| முருகதாஸ் படத்தில் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன்-ஹன்சிகா...! Posted:  சின்னத்திரையில் அசத்தி கொண்டிருந்த சிவகார்த்திகேயனை "மெரினா" படத்தின் மூலம் ஹீரோவாக மாற்றியவர் டைரக்டர் பாண்டிராஜ். தொடர்ந்து "மனம் கொத்தி பறவை", "கேடி பில்லா கில்லாடி ரங்கா", "எதிர்நீச்சல்" என்று நடித்து குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார். தற்போது சினிமாவில் பிஸி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ... |
| விஜய்யை டீலில் விட்ட விக்ரம்! Posted:  இதுவரை எந்த இயக்குனரின் படத்திலும் தொடர்ச்சியாக நடித்ததில்லை விக்ரம். ஆனால், தெய்வத்திருமகள் படத்தில் நடித்தவர் பின்னர் கரிகாலன் படத்தில் நடிக்கத் தொடங்கினார். ஆனால், அப்போது பார்த்து ஒரு உதவி இயக்குனர் தனது கதையை திருடி படமாக்குவதாக புகார் தெரிவித்தார். இதனால் டென்சன் ஆகிப்போனார் விக்ரம். அப்படத்திலிருந்தே ... |
| நான் தீவிரமான ரஜினி ரசிகன்! - தில்லுமுல்லு சிவா Posted:  சென்னை-28, தமிழ்படம், சரோஜா, கலகலப்பு ஆகிய படங்களில் நடித்தவர் சிவா. இவர் தற்போது 1981ல் கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்த தில்லுமுல்லு படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ரஜினி பட டைட்டீலில் நடிப்பதையே பெரிய வரமாக நடிகர்கள் நினைக்கும் நிலையில், அவர் நடித்த ஒரு படத்தின் ரீமேக்கில் ரஜினி வேடத்திலேயே நடித்திருக்கிறார் சிவா. அதனால் ... |
| பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற கடல் துளசி! Posted:  கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி படங்களில் நடித்துள்ள கேரளத்து நடிகை லட்சுமிமேனன், ஒன்பதாவது படிக்கிறபோதே கும்கியில் நடிகையாகி விட்டார். இருப்பினும் நடித்துக்கொண்டே பத்தாவது படித்து வந்தார். இந்த ஆண்டு மார்ச்சில் தேர்வெழுதினார். பின்னர் தான் பாஸாகி விட்டதாக அறிவித்தார். ஆனால், எத்தனை மதிப்பெண் என்பதை அவர் ... |
| நடிகைகளுக்கு போராட்ட குணம் வேண்டும்! - வித்யாபாலன் Posted:  திரையில் பட்டாம்பூச்சிகளாக பளிச்சிடும் நடிகைகளின் வாழ்க்கை திரைக்குப்பின்னால் ரொம்ப வேதனைக்குரியது என்று பாலிவுட் நடிகைகள் கூறியுள்ளனர். அதிலும், கஜினி இந்தி படத்தில் நடித்த ஜியாகானின் தற்கொலை பற்றி, பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான வித்யாபாலன் கூறுகையில், ஜியாகான் ரொம்ப நல்ல திறமையான நடிகை. குறுகிய காலத்தில இந்தி ... |
| காவி உடைதரித்த சிம்புவிடம் கால்சீட் கேட்டு அலையும் சிரிப்பு நடிகர்! Posted:  சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா, ஒஸ்தி, போடாபோடி போன்ற படங்களில் நடித்தவர் விடிவி கணேஷ். சந்தானத்துடன் இணைந்து நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்குப்பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார் கணேஷ். அதோடு, இப்போது பல சிரிப்பு நடிகர்கள் ஹீரோவாகிக் கொண்டிருப்பதால், இந்த சீசனைப் பயன்படுத்தி நாமும் ஹீரோவாகி ... |
| விஜய்யின் ஒரு கோடி நலத்திட்ட விழா திடீர் ரத்து! Posted:  ஜூன் 22-ந்தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாளாகும். இதையொட்டி அவரது ரசிகர்கள் சென்னையில் ஜூன் 8-ந்தேதி பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக, சென்னையிலுள்ள ஜெயின் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கட்அவுட்டுகள், போஸ்டர்கள் ஒட்டும் பணியை ... |
| நடிகை அஞ்சலி ஆஜராகவில்லை 19ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு Posted:  சென்னை:திரைப்பட இயக்குனர் களஞ்சியம் தொடுத்துள்ள அவதூறு வழக்கு தொடர்பான விசாரணையில், நேற்று சைதாப்பேட்டை கோர்ட்டில், நடிகை அஞ்சலி ஆஜராகவில்லை. இதையடுத்து, அவ்வழக்கின் விசாரணை, இம்மாதம், 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. "அங்காடி தெரு, "எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அஞ்சலி. இவர், ... |
| ஆசை வார்த்தையை நம்பி, மோசடி வலையில் வீழ்ந்தேன்: நடிகை லீனா மரியா பால் வாக்குமூலம் Posted:  ரூபாய் 19 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, மலையாள நடிகை லீனா மரியா பால், "சுகாஷின் ஆசை வார்த்தையை நம்பி, மோசடி வலையில் வீழ்ந்தேன் என, வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை, அம்பத்தூரில் உள்ள கனரா வங்கியில், போலி ஆவணம் தயாரித்து, 19 கோடி ரூபாய் கடன் பெற்றது, சேலையூரைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தி நிறுவன ... |
| டுவிட்டரில் பரவிய நயன்தாரா தற்கொலை வதந்தி! Posted:  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா-அசின்-நயன்தாரா நடித்த படம் கஜினி. இந்த படம் இந்தியிலும் இதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அப்போது தமிழில் நயன்தாரா நடித்த வேடத்தில் இந்தியில் ஜியாகான் நடித்திருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் இந்தி நடிகை ஜியாகான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் வெளியானபோது, சிலர் கஜினி படம் ... |
| பாலிவுட்டின் திறவுகோல் கோலிவுட் தான் - இலியானா Posted:  சமீபகாலமாக, தமிழில், தெலுங்கில், வெற்றிப் படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு, பாலிவுட்டில், சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்கிறது. பாலிவுட்டுக்கு செல்வதற்கான, திறவுகோலாக, தமிழ், தெலுங்கு படங்கள் விளங்குகின்றன. இந்த இரு மொழிகளிலும், சில ஹிட் படங்களில் நடித்த, காஜல் அகர்வால், தற்போது, "சிங்கம் படத்தின், இந்தி ரீ-மேக்கில், அஜய் தேவ்கன் ... |
| டூப் இல்லாமல் விக்ரம் பிரபு Posted:  பிரபுசாலமன் இயக்கிய, "கும்கி படத்தில் அறிமுகமானவர் சிவாஜியின்பேரன், விக்ரம் பிரபு. முதல் படமே வெற்றி என்பதோடு கதைக்கும், கேரக்டர்க்கும் தேவையான நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றார், அவர்.அதன் பின், விக்ரம் பிரபுவை, பல கம்பெனிகள் முற்றுகையிட்டன. ஆனால், "மிதவேகம் மிக நன்று என்று, அதையடுத்து, "இவன் வேற மாதிரி என்ற படத்தில் ... |