Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பாதிக்கப்பட்ட சிங்கள ...” plus 17 more

Tamilwin Latest News: “பாதிக்கப்பட்ட சிங்கள ...” plus 17 more

Link to Lankasri

பாதிக்கப்பட்ட சிங்கள ...

Posted: 09 Jun 2013 05:24 PM PDT

திடீரென ஏற்பட்ட பலத்த காற்றுடனான சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உச்சக்கட்ட நிவாரணங்களை வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

கதிர்காமம் முருகன் உற்சவம்! ...

Posted: 09 Jun 2013 04:47 PM PDT

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடி மாத தீர்த்த உற்சவம் வழமைக்கு மாறாக இந்த வருடம் ஆவணி மாதம் நடைபெறும் என்று நிர்வாகத்தினர் எடுத்துள்ள முடிவு காரணமாக இந்து பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கடுமையாகும் சுவிட்சர்லாந்தின் ...

Posted: 09 Jun 2013 02:30 PM PDT

சுவிட்சர்லாந்தில் அகதித் தஞ்சம் கோருவோர் தொடர்பான சட்ட விதிகளை கடுமையாக்குவதற்கு அந்நாட்டு மக்கள் பலத்த ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.

இயற்கை அனர்த்ததினால் ஏற்பட்ட ...

Posted: 09 Jun 2013 09:53 AM PDT

காலநிலை அவதான நிலையம் சரியான எச்சரிக்கைகளை விடுக்காததன் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர பொறுப்பேற்றுள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் ...

Posted: 09 Jun 2013 09:06 AM PDT

யாழ். சங்கானை முருகமூர்த்தி கோவில் வீதிக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

யாழில் பாடசாலை மாணவியைக் கடத்தித் ...

Posted: 09 Jun 2013 08:32 AM PDT

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியொருவர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

சீரற்ற காலநிலை! பலியானோர் தொகை 27ஆக ...

Posted: 09 Jun 2013 08:30 AM PDT

சீரற்ற காலநிலையில் சிக்கி  பலியாகியுள்ள மீனவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

சாம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் ...

Posted: 09 Jun 2013 08:18 AM PDT

சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியா தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோற்றது.

நயீனாதீவுக் கடலில் இராட்ச ...

Posted: 09 Jun 2013 07:16 AM PDT

நயினாதீவு வங்களாவடிக் கடலில் இராட்சத திமிங்கல வகை மீன் ஒன்று இறந்த நிலையில் கரையில் ஒதுங்கியுள்ளது.

கிரிக்கெட் அணித் தலைவர் ...

Posted: 09 Jun 2013 06:55 AM PDT

இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் முதுகெலும்பு இல்லாதவர் என்று தெரிவித்துள்ள வீடமைப்பு மற்றும் நிர்மாண பொறியியல் துறையமைச்சர் விமல் வீரவன்ச, ஐசிசி சாம்பியன்  போட்டித் தொடரிலிருந்தே விலகியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சீரற்ற வானிலை தொடர்பில் மீனவ ...

Posted: 09 Jun 2013 06:38 AM PDT

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மீனவ சமூகத்திற்கு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஜனாதிபதி அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சச்சினை மறக்கச் செய்த தவான்

Posted: 09 Jun 2013 03:13 AM PDT

சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் ஷிகர் தவானை பற்றி தான் அனைவரும் பேசினர் என்றும் சச்சின், ஷேவாக் இல்லாததை ரசிகர்கள் உணரவில்லை எனவும் கபில்தேவ் தெரிவித்தார்.

சாம்பியன்ஸ் கிண்ணம்: ...

Posted: 09 Jun 2013 02:30 AM PDT

நியூசிலாந்து அணிக்கெதிரான சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

11 ஆண்டுகளுக்கு பிறகு 11 கோடி ...

Posted: 09 Jun 2013 12:18 AM PDT

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஷில்பா ஷெட்டியிடம் மன்னிப்பு ...

Posted: 08 Jun 2013 11:21 PM PDT

சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதற்காக மனைவி ஷில்பா ஷெட்டியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் கணவர் ராஜ் குந்த்ரா.

சாம்பியன்ஸ் போட்டியில் வெடித்தது ...

Posted: 08 Jun 2013 11:11 PM PDT

சாம்பியன்ஸ் கிண்ண போட்டியிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் ராம்தினுக்கு தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்: ...

Posted: 08 Jun 2013 08:12 PM PDT

சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இன்றைய போட்டியில் ஏ பிரிவிலுள்ள இலங்கை அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்கிறது.

ஐ.சி.சி சாம்பியன்ஸ் கிண்ணம்: ...

Posted: 08 Jun 2013 07:51 PM PDT

ஐ.சி.சி சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி 48 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™