Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


செக்ஸ் டார்ச்சர் - டி.வி தயாரிப்பு நிர்வாகி மீது பெப்சி உமா புகார்!!

Posted:

தான் வேலை பார்த்து வந்த இடத்தில், தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக தயாரிப்பு நிர்வாகி மீது "பெப்சி" உமா கொடுத்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு டி.வி. நிகழ்ச்சியான "பெப்சி உங்கள் சாய்ஸ்" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் உமா. அப்போது முதல் "பெப்சி" உமா என்று ...

நானெல்லாம் சினிமாவுல ரொம்ப நாள் தாக்குப்பிடிக்கிறது கஷ்டம்! லட்சுமிமேனன்

Posted:

கும்கி படத்துக்கு லட்சுமிமேனனை கேரளாவிலிருந்து பிரபுசாலமன் அழைத்து வந்தபோது அவருக்கு பதினான்கு வயசுதான். ஒன்பதாம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தாராம். அந்த படத்தை முடித்து விட்டு சுந்தரபாண்டியனில் நடித்தபோது பத்தாம் வகுப்பு படித்த லட்சுமிமேனன். இப்போது தேர்விலும் பாசாகி விட்டார். இந்த சமயத்தில் அவர் கைவசம் மஞ்சப்பை, ...

அம்பிகாபதியுடன் போட்டியிட தயாராகும் அன்னக்கொடி!

Posted:

தனுஷின் அம்பிகாபதி படத்துடன் போட்டி போட பாரதிராஜாவின் அன்னக்கொடி படம் தயாராகி வருகிறது.  அம்பிகாபதி படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படம் வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல புதுமுகம் லக்ஷ்மண் நாராயண், கார்த்திகா நடித்துள்ள பாரதிராஜாவின் அன்னக்கொடிக்கும் யூ/ஏ சான்றிதழ் ...

தனுஷ் ஜோடியாக ஆலியா பட்!

Posted:

பாலிவுட் நடிகை ஆலியா பட், நடிகர் தனுஷ் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மாற்றான் படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். படத்தில் அவருக்கு ஜோடியாக ஆலியா பட் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த சோனம் கபூர் ...

எளிமையாய் பிறந்தநாள் கொண்டாடிய விஜய்! ரசிகர்களுக்கு தலைவா ஆடியோ பிறந்தநாள் பரிசு!!

Posted:

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அவதரித்து, அனைவருக்கும் ரசிகனாகி(ரசிகன்), தனது படங்களை ஒன்ஸ்மோர் கேட்க செய்து, காதலுக்கு மரியாதை கொடுத்து, துள்ளாத மனதையும் துள்ள வைத்து, குஷிப்படுத்தி, யூத்தாய் நின்று, கில்லி விளையாடி, போக்கிரித்தனம் செய்து, அழகிய தமிழ் மகனாய் வலம் வந்து, குருவியாய் பறந்து, காவலனாய் காத்து, நண்பனுக்கு தோள் ...

சொந்தக்குரலில் பேசினார் அமலா பால்!

Posted:

நடிகை அமலா பாலுக்கு தமிழ் நன்கு தெரியும் என்றாலும், அவர் இதுவரை நடித்த படங்களில் டப்பிங் பேசவில்லை.  ஆனால் விஜய் நடிக்கும் தலைவா படத்தில் மட்டும் முதல் முறையாக தன் குரலிலேயே டப்பிங் பேசியுள்ளார். இதற்காக தொடர்ந்து நான்கு நாட்கள் இயக்குநர் விஜய்யிடம் தமிழ் ட்யூஷன் கற்றுக் கொண்டாராம் அமலா. பின்னர் எதிர்ப்பார்த்ததை விட வேகமாகவே ...

எங்கேயோ, ஏதோ குழப்பம்! குஷ்பு

Posted:

நடிகர் விஜய்யை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சுந்தர்சி கூறியதே இல்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். விஜய் முழு கதையையும் கேட்டுவிட்டு தான் படத்தில் நடிப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்வார். அதனால் முன்னணி இயக்குனர்கள் கூட முழு கதையையும் தயார் செய்து வைத்துக் கொண்டு தான் விஜய்யிடம் செல்வார்கள். விஜய்யை யோஹான் அத்தியாயம் 1 ...

மீண்டும் தனுஷுடன் நடிக்க ஆசை! சோனம் கபூர்

Posted:

மீண்டும் தனுஷ் ஜோடியாக நடிக்க ஆசைப்படுவதாக நடிகை சோனம் கபூர் கூறியுள்ளார். தனுஷ் – சோனம்கபூர் நடித்து, ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ள இந்தி படம், ராஞ்சனா. இது தனுஷின் முதல் இந்தி படம் ஆகும். இந்த படத்தை அம்பிகாபதி என்ற பெயரில் தமிழில் வெளியிடும் உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கியிருக்கிறார். படத்தை பற்றிய அறிமுக நிகழ்ச்சி, சென்னையில் ...

வேட்டி கட்டி விழாக்களுக்கு வருவது ஏன்? தனுஷ் பதில்!

Posted:

நடிகர் தனுஷ் சமீப காலமாக விழாக்களுக்கு வரும்போது வேட்டி கட்டி வருகிறார். இதுபற்றிய கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.  அவர் அளித்துள்ள பேட்டியில், நான் ஒரு தமிழன். வேட்டி, கட்டுவதற்கு சவுகரியமாக இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. வேறு எந்த விசேஷ காரணமும் கிடையாது, என்று கூறியுள்ளார். இந்திப்படத்தில் நடித்திருப்பது குறித்த ...

எனக்கு அது தொழில் இல்லை! சனாகான் குமுறல்!!

Posted:

எனக்கு காதலர்களை சேர்த்து வைப்பது தொழில் இல்லை, என்று நடிகை சனாகான் கோபத்துடன் கூறியுள்ளார்.  சனாகானின் உறவினர் நவீத் 15 வயது நிரம்பிய பெண்ணை காதலித்ததாகவும் அக்காதலுக்கு சனாகான் உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அப்பெண்ணை நவீத்துடன் சேர்ந்து சனாகான் கடத்த முயற்சித்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சனாகான் மீது ...

எம்ஜிஆர் ரசிகராக நடிக்கும் விமல்!

Posted:

தேசிங்கு ராஜா படத்தில் நடிகர் விமல் எம்ஜிஆர் ரசிகராக நடித்துள்ளார். விமல், பிந்து மாதவி ஜோடி நடிக்கும் புதிய படம் தேசிங்கு ராஜா. பரோட்டா சூரி காமெடி கேரக்டரில் வருகிறார். இப்படத்தை எழில் இயக்குகிறார். இப்படக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது டைரக்டர் எழில் கூறுகையில், தேசிங்கு ராஜா ரசிகர்களை ...

ஜெயா டிவியில் புதிய தொடர் சொன்னது நீதானே!

Posted:

ஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு சொன்னது நீதானே என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. பரபரப்பான மும்பையில் தங்களுடைய மூன்று குழந்தைகளோடு வசித்து வரும் பிரதீப்–மோனா தம்பதிகள் தங்களின் 12 வருட வாழ்க்கையில் நிறைய ஏற்ற, இறக்கங்களை சந்திக்கின்றனர். பிரதீப் தன்னுடைய தந்தையின் கட்டுப்பாட்டிலிருந்து ...

லட்சம் லட்சமாய் சம்பாதிக்கும் என்னை அடிமையாக நடத்துவதா? அஞ்சலியின் கொந்தளிப்பு!!

Posted:

தனது சித்தி பாரதிதேவியின் கட்டுப்பாட்டில் இருந்து மீண்டு இப்போது ஆந்திராவில் மையம் கொண்டிருக்கிறார் அஞ்சலி. அங்கு தனது பெற்றோருடன் இருந்தபடி தாய்மொழியான தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நேரத்தில் திடீரென்று மீண்டும் அவர் சித்தியிடன் இணைந்து விட்டதாக செய்திகள் வெளியானது.

ஆனால், இதுபற்றி அஞ்சலியிடம் ...

சீனியர் நடிகர்களுடன் ஜோடி சேர மறுக்கும் காஜல்அகர்வால்!

Posted:

தற்போது தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாகியிருப்பவர் காஜல்அகர்வால். அதிலும் தமிழில் ஹன்சிகா அதிகப்படியான படங்களில் நடித்தபோதும், விஜய், கார்த்திக் என செலக்டீவான ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடித்து வரும் காஜலே தற்போது முதல்தர நடிகையாக கருதப்படுகிறார். அதோடு, என்னதான் பெரிய பட்ஜெட் படங்கள் தன்னைத்தேடி வந்தாலும், ...

எனக்கும், விமலுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி! குதூகலிக்கிறார் பிந்துமாதவி

Posted:

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமலுடன் ஜோடி சேர்ந்தார் பிந்து மாதவி. அப்படத்தில் அவர்களது சேட்டைகள் ஓரளவு ஒர்க் அவுட்டானதால், அப்படியே அந்த ஜோடியை தனது தேசிங்குராஜா படத்திற்கும் புக் பண்ணினார் டைரக்டர் எழில். முந்தைய படத்தை விட இப்படத்தில் அவர்களுக்கிடையே கட்டிப்புடி காட்சிகள் அதிகமாம்.

இதுபற்றி பிந்துமாதவி ...

4வது மாடியிலிருந்து தவறி விழுந்த மலையாள நடிகை ஸ்வர்ணாவுக்கு தீவிர சிகிச்சை!

Posted:

மலையாளத்தில் பிரணயக்கதை, பிளாட் நம்பர்- 4 உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஸ்வர்ணா தாமஸ். தற்போது பட்டி என்ற மலையாள படத்தில் நடித்து வரும் ஸ்வர்ணா, தமிழில் நடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். இவர் கொச்சி யளமக்கரையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இவர் தனது வீட்டு ...

நீச்சல் உடையில் கலக்கி எடுத்த எமிஜாக்சன்!

Posted:

தமிழில் மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமானவர் எமிஜாக்சன். அந்த படத்தில் துளியும் கிளாமர் இல்லாத வேடத்தில் நடித்திருந்தார். அதேபோல், அதற்கடுத்து நடித்த தாண்டவம் படத்திலும் எல்லை மீறவில்லை. ஆனால், தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் ஐ படத்தில் அதிரடி ஆட்டம் பாட்டத்துடன் கூடிய கவர்ச்சியை அள்ளி இறைத்திருக்கிறார்.

ஆனால், ...

எனது கனவை நனவாக்கினார் விஜய்! அமலாபால்

Posted:

டைரக்டர் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் நடித்த அமலாபால், தற்போது அவர் இயக்கியுள்ள தலைவா படத்திலும் மீண்டும் நாயகியாக நடித்துள்ளார். அதுவும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனால் டாப் ரேஞ்ச் நடிகையாகியிருக்கிறார் அமலாபால்.

இதுபற்றி அவர் கூறுகையில், தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகியாகும் ஒவ்வொரு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™