Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சினிமா இயக்குனர்சங்கதேர்தல்:இயக்குனர் விக்ரமன் வெற்றி

Posted:

சென்னை:தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள்சங்கத்தேர்தலில், இயக்குனர் விக்ரமன் வெற்றி பெற்றார்.தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள்சங்கம், சென்னை, வளசரவாக்கத்தில் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில், 1,518பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தலைவர் பதவிக்கு, இயக்குனர் விசுவும், விக்ரமனும் தனித்தனி அணி அமைத்துபோட்டியிட்டனர்.

பொதுச் செயலர் ...

விரைவில் "வேர்ல்டு வார் - இசட்

Posted:

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின், பார்ட்னரான, பிராட் பிட் நடிக்கும் படம் இது. "வேர்ல்டு வார் - இசட் என்ற பெயரில், மேக்ஸ் புருக் என்பவர், ஒரு நாவல் எழுதினார். அந்த நாவல், பரபரப்பாக பேசப்பட்டது. அந்த நாவலைத் தான், தற்போது, அதே பெயரில் படமாக தயாரித்துள்ளனர். மர்மமும், திகிலும் கலந்த, "ஜோம்பி வகை படம் இது. ஹாலிவுட்டில், பிரமாண்ட ...

ரம்யாவின் பாடல்ரசிகர்களை வசீகரிக்குமா?

Posted:

"ராமன்தேடிய சீதை, குள்ள நரிக்கூட்டம்,  பீட்சா உட்பட பல படங்களில் நடித்தவர் ரம்யா நம்பீசன். தாய்மொழியான மலையாளத்தில், அதிக படங்களில் நடித்து வரும் ரம்யா, மலையாள நடிகர் உன்னி முகுந்தனை காதலித்து, ரகசிய திருமணம் செய்துள்ளதாக செய்தி பரவியுள்ளது. ஆனால், இதுபற்றி ரம்யா நம்பீசனைக்கேட்டால்,செம டென்ஷனாகி விடுகிறார். "சினிமாவில் ...

"கலெக்ஷனை பார்த்து விட்டுத் தான்கால்ஷீட் கொடுப்பேன்

Posted:

கோலிவுட் மூலமாக, டோலிவுட்டுக்கு சென்ற, அமலா பால், அங்கு முன்னணி நடிகையாக, செமத்தியாக, கல்லா கட்டி விடலாம் என, நினைத்திருந்தார். ஆனால், அங்கு நிலைமை ரொம்ப மோசமாக உள்ளதாம். சமந்தா, தமன்னா, அஞ்சலி என, பல அழகு ராட்சசிகள், அமலாவுக்கு கடும் போட்டியாக திகழ்கிறார்களாம். "கிளாமர் காட்சிக்கு நோ பிராப்ளம் என்ற புதிய கொள்கையுடன், இவர்கள் வலம் ...

நயன்தாராவின்"அனாமிகா

Posted:

"இந்தியில், வித்யா பாலன் கர்ப்பிணிவேடத்தில் நடித்த படம், "கஹானி. அப்படத்தின் ரீ-மேக்கில், இப்போது நயன்தாரா நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என, இருமொழிகளிலும் தயாராகும் இப்படத்துக்கு, "அனாமிகா என்று பெயர் வைத்துள்ளனர். இந்த கர்ப்பிணிவேடத்துக்காக, முழுவதுமாக தன்னை அர்ப்பணித்துள்ளார். முக்கியமாக, ஏற்கனவே வித்யா பாலன் நடித்த படம் ...

வித்யா பாலனுடன் முத்தக் காட்சியா?

Posted:

மாறுபட்ட கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து, நடித்து வருகிறார், வித்யா பாலன்.தன் கணவர், சித்தார்த் தயாரிப்பில், "கன்ச்சக்கார் என்ற படத்தில், தற்போது நடித்து வருகிறார். இதில், அவருக்கு, பஞ்சாபி பெண் வேடமாம். இந்த படத்தில், அவருடன் ஜோடி சேர்ந்திருப்பது, இம்ரான் ஹஸ்மி. இவர், பாலிவுட் கமல் ஹாசன். இவர் நடிக்கும், பெரும்பாலான படங்களில், ...

"சம்பளத்தை உயர்த்தினேனா?

Posted:

இப்போது மார்க்கெட்டில் ப்ரியா ஆனந்த்பேசப்படும் நடிகையாகிவிட்டார். அதோடு, மீண்டும், 
சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடிக்கும் அவர், "கடல் கவுதமுடன், "வை ராஜா வை என்ற படத்திலும் நடிக்கிறார். அதேநேரத்தில், தன் சம்பளத்தை உயர்த்தி விட்டதாக ப்ரியா ஆனந்த் மீது புகார் எழுந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்துள்ள அவர், "இது வெறும் வதந்தி. ...

சிவாவின் தில்லு முல்லுக்கு யு சான்று!!

Posted:

1980களில் இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளியான கலகலப்பான படம் தில்லு முல்லு. இப்படம் மீண்டும் அதேபெயரில் ரீ-மேக் ஆகியுள்ளது. சென்னை-28, தமிழ்படம், கலகலப்பு படங்களில் நடித்த சிவா தில்லு முல்லு படத்தின் ஹீரோவாக, ரஜினி நடித்த கேரக்டரில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக இஷா தல்வார் நடிக்கிறார். பத்ரி இப்படத்தை ...

தமிழ் பேராசிரியருக்கு மலையாளம் கற்றுக்கொடுத்த கமல்!

Posted:

தமிழ் நடிகர் கமல்ஹாசனுக்கு இந்தியாவிலுள்ள பல மொழிகளில் சரளமாக பேசத் தெரியும். சில பத்திரிகையாளர் சந்திப்பில்கூட, வெவ்வேறு மொழி நிருபர்களின் கேள்விகளுக்கு அவர்கள் எந்த மொழியில் கேள்வி கேட்கிறார்களோ அதே மொழியில் அவரும் பதிலளிப்பார். அப்படி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகள் கமலுக்கு ...

ரசிகர் மன்றம் திறக்க மாட்டேன்! சூதுகவ்வாத விஜயசேதுபதி பேட்டி!!

Posted:

""என்னாச்சு... கிரிக்கெட் விளையாண்டோம்... நீ தானே அடிச்சே...கேச் பிடிக்க பின்னாடியே போனேனா... கால்தவறி கீழே விழுந்திட்டேனா... பால் விழுந்திடுச்சா... ஒகே.. ஒகே... ஒகே... இங்க அடிபட்டுச்சு... அதால ஒன்றும் பிரச்னை இல்லே பாஸ், என உருண்டை கண்ணால் விழித்தபடி, ஓரக்கண்ணால் பார்த்தபடி, அப்பாவியாக பேசி, தமிழக ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர்... ...

விஜய்யின் தலைவா பட ரிலீஸ் ஆகஸ்ட்டுக்கு தள்ளிப்போனது!

Posted:

துப்பாக்கியைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் தலைவா. மதராசப்பட்டினம் விஜய் இயக்கியுள்ள இதன் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்து விட்டதால், அடுத்து நேசன் இயக்கும் ஜில்லா படத்தில் நடித்து வருகிறார் விஜய். அதோடு, தலைவா படத்தின் இறுதிகட்டப்பணிகள் வேகமாக நடந்து வந்த நிலையில், விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ந்தேதி படத்தை வெளியிட ...

மலையாள சினிமாவில் கால் பதிக்கிறார் சூர்யா!

Posted:

எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நடிகர்களெல்லாம் தமிழ் சினிமாவையே முழுமூச்சாக எண்ணி நடித்தவர்கள். ஆனால், அதையடுத்து வந்த ரஜினி, கமல் போன்றவர்கள் அப்படியில்லை. இந்தி சினிமா வரை நடித்தனர். அதேபோல் இப்போதுள்ள விஜய், அஜீத், சூர்யா போன்ற நடிகர்கள் தமிழுக்கே முதலிடம் கொடுத்தாலும், அண்டை மாநில மொழிப்படங்களிலும் நடித்து தங்களது வியாபார ...

நயன்தாராவின் ரசிகையாம் இஷாதல்வார்!

Posted:

தமிழ், தெலுங்கு நடிகைகளுக்கு இந்தி சினிமாதான் முக்கிய இலக்காக இருக்கிறது. ஆனால், மலையாள நடிகைகளுக்கோ தமிழ் சினிமாவில் சாதிப்பதுதான் முக்கிய இலட்சியமாக இருக்கிறது. தமிழில் முன்னணி நடிகையாக கோலேச்சி விட்டால், அடுத்து பாலிவுட் பட வாய்ப்பு அசினுக்கு வந்தது மாதிரி தானாக வரும் என்பது அவர்களது கணிப்பாகி விட்டது. அதனால்தான் ...

சிங்கம்-2வில் நடிக்கிறார் "நான் ஈ" சுதீப்!

Posted:

இந்தி படங்களை தமிழில் ரீமேக் செய்த நிலை மாறி, தற்போது தமிழில் ஹிட்டாகும் படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. அப்படி தமிழில் இருந்து இந்திக்கு செல்லும் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருப்பவர் சல்மான்கான் தான். அதையடுத்து இப்போது கன்னட சினிமாத் துறையினருக்கும் தமிழ்ப்படங்களின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. ...

குமரனுக்காக என் சம்பளத்தில் பாதியை குறைத்து கொள்வேன் - வைரமுத்து பேச்சு

Posted:

 பிரபல இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் கேரள நாட்டிளம் பெண்களுடனே... இப்படத்தில் புதுமுகம் அபி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக காயத்ரி, அபிராமி, தீக்ஷிதா என்ற மூன்று கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். முக்கிய கேரக்டரில் பட்டிமன்ற புகழ் பேராசிரியர் ஞானசம்பந்தன் நடிக்கிறார். ...

கனடாவில் ரம்பா பிறந்தநாள் கொண்டாட்டம்!!

Posted:

 குழந்தை சிரிப்பாலும், கொள்ள அழகாலும் ரசிகர்களின் இதயங்களில் ‌என்றும் நீங்காத கனவு தே‌வதையாக வலம் வருபவர் நடிகை ரம்பா. ரஜினி, கமல், விஜய், அஜீத் என்று முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்தவர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை தூங்கவிடாமல் செய்தவர். அழகிய ...

விஜய் பிறந்த நாள் விழா ஒத்திவைப்பு: பின்னணியில் என்ன நடந்தது!

Posted:

 "நடிகர் விஜய் பிறந்த நாள் விழா ஒத்திவைப்பின் பின்னணியில், மறைமுகமாக அரசியல் குறுக்கீடு உள்ளதாகவும், இதனால் விஜய் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாகி விட்டது என, கோலிவுட் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

அதிருப்தி: "வேட்டைக்காரன், சுறா, அழகிய தமிழ்மகன், குருவி படங்களின் தோல்வி, "காவலன் பட வெளியீட்டு பிரச்னை, "வேலாயுதம் படம் வெற்றி படமாக ...

இயக்குனர் சங்கதேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்தது! ஜெயிக்கப்போவது விசுவா...? விக்ரமனா...?!

Posted:

 தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கான தேர்தல் இன்று (ஜூன் 9ம் தேதி) நடந்தது. இதில் விசுவுக்கும், விக்ரமனுக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. இந்த சங்கத்தில் சுமார் 700 இயக்குனர்கள், 1000க்கும் மேற்பட்ட உதவி இயக்குனர்களும் சங்கத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™