Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஐஸ்வர்யாவுக்கு ஐஸ் வைக்கும் தனுஷ்!

Posted:

 காதல் கொண்டேன் படத்தில் நடித்தபோது முதன்முறையாக ரஜினி மகள் ஐஸ்வர்யாவை சந்தித்தார் தனுஷ். அப்போது தொடங்கிய அவர்களது நட்பு இரண்டு ஆண்டுகளாக வளர்ந்து காதலாகி பின்னர் கல்யாணத்தில் முடிந்தது. அதையடுத்து, இயக்குனராக ஆசைப்பட்ட ஐஸ்வர்யாவுக்கு கால்சீட் கொடுத்து 3 என்ற படத்தில் நடித்தார் தனுஷ். அதோடு, மனைவிக்கு சினிமா ...

அஜீத் படத்துக்கு தலைப்பு வைக்க முடியவில்லையா? தல ரசிகர்கள் கொதிப்பு!!

Posted:

சாதாரணமாக ஒரு படத்திற்கான கதையை உருவாக்கும்போதே அதற்கான தலைப்பு தானாக வந்து நிற்கும். ஆனால், பில்லாவைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டபோதும், இன்னும் அதற்கான தலைப்பை வைக்கவில்லை, ஆனால், படத்தின் கதை இணையதளம் சம்பந்தப்பட்டது என்பதை அறிந்த ரசிகர்கள் ...

நயன்தாராவின் கவர்ச்சியில் மிரண்டு போன உதயநிதி!

Posted:

வலை, ராஜாராணி படங்களில் நடித்து வந்தபோது, இப்போது நான் பில்லா நயன்தாரா இல்லை. ஸ்ரீராமராஜ்ஜியம் நயன்தாரா என்று பில்டப் கொடுத்தார் நயன்தாரா. இதன்காரணமாக, அவரை போர்த்திக்கொண்டு நடிக்க வைத்த இயக்குனர்கள், அதே படங்களில் நடித்த இளவட்ட நடிகைகளை கிளாமருக்கு பயன்படுத்தினர். அதையடுத்து தன்னை முதிர்ச்சியான நடிகை பட்டியலில் ...

நாளை ரஜினியின் கோச்சடையான் ட்ரெய்லர் வெளியீடு!?

Posted:

எந்திரன் படத்தையடுத்து மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். இப்படத்தில் அப்பா-மகன் என இரண்டு கெட்டப்புகளில் நடிக்கிறார். 5 மொழிகளில் தயாராகும் இப்படம் ஹாலிவுட் மற்றும் 3டி மோஷன் கேப்சரிங் தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ளது. இந்தியாவில் இதுவரை எந்தவொரு படமும் இந்த தொழில் நுட்பத்தில் வெளிவராத ...

விசுவா... விக்ரமனா...!! நாளை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல்!

Posted:

 தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கு நாளை(ஜூன் 9ம் தேதி) தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் விசு தலைமையிலான ஒரு அணியினரும், விக்ரமன் தலைமையிலான ஒரு அணியினரும் போட்டியிட உள்ளர். தென்னிந்திய இயக்குனர் சங்கம் என்ற பெயரில்1970ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கம், 1972ல் முறைப்படி பதிவு செய்யப்பட்டது. இயக்குனர் சங்கத்தின் முதல் ...

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பாலசந்தர் பட நாயகி ஸ்ருதி!

Posted:

1990ல் கன்னட படத்தில் அறிமுகமானவர் ப்ரியதர்ஷினி. தொடர்ந்து அங்கு சில படங்களில் நடித்தவர் கே.பாலசந்தர் இயக்கிய கல்கி படத்தில் தனது பெயரை ஸ்ருதி என்று மாற்றிக்கொண்டு தமிழுக்கு வந்தார். அதன்பிறகு சில படங்களில் நடித்தவர் மலையாளத்தில் முன்னணி நடிகையானார். அந்த வகையில் 120 படங்கள் வரை நடித்த ஸ்ருதி, இயக்குனர் மகேந்தர் என்பவரை திருமணம் ...

மூன்று மொழிகளில் வெளியாகிறது சூர்யாவின் சிங்கம்-2 !

Posted:

தெலுங்கு,  மலையாள நடிகர்களுக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறதோ இல்லையோ, தமிழ் நடிகர்களின் படங்கள் கேரளா, ஆந்திராவில் வசூலித்து வருகின்றன. குறிப்பாக, மலையாளத்தில் தமிழ் நடிகர்களான விஜய், அஜீத், சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களின் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாம். அதுவும் மலையாளத்துக்கு டப்பிங் செய்யாமல் தமிழிலேயே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™