Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கவர்ச்சி பொம்மையா நான்? அஞ்சலி ஆவேசம்

Posted:

"அங்காடித் தெரு, கற்றது தமிழ் என, கனமான கதைகளை கொண்ட படங்களில்நடித்து, முத்திரை பதித்த அஞ்சலி, இடையில், கிளாமருக்கு முக்கியத்துவம் தரும், சில படங்களிலும் நடித்தார். ஆனால், அஞ்சலி கவர்ச்சியாக நடித்த படங்கள், எடுபடவில்லை. இதனால், மீண்டும், குடும்ப பாங்கான கேரக்டர்களை தேடிச் செல்கிறார். அவர் கூறுகையில், "கவர்ச்சி பொம்மையாக, யார் ...

தமிழில் ஆர்வம் காட்டும் மோகன்லால்

Posted:

தமிழில், "சிறைச்சாலை, இருவர், உன்னைப் போல் ஒருவன் உட்பட, பல படங்களில் நடித்தவர், மலையாள நடிகர் மோகன் லால். தற்போது, விஜய் நடிக்கும், "ஜில்லா படத்தில், அவருக்கு அப்பாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, மலையாளத்தை விட, தமிழில் கூடுதலான படங்களில் நடிக்கும் முடிவில் இருக்கும் மோகன் லால், அடுத்து, "வெற்றி மாறன் ...

விஜய் என்னம்மா என்றார் அமலா உருகி நின்றார்

Posted:

விஜய் நடித்துள்ள, "தலைவா படத்தில் மாடர்ன் கெட்டப்பில், விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் அமலா பால். இதே படத்தில், ராகினி என்ற இன்னொரு ஹீரோயினும் இருந்த போதும், அமலாவே முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவர் கூறுகையில்,"தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவான விஜயுடன் நடிப்பது என், திரையுலக வாழ்க்கையில், மறக்க முடியாத சந்தோஷத்தைக் ...

சினிமா விழாவில் தேம்பி அழுத காயத்ரி

Posted:

"18 வயது, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களில் நடித்தவர் காயத்ரி. பெங்களூரைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான இவர்,தற்போது, ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தொடர்பான விழாவின்போது, பேச வந்த காயத்ரி, "எல்லாருக்கும் வணக்கம் என்று மட்டும் சொல்லிவிட்டு, அமைதியாகிவிட்டார். என்னாச்சு, பேசாமல் நிற்கிறார் என, அனைவரும் அவரை கவனித்த ...

15 கிலோ எடையை குறைத்த அனுஷ்கா

Posted:

நடிக்க வருவதற்கு முன், யோகா டீச்சராக பணியாற்றியவர், அனுஷ்கா. தமிழ், தெலுங்கில், தற்போது அவருக்கு நல்ல மார்க்கெட் இருந்தாலும், நல்ல கதையம்சம் உடைய, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறார். தற்போது, தமிழ், தெலுங்கில் தயாராகும், "ராணி ருத்ரம்மா தேவி என்ற படத்தில், ராணி ருத்ரம்மா கேரக்டரில் ...

மீண்டும் தமிழில் மதுபாலா

Posted:

பாலசந்தரின், "அழகன் படத்தின் மூலம், தமிழில் அறிமுகமானவர், மதுபாலா. இதற்கு பின், மணிரத்னத்தின், "ரோஜா வில் ஹீரோயினாக நடித்ததால், பாலிவுட், இவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. தமிழில், சில படங்களில் நடித்தாலும், பாலிவுட்டிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தினார். பாலிவுட்டில், அதிக வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. பின், திருமணம் செய்து, ...

ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமனாக மாறினார் வடிவேலு...!!

Posted:

வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தின் சூட்டிங் சென்னையில் தொடங்கியது. இந்த படத்திற்கு முதலில் கஜபுஜ புஜகஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என்று நீண்ட தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இப்போது படத்தின் தலைப்பு ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் என மாற்றப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பூஜையில் நடிகர் ...

பறவைகளுக்காக கூண்டில் அடைக்கப்பட்டார் பிரியா ஆனந்த்

Posted:

180, வாமனன், இங்கிலீஷ் விங்கிலீஷ், எதிர்நீச்சல் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா ஆனந்த். தற்போது வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமாநம்பி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விலங்குகளை பாதுகாக்கும் பீட்டா அமைப்பில் உறுப்பினராக இணைந்துள்ளார். அதில் பறவைகளுக்காக குரல் கொடுக்க துவங்கியுள்ளார். பீட்டா ...

ஜூலை 5-ல் சிங்கம்-2 கர்ஜிக்கிறது! 2400 தியேட்டரில் ரிலீஸ்

Posted:

சிங்கம்-2 படத்திற்கு சென்‌சார் சான்று கிடைத்ததைத்தொடர்ந்து 2400 தியேட்டர்களில் ஜூலை 5ம் தேதி முதல் கர்ஜிக்க(ரிலீஸாக) இருக்கிறது. சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹரி-சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் சிங்கம்-2. இப்படத்தில் சிங்கம் முதல் பார்ட்டில் நடித்த அனுஷ்காவுடன், சிங்கம்-2வில் ஹன்சிகாவும் இணைந்துள்ளார். ...

பிறவி படம் மூலம் சினிமாவில் மறுபிறவி எடுத்து வருகிறேன்! விக்ராந்த்

Posted:

ஆர்.வி.உதயகுமார் இயக்கிய கற்க கசடற படத்தில் அறிமுகமானவர் விக்ராந்த். நடிகர் விஜய்யின் சித்தி மகனான இவர், நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறாததால் பல வருடங்களாகியும் பீல்டில் இருக்கிற இடமே தெரியாமல் இருக்கிறார். இந்த நிலையில், விக்ராந்தின் அண்ணனே இப்போது அவரை வைத்து பிறவி என்றொரு படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இதுவரை ...

அமிதாப்பச்சனை பீல் பண்ண வைத்த ராஞ்சனா!

Posted:

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப்பச்சன் தற்போதும் சத்யகிரஹா என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும், சமீபகாலமாக உலக அளவில் உள்ள திரைப்படங்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அயல்நாடுகளில் நடைபெறும் உலக சினிமா விழாக்கள் மட்டுமின்றி, உள்நாட்டில் வெளியாகும் எந்தவொரு படத்தையும் ...

அரிமா நம்பிக்காக லிமிட் தாண்டுகிறாராம் ப்ரியா ஆனந்த்!

Posted:

கோவா படத்தில் அறிமுகமான தமிழ் நடிகை ப்ரியாஆனந்த். அதன்பிறகு தெலுங்கு சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர், மீண்டும் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து விட்டார். அதோடு, அப்பா-அம்மா அமெரிக்காவில் இருந்தபோதும், பாட்டி வீடு சென்னையில் இருப்பதால் ரொம்ப சேப்டியான இடமாக சென்னையை நினைக்கிறார். மேலும், 180, இங்கிலீஷ் விங்கிலீஷ் படங்கள் கொடுக்காத ...

அனுஷ்காவுடன் ஆட்டம் போட்ட சூர்யா-கார்த்தி!

Posted:

சூர்யா நடித்து சிங்கம்-2 அடுத்த மாதம் 5-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் ரிலீஸ் செய்கிறார். இதில் தமிழ்நாடு, கேரளா என்ற இரண்டு மாநிலங்களிலும் தமிழ்ப்பதிப்பாகவே வெளியாகும் சிங்கம்-2, தெலுங்கில் யமுடு-2 என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. அங்கு சூர்யாவுக்கு பெரிய ...

சந்தானம் என்னை கலாய்ப்பதா! டென்சன் காட்டும் பரோட்டா சூரி!!

Posted:

தன்னுடன் நடிக்கிற எத்தனை பெரிய ஹீரோவாக இருந்தாலும் சைக்கிள் கேப்பில் அவர்களை கலாய்த்து விடுவார் கவுண்டமணி. அவரது கலாய்ப்பில் சிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லலாம். அவர் பாணியில் இப்போது நடித்து வரும் சந்தானமும் அதேபோல்தான் இருக்கிறார். தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களை சீன் பை சீன் வறுத்து எடுத்து விடுகிறார். அவரது ...

அமீர் படப்பிடிப்பில் கல்வீச்சு! படப்பிடிப்பு சாதனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாக புகார்!!

Posted:

ஜெயம்ரவியை நாயகனாக வைத்து அமீர் இயக்கிய படம் ஆதிபகவன். பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அப்படம் தோல்வியடைந்தது. அதனால் அடுத்தபடியாக படம் இயக்காமல் பேரன்பு கொண்ட பெரியோர்களே என்றொரு படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் அமீர். அதன் படப்பிடிப்பு தற்போது தேனி பகுதியில் நடந்து வருகிறது.

இந்நிலையில், திடீர் திடீரென்று முகம் ...

காதலி சைந்தவியை கரம்பிடித்தார் ஜி.வி.பிரகாஷ்! திரைநட்சத்திரங்கள் வாழ்த்து

Posted:

தான் 12 ஆண்டுகளாக காதலித்து வந்த பாடகி சைந்தவியை, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இன்று(ஜூன் 27ம்‌ தேதி) கரம்பிடித்தார். இவர்களை திரையுலகினர் நேரில் வந்து வாழ்த்தினர். வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். அதையடுத்து வேகமாக வளர்ந்த அவர், தற்போது முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார். ...

இந்தியில் நடிக்க விருப்பமில்லையா? ஸ்ருதிஹாசன்

Posted:

நடிகை ஸ்ருதிஹாசன், "லக் என்ற இந்தி படத்தின் மூலம் தான், திரையுலகிற்கு அறிமுகமானார். அதற்கு பின்,"தில் தோ பச்சா ஹை என்ற இந்தி படத்திலும் நடித்தார். இரண்டு படங்களுமே, பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியதால், பாலிவுட் வெளிச்சத்திலிருந்து விலகி இருந்தார். சற்று இடைவெளிக்கு பின், தற்போது மீண்டும் பாலிவுட் மீது, அவரின் கவனம் திரும்பியுள்ளது. அவர் ...

என்மேல் அக்கறை உள்ள ஒரு நல்ல அண்ணன் கிடைத்திருக்கிறார் - சிவகார்த்திகேயன்

Posted:

மெரினா படத்திற்கு பிறகு எழில் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் மனம் கொத்திப்பறவை. இந்த படத்திற்கு இசையமைத்தவர் டி.இமான். அப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் ஆனதால், தனக்கு முதல் ஹிட் பாடல்களை கொடுத்தவர் என்கிற முறையில் இமானுடன் அதிக நெருக்கமாகி விட்டார் சிவகார்த்திகேயன். அதாவது, இருவரும் அண்ணன்-தம்பிகள் ...

மகளுக்கு முன்னுரிமை ஐஸ்வர்யா முடிவு

Posted:

நடிகை ஐஸ்வர்யா ராய், குழந்தை பிறந்த பின், ரொம்பத் தான் மாறி விட்டார். அபிஷேக் பச்சனை திருமணம் செய்த பின், நீண்ட இடைவெளிக்கு பின் தான், குழந்தை பெற்றுக் கொண்டார். குழந்தை பிறந்த பின், மீண்டும் நடிக்க வந்து விடுவார் என்று தான், அனைவரும் நினைத்தனர். ஆனால், அது நடக்கவில்லை. சமீபத்தில், பிரிட்டனுக்கு சென்ற அவர், தன் குழந்தை ஆரத்யாவையும், ...

மொழியே தெரியாமல் அசத்தலாக ரியாக்ஷன் கொடுக்கும் திஷாபாண்டே!

Posted:

மிர்ச்சி சிவா நாயகனாக நடித்த தமிழ்ப்படம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் திஷாபாண்டே.அதன்பிறகு கீரிப்புள்ள, மயங்கினேன் தயங்கினேன் என்று சில படங்களில் நடித்த அவர் இப்போது மலையாளம், கன்னடம் என்றும் பரவலாக நடிக்கத் தொடங்கி விட்டார். தமிழில் காமெடி மற்றும் காதல் கதைகளில் நடித்த திஷாவுக்கு அங்கு செண்டிமென்ட் கேரக்டர்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™