| விரைவில்..."பைசா பைசா Posted:  தமிழைத் தொடர்ந்து, தற்போது, மலையாளத்திலும், சீரியஸ் இல்லாத, ஜாலியான காமெடியை மையமாக கொண்ட படங்கள் தயாராகி வருகின்றன. இந்த படமும், அந்த வகையைச் சேர்ந்தது தான். அஜு வர்கீஸ், ஒரு நேர்முகத் தேர்வுக்காக, கேரளாவிலிருந்து, முதல் முறையாக சென்னை வருகிறார். தமிழ், தெரியாததால், சென்னையில், பல பிரச்னைகளை அவர் சந்திக்க நேருகிறது. சென்னையில் உள்ள, ... |
| மாமியாருடன் லூட்டி அடிக்கும் ராமய்யா Posted:  வடிவேலு நடித்த, "இந்திர லோகத்தில் நா அழகப்பன் படத்தை இயக்கிய தம்பி ராமையா, அதன் பின் முழு நேர நடிகராகி விட்டார். "மைனா படத்தில், அவர் நடித்த குணசித்திர வேடம், அவருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. இதனால், அதன் பின் தேடிவந்த இயக்குனர் வாய்ப்புகளை தவிர்த்து விட்டு, நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தம்பி ராமையா, இப்போது "ரெட்ட ... |
| முன்னணி ஹீரோக்களா? லட்சுமி அலறல் Posted:  நடிப்பிலும் சரி, நிஜத்திலும் சரி, யதார்த்தம் மீறாத நடிகை லட்சுமி மேனன். படப்பிடிப்பு தளங்களில், ஹீரோயின்கள் வழக்கமாக செய்யும் எந்த வெட்டி பந்தாக்களையும் செய்யாமல், ரொம்ப சாதாரணமாக நடந்து கொள்கிறார். இதனால், தயாரிப்பாளர்களுக்கும், லட்சுமி மேனனுக்கும் இடையிலான நல்லுறவு வலுத்து வருகிறது. அதனால், முன்னணி ஹீரோக்களின் பட ... |
| சந்தானம் வந்தாலே, எனக்கு "நான்ஸ்டாப்பா சிரிப்பு வந்துடும்:ஹன்சிகா Posted:  "கொழுக் மொழுக் உடல் கட்டுடன், "குண்டுகாவாக தோற்றமளித்த ஹன்சிகா, "தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில், எக்கச்சக்கமாக எடையை குறைத்து, "ஸ்லிம்சிகாவாக காட்சி அளிக்கிறார். இந்த கோலிவுட் அமுல் பேபியின் பேட்டி:
1 நகைச்சுவை படங்களில், நடிக்க துவங்கி விட்டீர்களே?
ஆம். ரொம்ப சந்தோஷமா இருக்கு. காமெடி படங்களுக்கு, ரசிகர்களிடம் ... |
| கவர்ச்சிக்கு "டாட்டாபாவனா அதிரடி Posted:  மலையாளத்தில் அறிமுகமாகி, "சித்திரம் பேசுதடி படத்தின் மூலம், தமிழுக்கு வந்தவர், பாவனா. கவர்ச்சி வேடங்களில், பட்டையை கிளப்பினார். இவரது, வேகமான முன்னேற்றம், அப்போது, கோலிவுட்டில் முன்னணியில் இருந்த நடிகைகளுக்கு, கலக்கத்தை ஏற்படுத்தியது.ஆனால், என்ன மாயம் நிகழ்ந்ததோ தெரியவில்லை. பாவனா, திடீரென, தமிழ் திரைப்படங்களிலிருந்து, காணாமல் ... |
| "அமலா பால் கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும் அழகே அழகு Posted:  "கோடம்பாக்கம் மைனா அமலா பால், கணிசமான, தமிழ் படங்களில் நடித்து விட்டார். மலையாளத்தில் இருந்து வந்தாலும், அவருக்கு, ஓரளவு தமிழ் பேசத் தெரியும். படக் குழுவினருடன், அவர், தமிழில், கொஞ்சி கொஞ்சி பேசுவதை, அனைவரும், ஆச்சர்யத்துடன் பார்ப்பது வழக்கம். ஆரம்பத்தில், அவரது தமிழில், மலையாள வாடை அடித்தது. இப்போது, மலையாள வாடை குறைந்து, அவரது ... |
| ஷாரூக் முடிவால் ரசிகர்கள் "ஷாக் Posted:  "பாலிவுட் பாதுஷா என, தன் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர், ஷாரூக் கான். "எப்போதுமே, ரசிகர்களுக்கும், எனக்கும், இடைவெளி அதிகம் இருக்க கூடாது என, இவர், கூறுவது வழக்கம். விழாக்களுக்கு செல்லும்போது, ரசிகர்களை சந்திக்க நேர்ந்தால், பாதுகாப்பு வளையத்தை தாண்டிச் சென்று, அவர்களை கட்டித் தழுவுவார். இதனால், ரசிகர்கள், உற்சாகத்தின் ... |
| இப்போதைக்கு கல்யாணம் என்ற பேச்சே கிடையாது! சித்தார்த் உறுதி Posted:  ஷங்கரின், "பாய்ஸ்" படத்தில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். தொடர்ந்து மணிரத்னத்தின், "ஆயுத எழுத்து" படத்தில் நடித்தார். ஆனால் தமிழில் அவருக்கு ஒரு நிலையான இடம் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு போனவருக்கு அடுத்தடுத்து ஹிட் படங்கள் அமைய தெலுங்கில் ஒரு ரவுண்ட் வந்தார். பின்னர் நீண்டஇடைவெளிக்கு பிறகு "180" படம் ... |
| பாகிஸ்தான் நடிகை மீது ஆசிட் ஊற்றிய தயாரிப்பாளர்! Posted:  பாகிஸ்தான் நாட்டைச்சேர்ந்த 18 வயது நடிகை புஷ்ரா. சினிமா மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடித்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது யாரோ அடையாளம் தெரியாத நபர் அவரது வீடடுக்குள் புகுந்து புஷ்ரா மீது ஆசிட்டை ஊற்றி விட்டு தப்பியோடி விட்டாராம். இதையடுத்து புஷ்ராவின் கூச்சல் ... |
| இன்று உலகத்தரம் இருக்கு; ஆனாலும் என் பெயரை கெடுக்க விரும்பல! சகலகலா வல்லவர்களைத் தந்த எஸ்.பி.முத்துராமன் பேட்டி Posted:  தமிழ் சினிமாவில், ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு முகம். காதல், காமெடி, குடும்பம், மாயாஜாலம், பாசம் என, அனைத்து தரப்பு சினிமாவும், இவருக்கு அத்துப்படி. சிவாஜி, ஜெய்சங்கர் காலத்தில் தொடங்கி, ரஜினிக்கு "சூப்பர் ஸ்டார், கமலுக்கு "உலக நாயகன் அந்தஸ்து கிடைக்க, இவரது கை அசைவுகள் தான், மூல காரணம். புத்தாண்டில், பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் ... |
| போட்டிப்போட்டு சம்பளத்தை உயர்த்தும் நயன்தாரா-அனுஷ்கா! Posted:  இப்போதெல்லாம் நடிக்கத் தெரிகிறதோ இல்லையோ, நடித்த படங்கள் ஓடுகிறதோ இல்லையோ படத்துக்குப்படம் சம்பளத்தை உயர்த்துவது ஒரு பேஷனாகி விட்டது. அந்த வரிசையில் நயன்தாரா- அனுஷ்கா ஆகிய இருவரும் முதலிடம் பிடிக்கின்றனர். இதில் அனுஷ்காவை எடுத்துக்கொண்டால், தமிழில் 1 கோடி முதல் ஒன்றரை கோடி வரை சம்பளம் வாங்கினார். ஆனால் இப்போது ராணி ... |
| படப்பிடிப்பு தளத்திலேயே ஆர்யாவை மனைவி போன்று உபசரித்த நயன்தாரா! Posted:  ஆர்யா-நயன்தாரா இருவருக்குமிடையே சினிமாவுக்கு வெளியே ஏதோஒரு அந்நியோன்யமான உறவு இருக்கிறது என்பது நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது அவர்கள் நடித்துள்ள ராஜாராணி படப்பிடிப்பில் அதிக நெருக்கமாக, இணக்கமாக நடந்து கொண்டார்களாம். அதாவது ஆர்யாவைக்கண்டாலே நயன்தாராவின் முகத்தில் ஒருவித பாசம் ... |
| ஆதவ்-காயத்ரி ஜோடி மீண்டும் இணைகிறது! Posted:  கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் நாயகனாக நடிக்கும் படம் பொன்மாலைப்பொழுது. இப்படத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த காயத்ரி நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை டாக்டர் வி.ராமதாஸ் வெளியிடுகிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது, பட நாயகி, ... |
| ஸ்ருதி, அஞ்சலி நடித்த தெலுங்கு படத்துக்கு தடை கோரி மனு!! Posted:  தெலுங்கில் ரவிதேஜாவுடன் ஸ்ருதி- அஞ்சலி ஆகிய இருவரும் நடித்துள்ள படம் பலுபு. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரில் பிராமணர்களின் போராட்டத்தை கிண்டல் செய்யும் வகையில் காட்சியமைத்துள்ளார்களாம். இதைப்பார்த்த பிராமணர் சங்கம் ஆந்திர பிலிம் சேம்பர் மற்றும் ஆந்திர அரசுக்கும் மனு அளித்திருக்கிறார்களாம். அந்த மனுவில், பலுபு ... |
| விஜய்யுடன் இணைந்து பின்னணி பாடிய சந்தானம்! Posted:  தலைவா படத்தில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா என்ற பாடலை விஜய் சொந்தக்குரலில் பாடியுள்ளார். அதே பாடலில் விஜய், சந்தானத்துடன் இணைந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாசும் நடனமாடியிருக்கிறார் என்பது வரைதான் இதுவரை செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலில் சந்தானமும் இணைந்து பாடிய செய்தி இன்னும் வெளிவராத புதிய ... |
| தெனாலிராமன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது! மதுரைக்கு கிளம்பினார் வடிவேலு!! Posted:  இரண்டு வருடங்களுக்குப்பிறகு வடிவேலு நடித்து வந்த படம் கஜபுஜகஜ தெனாலிராமன். இரட்டை வேடங்களில் வடிவேலு நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் அரசு தர்பார் செட் போட்டு நடைபெற்று வந்தது. ஆனால், என்ன காரணமோ, ஆரம்பத்தில் இருந்தே இப்படத்துக்கு கேமராமேன் செட்டாகவில்லையாம். சகாதேவன், கோபிநாத், விஜய்மில்டன் ... |