Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மாகாண கவுன்சில் அதிகார பறிப்பு மசோதா ஒத்திவைப்பு
- முன்னாள் அமைச்சர் ராஜா பய்யாவிடம் உண்மை அறியும் சோதனை
- "சூரியநெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில் குரியனிடம் மறுவிசாரணை கூடாது'
- ராஜஸ்தான் முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெண் கைது
- எல்லையில் இந்திய ராணுவம் கண்காணிப்பு
- இலங்கை அரசியல் பிரச்னையை இந்தியா தீர்க்க முடியாது
- சென்னையில் பரவலாக மழை: சாலைகளில் தண்ணீர் தேங்கியது
- தண்டவனம் என்கிற தண்டகாரண்யம்
- வீணாகும் உணவு!
- திருமாவளவனின் புகாரை நிராகரிக்க வேண்டும்: தேசிய மனித உரிமை ஆணையத்தில் அன்புமணி மனு
- திருவண்ணாமலையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி
- குட்காவை தடை செய்த அரசு மதுவை விட்டு வைத்தது ஏன்?
- தாழ்த்தப்பட்ட- பழங்குடியின மாணவர்களுக்கு ஊக்கத் தொகையுடன் தொழில் திறன் பயிற்சிகள்
- ரூ. 20-க்கு ஒரு கிலோ அரிசி திட்டம்: இதுவரை 1,377 மெட்ரிக் டன் விற்பனை
- ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு கொள்கையைப் பின்பற்ற வேண்டும்: கருணாநிதி
- ஸ்டெர்லைட்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
- அதிமுகவினர் மீதான புகார்களை விசாரிக்க ஒழுங்கு நடவடிக்கைக் குழு
- தருமபுரி கலவர விவகாரம்: கலப்பு திருமணம் செய்த பெண் தாயாருடன் தங்கியிருக்க நீதிமன்றம் அனுமதி
- ஐபிஎல் சூதாட்டம் நான் அப்பாவி: விண்டூ தாராசிங்
- ஐபிஎல் சூதாட்டம்: டிங்கு உள்பட 3 தரகர்களின் போலீஸ் காவல் நீட்டிப்பு
- பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக டி.சி.ஏ. ராகவன் நியமனம்
- உயர் நீதிமன்ற வளாக குண்டுவெடிப்பு: அப்ரூவருக்கு ஜாமீன் மறுப்பு
- ஷிண்டேவுக்கு எதிரான வழக்கில் மன்மோகன் சிங், சோனியாவை சாட்சிகளாக சேர்க்கக் கோரி மனு
- இளைஞர் கொலை: 6 பேருக்கு வலைவீச்சு
- ஷீலா தீட்சித் மீது சிபிஐயிடம் பாஜக புகார்நமது நிருபர்
- நீதிமன்றத்தில் சரணடைந்தார் அங்கித் சவாண்
- பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
- நான்காண்டு பட்டப்படிப்பு: ஒரே நாளில் 43,000 விண்ணப்பங்கள் விநியோகம்
- நேபாள-இந்திய எல்லையில் கைதான மூவர் தில்லி போலீஸிடம் ஒப்படைப்பு
- "அயோத்தி விவகாரத்துக்கு முன்னுரிமை தரமாட்டோம்'
- தில்லி பல்கலை. மாணவர்களுக்கான விடுதிகள் அறிவிப்பு
- உ.பி. போலீஸ் காவலில் இளைஞர் மர்மச் சாவு
- தங்கையின் கணவர் கொலை: இளைஞருக்கு வலைவீச்சு
- காலையில் வெயில், மாலையில் மழை...
