Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஐஸ்வர்யாவுக்கு நான் நல்ல கணவன் கிடையாது - தனுஷ்

Posted:

 சினிமாவில் தான் நான் ரொமான்ஸ் நாயகன் என்று பெயர் எடுத்துள்ளேன்; ஆனால் நிஜவாழ்க்கையில் என் மனைவிக்கு ஒரு நல்ல கணவனாக இருக்கவில்லை என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார். தமிழில் மட்டுமே அசத்தி கொண்டிருந்த நடிகர் தனுஷ், இப்போது இந்தியிலும் தனது முதல்படமான ராஞ்சனா மூலம் எல்லோரையும் கவர்ந்துவிட்டார். சமீபத்தில் ரிலீஸான இப்படம் ...

ஜீன்ஸ், டீ சர்ட் பிடிக்காது! ஸ்ருதிகா

Posted:

எனக்கு ஜீன்ஸ், டீ சர்ட் அணிவது பிடிக்காது; புடவை அணிவதுதான் பிடித்திருக்கிறது என்று நடிகை ஸ்ருதிகா கூறியுள்ளார். பெரிய திரையில் அறிமுகமாகி, இன்று சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரமாக மிளிர்ந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ருதிகா. அவர் அளித்துள்ள பேட்டியில்,  என் அம்மா பிறந்தது சென்னை, அப்பா மலேசியா. நான் பத்தாவது வரை மலேசியாவில் ...

இடுப்பு பெருத்து உருண்டு திரண்டு விட்டார் அஞ்சலி!

Posted:

 வத்திக்குச்சி, சேட்டை படங்களிலேயே உடல் பெருத்து காணப்பட்டார் அஞ்சலி. அதையடுத்து குடும்பத்தில் நடந்த சலசலப்பு காரணமாக உடம்பை பராமரிப்பதில் அவருக்கிருந்த நாட்டம் குறைந்து விட்டதாம். அதனால், இப்போது தெலுங்கில் நடித்து வரும் அஞ்சலி, இடுப்பு பெருத்து உருண்டு திரண்டு போயிருக்கிறாராம். இதனால் கடந்த சில மாதங்களாக ...

கொடிய மிருகங்களுடன் சண்டை போடும் கோச்சடையான் ரஜினி!

Posted:

ரஜினி நடித்து வரும் கோச்சடையான் படத்தைப்பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிந்து விட்டபோதும் அனிமேஷன் வேலைகள் இழுத்துக்கொண்டே போவதால், இதுவரை ஜூலை அல்லது ஆகஸ்டில் படத்தை வெளியிடப்போவதாக சொல்லி வந்தவர்கள். இப்போது படத்தின் ட்ரெய்லர், ஆடியோ வெளியிட்ட ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™