பார் இந்த சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படி அழுகிறாய்? எங்க தாத்தா கூட போன வாரம் செத்துப் போனார். நான் ... |
| Posted: 19 Jul 2013 09:57 AM PDT கான் இன்னும் தூங்கவில்லையா? நாளை வேலை இல்லையோ? |
| Posted: 19 Jul 2013 09:53 AM PDT நகரம் வனம் ஆக மாறும், தருணங்களை எண்ணி, வாங்குகிறேன். எல்லா இடங்களிலும், மரம் இருப்பதை போல, ஓவியத்தை............. |
| Posted: 19 Jul 2013 09:50 AM PDT உயிரோடு இருப்பவருக்கு சொல்லாத-உன் மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஏன்? உயிரற்ற மீது திணிக்கிறாய் அடுத்தமுறை வரம் கேட்பேன் கடவுளிடம்-நான் எழுதுகோலாக இருப்பேனானால் உன்னிடம் கிடைக்கக்கூடாது என்று-இல்லை உனக்கு எழுத படிக்க தெரியக்கூடாது என்று.... |
| வேலன்:-சாப்ட்வேர்களின் வெர்ஷன்கள் அறிந்துகொள்ள Posted: 19 Jul 2013 09:40 AM PDT சாப்ட்வேர்களின் வெர்சன்களை அறிந்துகொள்ள ஒவ்வொரு சாப்ட்வேர்களையும் மாற்றங்கள் செய்துகொண்டு வருகின்றார்கள். நாம் கணிணியில் இன்ஸ்டால் செய்யும் சமயம் இருக்கும் அப்ளிகேஷன்கள் அடுத்த சில தினங்களில் அப்டேட் ஆகிஇருக்கும. நாம் கணிணியை ஒ.எஸ் மாற்றும் சமயம் நமக்கு குறிப்பிட்ட அப்ளிகேஷன் எந்த வெர்சன் போட்டோம என தெரியாது. இநத குறையை நிவர்த்தி செய்ய நாம் கணிணியில் இன்ஸ்டால் செய்துள்ள அப்ளிகேஷன்கள் எதுஏது அது எந்த வெர்சன் என அறிந்து அதனை பிடிஎப் பைலாக சேமித்து வைத்துக்கொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.இதனை ... |
| கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Posted: 19 Jul 2013 07:54 AM PDT கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு உங்களுக்கு தெரியுமா நம்ம கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் இந்தப் பாட்டத்தான் முதன் முதலில் அவங்கள கை பிடிச்சப்ப பாடினாராம். இப்ப இந்த பாட்டை நித்தமும் பாடலேன்னா கிருஷ்ணாம்மா அவருக்கு சோறே போடறது இல்லையாம். உணவை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே சமையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே உணவை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே சமையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே ஆயிரம் மலரில் ... |
| Posted: 19 Jul 2013 07:32 AM PDT தன் நண்பர் ஒருவருடன் ரஜினி தன் கேளம்பாக்கம் பண்ணையில் ஜாலியாக பேசிகொண்டிருந்தார். அப்போது இங்கிருந்து 4 கி.மீ தொலைவில் ஒரு பஜ்ஜி கடை உள்ளது மிகவும் அருமையாக இருக்கும் என நண்பர் சொல்ல, ஆர்வம் கொண்ட ரஜினி வாங்க நம்ம போய் சாப்டலாம் நு சொல்லியிருக்கிறார். அதிர்ச்சி அடைந்த நண்பர் ,சார் நீங்க எப்பிடி சார் வரமுடியும்? மக்கள் உங்களை கண்டுவிட்டால் கூட்டம் கட்டுபடுத்த முடியாது சார் என்று சொல்லிருக்கிறார். கவலைபடாதீங்க நான் மாறுவேடமிட்டு அவ்வபோது மக்களோடு சராசரி மனிதனை போல நடமாடுவது வழக்கம் என்று அவரை சமாதான ... |
| Posted: 19 Jul 2013 07:30 AM PDT 100 ஆண்டுக்கு பிறகு சூரிய ஒளி ஒஸ்லோ,ஜூலை 18:ஐரோப்பிய நாடான நார்வே கனிமம் மற்றும் பெட்ரோல் வளமிக்க நாடாகும். இங்கு மழை பொழிவும் அதிகம். 1907ம் ஆண்டில் இங்குள்ள டெலிமார்க் பள்ளத்தாக்கில் ருஜூகான் என்ற நகரம் உருவாக்கப்பட்டது. . இந்த நகரில் சூரிய ஒளியே தெரியாத அளவுக்கு இருட்டாக இருக்கும். இங்கு வசிப்பவர்கள் குளிர்காலத்தில் சூரிய ஒளியைத் தேடி கேபிள்களில் பயணம் செய்து மலை உச்சிக்கு செல்வார்கள். இப்போது மலை உச்சியில் நாற்பது மீட்டர் உயரத்தில் மூன்று கண்காணடிகள் பொருத்தப்பட்டு சூரிய ஒளியை நகருக்குள் ... |
| ஆன்லைனில் 'porche' கார் வாங்கிய ஒரு வயது பாப்பா! Posted: 19 Jul 2013 07:24 AM PDT ஆன்லைனில் 'porche' கார் வாங்கிய ஒரு வயது பாப்பா! அப்பாவின் ஸ்மார்ட் போனில் ஆன்லைன் மூலம் கார் வாங்க ஆர்டர். 1962-ம் ஆண்டு மாடலான ஆஸ்டின்-ஹீலே ஸ்பிரிட் கார் தான் அது. வேறு வழி இல்லாமல் தற்போது அந்த காரை தன் குழந்தைக்கு பரிசாகவே தந்தை கொடுத்துவிட்டார். அமெரிக்காவில் ஓரிகான் மாகாணம் போர்ட்லேண்டை சேர்ந்தவர் பால் ஸ்டவுட். இவருடைய ஒரு வயது மகள் சோரில்லா. பால் ஸ்டவுட்டின் ஸ்மார்ட் போனை வைத்து சோரில்லா விளையாடுவது வழக்கம். ஒருநாள் அப்படி விளையாடியபோது, தவறுதலாக பொத்தான்களை அழுத்தியதால் ஆன்லைன் ... |
| இங்கிலாந்தில் கடுமையான வெயில்: 9 நாட்களில் 760 பேர் பரிதாப பலி Posted: 19 Jul 2013 07:18 AM PDT இங்கிலாந்தில் கடுமையான வெயில்: 9 நாட்களில் 760 பேர் பரிதாப பலி லண்டன்: இங்கிலாந்தில் கடுமையான வெயில் காரணமாக கடந்த 9 நாட்களில் 760 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வருகிறது. வெப்ப நிலை காரணமாக இங்கிலாந்து நாட்டில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதால் வானொலி, டிவி மூலமாக மக்களுக்கு முன்னெச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் வெளியே வருவதை பெரும்பாலும் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. கடந்த ... |
| படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Posted: 19 Jul 2013 07:16 AM PDT http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSjLfot0WkUnQkIdsI2KLLxGTZ0mnFsV16W2zj4jI-uAJTAcRqy ஆஸ்திரேலியாவுக்கு படகுகளில் வந்து தஞ்சம் கோரும் எவருக்கு இனிமேல் ஆஸ்திரேலியாவில் அகதிகளாக வந்து குடியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் கூறியிருக்கிறார். பொதுத்தேர்தலுக்கு முன்னர் குடிவரவுக் கொள்கையை சீர்திருத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இதை அறிவித்த கெவின் ருட், பாப்யுவா நியூகினியா அரசுடன் இது குறித்து கையெழுத்தாகியிருக்கும் ஒரு உடன்பாட்டின்படி, ஆஸ்திரேலியாவுக்கு வரும் ... |
| 10 வயதிலேயே கோடிக்கணக்கில் சம்பாதித்த அசத்தல் சிறுவன் Posted: 19 Jul 2013 07:13 AM PDT 10 வயதிலேயே கோடிக்கணக்கில் சம்பாதித்த அசத்தல் சிறுவன் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு சிறுவன் தான் வரைந்த ஓவியங்களை பல கோடி ரூபாய்க்கு விற்று தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்துவருகிறார். இங்கிலாந்தை சேர்ந்த 10 வயது சிறுவனான கேய்ரான் வில்லியம்சன், இயற்கை காட்சிகளை தத்ரூபமாக வரையும் திறன் கொண்டவர். மிக சிறு வயதிலேயே வரைய துவங்கிய இவர், அண்மையில் தனது ஓவியங்களை சுமார் 340000 பவுண்டுகளுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 3,09,21,922 ரூ ) விற்றுள்ளார். மிகுந்த கலைநயத்தோடு தோற்றமளிக்கும் இந்த சிறுவனின் ... |
| விப்ரோவுக்கு குண்டு மிரட்டல் :( Posted: 19 Jul 2013 06:44 AM PDT பெங்களூரூ: ஐ.டி., துறையில் பெரும் முத்திரை பதித்த விப்ரோ நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளளது. இதனையடுத்து பெங்களூரூ விப்ரோ அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மிரட்டலை அடுத்து அலுவலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனை நடந்து வருகிறது. பெங்களூரூ போலீசாருக்கு ஒரு மர்ம கடிதம் வந்துள்ளது. இந்த கடிதத்தில் விப்ரோ வளாகத்தில் 19 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளோம். இது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. பரபரப்பும், பதட்டமும்: இதனையடுத்து ... |
| Posted: 19 Jul 2013 06:40 AM PDT யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| Posted: 19 Jul 2013 06:22 AM PDT அழகின் உச்சமவன் ஆடவரில் தலைவனவன் நிறைந்த முகம் காட்டி இளநெஞ்சை கவர்ந்திடுவான்! வாடை காற்றைப்போல் குளிர் வீசும் புன்னகையில் எந்த தேசப் பெண்களையும் அரை நொடியில் ஈர்த்திடுவான்! இமை சிறையை மெல்லத் திறந்து சிறு பார்வை உதிர்த்தால் போதும் அந்த அலட்சிய புன்னகைக்கே - மனம் ஆயுட் கைதியாகும். திருவாரூர் தேரைப்போல திருமகன் நடந்து வந்தால் கன்னியர் திரளெனக் கூடிநின்று திகைப்பரே - அவன் அழகைக் கண்டு. அவன் தங்க நிறம் காண்பதற்கும் காதல் மொழி கேட்பதற்கும் கண்ணனுக்கோர் மீரா - ... |
| ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!! Posted: 19 Jul 2013 05:50 AM PDT ஈகரையில் புதிதாக இணைந்து இருக்கும், இப்போது விருந்தினராக இணைந்து , பின்பு உறுப்பினராக தங்களை இணைந்து கொண்டு நல் பல ஆக்கங்களை தர இருக்கும் தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கங்கள் , நன்றிகளும் கூட ... ஈகரையில் புதிதாக இணைந்த பின்பு என்ன செய்வது , எப்படி பின்னோட்டம் இடுவது என்று தயக்கங்களும், கேள்விகளும் இருக்கும் . உங்களுக்காக இது ! 1. முதலில் ஈகரை தளத்திற்கு என்று விதி முறைகள் உள்ளது .. அதை முதலில் வாசிக்கவும் இங்கே http://www.eegarai.net/t3170-topic?tid=a2494046ecbb4b4726797bdd4dda705c 2. ... |
| நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா? Posted: 19 Jul 2013 05:09 AM PDT ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தேன். அங்கே அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த ஒரு நபர் என்னிடம் வந்து கேட்டார், "நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா ?" கொஞ்சம் வித்தியாசமாக பதிலளிக்கலாமே என்று எண்ணிய நான், "இன்னும் 5 நிமிஷத்துல தாலி கட்டினதும் ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகப் போறாங்க, பொண்ணு வீடு பிள்ளை வீடுன்னு ஏன் பிரிச்சுப் பேசறீங்க." அப்படின்னுதான் சொன்னேன். அதுக்குள்ள அந்த லூசு சொல்லுது, "ஓ.கோ.. .என்னை மாதிரி ஓசில சாப்பிட வந்தவர்தானா நீங்களும். ... |
| Posted: 19 Jul 2013 04:56 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி Posted: 19 Jul 2013 04:49 AM PDT நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் மன்னர் உளுந்துவடைப் பாண்டியன் அவையில் ஒரு சிறுவன் அரண்மனை வடையை திருடிய குற்றத்திற்காக சவுக்கடி தண்டனைக் குள்ளாகிறான். அது தெரிந்து அவன் அன்னை பானு நீதி கேட்டு மன்னர் உளுந்துவடைப் பாண்டியனை சென்று வழக்காடுகிறார். காவலர்கள் தடுத்தும் அவர்களை மீறி பானு தலைவிரி கோலமாக கையில் ஒரு உளுந்துவடையுடன் அரசவைக்குள் ஆவேசமாய் நுழைகிறார். மன்னா நீதி தவறா உளுந்துவடை பாண்டியன் என்று பெயர் பெற்ற உன்னால் ஒரு பாவமும் அறியாத என் கண்மணி தண்டிக்கப் ... |
| Posted: 19 Jul 2013 04:07 AM PDT |
| Posted: 19 Jul 2013 04:05 AM PDT குங்குமம் தயாரிப்பது எப்படி? தேவையானவை: 1) அரிநெல்லிக்காய் சைசில் கொட்டை மஞ்சள் - ஒரு கிலோ 2) எலுமிச்சம் பழச்சாறு - 1 1/2 லிட்டர் 3)வெங்காரம் - 170 கிராம் 4)சீனாக்காரம் - 65-70 கிராம் 5)நல்லெண்ணை - 100 கிராம் 6)ரோஜா அத்தர் அல்லது தாழம்பூ அத்தர் - வாசனைக்கு தேவையான சில துளிகள் கொட்டை மஞ்சளை நாலு நாலு துண்டுகளாக உடைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் போடவும். அதோடு பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை அதனுடன் கலக்கவும். அத்துடன் வெங்காரம், சீனாக்காரம் இரண்டையும் சேர்த்து கலக்கவும் நன்றாகக் ... |
| அவமானங்களுக்கு தகுதியுடையவர்..!! Posted: 19 Jul 2013 04:05 AM PDT தன் குருவிடம் ஒருவர் கேட்டார், "என்னை பலரும் அவமானப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்வது?' குரு சொன்னார், "அவற்றைப் பொருட் படுத்தாதீர்கள்". "என்னால் முடியவில்லையே"! "அப்படியானால் அவற்றைக் கடந்து செல்லுங்கள்". "அதுவும் முடியவில்லையே!" "சரி! அப்படி யென்றால் அவற்றைக் கண்டு சிரித்து விடுங்கள். "குருவே! அதுவும் முடியவில்லை!" குரு சொன்னார், "அவமானங்களை உங்களால் நிராகரிக்க முடியவில்லை, கடக்க முடியவில்லை, கண்டு சிரிக்க முடியவில்லை என்றால் அந்த அவமானங்களுக்கு நீங்கள் தகுதியுடையவர் ... |
| மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Posted: 19 Jul 2013 03:31 AM PDT மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. இந்தக் காலத்தில், பலரும் சளி தொல்லையால் அவதிப்படுவர். சாலைகளில் தேங்கியிருக் கும் தண்ணீரில் நடப்பவர்களுக்கு, சேற்றுப்புண் வர வாய்ப்புள்ளது. இக்காலத்தில், உடலை எப்படிப் பராமரிப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்: மழை பெய்யும் காலங்களில், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, தலைக்கு குளித்தால் நல்லது. மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் குளித்தால், தோலின் நிறம் மாறாமல் இருக்கும். குளிப்பதற்கு முன், உடல் முழுவதும் தேங்காய் எண்ணெயை பூசிக் கொள்ளவும். அதேபோல், முழங்காலில் இருந்து ... |
| ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ... Posted: 19 Jul 2013 03:30 AM PDT ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ... சீக்கிரம் அத மாத்திக்கோங்க.. அனைவருக்கும் தூங்குவதென்றால் ரொம்ப பிடிக்கும். அதிலும் நாள் முழுவதும் உடம்பு நோக வேலை பார்த்த பின், மெத்தைக்குள் நுழைந்து இழுத்து போர்த்தி தூங்குவதற்கு யாருக்குத் தான் பிடிக்காது? நாம் அனைவரும் அன்றாடம் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பழக்கங்களுள் ஒன்று தான் தூக்கம். அத்தகைய தூக்கத்தை மேற்கொண்டால், அது உடல்நல ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் போதிய நேரம் தூங்குவதற்கு தான் நம்மை பலரும் அறிவுறுத்துகின்றனர். ... |
| Posted: 19 Jul 2013 03:16 AM PDT உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வதைக் கண்டறிய இதோ சில வழிமுறைகள்: * வெண்ணெயில் மாவைக் கலப்படம் செய்வதைக் கண்டறிய, சிறிதளவு வெண்ணெயை எடுத்துக்கொண்டு அதன் மேல் ஒரு துளி டிங்சர் அயோடினைவிட வேண்டும். வெண்ணெயில் மாவு கலக்கப்பட்டிருந்தால் அது ஊதா நிறமாக மாறிவிடும். * காப்பித்தூளில் புளியங்கொட்டைத் தோல் கலக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி காப்பித்தூளைப் போடுங்கள். சுத்தமான தூளாக இருந்தால் மிதக்கும். கலப்படம் என்றால் தூள் அடியில் படிந்துவிடும். * சர்க்கரையில் ரவையைக் ... |
| சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Posted: 19 Jul 2013 03:02 AM PDT சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடிப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றது. ஆதலால் உணவு உண்ட பின்னர் 15அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள். வெது வெதுப்பான தண்ணீர் உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றதாம். ... |
| Posted: 19 Jul 2013 02:33 AM PDT காற்றைப்போல் ... கண்ணில் படாதவளே.... உன்னை உணர்ந்தால் போதும் ... மழையில் பூத்த .. காளான் போல் .. நம்காதல் ... நீ நிலவு .. நான் வானம் -இன்று அமாவாசை ...!!! கஸல் ;233 |
| Posted: 19 Jul 2013 02:09 AM PDT நான் விடும் கண்ணீரும் .. மேகம் விடும் கண்ணீரும் .. ஒன்று தான் ...!!! மேகத்துக்கும் .. முகிலுக்கும் .. ஏற்பட்ட காதல் ... தோல்வி .... மழை ....!!! உன் கண்கள் சூரிய உதயம் .. நீயோ தூங்கி .... கொண்டிருக்கிறாய் ... கஸல் 232 |
| துபாயில் இந்தியாவை சேர்ந்த டிரைவரை துபாய் பிரஜை அடிக்கும் காட்சி. Posted: 19 Jul 2013 02:05 AM PDT ஒரு எமிரேட்ஸ் உயர் அதிகாரி, தனது தலையில் போட்டுக்கொள்ளும் வலையத்தை ஆயுதமாக்கி ஒரு இந்திய வாகன ஓட்டுனரை, சிறு விபத்துக்காக நடு ரோட்டில் போட்டு அடிக்கும் காட்சியை யாரோ ரோட்டில் போகும் அட்ரஸ் இல்லாத ஒருவர் வீடியோ எடுத்து அதை யூ ட்யூபில் அப்லோட் பண்ண... அதையே ஆதாரமாக எடுத்துக்கொண்டு அந்த அமீரக அதிகாரி கைது செய்யப்பட்டார்..! |
| ஆண்ட்ராயிடு அலைபேசி மென்பொருட்கள் - தொடர் பதிவு (தினமும்) Posted: 19 Jul 2013 01:31 AM PDT 235 ஆண்ட்ராயிடு மென்பொருட்கள் தரவிறக்க
|
| திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Posted: 19 Jul 2013 12:08 AM PDT திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - மாணிக்கவாசகர் அருளியது சாழல் என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. இவ்விளையாட்டின் போது பெண்கள் இரண்டு கட்சியினராய்ப் பிரிந்து நின்று பாடுவர். ஒருத்தி கேட்பதும், அதற்கு மற்றொருத்தி விடை கூறுவதுமாக இப்பாட்டு நிகழும். இவ்விளையாட்டின் போது பாடப்படும் பாடலே சாழல் என்பதாகும். ஆருயிர்கள் ஒழுகி உய்தற்பொருட்டுச் சிவபெருமான் உயிர்க்கு உயிராய் உணர்விற்கு உணர்வாய் அகத்தே நின்று இயங்குகிறான். அது போன்றே அருள் உருவாய்க் கோலம் கொண்டு புறத்தே வழிகாட்டியும் இயக்குகின்றான். ... |
| YouTube வீடியோக்களை எந்தவித இடையூறும் இல்லாமல் பார்ப்பது எப்படி? Posted: 19 Jul 2013 12:02 AM PDT வணக்கம் நண்பர்களே, நம்மில் YouTube உபயோகம் செய்யாதோர் யாரும் இருக்க முடியாது. நாம் அனைவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக தினமும் YouTube உபயோகித்துக்கொண்டுதான் உள்ளோம். YouTube இல் வீடியோ பார்ப்பதில் நம் அனைவருக்கும் வரும் ஒரே பிரச்சினை வீடியோ தொடர்ச்சியாக எந்தவித இடையூறும் இல்லாமல் பிளே ஆகாமல் விட்டு விட்டு நின்று நின்று பிளே ஆகுவதுதான். இந்த பிரச்னையை போக்க நான் ஒரு வழியை கண்டுபிடித்துள்ளேன். இதனை யார் வேண்டுமானாலும் முயற்ச்சிசெய்து பார்க்க்கலாம். இதனால் உங்களின் கணினிக்கு எந்தவித பக்கவிளைவும் ... |
| Posted: 18 Jul 2013 11:44 PM PDT முகத்தின் அழகுக்கு மெருகேற்றுவது புருவமும், கண்களும் தான். இதில், புருவத்தின் அளவைக் கூட்டவோ, குறைக்கவோ செய்து, முகத்திற்கு அதிக அழகு கொடுக்க முடியும். வில் போன்ற புருவம் என்று, பலரது புருவ அழகை புகழ்வர். ஆனால், வில் போன்ற புருவம், எல்லா முகத்திற்கும் பொருத்தமாக இருக்காது. முகத்திற்கு தக்கபடி, புருவம் இருப்பதே சிறப்பு. முகத்தின் அமைப்பு, கண்களின் தன்மை, நெற்றியின் அளவு ஆகியவற்றிற்கு தக்கபடி, புருவத்தை அமைக்க வேண்டும். முகத்திற்கே பல வடிவம் இருக்கிறது. சதுர முகம், நீண்ட முகம், முக்கோண முகம், ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |