Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தூய்மை எண்ணங்கள்!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

திருமாவளவனின் கோரிக்கையை பரிசீலிக்கலாம் : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted:

தருமபுரி இளவரசனின் இறுதி சடங்கில் பங்கேற்க வேண்டும் என்றும், எனவே, தருமபுரியில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை நீக்கவேண்டும் என்றும் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.


Read more ...

காங்கிரஸை பொருத்தவரை தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில்லை: திக்விஜய்சிங் சிங்

Posted:

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக நிறுத்தப்படும் பிரதமர் வேட்பாளர் யார் என்கிற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் திக் விஜய் சிங், காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, நாடளுமன்றத் தேர்தலுக்கு முன், பிரதமர் வேட்பாளர் அறிவிக்கபடுவதில்லை, என்று கூறியுள்ளார்.


Read more ...

வடக்கு தேர்தலுக்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படுவார்கள்: தேர்தல் ஆணையாளர்

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலைக் கண்காணிப்பதற்கு வெளிநாட்டு கண்காணிப்பார்கள் அழைக்கப்படுவார்கள். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


Read more ...

இந்தியாவில் அனைத்து தரப்பினருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று மோடி எண்ணுகிறார் : பி.ஏ சங்மா புகழாரம்

Posted:

நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகும் தகுதி மோடிக்கு உள்ளது என்று, பல தரப்பில் இருந்தும் ஆதரவு குரல்கள் வலுத்து வருகின்றன.


Read more ...

தமிழ் மக்களின் மனம் நோகுமாறு ஜனாதிபதி நடந்து கொள்ளமாட்டார்; யாழில் மேர்வின் தெரிவிப்பு

Posted:

தமிழ் மக்களின் மனம் நோகுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்றைக்குமே நடந்து கொள்ளமாட்டார். ஜனாதிபதியை தமிழ் மக்கள் முதலில் நம்ப வேண்டும் என்று மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.


Read more ...

என் எல் சியின் 5 சதவிகித பங்குகள் விற்பனை விவகாரம்:ஜெயலலிதாவுக்கு மன்மோகன் சிங் கடிதம்!

Posted:

என் எல் சியின் 5சதவிகித பங்குகளை விற்பது குறித்த விவகாரத்தில் பேசி முடிவெடுக்க, வரும் ஆகஸ்ட் 8ம் திகதிக்குள் பேச்சுவார்த்தைக்கு மூத்த அதிகாரி ஒருவரை அனுப்பி வையுங்கள் என்று, பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


Read more ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு: நேற்றைய கூட்டத்திலும் முடிவில்லை

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பது தொடர்பில் தீர்மானிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டம் இரண்டாவது நாளாக நேற்றும் (வெள்ளிக்கிழமை) எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் இழுபறியில் முடிந்தது.


Read more ...

முஸ்லிம்களே கடத்தலில் அதிகமாக ஈடுபடுகின்றனர்: பொதுபல சேனா மீண்டும் குற்றஞ்சாட்டுகிறது

Posted:

இலங்கையில் கடத்தல், சட்டவிரோத வியாபாராம், போதைப்பொருட்கள் விற்பனை உள்ளிட்டவற்றில் அதிகமாக ஈடுபடுவது முஸ்லிம்களே என்று பொதுபல சேனா மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது.


Read more ...

விஜயகாந்த் மீது கொலை முயற்சி வழக்கு : முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு!

Posted:

நாகர்கோயில் நீதிமன்றத்தில் நடந்த மோதல் தொடர்பாக விஜயகாந்த் மீது கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் மனுத் தாக்கல் செய்துள்ளார்.


Read more ...

இலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 64 சத வீதத்தினால் இலஞ்ச ஊழல் அதிகரிப்பு

Posted:

இலங்கை அரச நிறுவனங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 64 சத வீதத்தினால் இலஞ்சமும், ஊழலும் அதிகரித்துள்ளதாக இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களை கண்காணிக்கும் வெளிப்படைத் தன்மைகளுக்கான சர்வதேச அமைப்பான டிரான்பரன்ஷி இன்ரனஷனல் (Transparency International) தெரிவித்துள்ளது.


Read more ...

இளவரசனின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள விருப்பமில்லை? : இளவரசன் மனைவி திவ்யா

Posted:

கணவர் இளவரசன் இறுதி சடங்கில் கலந் கொள்ள விருப்பம் இல்லை என்றும், மாவட்ட ஆட்சியரிடம் இளவரசன் மனைவி திவ்யா மனு கொடுத்து இருப்பதாகத் தகவல்கள் தெரிய வருகிறது.


Read more ...

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் போயிங் விமானத்தில் தீ

Posted:

லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் எதியோப்பிய விமானமொன்றில் ஏற்பட்ட திடீர் தீயினால் சில மணி நேரங்களுக்கு விமானச்சேவை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.


Read more ...

பிரான்ஸில் பாரிய ரயில் விபத்து : பலர் பலி

Posted:

பிரான்ஸின் தெற்கு பாரிஸில் நேற்று நடந்த பாரிய ரயில் விபத்து ஒன்றில் 7 பேர் கொல்லப்பட்டதுடன், 20 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாரிஸிலிருந்து, லிமோகெஸ் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தடம் புரண்டு, ரயில் நிலைய பிளாட்ஃபோம் ஒன்றுடன் மோதியதால் இந்த  விபத்து இடம்பெற்றுள்ளது.


Read more ...

மும்பை போலி என்கவுண்டர் வழக்கு : 21 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது நீதிமன்றம்

Posted:

7 வருடங்களுக்கு முன்னர் மும்பையில் நடந்த போலி என்கவுண்டர் தொடர்பிலான வழக்கு ஒன்றில், 13 பொலிஸார் உள்ளிட்ட 21 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்து மும்பை செஷன் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.


Read more ...

அகதி அந்தஸ்து வழங்க தைரியமாக முன்வந்த நாடுகளுக்கு நன்றி! : ஸ்னோவ்டன்

Posted:

அமெரிக்காவினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான நிலையில் தற்சமயம் ரஷ்ய விமான நிலையமொன்றில் அடைக்கலம் புகுந்துள்ள அமெரிக்க முன்னாள் புலனாய்வு தொழில்நுட்பவியலாளர் எட்வார்ட் ஸ்னோவ்டன் முதன்முறையாக பொதுச் சந்திப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டார்.


Read more ...

ஒரு பேனா, ஒரு புத்தகம், ஒரு ஆசிரியர் இந்த உலகை மாற்றக்கூடியன : மலாலா

Posted:

பாகிஸ்தானில் பெண்கள் கல்விக்குக் குரல் கொடுத்த மலாலா யூசாஃப்சாயினை பாகிஸ்தான் தலிபான்கள் தலையில் சுட்ட போது சர்வதேசத்துக்கு அவர்கள் தெரியப் படுத்திய ஒரே செய்தி இதுதான்: 'அதாவது பெண்கள் கல்வி கற்பதற்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்களின் வருங்காலம் குறித்த கனவுகள் சிதைக்கப் படக் கூடியவையே!'


Read more ...

இலங்கையின் விடுதலை போராட்டத்தை தழுவி எடுக்கப்பட்ட Madras Cafe பாலிவூட் திரைப்பட ட்ரெய்லர்

Posted:

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பாலிவூட் திரில்லர் திரைப்படமான மெட்ராஸ் கஃபே ஆகஸ்டூ 23ம் திகதி திரைக்கு வருகிறது.


Read more ...

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தால் தான் அங்கு மின் உற்பத்தி தாமதமானது:அமைச்சர் நாராயணசாமி

Posted:

அணு உலைக்கு எதிரான கூடங்குளம் போராட்ட குழுவினரின் போராட்டத்தால்தான் அங்கு மின் உற்பத்தி தாமதமானது என்று அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.


Read more ...

பிரசவத்துக்கு பிரிட்டிஷ் இளவரசியார் கேட் எப்படித் தயாராவார்? : இணையத்தில் வெளியாகின 'லுக்லைக்' புகைப்படங்கள்

Posted:

பிரிட்டிஷ் இளவரசி கேட்டுக்கு இந்த மாதம் குழந்தை பிறக்கவுள்ளது.


Read more ...

என் எல் சி விவகாரம்:நாளை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!

Posted:

என் எல் சி தொழிலாளர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து, விஸ்வரூபம் எடுத்து வருகிறது. காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ள அவர்கள், நாளை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமும் நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளனர்.


Read more ...

தெலுங்கானா விவகாரம் குறித்து விவாதித்து முடிவெடுக்க டெலியில் காங்கிரஸ் உயர் மட்ட குழுக் கூட்டம் கூடியுள்ளது!

Posted:

தனித் தெலுங்கனாவுக்கு எதிர்ப்பு வலுத்து ஆந்திராவில் போராட்டம் நடந்து கொண்டு இருக்கும் வேளையில், இது குறித்து விவாதித்து முடிவெடுக்க, டெல்லியில் இன்று மாலை காங்கிரஸ் உயர்மட்டக் குழுக் கூட்டம் கூடியுள்ளது.


Read more ...

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயராது:மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தகவல்!

Posted:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக உயர்ந்து கொண்டே இருந்ததால், டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு  சிலிண்டரின் விலை உயரும் என்று, தகவல்கள் வெளியாகின.


Read more ...

அயர்லாந்து பாராளுமன்றத்தில் உயிராபத்து ஏற்படும் சந்தர்ப்பத்தில் கருக்கலைப்புச் செய்வதற்கான சட்டம் ...

Posted:

அயர்லாந்து பாராளுமன்றத்தில் தவிர்க்க முடியாத அதாவது தாயின் உயிருக்குப் பாதகமான சூழ்நிலையில் கருக்கலைப்புச் செய்வது சட்ட பூர்வமானதே என்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க சட்டம் மிக நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் நிறைவேற்றப் பட்டுள்ளது.


Read more ...

இந்தோனேசியாவில் பாரிய சிறைக் கலவரம்: 200 கைதிகள் தப்பிச் சென்றனர்

Posted:

இந்தோனேசியாவின் சுமாத்திராத் தீவில் வடக்கே மேடன் நகரில் அமைதுள்ள தன்சுங்கஸ்டா சிறையில் வியாழன் இரவு ஏற்பட்ட பாரிய கலவரத்தில் சிறைக்குள்ளே தீ வைக்கப் பட்டு 5 பேர் பலியானதுடன் 200 பேர் வரை தப்பிச் சென்றுள்ளனர்.


Read more ...

2002 கலவரத்தின் போது சரியான முடிவுகளே எடுக்கப்பட்டன : நரேந்திர மோடி

Posted:

2002 குஜராத் கலவரத்தின் போது தான் எடுத்த முடிவுகள் அனைத்தும் மிகச் சரியானவை தான் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


Read more ...

100வது "டூர் டி பிரான்ஸ்"' சைக்கிள் பந்தயம் : படங்கள்

Posted:

பிரான்ஸ்சில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் வரலாற்று முக்கியத்துவமான "டூர் டி பிரான்ஸ்'" சைக்கிள் பந்தயம் இவ்வாண்டு 100வது தடவையாக ஜீன் 28ஆம் திகதி தொடங்கியது.


Read more ...

கிழக்கு நிர்வாகத்தில் ஆளுநரின் தலையீடு அதிகரிப்பு : ஜனாதிபதி விசேட சந்திப்புக்கு அழைப்பு

Posted:

 கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தில் ஆளுநரின் தலையீடுகள் அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டி ஆளுங்கட்சி உறுப்பினர்களும், அமைச்சர்களும் தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிட்டு வந்தனர்.


Read more ...

அதிகாரங்கள் பகிரப்பட்டாலே நாடு ஐக்கியப்படும்: ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தல்

Posted:

இனங்களுக்கு இடையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டாலே இலங்கையை பிரிவினைகளிலிருந்து காப்பாற்றி ஐக்கியப்படுத்த முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.


Read more ...

பிரிபடாத இலங்கைக்குள் தீர்வுகாண ஜனாதிபதியிடம் இணக்கம் தெரிவித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted:

பிரிபடாத ஐக்கிய இலங்கைக்குள் தேசியப் பிரச்சினைகளுக்கான இணக்கமான அரசியல் தீர்வொன்றைக் காணவே தாம் விரும்புவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™