Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தேர்வாளர்கள் சந்திக்கும் இன்னல்கள்
- செம்மொழி அரசியல்
- தண்ணீரும் நீலிக்கண்ணீரும்!
- பாமக அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கு
- பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்ட பாமகவின் மனு தள்ளுபடி
- எம்.பி.பி.எஸ்.: ஜூன் 12-ல் ரேங்க் பட்டியல்
- 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்கள் இடமாற்றம்
- காவிரி டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி வழக்கு
- கால்நடை மருத்துவப் படிப்பு: ஜூன் 24-ல் ரேங்க் பட்டியல்
- தமிழக மீனவர் பிரச்னை: மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
- கூடங்குளம் பகுதியில் ரூ.200 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
- பள்ளிக் கல்வித் துறையில் 44 டி.இ.ஓ., 10 சி.இ.ஓ. பணியிடங்கள் காலி
- மாவட்ட அரசு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்
- சாத்தான்குளத்தில் பொருளாதார கணக்கெடுப்பாளர்களுக்குப் பயிற்சி
- திருச்செந்தூர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தருவைகுளம் பகுதியில் செயல்படுத்த வேண்டும்
- வஉசி துறைமுக சபை உறுப்பினர்கள் நிர்வாகக் குழுக் கூட்டம்
- சூரைமீன் கழிவுகளின் பயன்பாடுகள் பயிற்சி முகாம்
- காமராஜ் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி
- ரயில் மோதல்: முதியவர் சாவு
- வரதட்சிணை வழக்கில் கணவருக்கு ஓராண்டு சிறை
- கோவில்பட்டி: ஜமாபந்தியில் 5 பேருக்கு பட்டா மாற்ற ஆணை
- மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்
- ஓட்டப்பிடாரம் அருகே கோவிலில் திருட்டு
- தொண்டு நிறுவன பெண் ஊழியரிடம் நகை பறிப்பு
- பான்மசாலா பொருள்கள் விற்போர் மீது நடவடிக்கை: ஆட்சியர்
- துறைமுக ஊழியர்கள் உண்ணாவிரதம்
- சாத்தான்குளம் அருகே அரசு புறம்போக்கு இடத்தில் மணல் கடத்தியதாக மினிலாரியை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
- பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆய்வு
- இளைஞர் தற்கொலை
- அனுமதி பெறாத 4 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
- கண்தான விழிப்புணர்வு ஆலோசனை முகாம்
- 10-ல் நடுவக்குறிச்சி ஊராட்சித் தலைவர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
- வாறுதட்டு அன்னை தெரசா இளைஞர் இயக்க ஆண்டு விழா
- மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஜூன் 11-ல் சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்
- பள்ளி, கல்லூரிகளில் கட்டாய நன்கொடை: நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்
- அஞ்சுகூட்டுவிளை தூய அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
- தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக் குழுக் கூட்டம்
- திங்கள்நகரில் கலந்துரையாடல்
- தேங்காய்ப்பட்டினம்-நாகர்கோவில் அரசு பஸ்ûஸ முறையாக இயக்கக் கோரிக்கை
- சுசீந்திரம் தெப்பக்குளத்தில் டெம்போ ஓட்டுநர் சடலம் மீட்பு
- சுற்றுச்சூழல் தின விழா
- நட்டாலத்தில் லூர்து மவுன்ட் புதிய பொறியியல் கல்லூரி தொடக்கம்
- கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கிகள் முன் மறியல் போராட்டம்
- சுசீந்திரத்தில் சேக்கிழார் விழா
- தக்கலையில் திட்டமிட்டபடியே ரயில்வே முன்பதிவு கணினி மையம்
- சித்திரக்காலை சாலையில் தேங்கும் தண்ணீர்
- குமரியில் தீ: குடிசைகள் சேதம்
- முன்னாள் படைவீரர் குறைதீர் நாள் கூட்டம்
- ஜூன் 10-ல் மின்நிறுத்தம்
- ஜூன் 10-ல் கூட்டுறவு குறைதீர்க்கும் கூட்டம்
- நாகர்கோவில்
- காயல்பட்டினம்
- புகாருக்கான ஆதாரம் இல்லாமல் குந்த்ராவை கைது செய்ய முடியாது
- சோனியாவின் தனி உதவியாளர் மீதான சொத்து குவிப்பு வழக்கைக் கைவிட்டது சிபிஐ
- மும்பை வங்கியில் தீ விபத்து: 4 பேர் சாவு
- கட்கர்டூமா- மயூர்விஹார் பேஸ்-1 மெட்ரோ ரயில் பணி இன்று தொடக்கம்
- ஜெகனின் ரூ.143 கோடி சொத்துகள் முடக்கம்
- டி.எம்.ஆர்.சி. சாஸ்திரி பார்க் ஊழியர் குடியிருப்பில் குழந்தைகள் காப்பகம்
- அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ. 1,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்
- 5,653 மெகா வாட்டை எட்டியது மின்சார பயன்பாடு
- துவாரகாவில் புதிய மருத்துவமனை
- மிக்-21 ரக விமானம் விபத்து: விமானி உயிர் தப்பினார்
- போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்பு: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் கைது
- தில்லி தேசிய திரைப்பட விழாவில் பரதேசி விஸ்வரூபம், வழக்கு எண் 18/9 படங்கள்
- வாக்காளர் பட்டியல் விவரங்களை எஸ்எம்எஸ் மூலம் பெறலாம்
- ஒரு ரூபாய் நாணயங்களால் உருவான இந்திய வரைபடம்
- வெள்ளக் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும்
- 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு ஆட்சியர் பாராட்டு
- மக்கள் குறைகேட்பு முகாமில் 100 மனுக்களுக்கு உடனடித் தீர்வு
- நிலவொளிப் பள்ளிக்கு அரசுச் செயலர் நிதியுதவி
- கருணாநிதி பிறந்தநாள் விழா
- விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட செயற்குழு கூட்டம்
- சமணர் கோயிலில் ரூ.50 ஆயிரம் திருட்டு
- ரூ.120 கோடி மதிப்பு அரசு இடத்தை ஆக்கிரமித்து தனியார் தொழிற்சாலை
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் மாணவர் சேர்க்கை
- லாட்டரி விற்பனை செய்த 2 பேர் கைது
- மணல் திருட்டு: 2 பேர் கைது
- உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தல்
- அடிப்படை வசதிகள் செய்யாவிடில் போராட்டம்
- சங்கரராமன் கொலை வழக்கு:17-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
- அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை கலந்தாய்வு
- கிடப்பில் சென்டாக் ஊழல் விசாரணை
- விதிமுறைகளை மீறும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை
- பண்ருட்டியில் மழை: மக்கள் மகிழ்ச்சி
- "பிகாருக்கு அரசியல் தலைவரை இறக்குமதி செய்யத் தேவையில்லை!'
- வரம்பு மீறி செயல்படுகிறது மத்திய தகவல் ஆணையம்
- திட்டக்குடியில் உள்ள 5 கிராமங்களை வேப்பூர் வருவாய் வட்டத்தில் சேர்க்கக் கோரிக்கை
- உத்தரப் பிரதேச அரசின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை
- வார, மாத தேர்வுகளை நடத்த உத்தரவு
- இத்தாலியருக்கு நிபந்தனை ஜாமீன்: தாயகம் செல்ல அனுமதி
- நக்சல் பாதிப்பு பகுதிகளில் 50 ஆயிரம் பேருக்கு பயிற்சி
- காசநோயாளிகளின் விவரங்களை தெரியப்படுத்த வேண்டும்
- "மோடி காய்ச்சல்': காங்கிரஸ்
- குப்பைகளை தரம் பிரிக்க 6 ஆயிரம் கூடைகள்
- பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு
- திருத்தணியில் தொடர் கொலை: அச்சத்தில் நகர மக்கள்
- ரேஷன் கடை திறப்பு
- மீன்வளர்ப்புப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
- "மோடி' பலூன் விரைவில் வெடித்துவிடும்: சரத் பவார்
| தேர்வாளர்கள் சந்திக்கும் இன்னல்கள் Posted: 07 Jun 2013 01:24 PM PDT வேலைவாய்ப்புக்காகவும் மேல்படிப்புக்காகவும் அரசுத் தேர்வுகளையும் நுழைவுத் தேர்வுகளையும் எழுதுவோர் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம். தேர்வு நடத்துவோர் ஏற்பாடுகளில் காட்டும் அலட்சியம்தான் பலவற்றுக்குக் காரணம். |
| Posted: 07 Jun 2013 01:23 PM PDT உலகச் செம்மொழிகள் எதையும் எந்த அரசும் எந்தக் காலத்திலும் சட்டம் போட்டோ, அரசாணை பிறப்பித்தோ, அறிவிக்கை வெளியிட்டோ தெரிவித்ததாக வரலாறு இல்லை. |
| Posted: 07 Jun 2013 01:21 PM PDT காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில், மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர்ப் பகிர்வை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தி அமைக்கலாம் என்று கூறியிருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுவது மிகவும் அற்பத்தனமானது. |
| பாமக அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கு Posted: 07 Jun 2013 01:19 PM PDT பாமகவின் அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
| பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்ட பாமகவின் மனு தள்ளுபடி Posted: 07 Jun 2013 01:17 PM PDT பாமக பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| எம்.பி.பி.எஸ்.: ஜூன் 12-ல் ரேங்க் பட்டியல் Posted: 07 Jun 2013 01:16 PM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க வரும் 12-ஆம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். |
| 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்கள் இடமாற்றம் Posted: 07 Jun 2013 01:16 PM PDT வேலூர், சேலம், திருச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| காவிரி டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி வழக்கு Posted: 07 Jun 2013 01:15 PM PDT காவிரி பாசன மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| கால்நடை மருத்துவப் படிப்பு: ஜூன் 24-ல் ரேங்க் பட்டியல் Posted: 07 Jun 2013 01:15 PM PDT கால்நடை மருத்துவப் படிப்புக்கான ரேங்க் (தரவரிசை) பட்டியல் ஜூன் 24-ஆம் தேதி சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் வெளியிடப்பட உள்ளன. |
| தமிழக மீனவர் பிரச்னை: மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் Posted: 07 Jun 2013 01:14 PM PDT தமிழக மீனவர்களைக் கைது செய்யும் இலங்கை அரசு மீது இனியும் தாமதம் செய்யாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். |
| கூடங்குளம் பகுதியில் ரூ.200 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு Posted: 07 Jun 2013 01:13 PM PDT திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கூடங்குளம் சுற்றுப்புறக் கிராமங்களில் ரூ.200 கோடியில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் சி.சமயமூர்த்தி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். |
| பள்ளிக் கல்வித் துறையில் 44 டி.இ.ஓ., 10 சி.இ.ஓ. பணியிடங்கள் காலி Posted: 07 Jun 2013 01:12 PM PDT பள்ளிக் கல்வித் துறையில் 44 மாவட்டக் கல்வி அலுவலர் (டி.இ.ஓ.), 10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.), 3 இணை இயக்குநர், 2 இயக்குநர்பணியிடங்கள் காலியாக உள்ளன. |
| மாவட்ட அரசு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் Posted: 07 Jun 2013 12:52 PM PDT தூத்துக்குடி மாவட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் காயல்பட்டினத்தில் இரு நாள்கள் நடைபெற்றது. |
| சாத்தான்குளத்தில் பொருளாதார கணக்கெடுப்பாளர்களுக்குப் பயிற்சி Posted: 07 Jun 2013 12:52 PM PDT சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொருளாதார கணக்கெடுப்பாளர்களுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. |
| திருச்செந்தூர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் Posted: 07 Jun 2013 12:52 PM PDT திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான 96 சென்ட் நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன |
| கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தருவைகுளம் பகுதியில் செயல்படுத்த வேண்டும் Posted: 07 Jun 2013 12:51 PM PDT :தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தருவைகுளத்தில் அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| வஉசி துறைமுக சபை உறுப்பினர்கள் நிர்வாகக் குழுக் கூட்டம் Posted: 07 Jun 2013 12:50 PM PDT தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக சபை புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழா மற்றும் நிர்வாகக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| சூரைமீன் கழிவுகளின் பயன்பாடுகள் பயிற்சி முகாம் Posted: 07 Jun 2013 12:50 PM PDT :தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சூரைமீன் கழிவுகளின் பயன்பாடுகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| காமராஜ் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி Posted: 07 Jun 2013 12:50 PM PDT தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பள்ளி மாணவர், மாணவிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. |
| Posted: 07 Jun 2013 12:49 PM PDT :கோவில்பட்டி ரயில் நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தார். |
| வரதட்சிணை வழக்கில் கணவருக்கு ஓராண்டு சிறை Posted: 07 Jun 2013 12:49 PM PDT வரதட்சிணை கேட்டு மனைவியை துன்புறுத்திய கணவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து திருச்செந்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
| கோவில்பட்டி: ஜமாபந்தியில் 5 பேருக்கு பட்டா மாற்ற ஆணை Posted: 07 Jun 2013 12:49 PM PDT கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாய் தீர்வாய கணக்குகள் சரிபார்க்கும் நிகழ்ச்சியில் 5 பேருக்கு பட்டா மாற்றத்துக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. |
| மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல் Posted: 07 Jun 2013 12:48 PM PDT உடன்குடி அருகே கருமேனி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
| ஓட்டப்பிடாரம் அருகே கோவிலில் திருட்டு Posted: 07 Jun 2013 12:48 PM PDT ஓட்டப்பிடாரம் அருகே கீழச்செய்தலை கிராமத்தில் வியாழக்கிழமை இரவு மர்மநபர்கள் கோவிலில் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். |
| தொண்டு நிறுவன பெண் ஊழியரிடம் நகை பறிப்பு Posted: 07 Jun 2013 12:48 PM PDT சாத்தான்குளம் அருகே தொண்டு நிறுவன பெண் ஊழியரிடம் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பான்மசாலா பொருள்கள் விற்போர் மீது நடவடிக்கை: ஆட்சியர் Posted: 07 Jun 2013 12:47 PM PDT :தமிழக அரசின் தடையை மீறி பான்மசாலா மற்றும் குட்கா பொருள்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார். |
| Posted: 07 Jun 2013 12:47 PM PDT :தூத்துக்குடி வஉசி துறைமுக நிர்வாக அலுவலகம் அருகில் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 07 Jun 2013 12:47 PM PDT :சாத்தான்குளம் அருகே அரசு புறம்போக்கு இடத்தில் மணல் கடத்தியதாக மினிலாரியை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆய்வு Posted: 07 Jun 2013 12:46 PM PDT திருச்செந்தூரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சிக் கழக பெருந்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| Posted: 07 Jun 2013 12:46 PM PDT :உடன்குடியில் வியாழக்கிழமை இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். |
| அனுமதி பெறாத 4 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு Posted: 07 Jun 2013 12:45 PM PDT :தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டதாக 4 குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் வியாழக்கிழமை துண்டித்தனர். |
| கண்தான விழிப்புணர்வு ஆலோசனை முகாம் Posted: 07 Jun 2013 12:45 PM PDT தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் கண்தான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| 10-ல் நடுவக்குறிச்சி ஊராட்சித் தலைவர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு Posted: 07 Jun 2013 12:45 PM PDT குடிநீர் இணைப்பு வழங்கியதில் நிதி மோசடி நடைபெற்ற வழக்கு தொடர்பாக நடுவக்குறிச்சி ஊராட்சித் தலைவர் சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இம்மாதம் 10-ம் தேதி ஆஜராக வேண்டும் என நீதிபதி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். |
| வாறுதட்டு அன்னை தெரசா இளைஞர் இயக்க ஆண்டு விழா Posted: 07 Jun 2013 12:44 PM PDT களியக்காவிளை அருகேயுள்ள வாறுதட்டு அன்னை தெரசா இளைஞர் இயக்க ஆண்டு விழா இரு நாள்கள் நடைபெற்றது. |
| மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஜூன் 11-ல் சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம் Posted: 07 Jun 2013 12:44 PM PDT அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் மாத ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இம் மாதம் 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. |
| பள்ளி, கல்லூரிகளில் கட்டாய நன்கொடை: நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் Posted: 07 Jun 2013 12:43 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கட்டாய நன்கொடை வசூலிக்கப்படுவதைக் கண்டித்து நாகர்கோவிலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| அஞ்சுகூட்டுவிளை தூய அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றம் Posted: 07 Jun 2013 12:43 PM PDT கன்னியாகுமரியை அடுத்த அஞ்சுகூட்டுவிளை தூய அந்தோனியார் ஆலய 10 நாள் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக் குழுக் கூட்டம் Posted: 07 Jun 2013 12:43 PM PDT தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் குமரி மாவட்டக் குழுவின் நிர்வாகக் குழுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. |
| Posted: 07 Jun 2013 12:42 PM PDT :குருந்தன்கோடு ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் திங்கள்நகரில் நடைபெற்றது. |
| தேங்காய்ப்பட்டினம்-நாகர்கோவில் அரசு பஸ்ûஸ முறையாக இயக்கக் கோரிக்கை Posted: 07 Jun 2013 12:42 PM PDT தேங்காய்ப்பட்டினம்-நாகர்கோவில் இடையே கிராமங்கள் வழியாக இயக்கப்படும் அரசு பஸ்ûஸ முறையாக குறிப்பிட்ட நேரத்தில் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| சுசீந்திரம் தெப்பக்குளத்தில் டெம்போ ஓட்டுநர் சடலம் மீட்பு Posted: 07 Jun 2013 12:42 PM PDT சுசீந்திரம் தெப்பக்குளத்தில் இறந்து கிடந்த டெம்போ ஓட்டுநரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. சுசீந்திரம் கோவில் தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்த |
| Posted: 07 Jun 2013 12:41 PM PDT நாகர்கோவிலில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. |
| நட்டாலத்தில் லூர்து மவுன்ட் புதிய பொறியியல் கல்லூரி தொடக்கம் Posted: 07 Jun 2013 12:41 PM PDT கருங்கல் அருகே உள்ள நட்டாலத்தில் செல்லம்மாள் அறக்கட்டளை சார்பில் லூர்து மவுன்ட் என்ற பெயரில் புதிய பொறியியல் கல்லூரிக்கு ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து அக் |
| கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கிகள் முன் மறியல் போராட்டம் Posted: 07 Jun 2013 12:41 PM PDT மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கிகள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| சுசீந்திரத்தில் சேக்கிழார் விழா Posted: 07 Jun 2013 12:40 PM PDT சுசீந்திரத்தில் சேக்கிழார் விழா நடைபெற்றது. சேக்கிழார் அறநெறி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்டத் தலைவர் |
| தக்கலையில் திட்டமிட்டபடியே ரயில்வே முன்பதிவு கணினி மையம் Posted: 07 Jun 2013 12:40 PM PDT :பத்மநாபபுரம் நகர்மன்றத்தில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தக்கலை பேருந்து நிலையத்தின் தென்மேற்கு பகுதியிலேயே ரயில்வே முன்பதிவு கணினி மையம் அமைக்கப் |
| சித்திரக்காலை சாலையில் தேங்கும் தண்ணீர் Posted: 07 Jun 2013 12:39 PM PDT :திற்பரப்பு பேரூராட்சி சித்திரக்காலைப் பகுதியில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் ஊர்மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். |
| Posted: 07 Jun 2013 12:39 PM PDT கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 குடிசைகள் எரிந்து சேதமாகின. |
| முன்னாள் படைவீரர் குறைதீர் நாள் கூட்டம் Posted: 07 Jun 2013 12:39 PM PDT கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 07 Jun 2013 12:39 PM PDT கன்னியாகுமரி, மீனாட்சிபுரம் மற்றும் தெங்கம்புதூர் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 10) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. |
| ஜூன் 10-ல் கூட்டுறவு குறைதீர்க்கும் கூட்டம் Posted: 07 Jun 2013 12:38 PM PDT :நாகர்கோவிலில் கூட்டுறவு குறைதீர்க்கும் கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 10) நடைபெறுகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட |
| Posted: 07 Jun 2013 12:36 PM PDT |
| Posted: 07 Jun 2013 12:36 PM PDT |
| புகாருக்கான ஆதாரம் இல்லாமல் குந்த்ராவை கைது செய்ய முடியாது Posted: 07 Jun 2013 12:29 PM PDT சந்தேகத்தின் அடிப்படையில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவைக் கைது செய்ய முடியாது என்று தில்லி போலீஸ் ஆணையர் நீரஜ் குமார் தெரிவித்துள்ளார். |
| சோனியாவின் தனி உதவியாளர் மீதான சொத்து குவிப்பு வழக்கைக் கைவிட்டது சிபிஐ Posted: 07 Jun 2013 12:28 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் முன்னாள் தனி உதவியாளர் வின்சென்ட் ஜார்ஜ் (படம்) மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சிபிஐ கைவிட்டது. |
| மும்பை வங்கியில் தீ விபத்து: 4 பேர் சாவு Posted: 07 Jun 2013 12:27 PM PDT மும்பையில் தனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். |
| கட்கர்டூமா- மயூர்விஹார் பேஸ்-1 மெட்ரோ ரயில் பணி இன்று தொடக்கம் Posted: 07 Jun 2013 12:27 PM PDT கட்கர்டூமா முதல் மயூர் விஹார் பேஸ்-1 வரையிலான 10.06 கிலோ மீட்டர் தொலைவுக்கான மெட்ரோ விரிவாக்கப் பணிகள் சனிக்கிழமை (ஜூன் 8) தொடங்க உள்ளன. |
| ஜெகனின் ரூ.143 கோடி சொத்துகள் முடக்கம் Posted: 07 Jun 2013 12:27 PM PDT ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகளின் ரூ. 143.74 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| டி.எம்.ஆர்.சி. சாஸ்திரி பார்க் ஊழியர் குடியிருப்பில் குழந்தைகள் காப்பகம் Posted: 07 Jun 2013 12:27 PM PDT தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டி.எம்.ஆர்.சி.) சார்பில் அதன் ஊழியர் குடியிருப்பு அமைந்துள்ள சாஸ்திரி பார்க் பகுதியில் குழந்தைகளுக்கான பகல்நேர காப்பகம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. டிஎம்ஆர்சி-யில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைளுக்காக "ஆன்சால்' என்ற பெயரிலான இந்த |
| அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ. 1,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் Posted: 07 Jun 2013 12:26 PM PDT பீடி சுற்றுதல், நெசவு உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ. 1,000 ஓய்வூதியம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ராமசுப்பு வலியுறுத்தினார். |
| 5,653 மெகா வாட்டை எட்டியது மின்சார பயன்பாடு Posted: 07 Jun 2013 12:26 PM PDT தில்லியின் தினசரி மின் பயன்பாடு எப்போதும் இல்லாத வகையில் வியாழக்கிழமை 5,653 மெகா வாட்டை எட்டியது. |
| Posted: 07 Jun 2013 12:26 PM PDT மேற்கு தில்லி துவாரகாவில் செக்டார் 9-ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் 15 ஏக்கர் பரப்பளவில் புதிய மருத்துவமனை கட்டப்பட உள்ளது. அதற்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. |
| மிக்-21 ரக விமானம் விபத்து: விமானி உயிர் தப்பினார் Posted: 07 Jun 2013 12:26 PM PDT இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது; இதில் விமானி உயிர் தப்பினார். |
| போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்பு: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் கைது Posted: 07 Jun 2013 12:25 PM PDT : பிரபல கல்வி நிறுவனங்களின் பெயர்களில் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து வழங்கியதாக தில்லி காவல் துறை உதவி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். |
| தில்லி தேசிய திரைப்பட விழாவில் பரதேசி விஸ்வரூபம், வழக்கு எண் 18/9 படங்கள் Posted: 07 Jun 2013 12:25 PM PDT தில்லியில் 60-ஆவது தேசிய திரைப்பட விழா ஸ்ரீ ஃபோர்ட் அரங்கத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி, ஜூன் 16-ஆம் தேதி வரை ஸ்ரீ ஃபோர்ட் அரங்கத்தில் பல்வேறு மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. |
| வாக்காளர் பட்டியல் விவரங்களை எஸ்எம்எஸ் மூலம் பெறலாம் Posted: 07 Jun 2013 12:25 PM PDT எஸ்எம்எஸ் (குறுஞ்செய்தி) மூலம் தில்லிவாழ் வாக்காளர்கள் தங்கள் விவரங்களை சரிபார்க்கும் புதிய வசதியை ஜூலை 1-ம் தேதி முதல் தொகுதி வாரியாக அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தில்லி தேர்தல் அதிகாரி விஜய் தேவ் கூறினார். |
| ஒரு ரூபாய் நாணயங்களால் உருவான இந்திய வரைபடம் Posted: 07 Jun 2013 12:24 PM PDT பழைய ஒரு ரூபாய் நாணயங்களைப் பயன்படுத்தி இந்திய வரைபடத்தை உருவாக்கி விருதுநகரைச் சேர்ந்த வியாபாரி சாதனை படைத்துள்ளார். |
| வெள்ளக் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் Posted: 07 Jun 2013 12:24 PM PDT காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை இயங்குவதாக ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவ |
| 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு ஆட்சியர் பாராட்டு Posted: 07 Jun 2013 12:23 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், பள்ளி தாளாளர்களுக்குப் பாராட்டு விழா ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மக்கள் குறைகேட்பு முகாமில் 100 மனுக்களுக்கு உடனடித் தீர்வு Posted: 07 Jun 2013 12:23 PM PDT மாமல்லபுரம் அருகே நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 100 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது. |
| நிலவொளிப் பள்ளிக்கு அரசுச் செயலர் நிதியுதவி Posted: 07 Jun 2013 12:22 PM PDT தமிழக அரசின் காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்புச் செயலர் இறையன்பு நிலவொளிப் பள்ளிக்கு, ரூ. 35 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். |
| Posted: 07 Jun 2013 12:22 PM PDT உத்தரமேரூரில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் பட்டிமன்றம் அண்மையில் நடைபெற்றது. |
| விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட செயற்குழு கூட்டம் Posted: 07 Jun 2013 12:22 PM PDT விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம், செவ்வாய்க்கிழமை மதுராந்தகத்தில் நடைபெற்றது. |
| சமணர் கோயிலில் ரூ.50 ஆயிரம் திருட்டு Posted: 07 Jun 2013 12:21 PM PDT ஸ்ரீபெரும்புதூரில் சமணர் கோயிலின் கதவை உடைத்து ரூ.50 ஆயிரத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். |
| ரூ.120 கோடி மதிப்பு அரசு இடத்தை ஆக்கிரமித்து தனியார் தொழிற்சாலை Posted: 07 Jun 2013 12:20 PM PDT சென்னை வண்டலூர் அருகே 61 ஏக்கர் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து தனியார் நிறுவனம் ஒன்று தொழிற்சாலை கட்டியிருப்பது வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்தது. வண்டலூரை அடுத்த மாம்பாக்கம் அருகே உள்ளது காயார் கிராமம். இங்கு கனரக இரும்பு |
| மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் மாணவர் சேர்க்கை Posted: 07 Jun 2013 12:20 PM PDT மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் ஜூன் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| லாட்டரி விற்பனை செய்த 2 பேர் கைது Posted: 07 Jun 2013 12:20 PM PDT லாட்டரிகளை விற்பனை செய்ததாக மாமல்லபுரத்தில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மாமல்லபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாரு |
| Posted: 07 Jun 2013 12:20 PM PDT காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தல் Posted: 07 Jun 2013 12:19 PM PDT : புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டுமென பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. |
| அடிப்படை வசதிகள் செய்யாவிடில் போராட்டம் Posted: 07 Jun 2013 12:19 PM PDT முதலியார்பேட்டை தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அத்தொகுதி எம்எல்ஏ ஆ.பாஸ்கர்(அ.தி.மு.க.) தெரிவித்துள்ளார். |
| சங்கரராமன் கொலை வழக்கு:17-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு Posted: 07 Jun 2013 12:18 PM PDT : புதுச்சேரியில் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும், காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. |
| அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை கலந்தாய்வு Posted: 07 Jun 2013 12:18 PM PDT காரைக்கால் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு அடுத்த வாரம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். |
| கிடப்பில் சென்டாக் ஊழல் விசாரணை Posted: 07 Jun 2013 12:16 PM PDT சென்டாக் கல்வி உதவித்தொகை வழங்குவதில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணையை புதுச்சேரி அரசு கிடப்பில் போட்டுள்ளதாக தி.மு.க. மாநில அமைப்பாளர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: |
| விதிமுறைகளை மீறும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை Posted: 07 Jun 2013 12:16 PM PDT விழுப்புரம் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்படும் பள்ளி வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் எச்சரித்துள்ளார். |
| பண்ருட்டியில் மழை: மக்கள் மகிழ்ச்சி Posted: 07 Jun 2013 12:15 PM PDT பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பரவலான மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். |
| "பிகாருக்கு அரசியல் தலைவரை இறக்குமதி செய்யத் தேவையில்லை!' Posted: 07 Jun 2013 12:15 PM PDT வெளிமாநிலங்களிலிருந்து பிகாருக்கு அரசியல் தலைவரை இறக்குமதி செய்யத் தேவையில்லை என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி தெரிவித்திருக்கிறது. |
| வரம்பு மீறி செயல்படுகிறது மத்திய தகவல் ஆணையம் Posted: 07 Jun 2013 12:14 PM PDT அரசியல் கட்சிகள், தகவல் அறியும் உரிமை சட்ட (ஆர்டிஐ) வரம்புக்கு உள்பட்டவையே என அறிவித்திருப்பதன் மூலம் மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) வரம்பு மீறி செயல்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் குற்றம்சாட்டியுள்ளார். |
| திட்டக்குடியில் உள்ள 5 கிராமங்களை வேப்பூர் வருவாய் வட்டத்தில் சேர்க்கக் கோரிக்கை Posted: 07 Jun 2013 12:13 PM PDT திட்டக்குடி வருவாய் வட்டத்தில் உள்ள 5 கிராமங்களை வேப்பூர் வருவாய் வட்டத்தில் சேர்க்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| உத்தரப் பிரதேச அரசின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை Posted: 07 Jun 2013 12:13 PM PDT பயங்கரவாத குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்ற உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கைக்கு அலாகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. |
| வார, மாத தேர்வுகளை நடத்த உத்தரவு Posted: 07 Jun 2013 12:12 PM PDT அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வார மற்றும் மாத தேர்வுகளை நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். |
| இத்தாலியருக்கு நிபந்தனை ஜாமீன்: தாயகம் செல்ல அனுமதி Posted: 07 Jun 2013 12:12 PM PDT இந்தியாவில் கைது செய்யப்பட்ட இத்தாலியர், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் அவருடைய தந்தையைக் காண நிபந்தனை ஜாமீனில் இத்தாலி சென்றார். |
| நக்சல் பாதிப்பு பகுதிகளில் 50 ஆயிரம் பேருக்கு பயிற்சி Posted: 07 Jun 2013 12:11 PM PDT நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரக்கூடிய வகையிலான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. |
| காசநோயாளிகளின் விவரங்களை தெரியப்படுத்த வேண்டும் Posted: 07 Jun 2013 12:11 PM PDT : தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறும் காசநோயாளிகளின் விவரங்களை சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காசநோயானது இந்தியாவில் இன்றளவும் பெர |
| Posted: 07 Jun 2013 12:10 PM PDT பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் நரேந்திர மோடி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்திருக்கிறது. |
| குப்பைகளை தரம் பிரிக்க 6 ஆயிரம் கூடைகள் Posted: 07 Jun 2013 12:10 PM PDT நாரவாரிகுப்பம் பேரூராட்சி பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து குப்பைத் தொட்டியில் கொட்டுவதற்காக 6,000 கூடைகள் செங்குன்றம் நெல் அரிசி |
| பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு Posted: 07 Jun 2013 12:10 PM PDT : செங்குன்றம் அதிமுக சார்பில் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம், பஸ் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நடந்தது. |
| திருத்தணியில் தொடர் கொலை: அச்சத்தில் நகர மக்கள் Posted: 07 Jun 2013 12:10 PM PDT திருத்தணி பகுதியில் கடந்த 3 தினங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைகளால் நகர மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். |
| Posted: 07 Jun 2013 12:09 PM PDT கடம்பத்தூர் ஒன்றியத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா மற்றும் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. |
| மீன்வளர்ப்புப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா Posted: 07 Jun 2013 12:09 PM PDT பொன்னேரியில் செயல்பட்டு வரும் மீனவளத் தொழில்நுட்ப நிலையத்தில் அலங்கார மீன் வளர்ப்புப் பயிற்சி முடித்தவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசுக் கல்லூரி வளாகத்தில் |
| "மோடி' பலூன் விரைவில் வெடித்துவிடும்: சரத் பவார் Posted: 07 Jun 2013 12:09 PM PDT அளவுக்கு மீறி காற்றடிக்கப்பட்டு வரும் "மோடி' என்ற பலூன் அழுத்தம் தாங்காமல் விரைவில் வெடித்துவிடும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறித்து மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |