Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

உணர்வுகளை மதியுங்கள்!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்க கூடாது என்று மத்திய அமைச்சர் சரத் பவார் கடும் எதிர்ப்பைத் ...

Posted:

வெங்காயம் ஏற்றுமதியை நிறுத்தினால், சர்வதேசஅளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடும். எனவே, ஏற்றுமதி செய்வதை நிறுத்த கூடாது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.


Read more ...

மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்திய வீராங்கணை வெற்றி

Posted:

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ்ட் போட்டியில் தமிழக வீராங்கணை ஜெனிதா ஆண்டோ சாம்பியன் பட்டம் வென்று பெருமை சேர்த்துள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்காக உலக செஸ் சம்மேளனத்தின் சார்பில் 13வது மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டி செக்.குடியரசின் வெல்கி லோஸினி நகரில் நடைபெற்றது.


Read more ...

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைப் புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு : பீகார் அரசுக்கு மேலும் பின்னடைவு

Posted:

பீகார் அரசு பள்ளிகளில் மத்திய உணவுத் திட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக, சத்துணவு திட்ட பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பீகார் மாநில அரசுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


Read more ...

சி.வி.விக்னேஸ்வரனின் தெரிவில் அழுத்தங்கள் இருக்கவில்லை: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

 வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டமையானது பங்காளிக்கட்சிகளுக்கிடையில் எடுக்கப்பட்ட ஒருமித்த தீர்மானம்.


Read more ...

தனுஷுக்கு விருது கிடைத்தது எப்படி?

Posted:

'வொய் திஸ் கொலவெறி' பாடலுக்காக சிறந்த பாடகர் விருது கிடைதிருக்கிறது தனுஷுக்கு.


Read more ...

ஸ்பெயினில் பாரிய ரயில் விபத்து : 77 பேர் பலி

Posted:

ஸ்பெயினில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய் ரயில் விபத்து ஒன்றில் 77 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 100 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.


Read more ...

அகதி கோரிக்கையாளர் படகு விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒன்பதாக உயர்வு

Posted:

இலங்கை, ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா நோக்கி ஏற்றிச் சென்ற படகு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இந்தினேசிய- அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் விபத்துக்குள்ளானது. அதில், உயிரிழந்தவர்களின் உண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளதுடன், சிலரைக் காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Read more ...

டெல்லி மாணவியின் பாலியல் பலாத்கார வழக்கில் இளம் வயது குற்றவாளியின் மீதான தண்டனைத் தீர்ப்பு மறுபடி ...

Posted:

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 6 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் இளவயது குற்றவாளியாவார்.


Read more ...

வடக்கிலுள்ள 13 இராணுவ முகாம்கள் அகற்றப்படவுள்ளன: இராணுவ ஊடகப்பேச்சாளர்

Posted:

வடக்கு பகுதியிலுள்ள 13 இடைநிலை இராணுவ முகாம்கள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்துக்குள் அகற்றப்படவுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்தார்.


Read more ...

உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி : தமிழக் கர்நாடக எல்லையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

Posted:

தமிழக கர்நாடக எல்லையோர பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப் போவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, அங்கு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Read more ...

ஆகஸ்ட் 2ம் திகதி பிரதமர் மன்மோகன் சிங் திருச்சி வருகிறார்!:பாதுகாப்பு பணிக்கு 1000 போலீசார்கள்!

Posted:

திருச்சியில் திருமயம் அருகே ரூபாய் 400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பெல் நிறுவனந்த்தை திறந்து வைக்க பிரதமர் மன்மோகன் சிங், வரும் 2ம் திகதி திருச்சி வரவுள்ளார். பிரதமரின் பாதுகாப்பை ஒட்டி, அங்கு 1000 போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.


Read more ...

வடக்கு உள்ளிட்ட 3 மாகாண சபைக தேர்தல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்

Posted:

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள்


Read more ...

கூடங்குளத்தின் 2வது அணு உலையிலும் மின் உற்பத்திக்கான சோதனையோட்டம் தொடங்கியது!

Posted:

கூடங்குளம் அணுமின்   நிலையத்தின் இரண்டாம் அணு உலையிலும் முன் உற்பத்தியைத் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பமாகி,


Read more ...

சூப்பர் சிங்கர் ஆஜித்தும், பிரேக் டான்ஸர் ஜாஸ்டின் பீரும்! : ஒரு ஒப்பீட்டுப் பார்வை

Posted:

'இனி வரும் காலம் இளைஞர் காலம் எனப் பாடி,  ஏ.ஆர்.ரஹ்மானை மாத்திரமல்லாது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தனது தனித்துவமான உச்சஸ்தானி குரலில் கொள்ளையடித்த  குட்டிப் பையன் ஆஜித்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட்டிருக்க மாட்டீர்கள்.


Read more ...

மும்பையில் பலத்த மழை:வீடுகளை விட்டு வெளியேற பொது மக்களுக்குத் தடை!

Posted:

மும்பையில் இடைவிடாது பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். சாலைகள் குண்டும், குழியுமாக மாறியதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.


Read more ...

திரைத்துறையினரின் கவனம் விவசாயம் பக்கம் திரும்பியிருக்கிறது:விவசாயம் செழிக்குமா?

Posted:

திரைத்துறையினரின் கவனம் சமீப காலமாக விவசாயம் பக்கம் திரும்பியிருக்கிறது. இது ஆரோக்கியமான விஷயம்தான் என்றாலும், இந்த நிலங்களில் விவசாயம் செழிக்குமா அல்லது, இவை ரியல் எஸ்டேட் மனைகளாக மாறுமா என்கிற சந்தேகமும் எழத்தான் செய்கிறது.


Read more ...

தினமும் 28 ரூபாய்க்கு சாப்பிடுபவர்கள் ஏழை இல்லை என்று திட்டகமிஷன் உளறுகிறது!:பாஜக குற்றசாட்டு!

Posted:

இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றும், நகர்ப்புறத்தில் சராசரியாக ஒரு மனிதருக்கு எவ்வளவு செலவாகிறது, கிராமப்புறத்தில் எவ்வளவு செலவாகிறது என்றும் திட்டக் கமிஷன் புள்ளிவிவர அறிக்கை வெளியிட்டு இருந்தது.


Read more ...

உத்திரகண்டில் தொடரும் சோகம்: நிவாரண பொருட்களை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விபத்து:2 பேர் பலி

Posted:

உத்தரகண்டில் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் இன்னமும் தொடர்ந்து கொண்டு இருந்தாலும், வானிலையில் சற்றும் அங்கு முழுமையாக மாற்றம் ஏற்படவில்லை.


Read more ...

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை கொல்லத் திட்டமிட்ட தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு

Posted:

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை லாகூரில் அவரது வீட்டில் வைத்து தற்கொலைப் படை மூலம் கொல்லத் தீவிரவாதிகள் தீட்டிய சதித்திட்டம் பாகிஸ்தான் பாதுகாப்பு ஏஜன்ஸிகளால் முறியடிக்கப் பட்டுள்ளது.


Read more ...

1935ம் ஆண்டு சட்டப்படி முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரைத் தேக்கி வைக்க தமிழகத்துக்கு உரிமை உள்ளது!

Posted:

1935ம் ஆண்டு சட்டப்படி முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரைத் தேக்கி வைக்க தமிழகத்துக்கு உரிமை உள்ளது என்று, இன்று இரண்டாவது நாள் வாதத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.


Read more ...

ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தேடப்படும் குற்றவாளிகள் சென்னையில் பதுங்கலா?:ரயிலில் தப்பி வந்தனர்?

Posted:

சேலத்தில் கடந்த வெள்ளிக் கிழமை கொலை செய்யப்பட்ட பாஜக மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷை கொலை செய்த குற்றவாளிகள் ரயிலில் தப்பி வந்து, சென்னையில் பதுங்கி இருக்கலாம் என்கிற கோணத்திலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


Read more ...

ஒபாமாவின் சிரிய கிளர்ச்சிப் படைக்கு ஆயுத உதவி வழங்கும் திட்டத்துக்கு காங்கிரஸில் அனுமதி

Posted:

சிரிய கிளர்ச்சிப் படைக்கு ஆயுத உதவி வழங்குவது தொடர்பான திட்டத்தை 6 வாரங்களுக்கு முன் ஒபாமா தலைமையிலான நிர்வாகக் குழு அறிவித்திருந்தது. தற்போது இதற்கு அமெரிக்கக் காங்கிரஸ் சபையில் ஒருமனதான அனுமதி கிடைத்துள்ளது.


Read more ...

இந்தோனேசியக் கடலில் அகதிகள் படகு கவிழ்ந்தது:4 பேர் பலி

Posted:

புதன்கிழமை இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாத் தீவு கடலோரத்தில் 161 அகதிகளுடன் புறப்பட்டு சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் இரு சிறுவர்களுடன் 4 பேர் பலியானதாக இந்தோனேசிய மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.


Read more ...

விராத் கோலி அதிரடி சதம்:சிம்பாப்வேயை இலகுவாக வீழ்த்தியது இந்தியா

Posted:

இந்தியா - சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருக்கிறது.


Read more ...

அஜித் நடித்து முடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஆரம்பம்' எனப் பெயர் வைக்கப்படிருக்கிறது!

Posted:

அஜித் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ஆரம்பம் என பெயர் சூட்டியிருக்கிறார்கள். விஷ்ணுவர்தன் - சுபா கூட்டணியில் உருவாகி வந்த இத்திரைப்படத்திற்கு கடந்த ஒரு வருடமாக பெயர் சூட்டப்படாமல் இருந்தது.


Read more ...

நோன்புக் காலமென்பதனால் வேற்று மதத்தவர்களை குளியலறையில் அமர்ந்து சாப்பிடுமாறு பணித்த மலேசிய பள்ளி

Posted:

மலேசியாவின் பள்ளி நிர்வாகமொன்று மாணவர்களைக் குளியலறையில் சாப்பிடுமாறு உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது முஸ்லீம்களின் ரம்ழான் நோன்புக் காலம் என்பதனால் உலகெங்கும் உள்ள முஸ்லீம்கள் நோன்பு நோற்கின்றனர்.


Read more ...

இதையும் அப்பா காதுல போடுங்க...

Posted:

ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா நடித்த 'பட்டத்து யானை' இன்னும் சில தினங்களில் ரிலீஸ். படம் வெளிவருவதற்கு முன்பே படத்தை பற்றிய செய்திகள் 'நல்ல காலம் பொறக்குது' லெவலில் இருக்கிறது.


Read more ...

ஐநா சபை கூட்டத்தில் பங்கேற்கிறார்:பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவுக்கு 6 நாள் பயணம்!

Posted:

பிரதமர் மன்மோகன் சிங் 6 நாள் பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளார்.


Read more ...

வறுமை கோட்டுக்கு கீழே வாழ்கிற ஏழைகளின் எண்ணிக்கை இந்தியாவில் குறைகிறது!:திட்டக் கமிஷன் புள்ளிவிவரம்!

Posted:

வறுமை கோட்டுக்கு கீழே வாழ்கிற ஏழைகளின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருவதாக திட்டக் கமிஷன் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

ஐக்கிய தேசியக் கட்சியில் கிடைக்காத ஜனநாயகத்தைத் தேடிப்போகிறேன்: தயாசிறி ஜயசேகர

Posted:

ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும், அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடமும் கிடைக்காத ஜனநாயகத்தைத் தேடி செல்கிறேன்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™