Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தொழிலாளி கொலையில் மனைவி, காதலன் கைது
- மருத்துவக் கழிவுகளால் மாசுபடும் வைகை சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு
- நிவாரணம் கோரி ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
- மதுரையில் 10 கூலிப்படைக் குழுக்கள்
- எம்.பி.ஏ. படிப்புக்கு விண்ணப்பம்
- கேஜரிவாலின் அரசியல் பிரவேசம் குழப்பத்துக்கே வழிவகுக்கும்: காங்கிரஸ்
- மதுரை அரசு மருத்துவமனை உறைவிட பெண் மருத்துவர் தற்கொலை முயற்சி
- அரசுக் கல்லூரியில் மரங்கள் கடத்தல்
- உடனடி சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவு
- எளிய யோகா படிப்பு
- மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: பெண் போலீஸ் அதிகாரியிடம் இன்று குறுக்கு விசாரணை
- நகை பறித்த கொள்ளையரை விரட்டிப் பிடித்த கிராம மக்கள்
- பெண் கொலை வழக்கில் கணவன், மனைவி கைது
- தொழிலாளர் உதவி ஆணையர் பொறுப்பேற்பு
- மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு பிரளயநாதர் சுவாமி திருக்கோயிலில் சக்கரத்தாழ்வார் சன்னிதி கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
- மோதல்: 20 பேர் கைது
- பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கேட்டரிங் பயிற்சி
- பிரஃபுல் படேலுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை வெளியிட வேண்டும்: தலைமை தகவல் ஆணையர் உத்தரவு
- புதுடெல்லி
- மதுரை
- சீனத் தொழிற்சாலையில் தீ: 119 பேர் சாவு
- இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த பாடுபடுகிறேன்: ஆஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்டு பேச்சு
- பலுசிஸ்தான் மாகாண முதல்வராக அப்துல் மாலிக் பலூச் தேர்வு
- தாயாரைச் சந்திக்க துபை செல்கிறார் முஷாரப்?
- பாலஸ்தீன புதிய பிரதமராக ரமி ஹம்தல்லா நியமனம்
- ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் கும்பாபிஷேகம்
- கோவில்பட்டியில் இன்று நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ்
- பாகிஸ்தான் நாடாளுமன்றத் தலைவர் அயாஸ் சாதிக்
- ஜாதிச் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
- பைக்கில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
- பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வர் கோவில் கும்பாபிஷேகம்
- ஆப்கனில் தாக்குதல்: 20 பேர் சாவு
- ரேஷன் அரிசி கடத்தல்:தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞர் சிறையில் அடைப்பு
- திருச்செந்தூர் கடலில் மூழ்கி மூதாட்டி சாவு
- மும்பை பங்குச் சந்தையில் 150 புள்ளிகள் சரிவு
- கெவின்கேர் நிறுவனத்தில் கிறிஸ்கேபிடல் ரூ. 250 கோடி முதலீடு
- சிறுமி பலாத்கார வழக்கில் கல்லூரி மாணவர் கைது
- திருச்செந்தூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
- கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினர் கொண்டாட்டம்
- ஆழ்வார்திருநகரி கோவில் தெப்பக்குளத்தை அகற்ற எதிர்ப்பு: பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
- கோவையில் "இன்டெக்' தொழிற்காட்சி 6-இல் தொடக்கம்
- தூத்துக்குடி மாவட்டத்தில் கலைப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்-மாணவிகள் இம் மாதம் 12-க்குள் விண்ணப்பிக்கலாம்.
- நிலத்தடிநீர் எடுக்க தடை விதித்த ஆட்சியருக்கு பாராட்டு
- சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் வைகாசி தேரோட்டம்
- நாகர்கோவிலில் இலவச நோட்டு, புத்தகங்கள் விநியோகம்
- தேவிகோடு ஊராட்சிக்கு அரசு விருது
- முன்னாள் படைவீரர்களுக்கு ஜூன் 6 குறைதீர்க்கும் கூட்டம்
- மீன்பிடி தடைகாலம் நீங்கியதால்களை கட்டியது சின்னமுட்டம் துறைமுகம்
- பேச்சிப்பாறையில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு
- தக்கலை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பழங்கள்
- கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும்: சோனியா காந்தி வலியுறுத்தல்
- நகைப் பறிப்பு வழக்கு: இளைஞர் கைது
- பன்சாலிடம் விசாரணை: சிபிஐ திட்டம்
- சுவர் இடிந்து விழுந்து பிளஸ் 2 மாணவர் சாவு
- நரேந்திர மோடி பிரபலமான தலைவர்: ராஜ்நாத் சிங்
- தேரூர் பேருராட்சி உறுப்பினர் தற்கொலை
- ஆதி திராவிடர் மாணவர், மாணவிகள் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்
- நடைக்காவு - நித்திரவிளை சாலையைச் சீரமைக்க கோரிக்கை
- ராகுல் காந்தி பிறந்ததின விழாவையொட்டி காங்கிரஸ் சார்பில் ஏழை மாணவர், மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கும் விழா ஜூன் 19ஆம் தேதி நாகர்கோவிலில் நடைபெறுகிறது.
- சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவராக மத்திய அமைச்சர் மஹந்த் நியமனம்
- நாகர்கோவில்
- ரவிசங்கர் பிரசாத் தலைமையில் 6 பேர் குழு இன்று இலங்கை பயணம்
- எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 15 வயது இந்திய சிறுவன் சாதனை
- முன்னாள் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு எதற்கு? உச்ச நீதிமன்றம் கேள்வி
- வங்கிகளில் தங்கம் விற்பதை தடுக்க மத்திய அரசு திட்டம்
- தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பில் அரசியல் கட்சிகள்
- வலுக்கிறது நான்காண்டு பட்டப்படிப்பு சர்ச்சை
- குடியரசுத் தலைவர் மாளிகையில் பல்பொருள் அங்காடி
- பூங்காக்களுக்கு சமையலறை கழிவு நீர்
- தெலங்கானா உருவாவதை எதிர்க்கவில்லை: காங்கிரஸ் விளக்கம்
- பொருளாதார வளர்ச்சியின் இருண்ட காலம்: பாஜக வர்ணனை
- அகமது படேல் வீட்டில் துப்பாக்கியுடன் நுழைய முயன்றவர் கைது
- விபத்து: தலைமையாசிரியர் குடும்பத்திற்கு ரூ. 44 லட்சம்
- 45 வழக்குகளில் தேடப்பட்டவர் கைது
- மெட்ரோ விரிவாக்கம்: அதிக டிபிஎம் இயந்திரங்களை பயன்படுத்த திட்டம்
- அமில வீச்சில் பெண் உயிரிழப்பு: சிபிஐ விசாரணை தேவை
- தேசிய திறந்தவெளி பள்ளி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
- "பாஜக ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணம் குறைக்கப்படும்'
- 354 போலீஸார் இடமாற்றம்
- 7-ஆவது தளத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
- டேங்கர் லாரிகளில் தரமற்ற குடிநீர் விநியோகம்: 50 லாரிகளுக்கு நோட்டீஸ்
- கருணாநிதி பிறந்தநாள் விழா
- ரயில் படியில் பயணம்: ஒடிசா மாணவரின் கால் முறிவு
- வண்டலூரில் புறநகர் பஸ் நிலையத்திற்கு எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கு: 4 பேர் கைது
- ஆட்சியரை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு
- அதிமுக சார்பில் மக்கள் குறைகேட்புப் பணிகள்
- இன்று முதல் குழந்தைகள் பாதுகாப்பு திட்டப் பயிற்சி முகாம்
- பட்டுச் சேலை வியாபாரியை கொலை செய்ய முயற்சி
- கல்குவாரி குட்டையில் மூழ்கி இளைஞர் சாவு
- வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் கொள்ளை
- தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் ரத்த தான முகாம்
- சிஏஜி நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு
- பிளஸ் 1 சேர்க்கை ஜூலை 1-ல் தொடங்கும்
- ஏ.எஃப்.டி. தொழிலாளர்கள் நூதனப் போராட்டம்
- சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- மின்கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது
- இளைஞரை பாட்டிலால் குத்திய 4 பேர் கைது
- மாட்டுத்தீவன ஊழல்: இரு முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு 5 ஆண்டு சிறை
- தொழிலாளர்கள் சாலை மறியல்
| தொழிலாளி கொலையில் மனைவி, காதலன் கைது Posted: 03 Jun 2013 01:15 PM PDT மேலூர் அ.வல்லாளபட்டி அருகே செங்கல் சூளைத் தொழிலாளி கொலை தொடர்பாக, அவரது மனைவி, கள்ளக் காதலனை மேலவளவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| மருத்துவக் கழிவுகளால் மாசுபடும் வைகை சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு Posted: 03 Jun 2013 01:15 PM PDT மருத்துவக் கழிவுகளால் வைகை ஆறு மாசுபட்டு வருவதைத் தடுக்க கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு, தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. |
| நிவாரணம் கோரி ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை Posted: 03 Jun 2013 01:14 PM PDT : வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் வறட்சி நிவாரணம் வழங்கக் கோரி, மதுரையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. |
| மதுரையில் 10 கூலிப்படைக் குழுக்கள் Posted: 03 Jun 2013 01:14 PM PDT மதுரை நகர் மற்றும் ஊரகப்பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் கூலிப்படைகள் குறித்து போலீஸார் பட்டியல் தயாரித்து கடும் நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றனர். |
| எம்.பி.ஏ. படிப்புக்கு விண்ணப்பம் Posted: 03 Jun 2013 01:14 PM PDT மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 2013-14-ம் கல்வியாண்டில் எம்பிஏ முழு நேரப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ப |
| கேஜரிவாலின் அரசியல் பிரவேசம் குழப்பத்துக்கே வழிவகுக்கும்: காங்கிரஸ் Posted: 03 Jun 2013 01:14 PM PDT ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளர் அரவிந்த கேஜரிவாலின் அரசியம் பிரவேசமும், நடவடிக்கையும் |
| மதுரை அரசு மருத்துவமனை உறைவிட பெண் மருத்துவர் தற்கொலை முயற்சி Posted: 03 Jun 2013 01:13 PM PDT மதுரை அரசு மருத்துவமனையில் உறைவிட பெண் மருத்துவர் திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது |
| அரசுக் கல்லூரியில் மரங்கள் கடத்தல் Posted: 03 Jun 2013 01:13 PM PDT மேலூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டதாக முதல்வர் புகார் செய்துள்ளார். |
| உடனடி சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவு Posted: 03 Jun 2013 01:13 PM PDT மதுரை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு வயிற்றில் மருத்துவக் கருவியுடன் போராடும் பெண்ணுக்கு, உடனடியாக சிகிச்சை அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த |
| Posted: 03 Jun 2013 01:12 PM PDT மனித வாழ்வில் பண்பாட்டை மேம்படுத்தும் எளிய யோக பயிற்சி, தியானம், இளமை காக்கும் காயகல்ப பயிற்சி இணைந்த "யோகமும் மனித மாண்பும்' என்ற ஆ |
| மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: பெண் போலீஸ் அதிகாரியிடம் இன்று குறுக்கு விசாரணை Posted: 03 Jun 2013 01:12 PM PDT தில்லியில், ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது |
| நகை பறித்த கொள்ளையரை விரட்டிப் பிடித்த கிராம மக்கள் Posted: 03 Jun 2013 01:12 PM PDT மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் மோட்டார் சைக்கிளில் சென்று பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இருவரை வெள்ளலூரில் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். |
| பெண் கொலை வழக்கில் கணவன், மனைவி கைது Posted: 03 Jun 2013 01:12 PM PDT அவனியாபுரத்தில் சில மாதங்களுக்கு முன் நடந்த பெண் கொலை வழக்கில் அருகில் இருந்த வீட்டுக்காரர், அவரது மனைவியை அவனியாபுரம் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| தொழிலாளர் உதவி ஆணையர் பொறுப்பேற்பு Posted: 03 Jun 2013 01:11 PM PDT விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையராக (சட்ட அமலாக்கம்) பணிபுரிந்து வந்த பெ. சுப்பிரமணியன், மதுரை தொழிலாளர் உதவி ஆணையராக (சட்ட அமலாக்கம்) நியமிக்கப்பட்டார். அவர் கடந்த மே 30 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். |
| Posted: 03 Jun 2013 01:11 PM PDT மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு பிரளயநாதர் சுவாமி திருக்கோயிலில் சக்கரத்தாழ்வார் சன்னிதி கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 03 Jun 2013 01:11 PM PDT திருமங்கலம் அருகே இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் இரு தரப்பிலும் 20 பேரைக் கைது செய்தனர். |
| பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கேட்டரிங் பயிற்சி Posted: 03 Jun 2013 01:11 PM PDT துரை திருநகரில் செயல்பட்டு வரும் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியிருக்கு ஓராண்டு கேட்டரிங் பயிற்சி வழங்கப்படுகிறது. |
| பிரஃபுல் படேலுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை வெளியிட வேண்டும்: தலைமை தகவல் ஆணையர் உத்தரவு Posted: 03 Jun 2013 01:10 PM PDT மத்திய அமைச்சர் பிரஃபுல் படேலுக்கு எதிராக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அளித்த |
| Posted: 03 Jun 2013 01:10 PM PDT |
| Posted: 03 Jun 2013 01:10 PM PDT |
| சீனத் தொழிற்சாலையில் தீ: 119 பேர் சாவு Posted: 03 Jun 2013 01:05 PM PDT சீனாவில் கோழிக்கறி பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கரமான தீவிபத்தில் 119 பேர் உயிரிழந்தனர். 54 பேர் காயமடைந்தனர். |
| இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த பாடுபடுகிறேன்: ஆஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்டு பேச்சு Posted: 03 Jun 2013 01:04 PM PDT இந்தியாவுடன் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த தாம் மிகக் கடுமையாகப் பாடுபடுவதாக ஆஸ்திரேலியப் |
| பலுசிஸ்தான் மாகாண முதல்வராக அப்துல் மாலிக் பலூச் தேர்வு Posted: 03 Jun 2013 01:02 PM PDT பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண புதிய முதல்வராக தேசிய கட்சித் தலைவர் அப்துல் மாலிக் பலூச் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். |
| தாயாரைச் சந்திக்க துபை செல்கிறார் முஷாரப்? Posted: 03 Jun 2013 01:01 PM PDT பாகிஸ்தானில் முக்கியமான வழக்குகளில் கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் முஷாரப், உடல்நலம் |
| பாலஸ்தீன புதிய பிரதமராக ரமி ஹம்தல்லா நியமனம் Posted: 03 Jun 2013 01:00 PM PDT பாலஸ்தீன புதிய பிரதமராக கல்வியாளர் ரமி ஹம்தல்லாவை (54) அந்நாட்டு அதிபர் முகமது அப்பாஸ் நியமித்துள்ளார். |
| ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் கும்பாபிஷேகம் Posted: 03 Jun 2013 12:59 PM PDT தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| கோவில்பட்டியில் இன்று நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் Posted: 03 Jun 2013 12:59 PM PDT கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்திடக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. |
| பாகிஸ்தான் நாடாளுமன்றத் தலைவர் அயாஸ் சாதிக் Posted: 03 Jun 2013 12:58 PM PDT பாகிஸ்தான் நாடாளுமன்றத் தலைவராக நவாஸ் ஷெரீப் கட்சியைச் சேர்ந்த அயாஸ் சாதிக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். |
| ஜாதிச் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு Posted: 03 Jun 2013 12:58 PM PDT ஜாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| பைக்கில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு Posted: 03 Jun 2013 12:58 PM PDT கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வர் கோவில் கும்பாபிஷேகம் Posted: 03 Jun 2013 12:58 PM PDT செய்துங்கநல்லூர் ஸ்ரீபதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வர் கோவிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| ஆப்கனில் தாக்குதல்: 20 பேர் சாவு Posted: 03 Jun 2013 12:57 PM PDT ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த இரு வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் 10 குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். |
| ரேஷன் அரிசி கடத்தல்:தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞர் சிறையில் அடைப்பு Posted: 03 Jun 2013 12:57 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இளைஞர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை சிறையில் அடைக்கப்பட்டார். ஆறுமுகனேரி அருகேயுள்ள லட்சுமிமாநகரம் நடுத்தெருவைச் சேர்ந்த கோசல்ராம் மகன் செல் |
| திருச்செந்தூர் கடலில் மூழ்கி மூதாட்டி சாவு Posted: 03 Jun 2013 12:56 PM PDT திருச்செந்தூர் கடலில் மூழ்கி மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். |
| மும்பை பங்குச் சந்தையில் 150 புள்ளிகள் சரிவு Posted: 03 Jun 2013 12:56 PM PDT மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்களன்று 150 புள்ளிகள் சரிந்தது. இதனால் பங்குச் சந்தை குறியீட்டெண் |
| கெவின்கேர் நிறுவனத்தில் கிறிஸ்கேபிடல் ரூ. 250 கோடி முதலீடு Posted: 03 Jun 2013 12:55 PM PDT அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பில் முன்னணயில் உள்ள சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கெவின்கேர் நிறுவனத்தில் |
| சிறுமி பலாத்கார வழக்கில் கல்லூரி மாணவர் கைது Posted: 03 Jun 2013 12:55 PM PDT தூத்துக்குடியில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கல்லூரி மாணவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| திருச்செந்தூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு Posted: 03 Jun 2013 12:54 PM PDT திருச்செந்தூரில் பள்ளி வாகனங்களில் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். |
| கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினர் கொண்டாட்டம் Posted: 03 Jun 2013 12:54 PM PDT திமுக தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்தநாள் விழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொடியேற்றியும், இனிப்பு வழங்கியும் திமுகவினர் கொண்டாடினர். |
| ஆழ்வார்திருநகரி கோவில் தெப்பக்குளத்தை அகற்ற எதிர்ப்பு: பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் Posted: 03 Jun 2013 12:54 PM PDT ஆழ்வார்திருநகரி கோவில் தெப்பக் குளத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அவசரக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. |
| கோவையில் "இன்டெக்' தொழிற்காட்சி 6-இல் தொடக்கம் Posted: 03 Jun 2013 12:54 PM PDT கோவையில் 14-ஆவது "இன்டெக்' சர்வதேச இயந்திர தொழிற்காட்சி இம்மாதம் 6-ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்குகிறது. |
| Posted: 03 Jun 2013 12:53 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் கலைப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்-மாணவிகள் இம் மாதம் 12-க்குள் விண்ணப்பிக்கலாம். |
| நிலத்தடிநீர் எடுக்க தடை விதித்த ஆட்சியருக்கு பாராட்டு Posted: 03 Jun 2013 12:52 PM PDT தேசிய மக்கள் உரிமைகள் நலன் மற்றும் நுகர்வோர் நலன் காக்கும் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் குலசேகரன்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் வைகாசி தேரோட்டம் Posted: 03 Jun 2013 12:49 PM PDT கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் வைகாசி திருவிழாவின் 11-ம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. |
| நாகர்கோவிலில் இலவச நோட்டு, புத்தகங்கள் விநியோகம் Posted: 03 Jun 2013 12:49 PM PDT நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் கோவிலில் ஏழை மாணவர், மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன . |
| தேவிகோடு ஊராட்சிக்கு அரசு விருது Posted: 03 Jun 2013 12:49 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரமாகச் செயல்படுத்திய தேவிகோடு ஊராட்சி அரசின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. |
| முன்னாள் படைவீரர்களுக்கு ஜூன் 6 குறைதீர்க்கும் கூட்டம் Posted: 03 Jun 2013 12:49 PM PDT முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் வியாழக்கிழமை (ஜூன் 6) நடைபெறுகிறது. |
| மீன்பிடி தடைகாலம் நீங்கியதால்களை கட்டியது சின்னமுட்டம் துறைமுகம் Posted: 03 Jun 2013 12:48 PM PDT கிழக்கு கடற்கரைப் பகுதியில் 45 நாள்கள் மீன்பிடி தடைகாலம் நீங்கியுள்ள நிலையில் சின்னமுட்டம் துறைமுக மீனவர்கள் வலையில் திங்கள்கிழமை அதிகமான கணவாய் மீன்கள் கிடைத்தன. |
| பேச்சிப்பாறையில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு Posted: 03 Jun 2013 12:48 PM PDT உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பார்வதிபுரம் பைரவி அறக்கட்டளையும், மாவட்ட வனத்துறையும் இணைந்து பேச்சிப்பாறையில் சுற்றுச்சூழல் கருத்தரங்கை நடத்தின. |
| தக்கலை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பழங்கள் Posted: 03 Jun 2013 12:48 PM PDT தக்கலையில், திமுக தலைவர் மு.கருணாநிதியின் 90-வது பிறந்தநாளையொட்டி திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். |
| கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும்: சோனியா காந்தி வலியுறுத்தல் Posted: 03 Jun 2013 12:47 PM PDT மத்திய அரசின் தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் |
| நகைப் பறிப்பு வழக்கு: இளைஞர் கைது Posted: 03 Jun 2013 12:46 PM PDT குளச்சல் பகுதியில் பெண்களிடம் நகைப் பறித்த வழக்கில் இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| பன்சாலிடம் விசாரணை: சிபிஐ திட்டம் Posted: 03 Jun 2013 12:46 PM PDT ரயில்வே துறையில் உயர் பதவியைப் பெற்றுத் தருவதற்கு உறவினர் லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் முன்னாள் |
| சுவர் இடிந்து விழுந்து பிளஸ் 2 மாணவர் சாவு Posted: 03 Jun 2013 12:45 PM PDT திருவட்டாறு அருகே சுவர் இடிந்து விழுந்ததில் கட்டடத் தொழிலில் ஈடுபட்டிருந்த பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர் ஜெரின் (18) திங்கள்கிழமை உயிரிழந்தார். |
| நரேந்திர மோடி பிரபலமான தலைவர்: ராஜ்நாத் சிங் Posted: 03 Jun 2013 12:45 PM PDT குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மிகவும் பிரபலமான தலைவர் என்பதில் இருவேறு கருத்து இல்லை |
| தேரூர் பேருராட்சி உறுப்பினர் தற்கொலை Posted: 03 Jun 2013 12:45 PM PDT சுசீந்திரம் அருகே பேருராட்சி உறுப்பினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| ஆதி திராவிடர் மாணவர், மாணவிகள் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் Posted: 03 Jun 2013 12:45 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதி திராவிடர், பழங்குடியினர், சீர்மரபின மாணவர், மாணவிகள் விடுதி களில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். |
| நடைக்காவு - நித்திரவிளை சாலையைச் சீரமைக்க கோரிக்கை Posted: 03 Jun 2013 12:44 PM PDT சேதமைடந்து குண்டும் குழியுமாக காணப்படும் நடைக்காவு - நித்திரவிளை சாலையைச் சீரமைக்க எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| Posted: 03 Jun 2013 12:44 PM PDT ராகுல் காந்தி பிறந்ததின விழாவையொட்டி காங்கிரஸ் சார்பில் ஏழை மாணவர், மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கும் விழா ஜூன் 19ஆம் தேதி நாகர்கோவிலில் நடைபெறுகிறது. |
| சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவராக மத்திய அமைச்சர் மஹந்த் நியமனம் Posted: 03 Jun 2013 12:44 PM PDT சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவராக (பொறுப்பு) மத்திய அமைச்சர் சரண் தாஸ் மஹந்த் நியமிக்கப்பட்டுள்ளார். |
| Posted: 03 Jun 2013 12:43 PM PDT |
| ரவிசங்கர் பிரசாத் தலைமையில் 6 பேர் குழு இன்று இலங்கை பயணம் Posted: 03 Jun 2013 12:43 PM PDT பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ரவிசங்கர் பிரசாத் |
| எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 15 வயது இந்திய சிறுவன் சாதனை Posted: 03 Jun 2013 12:41 PM PDT எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இந்தியாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ராகவ் சனாவர் சாதனை புரிந்துள்ளார். |
| முன்னாள் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு எதற்கு? உச்ச நீதிமன்றம் கேள்வி Posted: 03 Jun 2013 12:40 PM PDT முன்னாள் அமைச்சர்களுக்கு எதற்காக ஒய்-பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. |
| வங்கிகளில் தங்கம் விற்பதை தடுக்க மத்திய அரசு திட்டம் Posted: 03 Jun 2013 12:39 PM PDT வங்கிகள் மூலம் தங்க நாணயங்களை விற்பதற்குத் தடைவிதிப்பது உள்பட தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்த மேலும் |
| தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பில் அரசியல் கட்சிகள் Posted: 03 Jun 2013 12:23 PM PDT அரசியல் கட்சிகள் தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) வரம்புக்கு உள்பட்டவையே என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்தரவை மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) திங்கள்கிழமை பிறப்பித்தது. |
| வலுக்கிறது நான்காண்டு பட்டப்படிப்பு சர்ச்சை Posted: 03 Jun 2013 12:23 PM PDT நான்காண்டு பட்டப்படிப்பு திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த விட மாட்டோம் என்று பல்வேறு பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் எச்சரித்துள்ளன. |
| குடியரசுத் தலைவர் மாளிகையில் பல்பொருள் அங்காடி Posted: 03 Jun 2013 12:22 PM PDT குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட பல்பொருள் அங்காடியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கிறார். |
| பூங்காக்களுக்கு சமையலறை கழிவு நீர் Posted: 03 Jun 2013 12:22 PM PDT சமையலறை கழிவு நீரை மறுசுழற்சி செய்து, அதை அந்தந்த காலனி பூங்காக்களின் பராமரிப்புப்புக்குப் பயன்படுத்தும் வகையிலான திட்டத்தை முதல்வர் ஷீலா தீட்சித் திங்கள்கிழமை தொடக்கிவைத்தார். |
| தெலங்கானா உருவாவதை எதிர்க்கவில்லை: காங்கிரஸ் விளக்கம் Posted: 03 Jun 2013 12:22 PM PDT தெலங்கானா உள்பட வேறு சிறிய மாநிலங்கள் உருவாக்கப்படுவதற்கு எதிராக செயல்படவில்லை என்று காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது. |
| பொருளாதார வளர்ச்சியின் இருண்ட காலம்: பாஜக வர்ணனை Posted: 03 Jun 2013 12:21 PM PDT காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் இப்போதைய காலகட்டம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் இருண்ட காலம் என்று பாஜக வர்ணித்துள்ளது. |
| அகமது படேல் வீட்டில் துப்பாக்கியுடன் நுழைய முயன்றவர் கைது Posted: 03 Jun 2013 12:21 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேலின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் துப்பாக்கியுடன் நுழைய முயன்றதாக ஜோஹிந்தர் சிங் (45) என்பவரை தில்லி போலீஸார் கைது செய்தனர். |
| விபத்து: தலைமையாசிரியர் குடும்பத்திற்கு ரூ. 44 லட்சம் Posted: 03 Jun 2013 12:20 PM PDT கார் மோதி உயிரிழந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பாபு லால் மீனா (56) என்பவரின் குடும்பத்துக்கு ரூ. 43.88 லட்சம் இழப்பீடு அளிக்குமாறு தனியார் |
| 45 வழக்குகளில் தேடப்பட்டவர் கைது Posted: 03 Jun 2013 12:20 PM PDT தில்லி லஹோரி கேட் பகுதியில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நிகழ்ந்த கொலை உள்பட 45 வழக்குகளில் தேடப்பட்டு வந்ததாக கூறப்படும் ரிஷி (30) என்பவரை சாதரா மெட்ரோ நிலையம் அருகில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| மெட்ரோ விரிவாக்கம்: அதிக டிபிஎம் இயந்திரங்களை பயன்படுத்த திட்டம் Posted: 03 Jun 2013 12:20 PM PDT மெட்ரோ ரயில் சேவை மூன்றாம் கட்ட விரிவாக்கப் பணிகளின் போது சிரமங்களைக் குறைக்க சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை (டிபிஎம்) அதிகளவில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டிபிஎம் இயந்திரங்களுக்காக மையப்படுத்தப்பட்ட தகவல் நிர்வாக முறையையும் மெட்ரோ நிர்வ |
| அமில வீச்சில் பெண் உயிரிழப்பு: சிபிஐ விசாரணை தேவை Posted: 03 Jun 2013 12:20 PM PDT அரசுப் பணியில் சேர்வதற்காக மும்பை சென்றபோது மர்ம நபரால் அமிலம் வீசப்பட்டு தில்லியைச் சேர்ந்த பிரீத்தி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அப்பெண்ணின் தந்தை அமர் சிங் ரதி வலியுறுத்தியுள்ளார். |
| தேசிய திறந்தவெளி பள்ளி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு Posted: 03 Jun 2013 12:19 PM PDT தேசிய திறந்தவெளி பள்ளி (என்.ஐ.ஓ.எஸ்.) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) மதியம் 2 மணிக்கு வெளியிடப்படுகின்றன. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 7) வெளியிடப்படுகின்றன. |
| "பாஜக ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணம் குறைக்கப்படும்' Posted: 03 Jun 2013 12:19 PM PDT தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணம் முப்பது சதவீதம் குறைக்க்கப்படும் என்று அக்கட்சியின் தில்லி தலைவர் விஜய் கோயல் கூறினார். இது குறித்து, செய்தியாளர்களிடம் விஜய் கோயல் திங்கள்கிழமை கூறியதாவது: |
| Posted: 03 Jun 2013 12:18 PM PDT கடலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்ஐகள், தலைமைக் காவலர்கள் உள்பட 354 பேரை இடமாற்றம் செய்து எஸ்பி ஆ.ராதிகா உத்தரவிட்டுள்ளார். |
| 7-ஆவது தளத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை Posted: 03 Jun 2013 12:18 PM PDT தில்லியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவரும் கட்டடத்தின் 7-ஆவது தளத்தில் இருந்து குதித்து, துவாரகா பகுதியைச் சேர்ந்த ஜோதி (15) என்ற பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டார். பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வியுற்ற விரக்தியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீ |
| டேங்கர் லாரிகளில் தரமற்ற குடிநீர் விநியோகம்: 50 லாரிகளுக்கு நோட்டீஸ் Posted: 03 Jun 2013 12:17 PM PDT கடலூர் நகரில் டேங்கர் லாரிகளில் விநியோகம் செய்யப்படும் தண்ணீர் சுகாதாரமற்ற நிலையில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 50 டேங்கர் லாரிகளுக்கு உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். |
| Posted: 03 Jun 2013 12:17 PM PDT திமுக தலைவர் மு.கருணாநிதியின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை பிறந்த 4 குழந்தைகளுக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மோதிரம் அணிவிக்கப்பட்டது. |
| ரயில் படியில் பயணம்: ஒடிசா மாணவரின் கால் முறிவு Posted: 03 Jun 2013 12:16 PM PDT விரைவு ரயிலில் படியில் பயணம் செய்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவரின் கால் நடைமேடையில் மோதி திங்கள்கிழமை முறிந்தது |
| வண்டலூரில் புறநகர் பஸ் நிலையத்திற்கு எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Posted: 03 Jun 2013 12:15 PM PDT வண்டலூரில் புறநகர் பஸ் நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கு: 4 பேர் கைது Posted: 03 Jun 2013 12:15 PM PDT செங்கல்பட்டை அடுத்த திருமணி கே.கே.நகரில் ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கு தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| ஆட்சியரை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு Posted: 03 Jun 2013 12:15 PM PDT : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். |
| அதிமுக சார்பில் மக்கள் குறைகேட்புப் பணிகள் Posted: 03 Jun 2013 12:14 PM PDT நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கும்மிடிப்பூண்டியில் கிராமந்தோறும் அதிமுக சார்பில் குறைகேட்புப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின. |
| இன்று முதல் குழந்தைகள் பாதுகாப்பு திட்டப் பயிற்சி முகாம் Posted: 03 Jun 2013 12:12 PM PDT ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் குழந்தைகள் பாதுகாப்பு, உரிமை குறித்த பயிற்சி முகாம் தாம்பரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) தொடங்குகிறது. |
| பட்டுச் சேலை வியாபாரியை கொலை செய்ய முயற்சி Posted: 03 Jun 2013 12:12 PM PDT காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை வியாபாரியை கொலை செய்ய முயன்றதாக கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| கல்குவாரி குட்டையில் மூழ்கி இளைஞர் சாவு Posted: 03 Jun 2013 12:12 PM PDT வாலாஜாபாத் அருகே மதூர் கல்குவாரியில் உள்ள குட்டையில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன் (எ) பழனியப்பன் (21). |
| வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் கொள்ளை Posted: 03 Jun 2013 12:11 PM PDT ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் ரத்த தான முகாம் Posted: 03 Jun 2013 12:11 PM PDT புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் ரத்ததான முகாம் நடைபெற்றது. |
| சிஏஜி நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு Posted: 03 Jun 2013 12:09 PM PDT மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளராக (சிஏஜி) சசிகாந்த் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதை |
| பிளஸ் 1 சேர்க்கை ஜூலை 1-ல் தொடங்கும் Posted: 03 Jun 2013 12:09 PM PDT புதுச்சேரி பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை வரும் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் இ.வல்லவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| ஏ.எஃப்.டி. தொழிலாளர்கள் நூதனப் போராட்டம் Posted: 03 Jun 2013 12:09 PM PDT புதுச்சேரியில் ஏ.எப்.டி. ஆலையை மீண்டும் இயக்கக் கோரி, ஒருங்கிணைந்த ஊழியர்கள் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 03 Jun 2013 12:09 PM PDT கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி சுகாதாரத்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| மின்கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது Posted: 03 Jun 2013 12:08 PM PDT மத்திய அரசின் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்குக் கட்டுப்பட்டே, புதுச்சேரியில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதில், மாநில அரசின் கையில் ஏதும் இல்லை என்று மின்துறை அமைச்சர் தி.தியாகராஜன் |
| இளைஞரை பாட்டிலால் குத்திய 4 பேர் கைது Posted: 03 Jun 2013 12:08 PM PDT புதுச்சேரியில் இளைஞரை பாட்டிலால் குத்திய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். புதுச்சேரி மோந்தெர்ஷியே வீதியைச் சேர்ந்தவர் விஜய்ராஜா(39). அவரது நண்பர் அதே ப |
| மாட்டுத்தீவன ஊழல்: இரு முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு 5 ஆண்டு சிறை Posted: 03 Jun 2013 12:07 PM PDT மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் இரு முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சியில் |
| Posted: 03 Jun 2013 12:07 PM PDT புதுச்சேரி அருகே கூலி குறைவாக வழங்குவதாகக் கூறி, ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |