Tamilwin Latest News: “சென்னையில் இருந்து கொழும்புக்கு ...” plus 17 more | |
- சென்னையில் இருந்து கொழும்புக்கு ...
- மனைவி,பிள்ளைகளை பார்க்க தமிழகம் ...
- தங்காலையில் இறைச்சிக்கடை அடித்து ...
- இலங்கைத் தமிழர்களை இந்தியா ...
- நாடாளுமன்றத் தெரிவுக்குழிக்குள் ...
- எல்லோர் முகங்களிலும் உமிழ்ந்த நீர்
- பொலிசார் சித்ரவதை: புக்கிகள் கதறல்
- கடவுளின் கருணையால் ...
- கிண்ணியாவில் பெரும் பதற்றம்- ...
- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று ...
- ஆசிய அழகு ராணியாக இலங்கைப் பெண் ...
- பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் ...
- அனுமதியின்றி மாரடோனாவின் படம்: சீன ...
- சாம்பியன் பட்டம் பெடரர் வசம்
- மோசமான துடுப்பாட்டமே தோல்விக்கு ...
- மேற்கிந்திய தீவுக்கான முத்தரப்பு ...
- எமது அணி வீரர்கள் களத்தடுப்பில் ...
- வார்னர் கடுமையாக உழைக்க வேண்டும்: ...
| சென்னையில் இருந்து கொழும்புக்கு ... Posted: 18 Jun 2013 05:39 PM PDT சென்னை விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு புறப்பட்ட விமானம் பறப்பதற்கு தயாராகி ஓடுபாதைக்கு வந்தபோது திடீரென விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். அதனால் பயணிகள் தெய்வாதீனமாக தப்பினர். |
| மனைவி,பிள்ளைகளை பார்க்க தமிழகம் ... Posted: 18 Jun 2013 05:18 PM PDT இலங்கையிலிருந்து தமிழகம் மண்டபம் முகாமில் உள்ள தனது மனைவி மற்றும் புதல்விகளை சந்திக்க சென்ற இலங்கைத் தமிழர் அந்த முகாமிற்கு அருகாமையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மரணமானார். |
| தங்காலையில் இறைச்சிக்கடை அடித்து ... Posted: 18 Jun 2013 05:09 PM PDT தங்காலையில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான இறைச்சிக் கடையொன்று பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. |
| இலங்கைத் தமிழர்களை இந்தியா ... Posted: 18 Jun 2013 05:00 PM PDT இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். |
| நாடாளுமன்றத் தெரிவுக்குழிக்குள் ... Posted: 18 Jun 2013 04:35 PM PDT மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது. இது நிரந்தரமான அரசியல் தீர்விற்கான ஆரம்பப்புள்ளியுமல்ல , முற்றுப்புள்ளியுமல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதை, இந்த வாரம் மந்திரிசபையயில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே உறுதிப்படுத்துகின்றது. |
| எல்லோர் முகங்களிலும் உமிழ்ந்த நீர் Posted: 18 Jun 2013 04:17 PM PDT சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே. |
| பொலிசார் சித்ரவதை: புக்கிகள் கதறல் Posted: 18 Jun 2013 02:06 PM PDT ஒப்புதல் வாக்குமூலம் தருமாறு பொலிசார் கட்டாயப்படுத்துவதாகவும், கடுமையாக சித்ரவதை செய்வதாக டெல்லி நீதிமன்றத்தில் புக்கிகள் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. |
| Posted: 18 Jun 2013 01:33 PM PDT கடவுளின் கருணையால் வெள்ளத்தில் இருந்து மீண்டேன் என்று இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்தார். |
| கிண்ணியாவில் பெரும் பதற்றம்- ... Posted: 18 Jun 2013 10:58 AM PDT கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் செறிந்து வாழும் கிண்ணியாவில் பொதுமக்கள் மற்றும் பொலிசார் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது அங்கு கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. |
| ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று ... Posted: 18 Jun 2013 09:51 AM PDT ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டார். |
| ஆசிய அழகு ராணியாக இலங்கைப் பெண் ... Posted: 18 Jun 2013 09:20 AM PDT திருமணமான பெண்களின் ஆசிய அழகு ராணி - 2013 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, இந்த ஆண்டுக்கான ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். |
| பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் ... Posted: 18 Jun 2013 07:43 AM PDT பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார். |
| அனுமதியின்றி மாரடோனாவின் படம்: சீன ... Posted: 18 Jun 2013 04:06 AM PDT பிரபல கால்பந்து வீரர் மாரடோனாவின் உருவத்தையும், கையெழுத்தையும் அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக சீன நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 18 Jun 2013 12:03 AM PDT சுவிட்ஸர்லாந்தின் முன்னணி டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் இவ்வாண்டின் முதலாவது சாம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டுள்ளார். |
| மோசமான துடுப்பாட்டமே தோல்விக்கு ... Posted: 17 Jun 2013 11:58 PM PDT மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாகவே இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தோம் என நியூசிலாந்து அணியின் அணித்தலைவர் பிரென்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். |
| மேற்கிந்திய தீவுக்கான முத்தரப்பு ... Posted: 17 Jun 2013 09:17 PM PDT இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரையடுத்து, மேற்கிந்திய தீவுகளில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. |
| எமது அணி வீரர்கள் களத்தடுப்பில் ... Posted: 17 Jun 2013 08:41 PM PDT சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் தமது அணி வீரர்கள் களத்தடுப்பில் சிறப்பாக செயற்பட்டதாக இங்கிலாந்து அணித் தலைவர் அலிஸ்டெயார் குக் தெரிவித்துள்ளார். |
| வார்னர் கடுமையாக உழைக்க வேண்டும்: ... Posted: 17 Jun 2013 07:49 PM PDT டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வது கடினமானது என அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் குறிப்பிட்டுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |