Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கூடங்குளம் இரண்டாம் அணு உலையும் உற்பத்திக்கு தயாராகிறது!:அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் இரவு பகலாக வேலை!

Posted:

கூடங்குளம் முதலாம் அணு உலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மின் உற்பத்தி தொடங்கியுள்ள நிலையில்,


Read more ...

தர்மபுரியில் பதற்றம் தணிந்தது

Posted:

தருமபுரி இளவரசன் உடல் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட நிலையில்,


Read more ...

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் நியமனம்: இரா.சம்பந்தன் அறிவிப்பு

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை,


Read more ...

முதலீட்டார்கள் இந்தியாவிற்குள் வரும்போது, அரசு அனுமதி தராமல் ஆலோசிக்க ஆரம்பித்து விடுகிறது:தொழில் துறையினர்

Posted:

பல்வேறு திட்டங்களுடன் வெளிநாட்டு முதலீட்டார்கள் இந்தியாவிற்குள் வரும்போது,


Read more ...

இன்று டெல்லியில் தற்காலிக காவிரி மேற்பார்வைக்குழுக் கூட்டம் 3 வது முறையாக கூடுகிறது!

Posted:

இன்று டெல்லியில் காவிரியின் தற்காலிக மேற்பார்வைக் உழுக் கூட்டம் 3வது முறையாக கூடுகிறது.


Read more ...

காமராஜர் பிறந்த தினத்தில் பள்ளிகளில் விழா நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

Posted:

பெருந்தலைவர், படிக்காத மேதை காமராஜரின் 111 வது பிறந்த தினம் தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.


Read more ...

இந்தியாவின் இறுதித் தந்தி ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்டுள்ளது!

Posted:

இந்தியாவின் கடந்த 160 ஆண்டுகளாக நடைபெற்றிருந்த தந்திச்சேவை நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இதன் போது கடைசித் தந்தி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்டுள்ளது.


Read more ...

பணம்!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

முக்கியமான விழா, முருகதாசுக்கு அழைப்பில்லை

Posted:

சமீபத்தில் எழுத்தாளர் ராஜு முருகன் இயக்கத்தில் 'குக்கூ' என்ற படத்தின் துவக்க விழா ரொம்ப ரொம்ப அடக்கமாக நடந்தது.


Read more ...

பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் விலை உயர்வு:நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!

Posted:

பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 95 பைசா விலை உயர்த்தப்பட்டது. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை  உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 6வது வாரத்தில் 4வது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.


Read more ...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன்? : இன்று உத்தியோகபூர்வ அறிவிப்பு

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளதாக உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

வடக்கு மக்கள் ஆளும் கட்சி மீது இம்முறையாவது நம்பிக்கை கொள்ள வேண்டும்: பஷில் ராஜபக்ஷ

Posted:

'வடக்கிலுள்ள தமிழ் மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் மீது என்றைக்குமே நம்பிக்கை கொண்டதில்லை.


Read more ...

புதுடில்லி வருமாறு கோரும் இந்தியாவின் அழைப்பை முஸ்லிம் காங்கிரஸ் நிராகரித்தது

Posted:

இராஜதந்திர அரசியல் கலந்துரையாடல் ஒன்றுக்காக புதுடில்லி வருமாறு இந்தியா மத்திய அரசினால் விடுக்கப்பட்ட அழைப்பை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிராகரித்துள்ளது.


Read more ...

சூடானின் டார்ஃபுர் நகரில் நிகழ்ந்த தாக்குதலில் 7 ஐ.நா அமைதி காக்கும் படையினர் பலி

Posted:

UNAMID எனப்படும் சூடானின் டார்ஃபுர் நகரில் இயங்கி வந்த ஐ.நா அமைதி காக்கும் படையினர் சனிக்கிழமை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் நிகழ்த்திய தாக்குதலில் தன்ஷானியாவைச் சேர்ந்த 7 அமைதி காக்கும் படையினர் கொல்லப் பட்டதுடன் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளனர்.


Read more ...

ஆஷஸ் முதல் டெஸ்ட் : 14 ரன்களால் பரிதாபமாக தோற்றது ஆஸ்திரேலிய அணி

Posted:

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நோட்டிங்ஹாமில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெறும் 14 ஓட்டங்களால் திரில்லிங் வெற்றி பெற்றிருக்கிறது.


Read more ...

'இனிமேல் தானே கத்துக்கணும்'! : மனதை வருடும் குறும்படம்

Posted:

இக்குழந்தைகளிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னமும் எவ்வளவோ இருக்கிறது என்பதனை அழகாக புரியவைக்கிறது  ''பரிசு'' எனும் இந்த 11 நிமிட குறுந்திரைப்படம்.


Read more ...

இன்று நள்ளிரவுக்குப் பிறகு இந்தியாவில் இனி நீங்கள் தந்திச்சேவை பெற முடியாது!

Posted:

இந்தியாவில் கடந்த 159 ஆண்டுகளாக செயற்பட்டு வந்த தந்திச்சேவை இன்று நள்ளிரவு 9 மணியுடன் நிறுத்தப்படுகிறது. இதனால் இந்நிகழ்வு வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Read more ...

உலகின் மிகப்பெரிய கட்டிடத்தை திறந்திருக்கிறது சீனா:புகைப்படங்கள்

Posted:

ஷாப்பிங் மால், 5 ஸ்டார் ஹோட்டல், ஐஸ் கேட்டிங், கடல் என அனைத்தும் ஒரே இடத்தில் அருகருகில் இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்படி ஒரு அனுபவத்தை இனி நீங்கள் சீனாவின் New Century Global Center இல் பெற முடியும்.


Read more ...

சீனாவைத் தாக்கிய தைஃபூன் 'சௌலிக்':இலட்சக் கணக்கானோர் இடப்பெயர்வு

Posted:

சீனாவின் தென்கிழக்கு கடற்கரையோரமாக அமைந்துள்ள ஃபுஜியான் மாகாணத்தை சனிக்கிழமை கடந்து சென்ற சௌலிக் சூறாவளியால் (தைஃபூன்) ஏற்பட்ட பயங்கர சூறாவளி மற்றும் கனமழை காரணமாக சுமார் 305 000 இற்கும் அதிகமான பொது மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.


Read more ...

நெல்சன் மண்டேலா விரைவில் வீடு திரும்பி விடுவார்: முன்னால் தென்னாபிரிக்க ஜனாதிபதி

Posted:

மிக ஆபத்தான கட்டங்களை எல்லாம் தாண்டி தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தென்னபிரிக்காவின் தேசத் தந்தை நெல்சன் மண்டேலா விரைவில் வைத்தியசாலயில் இருந்து விடைபெற்று வீடு திரும்பக் கூடும் எனத் தான் எதிர்பார்ப்பதாக தென்னாபிரிக்காவின் முன்னால் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.


Read more ...

மக்களின் வருமானத்தை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி சூறையாடுகிறது:ஐக்கிய தேசியக் கட்சி

Posted:

நாட்டு மக்களின் வருமானத்தை அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பொருத்தமற்ற  வரி அறிவீடுகள் மூலம் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சூறையாடிவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.


Read more ...

சிறந்ததாக!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

மேற்கத்தேய முறைக்கு மாறாத நவீனக் கல்வி இந்தியாவுக்கு வேண்டும் : மோடி

Posted:

இன்றைய இந்தியாவின் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். மேற்கத்தேய முறைக்கு மாறாத, ஆனால் நவீனமயப்படுத்தப்பட்ட கல்வி வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


Read more ...

சென்னை இலங்கைத் தூதரகத்தில் நாளை குண்டுவெடிக்கும் என மிரட்டல் கடிதம் : பாதுகாப்பு அதிகரிப்பு

Posted:

சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


Read more ...

இந்த வார பலன்கள் : 14 ஜூலை முதல் 20 ஜூலை வரை

Posted:

14 ஜூலை முதல் 20 ஜூலை வரை பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. 4தமிழ்மீடியாவின் வாசகர்களுக்காக


Read more ...

மாறி மாறி விசாரிக்கும் த்ரிஷா குடும்பம்

Posted:

வெந்த புண்ணுல வெங்காயத்தை பிழியறதுல நம்மாளுகளுக்கு இணை அவங்களேதான். சூர்யா நடிப்பதாக சொல்லப்பட்ட துருவ நட்சத்திரம் படம் டிராப். இதில் ஏக அப்செட் ஆகியிருக்கிறார் கவுதம் மேனன்.


Read more ...

முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா, நியாப் ஆடைகளுக்கு நெருக்கடி; தேர்தல் வாக்களிப்பு வடிவிலும்

Posted:

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களின் போது வாக்களிக்க வருகின்ற முஸ்லிம் பெண்கள் அபாயா, நியாப் ஆடைகளை அணிந்திருந்தாலும், வாக்களிக்கும் போது முகத்தை காட்டி அடையாளப்படுத்த வேண்டும் என்கிற அறிவித்தலை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ளார்.


Read more ...

வீணைச் சின்னத்தை கைவிட்டு வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகிறது ஈபிடிபி

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி), ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடவுள்ளது.


Read more ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார் : நாளை முடிவு

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பது தொடர்பாக முடிவு காணுவதில் தொடர்ந்தும் இழுபறியே நீடிக்கிறது.


Read more ...

பொதுநலவாய மாநாடுகளில் செய்தி சேகரிக்க சனல்4க்கு தடையில்லை: வெளிவிவகார அமைச்சு

Posted:

கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் செய்தி கேசரிப்பு பணிகளில் ஈடுபடுவதற்கு பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சனல் 4 தொலைக்காட்சிகளுக்கு எந்தவித தடையுமில்லை என்றை இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™