Tamil Star |
- பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை வெட்டிக்கொன்ற மகள்!
- இலங்கை படையினருக்கு இந்தியா பயிற்சி அளிப்பதற்கு இன்று எதிர்ப்பு போராட்டம்; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
- லண்டனில் ஈழத்தமிழர் ஆர்ப்பாட்டத்தின்போது சிங்களவர்கள் தாக்குதல்
- அட அட அட…. என்ன ஒரு திறமை இந்த பெண்ணிற்கு
- பாவம் கத்தியைக் காட்டி இப்படி கதற வைக்கிறாங்களே.
- இலங்கைக்கான இந்திய சிறப்பு தூதரை நிராகரிக்கும் நிலையில் இலங்கை
- புத்திசாலியான நரிக்கே இந்த கதியா?
- மாகாணசபை தேர்தல்களுக்காக தேர்தல் திணைக்களம் தயார் நிலையில்…..
- 15 நாடுகளின் பாதுகாப்புதுறை அதிகாரிகள் பங்குபற்றும் 5 நாள் கருத்ததரங்கு
- இலங்கை தழிழ் மக்கள் தமது வாக்குரிமைகளை பெற்றிருத்தல் அவசியம்; மாவை சேனாதிராஜா
| பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை வெட்டிக்கொன்ற மகள்! Posted: 17 Jun 2013 11:01 PM PDT பப்புவா நியூ கினியா நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையின், தலையை துண்டித்துள்ளார். இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ள தீவான பப்புவா நியூ கினியாவில் ஒரு கிராமத்தில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் வெளியே சென்றிருந்த நேரத்தில் தனது மூத்த மகளை தந்தை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். மீண்டும் இந்த முயற்சியில் ஈடுபட முயன்ற தந்தையின் தலையை 18 வயது மகள் அரிவாளால் வெட்டினார். இதில் தந்தை பலியானார். இந்த [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 17 Jun 2013 10:45 PM PDT இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதை எதிர்த்து குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமை பல்வேறு அரசியல் கட்சிகள் இன்று முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளன. இதையடுத்து ராணுவம் மற்றும் போலீசாரினால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் ராணுவ முகாமின், ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் கடந்த 27ம் தேதி முதல் இலங்கை ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் எம்.எஸ். பண்டார தசநாயக, மேஜர் சி.எஸ்.ஹரிஷ்சந்திரா ஹெட்டியராச்சிகே ஆகியோருக்கு இந்திய ராணுவத்தினர் பயிற்சி [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| லண்டனில் ஈழத்தமிழர் ஆர்ப்பாட்டத்தின்போது சிங்களவர்கள் தாக்குதல் Posted: 17 Jun 2013 10:29 PM PDT இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களை சிறிலங்கா அரசின் ஆதரவுக் குண்டர்கள் தாக்கியுள்ளனர். லண்டன் ஓவல் மைதானத்தில் சிறிலங்கா – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான போட்டியின் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போட்டி நடைபெற்ற வேளை சிறிலங்காவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது சிங்கக் கொடியேந்திய சிறிலங்கா அரசு ஆதரவுக் குண்டர்கள், ஈழத்தமிழர்கள் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| அட அட அட…. என்ன ஒரு திறமை இந்த பெண்ணிற்கு Posted: 17 Jun 2013 10:08 PM PDT அட அட அட…. என்ன ஒரு திறமை இந்த பெண்ணிற்கு This posting includes an audio/video/photo media file: Download Now |
| பாவம் கத்தியைக் காட்டி இப்படி கதற வைக்கிறாங்களே. Posted: 17 Jun 2013 10:07 PM PDT பாவம் கத்தியைக் காட்டி இப்படி கதற வைக்கிறாங்களே. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கைக்கான இந்திய சிறப்பு தூதரை நிராகரிக்கும் நிலையில் இலங்கை Posted: 17 Jun 2013 10:07 PM PDT இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கு இந்தியா சிறப்புத் தூதுவர் ஒருவரைக் நியமிக்கும் பட்சத்தில் அவ்வாறானதொரு நியமனத்தை உத்தியோகபூர்வமாக ஏற்காதிருக்கக் கொழும்பு தீர்மானித்துள்ளது என நம்பகரமான செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விடயத்தில் தனது நிலைப்பாட்டை மஹிந்த அரசு டில்லி நிர்வாகத்துக்கு இராஜதந்திர மட்டத்தில் அறியப்படுத்தியுள்ளது எனவும், டில்லியின் இவ்வாறானதொரு இராஜதந்திர நகர்வு குறித்து கொழும்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது எனவும் அறியமுடிகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார ரீதியிலான விவகாரங்கள் வெளிவிவகார அமைச்சுகளினூடாகக் கையாளப்பட்டு வரும் நிலையில், அதற்கும் புறம்பாக [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| புத்திசாலியான நரிக்கே இந்த கதியா? Posted: 17 Jun 2013 10:05 PM PDT புத்திசாலியான நரிக்கே இந்த கதியா?. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மாகாணசபை தேர்தல்களுக்காக தேர்தல் திணைக்களம் தயார் நிலையில்….. Posted: 17 Jun 2013 09:54 PM PDT செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு முன் நடத்தப்பட உள்ள வடமேல் மாகாணம் உட்பட மாகாண சபை தேர்தல்களுக்கான சகல ஏற்பாடுகளும் ஆரம்பிக்கப் பட்டு உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல்களுக்கான தபால் வாக்களிப்புப் பத்திரங்கள், நியமனப் பத்திரங்கள் அச்சுக்கு ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாகாண சபைகளின் கலைப்புக்கு இணங்க தேர்தல் நடத்தப்படுமென்றும் வடமேல், வடக்கு உட்பட எந்தவொரு தேர்தலுக்கும் தமது திணைக்களம் தயா ராக இருப்பதாகவும் ஆணையாளர் தெரிவித்தார். ஒரே தடவையில் பல [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| 15 நாடுகளின் பாதுகாப்புதுறை அதிகாரிகள் பங்குபற்றும் 5 நாள் கருத்ததரங்கு Posted: 17 Jun 2013 09:37 PM PDT பதினைந்து நாடுகளின் பாதுகாப்பு மற்றும் சிவில் அதிகாரிகள் கலந்து கொள்ளும் பல்தேசிய படையினரின் நிலையியல் செயற்பாடு நடைமுறை தொடர்பான 17 வது செயலமர்வு நேற்று கொழும்பில் ஆரம்பமானது.ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளில் ஏற்படக் கூடிய அனர்த்த பாதிப்புகளும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் இந்த ஐந்து நாள் செயலமர்வில் விரிவாக ஆராயப்படவுள்ளது. கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்றுக்காலை ஆரம்பமான இந்த ஐந்து நாள் செயலமர்வு எதிர்வரும் 21ம் திகதி வரை நடைபெறவுள்ளது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, பங்களாதேஷ், [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை தழிழ் மக்கள் தமது வாக்குரிமைகளை பெற்றிருத்தல் அவசியம்; மாவை சேனாதிராஜா Posted: 17 Jun 2013 09:03 PM PDT இலங்கையிலுள்ள ஒவ்வொரு தமிழ்க் குடிமகனும் தனது குடியுரிமை மற்றும் வாக்குரிமையைப் பதிவுசெய்து பெற்றிருக்க வேண்டும். இந்த நாட்டில் தங்களின் குடியுரிமையை அவர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் வெளிநாட்டுக் குடியுரிமை பெறாதவர்கள் பதிவு செய்யவும் குடியுரிமைப் பதிவு செய்யும் விண்ணப்பப் படிவத்தில் விதிமுறை உள்ளது. எனவே அவர்களும் தங்களின் குடியுரிமைப் பதிவுகளை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமானஎ மாவை சேனாதிராசா விடுத்துள்ள அவசர அறிவித்தலில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |