| விஷாலை கட்டிப்பிடித்து அழுத டைரக்டர்! Posted:  பட்டத்து யானை பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஷாலை கட்டிப்பிடித்து அழுதார் டைரக்டர் பூபதி பாண்டியன். விஷால் நடிக்கும் புதிய படம் பட்டத்து யானை. இதில் நாயகியாக அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அறிமுகமாகிறார். பூபதிபாண்டியன் இயக்குகிறார். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் ... |
| சினிமாவில் எங்களை கேவலப்படுத்துகிறார்கள்! திருநங்கை கல்கி சுப்பிரமணியம் Posted:  தமிழ் சினிமாக்களில் எங்களை கேவலப்படுத்துகிறார்கள் என்று திருநங்கை கல்கி சுப்பிரமணியம் வேதனை தெரிவித்துள்ளார். கோவை வக்கீல்கள் சங்க கூட்டத்தில் திருநங்கை கல்கி சுப்பிரமணியம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், இளம் வயதில் ஏற்படும் மாற்றத்தால் நாங்கள், குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாகி, குடும்ப வாழ்க்கையில் ... |
| குழந்தை நட்சத்திரம் சாரா நடிக்கும் சைவம்! Posted:  தெய்வத்திருமகள் படத்தில் நடித்ததன் மூலம் எல்லோரையும் கவர்ந்தவர் குழந்தை நட்சத்திரம் சாரா. படத்தில் விக்ரம் மகளாக நடித்திருந்த அந்த சிறுமியின் நடிப்புத்திறமையையும், அழகான சிரிப்பையும் பாராட்டாதவர்களே இருக்க முடியாது. அந்த படத்திற்கு பிறகு வேறு படங்களில் கமிட் ஆகாமல் பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்தி வரும் சிறுமி சாரா, அடுத்து ... |
| படம் இயக்கப்போகிறார் காமெடி சந்தானம்! Posted:  இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வரும் நடிகர் சந்தானம் விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்கப்போகிறார். ஏற்கனவே காமெடி நடிகர் கஞ்சா கருப்பு வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்து வருகிறார். அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருப்பதை திரையுலகில் பலரும் பாராட்டி வருகிறார்கள். இதேபோல நடிகர் காதல் சுகுமார் ... |
| டைரக்டர் அவதாரம் எடுக்கும் மாஜி கதாநாயகிகள்! Posted:  தமிழ் சினிமாவின் மாஜி கதாநாயகிகள் சிலர் டைரக்டர் அவதாரம் எடுத்துள்ளனர். முன்னாள் கதாநாயகியான அம்பிகா, நிழல் என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார். நடிகை ரோகிணி, அப்பாவின் மீசை என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார். இதேபோல ஏற்கனவே 2 படங்களை இயக்கியிருக்கும் நடிகை ஸ்ரீப்ரியா, தற்போது மேலும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இவர்களது ... |
| சுறாவுடன் சண்டை போடும் ரஜினி! கோச்சடையான் லேட்டஸ்ட் நியூஸ்!! Posted:  கோச்சடையான் படத்தின் லேட்டஸ்ட் நியூஸ் இதுதான், படத்தில் நடிகர் ரஜினி, சுறா மீனுடன் சண்டை போடுகிறாராம். எந்திரன் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். தனது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம், அவதார், டின் டின் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட மோசன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. ... |
| ஸ்டார் ப்ளஸ் ரியாலிட்டி ஷோவில் மல்லிகா ஷெராவத்! Posted:  ஸ்டார் பிளஸ் சேனலில் ரியாலிட்டி ஷோவான பேச்சுலரிட்டி ஷோ ரொம்பவே பிரபலம். இந்த ஷோ நடத்த பிரபல இந்தி நடிகையும் கவர்ச்சித் தாரகையுமான மல்லிகாஷெராவத் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் 26 நாட்டு இளைஞர்களிடமும் இவர் கேட்க வேண்டிய கேள்விகள் பலவும் ஏடாகூட ரகம். குறிப்பாக திருமணத்துக்கு முன்பே உறவு ... |
| நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மதுபாலா! Posted:  தொண்ணணூறுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மதுபாலா. அழகன், ரோஜா, வானமே எல்லை, ஜென்டில்மேன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார். இந்தியிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். மதுபாலாவுக்கு ஆனந்த் ஷா என்பவருடன் 1999ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு ... |
| சூட்டிங்கில் விபத்து! தருண்கோபி காயம்! Posted:  சினிமா சூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் நடிகரும், இயக்குனருமான தருண்கோபி காயமடைந்தார். விஷால் நடித்த திமிரு படத்தை இயக்கியவர் தருண்கோபி. மாயாண்டி குடும்பத்தார், பேச்சியக்கா மருமகன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தும் இருக்கிறார். இவர் தற்போது 'கன்னியும் காளையும் செம காதல் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ... |
| ஹேமமாலினி மகள் திருமண நிச்சயதார்த்தம்! Posted:  நடிகை ஹேமா மாலினி, நடிகர் தர்மேந்திராவின் இளைய மகள் அஹானா திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் நடைபெற்றது. அஹானாவுக்கும் டில்லியை சேர்ந்த தொழிலதிபரான வைபவ் வோராவுக்கும் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி ஜூகு பகுதியில் அமைந்த ஹேமமாலினியின் வீட்டில் எளிதாக ... |
| 2வது திருமணம் செய்த ஸ்ருதிக்கு எதிராக களமிறங்குகிறது கர்நாடக பெண்கள் அமைப்பு! Posted:  கே.பாலசந்தர் இயக்கிய கல்கி படத்தில் நடித்தவர் ஸ்ருதி. அதையடுத்து தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் தாய்மொழியான கன்னட படங்களில் நடித்து வந்த அவர், இயக்குனர் மகேந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டு சின்னத்திரைகளில் மட்டுமே நடித்து வந்தார். அவர்களுக்கு 13 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளார். இந்த நிலையில், ... |
| விக்ரமனின் கண்களுக்கு த்ரிஷாவாக தெரிந்த அங்கீதா! Posted:  தமிழ்த்திரைப்பட இயக்குனர் சங்கத்தேர்தலில் போட்டியிட்டு தலைவராகியிருப்பவர் இயக்குனர் விக்ரமன். அதையடுத்து, சினிமா விழாக்களுக்கு வரத் தொடங்கியிருக்கிறார். அப்படி, நேற்று சென்னையில் நடைபெற்ற பனிவிழும் நிலவு படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார். சின்னத்திரை நடிகர் கெளசிக் இயக்கியுள்ள இந்த படத்தில், மணிரத்னம் இயக்கிய ... |
| விஷால் எதிர்பார்க்கும் யானை செண்டிமென்ட்! Posted:  அவன் இவன், வெடி, சமர் என தொடர் தோல்விப்படங்களைக் கொடுத்த விஷால், இப்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடித்துள்ள "பட்டத்து யானை" படத்தை எதிர்பார்க்கிறார். முக்கியமாக, ஏற்கனவே தன்னை வைத்து "மலைக்கோட்டை" படத்தை இயக்கியவர் என்பதால் இப்படத்தை மலைபோல் நம்பியிருக்கிறார் விஷால். காதல் சொல்ல வந்தேன் படத்துக்குப்பிறகு தமிழில் பட ... |
| டைரக்டராக நடிக்கிறார் டாப்ஸி! Posted:  நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் கங்கா. முனி படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தின் நாயகியாக நடிகை டாப்ஸி நடிக்கிறார் என்பது ஏற்கனவே வெளியான தகவல்தான். தற்போது அவர் என்ன மாதிரியான கேரக்டரில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகை டாப்ஸி இந்த படத்தில் டாகுமெண்ட்ரி பட டைரக்டராக ... |
| அசினுக்கு திருமணம் செய்து வைக்க துடிக்கும் பாலிவுட் மீடியாக்கள்! Posted:  அசினின் இந்தி சினிமா மார்க்கெட் தற்போது சரிந்து கிடப்பதால், அவர் அதிகமாக மும்பையில் இருப்பதில்லையாம். அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்து விடுகிறாராம். குறிப்பாக நியூசிலாந்துக்கு அடிக்கடி டூர் அடிக்கிறாராம். அதனால் இவருக்கு சொந்த ஊர் கேரளா, அப்படியிருக்க நியூசிலாந்துக்கு சென்று வருவதேன் என்று துருவத்தொடங்கிய மீடியாக்கள், ... |
| இனி கொலவெறிடி கிடையாது! தனுஷ் உறுதி!! Posted:  இனி கொலவெறிடி போன்ற பாடல்களை பாட மாட்டேன் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார். நடிகர் தனுஷ் தற்போது இந்தி சினிமா உலகில் நுழைந்து, ராஞ்சனா என்ற படத்தில் நடித்து உள்ளார். அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்து இருக்கிறார். அவரது இந்தி அறிமுகப்படமான ராஞ்சனா குறித்து மும்பையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறுகையில், இந்தி ... |
| துப்பாக்கியிலிருந்து அருவாவுக்கு மாறுகிறார் விஜய்! Posted:  தலைவா படத்தையடுத்து விஜய் நடித்து வரும் படம் ஜில்லா. மதுரை ஜில்லாவில் நடைபெறும் ஒரு கதையை மையமாகக்கொண்டு இப்படம் தயாராகிறது. அதனால் படத்தில் பேசும் ஒவ்வொரு கேரக்டரும் மதுரை மக்கள் பேசுவது போன்ற சாயலிலேயே டயலாக் பேசி நடித்து வருகிறார்கள். அதோடு, சில நாட்களாக மதுரை சுற்றுவட்டாரத்தின் இயற்கை எழிலை படமாக்கி வந்த டைரக்டர் ... |
| ஸ்ரேயாவுக்கு முன்னுரிமை கொடுப்பதால் இயக்குனருடன் மோதிய ஹீரோக்கள்! Posted:  ஸ்ரேயா இளவரசி வேடத்தில் நடித்து வரும் படம் சந்திரா. தமிழ், கன்னடத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ரூபா அய்யர் இயக்கியிருக்கிறார். இதேபடத்தில், கன்னட நடிகர்கள் பிரேம், யாஷ் ஆகிய இருவரும் நடித்துள்ளர். ஆனால், தற்போது படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் ரூபா அய்யர், ஸ்ரேயாவை முன்னிருத்தியே விளம்பரம் செய்து வருகிறாராம். ... |
| ஜி.வி.பிரகாஷ்குமார்- சைந்தவி திருமணம் 27-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது! Posted:  வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். அதையடுத்து வேகமாக வளர்ந்த அவர், தற்போது முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார். இவரும், பாடகி சைந்தவியும் கடந்த 12 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். காதல் பற்றி அவர்கள் பெற்றோரிடம் சொல்லியபோது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், திருமணம் செய்து வைக்க ... |
| 50வது எபிசோடை தொட்டது மாமியார் தேவை தொடர்! Posted:  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மாமியார் தேவை தொடர், 50–வது எபிசோடை எட்டியுள்ளது. இளம் வயதில் மனைவியை இழந்த கங்காதரன் மிகப்பெரிய தொழில் அதிபர். இவருக்கு பிரேம்குமார், வசந்த்குமார், தீபக்குமார் என்று மூன்று மகன்கள். மூன்று பேருக்கும் திருமணம் நடந்து விட்டது. ... |