- "தானே' வீடு கட்டும் பணி: ஆட்சியர் ஆய்வு
- கட்டாய இடமாறுதலைக் கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- விருத்தாசலத்தில் ஜமாபந்தி நிறைவு
- தீக்குழியில் விழுந்த பூசாரி சாவு
- காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 2 பயங்கரவாதிகள் சாவு
- கார் கவிழ்ந்து விபத்து:பெண் சாவு
- நீதிபதிகளை கைது செய்த வழக்கு: முஷாரப் வீட்டில் விசாரணை நடத்த அனுமதி
- கருணாநிதியின் 90-வது பிறந்த நாள் விழா பண்ருட்டி திமுகவினர்
- பஞ்சாபில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவில்லை: பாகிஸ்தான்
- மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பேர் கைதுவிழுப்புரம்,
- காமன்வெல்த் போட்டி முறைகேடு: கல்மாடியிடம் சிபிஐ விசாரணை
- வேன் மோதி அதிமுக கிளைச் செயலர் சாவு
- அமெரிக்க பெண் பாலியல் பலாத்காரம்: நேபாள நாட்டினர் 3 பேர் கைது
- டிராக்டர் கவிழ்ந்து விபத்து:15 பேர் காயம்
- என்.எல்.சி. பங்குகளை விற்கும்0முடிவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
- மகாராஜ்கஞ்ச் இடைத்தேர்தல் தோல்வி விவகாரம்: பாஜக கூட்டணியின் தோல்வி
- வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
- அஞ்சல் ஊழியர் மீது புகார் தெரிவிக்கலாம்
- கூட்டணியில் பாதிப்பில்லை: நிதீஷ்
- "அரசின் கடும் கட்டுப்பாடுகளால் தனியார் பள்ளிகளுக்கு நெருக்கடி'
- "சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மக்களின் கடமை
- அங்கீகாரம் பெறாத 44 பள்ளிகளை மூட உத்தரவு
- விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறும்? இலங்கை கவலை
- குற்றப்பத்திரிகையை சிறப்பு எஸ்.ஐ.கள் தாக்கல் செய்யக் கூடாது
- அரசுப் பள்ளி சாதனை
- உயர் கல்வித்துறையில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்: பிரணாப் முகர்ஜி
- பண்ருட்டியில் துரித ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை
- பல்கலை. இணை பேராசிரியருக்கு பிடிவாரண்ட்
- "இந்தியாவுடன் உறவை மேம்படுத்த முன்னுரிமை'
- டிரைவரை தாக்கி காரை கடத்திய 5 பேர் கைது
- சாலை விபத்தில் ஊராட்சிச் செயலர் சாவு
- பஸ்ஸýக்கு காத்திருந்தவர்கள்மீது கார் பாய்ந்தது: பெண் சாவு
- டாஸ்மாக் கடையை அகற்ற கோரி சாலை மறியல்
- பெண்கள் போராட்டம் எதிரொலி: டாஸ்மாக் மூடல்
- உத்தரமேரூர் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு
- கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- கருணாநிதி பிறந்த நாள்: சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு
- சாலை விபத்தில் மருத்துவமனை ஊழியர் சாவு
- ஜூன் 07 மின் தடை
- முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு
- மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆட்டோக்கள் அதிரடி ஆய்வு
- நெல்லித்தோப்பில் எம்.எல்.ஏ. குறைகேட்பு
- தில்லி மாநாட்டை முதல்வர் புறக்கணித்தது பேரிழப்பு
- பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா அழைப்பு: தென்கொரியா ஏற்பு
- முன்னாள் எம்எல்ஏ நினைவு தினம் அனுசரிப்பு
- அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ்
- குழந்தைகளின் வீணை இசை நிகழ்ச்சி
- ரூ.20 லட்சம் கேட்டு அரசு ஊழியரை மிரட்டிய 6 பேர் கைது
- "கொசுவை ஒழிக்க ஒத்துழைப்பு தேவை
- மியான்மருடன் பொருளாதார ஒத்துழைப்பு
- பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
- நிலத்தடி நீர் பாதிப்பு: அரசு மணல் குவாரிக்கு தடை விதிக்கக் கோரிக்கை
- "அரசின் கடும் கட்டுப்பாடுகளால் தனியார் பள்ளிகளுக்கு நெருக்கடி'
- பஞ்சாப் முதல்வராக ஷாபாஸ் ஷெரீப் தேர்வு
- வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கக் கூட்டம்
- அரசுப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் விநியோகம்
- பொருளாதார கணக்கெடுப்புப் பணி பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்விழுப்புரம்
- தடை உத்தரவை விலக்கக்கோரி ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் மனு
- ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளுக்கு விதிவிலக்கு
- கட்டாய இடமாறுதலைக் கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- அமெரிக்காவுடனான உறவில் முன்னேற்றம்
- விருத்தாசலத்தில் ஜமாபந்தி நிறைவு
- மலேசிய துணை அமைச்சரானார் வேதமூர்த்தி
- மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்:நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு
- புதுச்சேரி இளைஞர்கள் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
- அமெரிக்காவில் கட்டடம் இடிந்து 6 பேர் சாவு
| மாகாண கவுன்சில் அதிகார பறிப்பு மசோதா ஒத்திவைப்பு Posted: 06 Jun 2013 01:29 PM PDT மாகாண கவுன்சில்களின் அதிகாரத்தைக் குறைக்க வகை செய்யும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதை இலங்கை அமைச்சரவை ஒத்தி வைத்துள்ளது. |
| முன்னாள் அமைச்சர் ராஜா பய்யாவிடம் உண்மை அறியும் சோதனை Posted: 06 Jun 2013 01:29 PM PDT டிஎஸ்பி கொலை வழக்கு தொடர்பாக உத்தரப்பிரதேச முன்னாள் அமைச்சர் ராஜா பய்யாவிடம் உண்மை அறியும் சோதனை நடத்த அனுமதி கோரி நீதிமன்றத்தில் சிபிஐ மனு செய்துள்ளது. |
| "சூரியநெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில் குரியனிடம் மறுவிசாரணை கூடாது' Posted: 06 Jun 2013 01:28 PM PDT சூரியநெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியனிடம் மறு விசாரணை நடத்தக் கூடாது என கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளது. |
| ராஜஸ்தான் முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெண் கைது Posted: 06 Jun 2013 01:27 PM PDT ராஜஸ்தான் மாநில முதல்வருக்கு மின்னஞ்சல் மூலம், தனது காதலன் பெயரில் போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டார். |
| எல்லையில் இந்திய ராணுவம் கண்காணிப்பு Posted: 06 Jun 2013 01:26 PM PDT பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைப் பகுதியில் இருந்து ஊடுருவலைத் தடுக்க ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. |
| இலங்கை அரசியல் பிரச்னையை இந்தியா தீர்க்க முடியாது Posted: 06 Jun 2013 01:22 PM PDT இலங்கை போரில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் எதிர்கொண்டுவரும் அரசியல் பிரச்னைகளுக்கு இந்தியாவினால் தீர்வு காண முடியாது என்று அந்நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள பாஜக குழுவினர் தெரிவித்தனர். |
| சென்னையில் பரவலாக மழை: சாலைகளில் தண்ணீர் தேங்கியது Posted: 06 Jun 2013 01:18 PM PDT சென்னை மாநகரின் பல இடங்களில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. |
| Posted: 06 Jun 2013 01:06 PM PDT சுமார் 90,000 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதி: மேற்கே அபூஜ்மார்மலை, கிழக்கே கிழக்குமலைத் தொடர், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், ஒடிசா, ஆந்திர மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதிகளை உள்ளடக்கிய மர்மபிரேதசம்தான் ""தண்டகாரண்யம்''. |
| Posted: 06 Jun 2013 01:05 PM PDT உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் 5-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. நிகழாண்டு முழக்கம் - "சிந்திப்பீர் - உண்பீர் - சேமிப்பீர்: உணவு வீணாவதைக் குறைப்பீர்' என்பதுதான். |
| திருமாவளவனின் புகாரை நிராகரிக்க வேண்டும்: தேசிய மனித உரிமை ஆணையத்தில் அன்புமணி மனு Posted: 06 Jun 2013 01:04 PM PDT பாட்டாளி மக்கள் கட்சி மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அளித்த புகாரை நிராகரிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வியாழக்கிழமை மனு அளித்தார். |
| திருவண்ணாமலையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி Posted: 06 Jun 2013 01:03 PM PDT திருவண்ணாமலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. |
| குட்காவை தடை செய்த அரசு மதுவை விட்டு வைத்தது ஏன்? Posted: 06 Jun 2013 01:02 PM PDT தமிழகத்தில் குட்கா, பான்மசாலாவை தடை செய்த அரசு, டாஸ்மாக் மதுபானங்களை மட்டும் ஏன் தடை செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார் விஜயகாந்த். |
| தாழ்த்தப்பட்ட- பழங்குடியின மாணவர்களுக்கு ஊக்கத் தொகையுடன் தொழில் திறன் பயிற்சிகள் Posted: 06 Jun 2013 01:02 PM PDT தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஊக்கத் தொகையுடன் தொழில் திறன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய கடைசி தேதி ஜூன் 12 ஆகும். |
| ரூ. 20-க்கு ஒரு கிலோ அரிசி திட்டம்: இதுவரை 1,377 மெட்ரிக் டன் விற்பனை Posted: 06 Jun 2013 01:01 PM PDT தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரூ.20-க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை ஆயிரத்து 377 மெட்ரிக் டன் அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக உணவுத் துறை தெரிவித்துள்ளது. |
| ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு கொள்கையைப் பின்பற்ற வேண்டும்: கருணாநிதி Posted: 06 Jun 2013 01:00 PM PDT ஆசிரியர் தகுதித் தேர்வில் இந்த முறையாவது இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். |
| ஸ்டெர்லைட்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு Posted: 06 Jun 2013 12:59 PM PDT தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தாற்காலிக அனுமதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது. |
| அதிமுகவினர் மீதான புகார்களை விசாரிக்க ஒழுங்கு நடவடிக்கைக் குழு Posted: 06 Jun 2013 12:58 PM PDT அதிமுகவினர் மீதான புகார்களை விசாரிப்பதற்காக 4 அமைச்சர்கள் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். |
| தருமபுரி கலவர விவகாரம்: கலப்பு திருமணம் செய்த பெண் தாயாருடன் தங்கியிருக்க நீதிமன்றம் அனுமதி Posted: 06 Jun 2013 12:57 PM PDT தருமபுரி கலவர சம்பவத்துடன் தொடர்புடைய கலப்பு திருமணம் செய்து கொண்ட பெண், தனது தாயாருடன் தங்கியிருக்க விரும்புவதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. |
| ஐபிஎல் சூதாட்டம் நான் அப்பாவி: விண்டூ தாராசிங் Posted: 06 Jun 2013 12:47 PM PDT ஐபிஎல் சூதாட்டத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை; நான் ஒரு அப்பாவி என்று பாலிவுட் நடிகர் விண்டூ தாரா சிங் தெரிவித்துள்ளார். |
| ஐபிஎல் சூதாட்டம்: டிங்கு உள்பட 3 தரகர்களின் போலீஸ் காவல் நீட்டிப்பு Posted: 06 Jun 2013 12:47 PM PDT ஐபிஎல் சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய தரகர் அஷ்வின் அகர்வால் என்ற டிங்கு உள்பட 3 தரகர்களின் போலீஸ் காவலை மும்பை நீதிமன்றம் ஜூன் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. |
| பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக டி.சி.ஏ. ராகவன் நியமனம் Posted: 06 Jun 2013 12:46 PM PDT பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக டி.சி.ஏ. ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் பொறுப்பேற்றுக் கொள்வார் என வெளியுறவுத் துறை அமைச்சக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. |
| உயர் நீதிமன்ற வளாக குண்டுவெடிப்பு: அப்ரூவருக்கு ஜாமீன் மறுப்பு Posted: 06 Jun 2013 12:46 PM PDT 2011-ம் ஆண்டு தில்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் அப்ரூவராக மாறிய அமீர் அபாஸ் தேவ் என்ற நபரை ஜாமீனில் விடுவிக்க தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது. |
| ஷிண்டேவுக்கு எதிரான வழக்கில் மன்மோகன் சிங், சோனியாவை சாட்சிகளாக சேர்க்கக் கோரி மனு Posted: 06 Jun 2013 12:46 PM PDT "ஹிந்து தீவிரவாதம்' என பேசியது தொடர்பாக மத்திய உள் துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சாட்சிகளாக சேர்க்கக் கோரி தில்லி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| இளைஞர் கொலை: 6 பேருக்கு வலைவீச்சு Posted: 06 Jun 2013 12:45 PM PDT தில்லி கோவிந்தபுரியில் முன் விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்ததாக 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில், அவரது இரு நண்பர்கள் படுகாயமடைந்தனர். இது குறித்து, தில்லி போலீஸார் வியாழக்கிழமை கூறியதாவது: |
| ஷீலா தீட்சித் மீது சிபிஐயிடம் பாஜக புகார்நமது நிருபர் Posted: 06 Jun 2013 12:45 PM PDT ரசு நிர்வாகத்தை தவறாக பயன்படுத்தியது, அரசுப் பணத்தை தவறான முறையில் செலவழித்தது ஆகியவற்றுக்காக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி முதல்வர் ஷீலா தீட்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மத்திய புலனாய்வு நிறுவனத்திடம் (சி.பி.ஐ.) பாஜக வியாழக்கிழமை புகார் அளித்தது. |
| நீதிமன்றத்தில் சரணடைந்தார் அங்கித் சவாண் Posted: 06 Jun 2013 12:45 PM PDT ஐபிஎல் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் நடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் அங்கித் சவாண், தனது திருமணத்துக்காக இடைக்கால ஜாமீனில் விடப்பட்டிருந்தார். |
| பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது Posted: 06 Jun 2013 12:45 PM PDT சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கி. முத்துச்செழியனுக்கு சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் சூழ்நிலையியல் தன்னார்வ அமைப்பு சார்பில் "வாழ்நாள் சாதனையாளர்' விருது தில்லியில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. |
| நான்காண்டு பட்டப்படிப்பு: ஒரே நாளில் 43,000 விண்ணப்பங்கள் விநியோகம் Posted: 06 Jun 2013 12:44 PM PDT தில்லி பல்கலையில் இந்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நான்காண்டு இளநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாள |
| நேபாள-இந்திய எல்லையில் கைதான மூவர் தில்லி போலீஸிடம் ஒப்படைப்பு Posted: 06 Jun 2013 12:44 PM PDT நேபாள-இந்திய எல்லையில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை எல்லை ஆயுதப் படையினர் (எஸ்எஸ்பி) தில்லி போலீஸிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனர். அவர்களிடம் தில்லியில் உள்ள தனிப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. |
| "அயோத்தி விவகாரத்துக்கு முன்னுரிமை தரமாட்டோம்' Posted: 06 Jun 2013 12:44 PM PDT பாரதிய ஜனதா கட்சியின் செயல்திட்டத்தில் அயோத்தி விவகாரம் இடம்பெற்றுளது என்றாலும், அடுத்த மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரையில் அந்த விவகாரத்துக்கு முன்னுரிமை இல்லை என்று பாஜக கூறியிருக்கிறது. |
| தில்லி பல்கலை. மாணவர்களுக்கான விடுதிகள் அறிவிப்பு Posted: 06 Jun 2013 12:43 PM PDT வெளியூர்களில் இருந்து தில்லிக்கு வந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பல்வேறு கல்லூரிகளில் உள்ள விடுதி வசதிகள் குறித்த விவரத்தை தில்லி பல்கலைக்க |
| உ.பி. போலீஸ் காவலில் இளைஞர் மர்மச் சாவு Posted: 06 Jun 2013 12:43 PM PDT உத்தரப் பிரதேச போலீஸாரின் காவலில் இருந்த அலிகாரைச் சேர்ந்த இளைஞர் ரிங்கு (30) மரணமடைந்தார். |
| தங்கையின் கணவர் கொலை: இளைஞருக்கு வலைவீச்சு Posted: 06 Jun 2013 12:42 PM PDT தில்லி பாலம் பகுதியில் தங்கையின் கணவரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர். இது குறித்து, தில்லி காவல் துறையினர் கூறியதாவது: |
| காலையில் வெயில், மாலையில் மழை... Posted: 06 Jun 2013 12:42 PM PDT தில்லியில் வியாழக்கிழமை கடும் வெயிலில் அவதிப்பட்ட தில்லிவாசிகளுக்கு, மாலை சுமார் 15 நிமிடம் பெய்த மழை நிம்மதியளித்தது. |
| "தானே' வீடு கட்டும் பணி: ஆட்சியர் ஆய்வு Posted: 06 Jun 2013 12:41 PM PDT பண்ருட்டி, அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் தானே வீடு கட்டுமான பணிகளை ஆட்சியர் கிர்லோஷ்குமார் புதன்கிழமை ஆய்வு செய்தார். |
| கட்டாய இடமாறுதலைக் கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 06 Jun 2013 12:41 PM PDT தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் உறுப்பினர்கள் 200 பேர், தொலைதூர மாவட்டங்களுக்கு கட்டாயமாக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| விருத்தாசலத்தில் ஜமாபந்தி நிறைவு Posted: 06 Jun 2013 12:40 PM PDT விருத்தாசலத்தில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில், கடந்த மாதம் 15-ஆம் தேதி வருவாய்த் தீர்வாயம் தொட |
| தீக்குழியில் விழுந்த பூசாரி சாவு Posted: 06 Jun 2013 12:40 PM PDT திண்டிவனம் அருகே கோயில் திருவிழாவில் தீக்குழியில் விழுந்ததில் பூசாரி புதன்கிழமை உயிரிழந்தார். திரௌபதி அம்மன் கோயில் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடை |
| காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 2 பயங்கரவாதிகள் சாவு Posted: 06 Jun 2013 12:40 PM PDT ஜம்மு-காஷ்மீரில் 19 மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். |
| கார் கவிழ்ந்து விபத்து:பெண் சாவு Posted: 06 Jun 2013 12:39 PM PDT திண்டிவனத்தை அடுத்த மேல்பாக்கம் பகுதியில் புதன்கிழமை கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தார். |
| நீதிபதிகளை கைது செய்த வழக்கு: முஷாரப் வீட்டில் விசாரணை நடத்த அனுமதி Posted: 06 Jun 2013 12:39 PM PDT நீதிபதிகளை கைது செய்த வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மீது அவரது பண்ணை வீட்டில் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. |
| கருணாநிதியின் 90-வது பிறந்த நாள் விழா பண்ருட்டி திமுகவினர் Posted: 06 Jun 2013 12:39 PM PDT முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 90-வது பிறந்த நாள் விழா பண்ருட்டியில், நகர திமுக சார்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. |
| பஞ்சாபில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவில்லை: பாகிஸ்தான் Posted: 06 Jun 2013 12:39 PM PDT பஞ்சாபில் பயங்கரவாதத்தை ஐ.எஸ்.ஐ. ஊக்குவிக்கவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. |
| மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பேர் கைதுவிழுப்புரம், Posted: 06 Jun 2013 12:38 PM PDT புதுச்சேரியில் இருந்து நாகை மாவட்டத்திற்கு மதுபாட்டில்களை கடத்திச் சென்ற 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| காமன்வெல்த் போட்டி முறைகேடு: கல்மாடியிடம் சிபிஐ விசாரணை Posted: 06 Jun 2013 12:38 PM PDT காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டின்போது ரூ.70 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று ஒப்பந்தங்கள் வழங்கியது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடியிடம் சிபிஐ வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டது. |
| வேன் மோதி அதிமுக கிளைச் செயலர் சாவு Posted: 06 Jun 2013 12:38 PM PDT விழுப்புரம் அருகே மினிவேன் மோதி மாம்பழம்பட்டு அதிமுக கிளைச் செயலர் பாஸ்கரன் (48) வியாழக்கிழமை இறந்தார். |
| அமெரிக்க பெண் பாலியல் பலாத்காரம்: நேபாள நாட்டினர் 3 பேர் கைது Posted: 06 Jun 2013 12:37 PM PDT இமாசலப்பிரதேசத்தில் அமெரிக்க பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக நேபாள நாட்டைச் சேர்ந்த 3 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| டிராக்டர் கவிழ்ந்து விபத்து:15 பேர் காயம் Posted: 06 Jun 2013 12:37 PM PDT திருக்கோவிலூர் அருகே வியாழக்கிழமைடிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்தனர். |
| என்.எல்.சி. பங்குகளை விற்கும்0முடிவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 06 Jun 2013 12:37 PM PDT என்எல்சி நிறுவனத்தில் 5 சதவீத பங்குளை விற்கும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து, தொழிற்சங்க அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. |
| மகாராஜ்கஞ்ச் இடைத்தேர்தல் தோல்வி விவகாரம்: பாஜக கூட்டணியின் தோல்வி Posted: 06 Jun 2013 12:37 PM PDT மகராஜ்கஞ்ச் தொகுதி இடைத்தேர்தல் முடிவு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோல்வியாகும் என பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறியுள்ளார். |
| வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு Posted: 06 Jun 2013 12:36 PM PDT வேலைவாய்ப்பு மற்றும் மறுவாழ்வு தொகையை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| அஞ்சல் ஊழியர் மீது புகார் தெரிவிக்கலாம் Posted: 06 Jun 2013 12:36 PM PDT முதியோர் உதவித் தொகையை வழங்க பணம் கேட்கும் அஞ்சல் துறை ஊழியர் மீது புகார் தெரிவிக்கலாம் என்று அஞ்சல்துறை அறிவித்துள்ளது. |
| கூட்டணியில் பாதிப்பில்லை: நிதீஷ் Posted: 06 Jun 2013 12:35 PM PDT மகாராஜ்கஞ்ச் மக்களவை தொகுதி இடைத் தேர்தல் தோல்வியால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என பிகார் முதல்வர் நிதீஷ்குமார் கூறியுள்ளார். |
| "அரசின் கடும் கட்டுப்பாடுகளால் தனியார் பள்ளிகளுக்கு நெருக்கடி' Posted: 06 Jun 2013 12:35 PM PDT அரசின் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக, தனியார் பள்ளிகள் வரும் 10-ஆம் தேதி திறப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் மற்றும் நர்சரி, பிரைமரி பள்ளிகள் சங்க மாநிலத் தலைவர் கலை.விஜயகுமார் கூறினார். |
| "சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மக்களின் கடமை Posted: 06 Jun 2013 12:35 PM PDT மை மக்களுக்கு உண்டு என்று நெய்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற உலகச் சுற்றுச்சூழல் தின விழாவின்போது என்.எல்.சி. தலைவர் பி.சுரேந்திரமோகன் குறிப்பிட்டார். |
| அங்கீகாரம் பெறாத 44 பள்ளிகளை மூட உத்தரவு Posted: 06 Jun 2013 12:35 PM PDT கடலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாமல் இயங்கும் 44 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டா |
| விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறும்? இலங்கை கவலை Posted: 06 Jun 2013 12:34 PM PDT தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்பிருப்பதாகக் கருதுவதால் இலங்கை எச்சரிக்கையுடன் செயல்படுகிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. |
| குற்றப்பத்திரிகையை சிறப்பு எஸ்.ஐ.கள் தாக்கல் செய்யக் கூடாது Posted: 06 Jun 2013 12:34 PM PDT குற்றப்பத்திரிகையை சிறப்பு எஸ்ஐகள் தாக்கல் செய்யக்கூடாது' என விழுப்புரம் சரக டிஐஜி முருகன் கூறினார். |
| Posted: 06 Jun 2013 12:33 PM PDT கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுக்காவிற்குள்பட்ட கன்னித் தமிழ்நாடு கிராமத்தில் இயங்கிவரும் அரசு உயர்நிலைப்பள்ளி, 10-ம் வகுப்பு தேர்வில், தொடர்ந்து 5 ஆண்டுகளாக 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. |
| உயர் கல்வித்துறையில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்: பிரணாப் முகர்ஜி Posted: 06 Jun 2013 12:33 PM PDT உயர் கல்வித்துறையில் புதுமைக்கும் ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். |
| பண்ருட்டியில் துரித ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை Posted: 06 Jun 2013 12:33 PM PDT பண்ருட்டியில், துரித ரயில்கள் ஒரு நிமிடம் நின்று செல்ல பரிந்துரை செய்ய வேண்டும் என திருச்சி மண்டல பொது மேலாளருக்கு பண்ருட்டி ரயில் பயணிகள் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர். |
| பல்கலை. இணை பேராசிரியருக்கு பிடிவாரண்ட் Posted: 06 Jun 2013 12:33 PM PDT செக் மோசடி வழக்கில், அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியருக்கு சிதம்பரம் நீதிமன்றம் புதன்கிழமை பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. |
| "இந்தியாவுடன் உறவை மேம்படுத்த முன்னுரிமை' Posted: 06 Jun 2013 12:32 PM PDT இந்தியாவுடன் உறவை மேம்படுத்த முன்னுரிமை தரப்படும் எனபாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். |
| டிரைவரை தாக்கி காரை கடத்திய 5 பேர் கைது Posted: 06 Jun 2013 12:32 PM PDT உத்தரமேரூர் அருகே டிரைவரை தாக்கிவிட்டு வாடகை காரை கடத்திய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| சாலை விபத்தில் ஊராட்சிச் செயலர் சாவு Posted: 06 Jun 2013 12:31 PM PDT ஸ்ரீபெரும்புதூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருங்காட்டுக்கோட்டை ஊராட்சிச் செயலர் ஸ்ரீதர் (35) வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| பஸ்ஸýக்கு காத்திருந்தவர்கள்மீது கார் பாய்ந்தது: பெண் சாவு Posted: 06 Jun 2013 12:31 PM PDT மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பஸ்ஸýக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதியதில் பெண் உயிரிழந்தார். |
| டாஸ்மாக் கடையை அகற்ற கோரி சாலை மறியல் Posted: 06 Jun 2013 12:31 PM PDT காஞ்சிபுரம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மகளிர் சுயஉதவிக்குழுவினர் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| பெண்கள் போராட்டம் எதிரொலி: டாஸ்மாக் மூடல் Posted: 06 Jun 2013 12:30 PM PDT செங்கல்பட்டை அடுத்த ஊரப்பாக்கத்தில், புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை, பெண்கள் போராட்டம் எதிரொலியாக மூடப்பட்டது. |
| உத்தரமேரூர் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு Posted: 06 Jun 2013 12:30 PM PDT உத்தரமேரூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் லி.சித்ரசேனன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உத்தரமேரூரில் ரூ.56 லட்சம் செலவில் போடப்பட்ட சிமென்ட் சாலை திறப்பு விழா புதன்கிழமை |
| கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம் Posted: 06 Jun 2013 12:29 PM PDT காஞ்சிபுரம் அருகே நீர்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினர். |
| கருணாநிதி பிறந்த நாள்: சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு Posted: 06 Jun 2013 12:29 PM PDT தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரத்தில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. |
| சாலை விபத்தில் மருத்துவமனை ஊழியர் சாவு Posted: 06 Jun 2013 12:29 PM PDT காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் தனியார் மருத்துவமனை ஊழியர் உயிரிழந்தார். |
| Posted: 06 Jun 2013 12:28 PM PDT |
| முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு Posted: 06 Jun 2013 12:27 PM PDT புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் வெங்கடசுப்பா ரெட்டியார் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. |
| மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆட்டோக்கள் அதிரடி ஆய்வு Posted: 06 Jun 2013 12:26 PM PDT புதுச்சேரியில் பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்லும் ஆட்டோக்களை போக்குவரத்துத் துறையினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். |
| நெல்லித்தோப்பில் எம்.எல்.ஏ. குறைகேட்பு Posted: 06 Jun 2013 12:26 PM PDT புதுச்சேரி, நெல்லித்தோப்புத் தொகுதிக்குட்பட்ட நெல்லிமா நகர், பெரியார் நகர், பிள்ளைத்தோட்டம் வார்டு பகுதிகளில் பொதுமக்களின் குறைகளை தொகுதி எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் கேட்டறிந்தார். நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட காராமணிக்குப்பம், நல்லாண்டுமேஸ்திரி வீதி, தோட்டக்கால் |
| தில்லி மாநாட்டை முதல்வர் புறக்கணித்தது பேரிழப்பு Posted: 06 Jun 2013 12:25 PM PDT தில்லியில் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்காமல் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி புறக்கணித்தது மாநிலத்துக்குப் பேரிழப்பாகும் என்று மத்திய இணையமைச்சர் வே.நாராயணசாமி குறிப்பிட்டார். |
| பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா அழைப்பு: தென்கொரியா ஏற்பு Posted: 06 Jun 2013 12:25 PM PDT பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு வடகொரியா விடுத்த அழைப்பை தென்கொரியா ஏற்றுக் கொண்டது. |
| முன்னாள் எம்எல்ஏ நினைவு தினம் அனுசரிப்பு Posted: 06 Jun 2013 12:25 PM PDT புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஏ.சண்முகம் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. |
| அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் Posted: 06 Jun 2013 12:25 PM PDT அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சூசன் ரைûஸ அதிபர் ஒபாமா நியமித்துள்ளார். |
| குழந்தைகளின் வீணை இசை நிகழ்ச்சி Posted: 06 Jun 2013 12:25 PM PDT புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஜவகர் பால பவனில் 40-ம் ஆண்டு விழா, கோடைக் கொண்டாட்ட நிறைவு விழா நடைபெற்றது. |
| ரூ.20 லட்சம் கேட்டு அரசு ஊழியரை மிரட்டிய 6 பேர் கைது Posted: 06 Jun 2013 12:24 PM PDT புதுச்சேரியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும், அரசு ஊழியரை மிரட்டி ரூ.20 லட்சம் கேட்டதாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் மூவரைத் தேடி வருகின்றனர். |
| "கொசுவை ஒழிக்க ஒத்துழைப்பு தேவை Posted: 06 Jun 2013 12:24 PM PDT கொசுக்களை ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றார் சுகாதாரத் துறை அதிகாரி. காரைக்கால் நலவழித் துறை சார்பில் கோவில்பத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மலேரிய |
| மியான்மருடன் பொருளாதார ஒத்துழைப்பு Posted: 06 Jun 2013 12:24 PM PDT மியான்மருடன் ஜவுளி, உள்கட்டமைப்பு, எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார். |
| பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு Posted: 06 Jun 2013 12:23 PM PDT விழுப்புரம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகள் அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் புதன்கிழமை பரிசுகள் வழங்கி பாராட்டினார். |
| நிலத்தடி நீர் பாதிப்பு: அரசு மணல் குவாரிக்கு தடை விதிக்கக் கோரிக்கை Posted: 06 Jun 2013 12:23 PM PDT நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் திருக்கோவிலூரில் அரசு மணல் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| "அரசின் கடும் கட்டுப்பாடுகளால் தனியார் பள்ளிகளுக்கு நெருக்கடி' Posted: 06 Jun 2013 12:22 PM PDT அரசின் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக, தனியார் பள்ளிகள் வரும் 10-ஆம் தேதி திறப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சங்கம் மற்றும் நர்சரி, பிரைமரி பள்ளிகள் சங்க |
| பஞ்சாப் முதல்வராக ஷாபாஸ் ஷெரீப் தேர்வு Posted: 06 Jun 2013 12:22 PM PDT பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக ஷாபாஸ் ஷெரீப் வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டார். இவர் மூன்றாவது முறையாக இப்பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. |
| வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கக் கூட்டம் Posted: 06 Jun 2013 12:22 PM PDT உளுந்தூர்பேட்டை வட்டம் களமருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| அரசுப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் விநியோகம் Posted: 06 Jun 2013 12:22 PM PDT உளுந்தூர்பேட்டை வட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கான புத்தகங்கள் வியாழக்கிழமை முதல் விநியோகிக்கப்படுகின்றன. |
| பொருளாதார கணக்கெடுப்புப் பணி பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்விழுப்புரம் Posted: 06 Jun 2013 12:21 PM PDT விழுப்புரம் மாவட்டத்தில் 6-வது பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது. |
| தடை உத்தரவை விலக்கக்கோரி ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் மனு Posted: 06 Jun 2013 12:21 PM PDT விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடையுத்தரவை விலக்கக்கோரி, ஆட்சியரிடம் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மனு அளித்துள்ளது. இது குறித்து இக் கட்சியின் மாவட்டச் செயலர் த.ஏ.ஏ |
| ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளுக்கு விதிவிலக்கு Posted: 06 Jun 2013 12:21 PM PDT ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இந்தியா, சீனா, இலங்கை உள்ளிட்ட 9 நாடுகளுக்கு விதிவிலக்கு அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. |
| கட்டாய இடமாறுதலைக் கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 06 Jun 2013 12:20 PM PDT தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் உறுப்பினர்கள் 200 பேர், தொலைதூர மாவட்டங்களுக்கு கட்டாயமாக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| அமெரிக்காவுடனான உறவில் முன்னேற்றம் Posted: 06 Jun 2013 12:20 PM PDT அமெரிக்காவுடனான நட்புறவு, கடந்த 15 ஆண்டுகளில் பெருமளவு முன்னேற்றமடைந்துள்ளது என அந்நாட்டுக்கு சென்றுள்ள இந்திய எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது. |
| விருத்தாசலத்தில் ஜமாபந்தி நிறைவு Posted: 06 Jun 2013 12:20 PM PDT விருத்தாசலத்தில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| மலேசிய துணை அமைச்சரானார் வேதமூர்த்தி Posted: 06 Jun 2013 12:20 PM PDT மலேசியாவில் பிரதமர் நஜீப் ரசாக்கின் அமைச்சரவையில் துணை அமைச்சராக ஹிந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராஃப்) தலைவர் வேதமூர்த்தி பதவியேற்றார். |
| மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்:நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு Posted: 06 Jun 2013 12:20 PM PDT கடலூரில், மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகியை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| புதுச்சேரி இளைஞர்கள் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது Posted: 06 Jun 2013 12:19 PM PDT தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் உள்பட 4 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர். |
| அமெரிக்காவில் கட்டடம் இடிந்து 6 பேர் சாவு Posted: 06 Jun 2013 12:19 PM PDT அமெரிக்காவின் பிலாடெல்பியாவில் புதன்கிழமை திடீரென 4 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |